Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
இன்றைய சூழலில், அசல் மற்றும் போலிப் பொருட்கள் இடையேயான வித்தியாசத்தைக் கண்டறிவதில் பெரும் சவால் உள்ளது. சில சமயங்களில், போலிப்பொருட்கள் அசலைவிட நன்றாகத் தோற்றம் அளிக்கின்றன. குறிப்பாக போன்கள், மொபைல் சார்ஜர் போன்றவற்றில் போலிகள் அதிகம். இந்தச் சிக்கலுக்கு முடிவு கட்டும் வகையில், ஐ.பி.எம். மென்பொருள் நிறுவனம் புதிய கருவி ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்த ஸ்மார்ட் ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
மூளை வீங்குதல் பிரச்னை தொடர்பாக ஆய்வுசெய்த, கனடா நாட்டின் மெக்கில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 'நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லைச் சுற்றியும் 'சோடியம்' படிந்து இருக்கும். ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கவும், இதயத் தசைகள் சரியாக இயங்கவும், ரத்தத்தில் சோடியத்தின் அளவு, லிட்டருக்கு 135--145 மில்லிமோல் இருக்க வேண்டும். அதிக தண்ணீர் அருந்தும்போது, அது உடலில் உள்ள தாதுஉப்புகளை ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
வயர் இணைப்பின்றி பறக்கும் பூச்சி ரோபோ ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். மிகச்சிறியது முதல் ராட்சத அளவிலான ரோபோக்களை வெவ்வேறு பயன்பாடுகளுக்காக விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். பெரிய டிரோன்களால் அணுக முடியாத இடத்தை, மிகச்சிறிய பறக்கும் ரோேபாக்களால் எளிதில் அணுக முடியும். எனவே, இவற்றை உருவாக்குவதில், விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
பாகிஸ்தான் நாட்டின் கிராமம் ஒன்றில், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினர். அப்போது, ஹம்சா என்ற பேட்ஸ்மேன் அடித்த பந்து, ஒரு கல்லில் பட்டுத் திரும்பி, ஸ்டம்பில் பட்டது. இதனால், அவர் அவுட் ஆகிவிட்டதாக எல்லோரும் கூறினர். ஆனால், பேட்டிங் செய்த இளைஞர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் பேட்டிங் செய்த வீடியோவை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.), ட்விட்டர் மூலம் அனுப்பி நியாயம் ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
Scientists have proposed mysterious weather patterns could be explained by blockages in global flow of air currents called jet streams. On exceeding jet stream capacity, "blocking" occurs which could be modelled for weather forecasts, said researchers. The 2003 European heat wave, California's 2014 drought and Superstorm Sandy in 2012 were caused by the same weather phenomenon, noted researchers. Much like car traffic, movement slows when multiple highways converge and the speed of the jet stream is reduced due to topography such as mountains or coasts. "It's very difficult to forecast anything until you understand why it's happening, so this mechanistic model should be extremely helpful," Scientist Nakumara ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி1. கை ரேகைகள் மறைய வாய்ப்பு இருக்கிறதா?ம. முஹமது தாணிஸ், எம்.எஸ்.பி.சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.இறுக்கமாகப் பிடிக்க விரல்களுக்கு உராய்வைத் தரும் வரி மடிப்புகள்தான் ரேகைகள். ஒரு வெள்ளைக் காகிதத்தை நன்றாக மடக்கிப் பிரித்துப் பார்த்தால் சுருக்கக் கோடுகள் ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் எப்படியிருந்திருக்கும்? ஆட்சி நிர்வாகம், மக்கள் தொகை, வாழ்க்கை நிலை இவற்றையெல்லாம் எப்படித் தெரிந்துகொள்வது? வரலாற்றுச் சாட்சியங்களான பல ஆவணங்களை பார்த்துத் தெரிந்துகொள்ள நாம் செல்ல வேண்டிய இடம் தமிழ்நாடு ஆவணக் காப்பகம். சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தின் எதிரில் அமைதியான சூழலில் மரங்கள் சூழ பரந்து விரிந்திருக்கிறது ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
அன்றாட வாழ்வில் நாம் தினமும் சட்டம் குறித்த பல செய்திகளையும், சம்பவங்களையும் பற்றிக் கேள்விப்படுகிறோம். சட்டம் என்பது பெரியவர்களுக்கு மட்டுமானது அல்ல; எல்லோருக்குமானது தான். தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் பல்வேறு விஷயங்களின் பின்னால் உள்ள அரசியல், சட்ட விஷயங்களைத் தனது பார்வையில் விவரித்து புத்தகமாக எழுதியிருக்கிறார் திவ்யாங்னா திரிவேதி (Divyangna Trivedi). இமாச்சலப் ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
'ஒவ்வொரு குழந்தையையும் வாசிப்புப் பழக்கம் கொண்டவராக உள்ள ஒரு நாட்டை உருவாக்குவதே லட்சியம்' என்ற நோக்கத்தை முன்னிறுத்திச் செயற்படும் சிறுவர் பதிப்பகம் 'கதா'. சிறுவர் பத்திரிகையாக 1988இல் தொடங்கி, பிறகு பதிப்பகமாக மாறிய நிறுவனம் இது. சிறுவர் புத்தகங்களைப் பதிப்பிப்பது மட்டுமன்றி, கல்வி வளர்ச்சிக்கு உதவும் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகவும் இந்த அமைப்பு செயற்பட்டு ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
ஓவியா அந்தக் கதையைச் சொன்னாள். அவளுக்குத் தெரிந்த தோழி ஒருத்தியின் பள்ளியில், ஆங்கிலத்தில் பேசாததற்காக, அபராதம் போட்டுவிட்டார்களாம். பெற்றோரைப் பள்ளிக்கு அழைத்தார்கள். பள்ளிக்குள் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் இருக்கும்போது, எப்படித் தமிழில் பேசலாம் என்று விசாரணை வேறு. அந்தப் பெற்றோருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.இதைக் ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
பிரேமானந்த் சேதுராஜன் முதலில் இளஞ்சிவப்பு நிற ராக்கெட்டைத் தன்மீது குறி பார்த்து வீசச் சொன்னார். அரங்கில் குழுமியிருந்த 1,500 மாணவர்களும் சர் சர் என, அவர் மீது இளஞ்சிவப்பு ராக்கெட்டுகளை வீசினர். ஆனால், அவை கொஞ்ச தூரம்தான் பறந்தன; பாதியிலேயே கீழே விழுந்துவிட்டன. மாணவர்கள் மீண்டும் முயற்சி செய்தார்கள். அவர்களுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி அவர் மீது வீசினார்கள். இந்த ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
ஹுரெ ஹரெ தூ தட்? (Hur har du dat?) இது என்ன மொழி?ஸ்வீடிஷ். அந்த மொழியில 'நீங்க எப்படி இருக்கீங்க'ன்னு கேட்டேன். இந்த வாரம், ஸ்வீடிஷ் மொழி கத்துக்கிற மாணவர்களைச் சந்திச்சோம். அக்ஷய், தினேஷ் இருவருமே இன்னும் சில மாதங்களில் மேற்படிப்புக்காக ஸ்வீடன் போகப் போறாங்க. அவங்க எப்படி கத்துக்கிறாங்க? பேசினோம்:ஸ்வீடனுக்குப் போக என்ன காரணம்?அக்ஷய்: உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு அங்க ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
பிறப்பு : ஏப்ரல் 25, 1906மறைவு :ஜூன் 30, 1948அவரின் பெயர் சொ. விருத்தாசலம். நிறைய சிறுகதைகள் எழுதியதால், 'சிறுகதை மன்னன்' என்று போற்றப்பட்டார். இப்படி ஒரு பெயரில் எழுத்தாளர் இருந்தாரா? முற்றிலும் கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என்று யோசிக்கும் முன், இது அவரின் உண்மைப் பெயர். அவர் எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர் 'புதுமைப்பித்தன்'.தமிழ்ச் சிறுகதைகளுக்கென ஒரு புதிய ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
முன்னே ஒட்டும் அசைக்கேற்ப, வடமொழியில் ஒரு சொல்லுக்கு எதிர்ச்சொல் உருவாகும் தன்மையைப் பற்றிப் பார்த்தோம். அவ்வகையில் பல சொற்களை நாம் வடமொழி என்று கண்டு பிடிக்கலாம். அதிர்ஷ்டம் என்ற சொல்லை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். “அவனுக்கு அதிர்ஷ்டம் இருக்கு…” என்று சொல்கிறோம். அதிர்ஷ்டம் என்ற சொல்லில் 'ஷ்' என்னும் எழுத்து பயின்றிருப்பதால், அது வடமொழி என்பது தெளிவாகத் ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் குமுளி, தேக்கடி பகுதிகள் இருக்கின்றன. மலைகளும் அடர்த்தியான பசுமையும் நிறைந்த இந்த இடத்தில் வாசனைப் பொருட்கள் விளைகின்றன. இந்தப் பகுதிக்கு 3 நாள் சுற்றுலா போவது என்று முடிவெடுத்தேன். திண்டுக்கல் வரை ரயிலிலும், பின்னர் நான்கைந்து மணிநேரம் காரிலும் பயணம். இரண்டு நபர்கள் தங்கக்கூடிய அறைகள் நாளொன்றுக்கு ரூ.1,500 வாடகையில் இங்கே ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
மே 29, 1917 - ஜான் எஃப். கென்னடி பிறந்த நாள்அமெரிக்காவின் 35வது அதிபர். மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். இவரது நடவடிக்கைகளால் அமெரிக்கா அதிக பொருளாதார வளத்தைக் கண்டது.மே 29, 2001 - ஐ.நா. சர்வதேச அமைதி காப்போர் நாள்யுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்த அமைதிக் காப்பாளர்களை ஐ.நா. சபை தேர்ந்தெடுக்கிறது. அவர்களைக் கௌரவிக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.மே 31, 1987 - புகையிலை ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
கர்ணம் மல்லேஸ்வரி1.6.1975ஸ்ரீகாகுளம், ஆந்திரப் பிரதேசம்ஆண்டு 2000. சிட்னி ஒலிம்பிக்கில்தான் பெண்களுக்கான பளு தூக்கும் போட்டி முதன்முறையாக அனுமதிக்கப்பட்டது. களத்தில் வந்து நின்றபோது அவர் முன் ஒட்டுமொத்த இந்தியாவின் கனவும் விரிந்தது. இந்தியர்களின் நூற்றாண்டு கால ஏக்கமும் எதிர்பார்ப்பும் அவரது கைகளை நம்பியே இருந்தன. எல்லோரது நம்பிக்கைகளையும் காப்பாற்றி வெண்கலம் ..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
..

பதிவு செய்த நாள் : மே 28,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X