Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிக இணையதள பயன் பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ஆனால், இணைய வேகத்தில் மற்ற உலக நாடுகளை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில், அதிவேக இணையச் சேவையை வழங்கும் நோக்கில், 3 தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் ஏவ உள்ளது. வரும் ஜூன் மாதம் ஜிசாட் -19 செயற்கைக்கோளும், ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் அமைக்கப் பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில், பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.இந்நிலையில், பூமியில் இல்லாத, சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுகிற பாக்டீரியா வடிவத்திலான புதிய நுண்ணுயிரியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள உயிரினத்துக்கு சொலிபாசில்லஸ் கலாமி என்று ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
Wi-Fi can pass through walls. German scientists have found a way to exploit this property to take holograms, or 3D photographs, of objects inside of a room - from outside of the room. "It can basically scan a room with someone's Wi-Fi transmission.Our method gives you much better images, since we record much more signal. Technology is only in prototype stage at this point, and has limited resolution, but is excited about its promise."Philipp Holl, a 23- year- old undergraduate physics student at the Technical University of Munich, told. Wi-Fi holography can help rescue workers detect people in rubble left by an earthquake - or spy agencies see if anyone is home. However, it does come with obvious privacy concerns. ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
உலகில் முதன்முதலாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாண அரசு, காவல் துறையில் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் உலவிக் கொண்டிருக்கும் ரோபோ போலீசிடம் சென்று, பொதுமக்கள் புகார் பதிவு செய்ய முடியும். இந்த தகவல்கள் உடனுக்குடன் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவசர ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
ஒரு கோடி ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் பறவையினம் ஃபிளமிங்கோ. இவை, தூங்கும்போதும் ஒற்றைக் காலில் நீண்டநேரம் நின்றுகொண்டே தூங்கும். இவற்றால், உடலை எப்படி சமன்படுத்த முடிகிறது, தூங்கும்போதும் கீழே விழாமல் எப்படி இருக்க முடிகிறது என்பன போன்ற சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது. இதுதொடர்பாக, அமெரிக்க விஞ்ஞானிகள், உயிரிழந்த ஃபிளமிங்கோ பறவைகளை ஒற்றைக் காலில் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஇடி இடிக்கும்போது கேட்கும் சத்தம் எங்கிருந்து உருவாகிறது?ஆர். அழகுமேகலா, இளங்கலை விலங்கியல் 2ம் ஆண்டு, இ.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரி, மதுரை.மிகு மின்னழுத்தம், மேகத்திலிருந்து நிலத்துக்கு நொடியில் பாய்வதையே மின்னல் என்கிறோம். மேலிருந்து கீழே வந்த அதே பாதையில், எதிர்மின்னேற்றமானது ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
கல்வி, அறிவு போன்றவற்றை பல்வேறு வகைகளில் நாம் பெறுகிறோம். பிறர் மூலமாக நிறைய கற்றுக்கொள்கிறோம். அப்படிக் கற்றுக்கொள்கிற நல்ல பழக்கங்கள், நம்மைப் பண்படுத்துகின்றன. பெறுகிற கல்வி அறிவு, கற்றுக்கொள்கிற பிற உதவிகள் போன்றவற்றிற்கு, நாம் நன்றிக்கடன்பட்டவர்களாக ஆகிறோம். நன்றி தெரிவிப்பது என்பது, நல்ல பண்பான பழக்கம். உங்களுக்கு நன்றி உணர்வு எந்த அளவுக்கு இருக்கிறது ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
சலபாசனம் 'சலபம்' என்றால் வெட்டுக்கிளி. இந்த ஆசனத்தில் வெட்டுக்கிளி பறப்பதற்குத் தயாராக இருக்கும் நிலையில் நமது உடலும் இருக்கும். ஆகையால், சலபாசனம் என பெயர் வந்தது.செய்முறை:ஆரம்ப நிலை: • குப்புறப் படுத்துக்கொள்ளவும். • கைகளை தலைக்கு மேலே தரையில் நீட்டிக் கொள்ளவும். • தாடையை தரையில் வைத்துக் கொள்ளவும். • கால்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.1. முதலில் கைகள் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
“கீக்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டான் பாலு. “இடத்துக்கேத்த மாதிரி மாறும். சில சமயம் லூசுன்னு திட்டறதுக்கு கீக்ம்பாங்க. ரொம்ப புத்திசாலியா இருந்தா, மூளைக்காரன்னு பாராட்டறதுக்கும் கீக்ம்பாங்க” என்றார் ஞாநி மாமா.“அதெப்படி லூசும் புத்திசாலியும் ஒண்ணா இருக்க முடியும்?” என்றேன்.“அது அப்படித்தான். சமயத்துல ரொம்ப புத்திசாலித்தனமா ஒருத்தர் செய்யறது மத்தவங்களுக்குப் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
எந்நேரமும் பதற்றம், கலவரம், மோதல், துப்பாக்கிச்சூடு என்று செய்திகளில் அடிபடும் மாநிலம், காஷ்மீர். இதன் விளைவு, அங்குள்ள பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லை. குறிப்பாக, நூலக வசதி. மாணவர்களைக் கல்வியில் மட்டுமல்லாது, இதர துறைகளிலும் வாசிப்பை மேம்படுத்தினால் மட்டுமே, அவர்களை ஆக்கப்பூர்வமான இளைஞர்களாக வளர்த்தெடுக்க முடியும். இதனைப் பலரும் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால், ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
சென்னையில் இருந்து 23 கி.மீ. தொலைவில் ஓ.எம்.ஆர். சாலையில் இருக்கும் பகுதி, கண்ணகி நகர். ஏழை எளியவர்கள், குடிசைவாசிகள் பலருக்கும், அரசாங்கம் வழங்கிய புகலிடம் இது. ஆனால், வசதிகளோ, வாய்ப்புகளோ மிகமிகக் குறைவு. கண்ணகி நகர் மக்களுக்கு ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களால், அவர்கள் ஒரு தனித்தீவாகவே மாறிப் போய்விட்டார்கள்.இந்தப் பகுதியில், ஒரு வங்காளத் தம்பதி மிகப்பெரும் கல்விப் பணி ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பேளூர், ஹளபேடு. கி.பி. பத்தாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை, கர்நாடகத்தை ஆண்டவர்கள் ஹொய்சாளர்கள். ஹொய்சாள என்றால் சிங்கத்தை வென்றவர்கள் என்று பொருள். ஹொய்சாள அரசின் தலைநகர்தான் பேளூர். பண்டைய கர்நாடகத்தின் பொற்காலமாக ஹொய்சாளர்களின் ஆட்சியை வரலாற்று ஆய்வாளர்கள் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
பல்லாங்குழி, ஒத்தயா ரெட்டையா, ஊதிக்கலைத்தல் என புளியங்கொட்டைகளை வைத்து விளையாடப்படும் விளையாட்டுகள் ஏராளம். அதில், சுவாரஸ்யமான ஒன்றுதான், முத்து செதுக்குதல்... புளியங்கொட்டை (புளிமுத்துகளை) சிப்பி வைத்து செதுக்கி அள்ளும் விளையாட்டு என்பதால், முத்து செதுக்குதல் என்று இவ்விளையாட்டுக்கு பெயர் வந்தது. அதிகபட்சமாக ஆறு சிறுவர்கள் வரை சேர்ந்து விளையாடலாம். கொஞ்சம் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
கண்ணாமூச்சி விளையாட்டில் பல்வேறு வகைகள் உள்ளன. வட்டாரங்களுக்கு ஏற்ப, விளையாட்டு முறைகளும், விதிகளும் மாறும். ஆனாலும், உற்சாகமும் மகிழ்ச்சியும் அதேதான்.இந்த வகை கண்ணாமூச்சி விளையாட்டுக்கு, மறைந்து கொள்வதற்கு வசதியாக கொஞ்சம் பெரிய இடம் தேவை. எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம் என்றாலும், 6 முதல் 8 பேர் வரை என்றால் சுவாரசியமாக இருக்கும்.முதலில் கண்ணைப் பொத்திக் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
மே 29, 1917 - ஜான் எஃப். கென்னடி பிறந்த நாள்அமெரிக்காவின் 35வது அதிபர். மனித உரிமைக்காகக் குரல் கொடுத்தார். போரில் வென்றதற்காக அல்லாமல், போரைத் தவிர்த்ததற்காக நாட்டு மக்களால் புகழப்பட்டார். அமெரிக்காவில் பல முக்கிய இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. மே 29, 2001 - ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி பேணுவோர் நாள்யுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
சுந்தர ராமசாமி - 30.5.1931 - 14.10.2005நாகர்கோவில், கன்னியாகுமரிநவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். 50 ஆண்டுகாலம் தமிழ் இலக்கியத்தோடும் சிற்றிதழ்களோடும் தொடர்பு கொண்டிருந்தார். நாவல், சிறுகதை, கவிதை என, மூன்று துறைகளிலும் தன்னுடைய தடத்தை ஆழமாகப் பதித்தார். தென் மாவட்ட இளம் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவிக்க, இலக்கிய அமைப்பை நடத்தினார். இத்தனை புகழுக்கும் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
இனி தமிழகத்தில், பத்தாவது மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், ரேங்கிங் சிஸ்டம் (தரவரிசைப் பட்டியல்) கிடையாது. கிரேட் முறைதான் என்று அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு சரியானதா? தாங்கள் விரும்புவது என்ன என்பது குறித்து, குன்றத்தூர், கோவூர், ஸ்ரீ கிருஷ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் விவாதிக்கிறார்கள்.சௌபர்ணிகா: ரேங்கிங் சிஸ்டம்தான் சரி. கஷ்டப்பட்டு படித்து, முதல் மார்க் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X