Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
இந்த ஆண்டு பல மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் உள்ள பசபதரா நகரில், 1986ல் அதிகபட்சமாக, 123.08 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இது, கடந்த 130 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை. இந்த அளவை ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பளோடி கிராமம் தாண்டியுள்ளது. கடந்த மே ௧௯, இங்கு அதிகபட்ச வெப்பநிலை123.8 டிகிரி பாரன்ஹீட் ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
நேபாளத்தைச் சேர்ந்த மலையேறும் வீராங்கனை, லஹாக்பா ஷேர்பா (வயது 42). இப்போது, அமெரிக்காவில் வசித்துவருகிறார். உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டுக்குள் ஆறு முறை ஏறி சாதனை படைத்தார். எவரெஸ்ட் சிகரத்தில், ஆறு முறை ஏறிய ஒரே பெண் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது. இந்நிலையில், ஏழாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய சாதனை ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
'இஸ்ரோ' தயாரித்துள்ள, மறு பயன்பாட்டு வாகனமான ஆர்.எல்.வி. (Reusable Launch Vehicle) விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து மே 23, காலை, 9:30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஐந்து ஆண்டு காலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சியில், 95 கோடி ரூபாய் மதிப்பில் இந்த விண்கலம் இந்தியாவில் தயாரானது. இது போன்ற விண்கலத்தை இதுவரை அமெரிக்கா மட்டுமே ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
உலகின் செல்வம் மிகுந்த ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்ஸர்லாந்து புதுமையான திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இதன்படி, அந்த நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் வேலைக்குச் சென்றாலும் செல்லாவிட்டாலும் மாதந்தோறும், 1.70 லட்சம் ரூபாயை அரசே வழங்கும். குழந்தைகளுக்கு, 40 ஆயிரம் ரூபாய்! வறுமையை ஒழிக்க அந்த நாட்டில் சில அறிஞர்கள் இந்தத் திட்டத்தை முன்வைத்தனர். எனினும், அங்கு ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
உலகில் உற்பத்தியாகும் மின்னணு கழிவுப் பொருட்களைத் தருவதில், முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இந்தியா 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில், ஆண்டுக்கு 18.5 லட்சம் டன் மின்னணு கழிவுப் பொருட்கள் சேகரம் ஆகின்றன. இதில், தொலைத் தொடர்பு சாதனங்களின் பங்கு 12 சதவீதமாக உள்ளது. நாட்டில், 100 கோடிக்கும் அதிகமாக மொபைல் போன்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில், ஆண்டுக்கு 25 சதவீதம் ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு 'இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2023ஆம் ஆண்டுக்குள் இயக்கப்படும். இதற்கான பாதைப் பணிகள் சிறப்பாக நடந்துவருகின்றன. இந்தத் திட்டம் இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மாற்றத்தை கொண்டு வரும். இந்த ரயில் பாதை, மும்பை -அகமதாபாத் இடையே 508 கி.மீ. நீளத்தில் அமையும். அதிகபட்சமாக மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த புல்லட் ரயில், மேலே ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
Move over fingerprints, voice and iris scans! Researchers have developed a new Google Glass- based biometric system which uses the skull to provide access to devices. People protect laptops and smartphones by a password or a PIN. However, these are often not secure, because users do not choose or store them well. With so -called biometric identifiers such as fingerprints, voice or iris scans, users can be identified more easily and securely, researchers said. Now, scientists have introduced a new biometric identifier. Their system 'SkullConduct' uses the skull to provide a digital access code. In the future this new method could also secure smartphones, researchers ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
மகாராஷ்டிரா: அகோலா மாவட்டம், சாங்கி துர்க்வாடா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சஞ்சய். இவரது நிலத்தின் அருகே செல்லும் கால்வாயில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. இதனால் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர் அடித்து செல்லப்பட்டு சஞ்சய்க்குப் பெருத்த நஷ்டம் ஏற்படுவது வழக்கம். எனவே, அப்பகுதியில் அணை கட்ட உதவும்படி அரசுக்கு சஞ்சய் கோரிக்கை ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிதசை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு பேச முடியாத நிலையில் உள்ள ஸ்டீபன் ஹாக்கிங் தன்னுடைய கருத்துகளைப் பிறருக்கு எவ்வாறு தெரிவிக்கிறார்?தேவி ரம்யா (மின்னஞ்சல்)ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு 1985ல், நிமோனியா தொற்றுநோய் காரணமாக மூச்சு முட்டல் ஏற்பட்டது. தொண்டையில் ஓட்டை ஏற்படுத்தி மூச்சு ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
மனித உடல் உறுப்புகளில் முக்கியமானது முதுகெலும்பு. முதுகெலும்பு வாதம் (ஸ்பைன் பாராலிசிஸ் / Spine Paralysis) ஏற்பட்டால் சரி செய்ய முடியாத நிலையே இதுவரை இருந்தது. செயற்கை முதுகெலும்பு பொருத்தும் முறை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எலும்பியல் துறை ஆராய்ச்சியாளர்கள் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளனர். 'பயோனிக் முதுகெலும்பு' (Bionic ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
பாரீஸ் என்றதும் உடனே நினைவுக்கு வருவது ஈபிள் கோபுரம் (Eiffel Tower). இடம்: பாரீஸ், ஃபிரான்ஸ், கட்டிய பொறியாளர்: கஸ்டேவ் ஈபிள் (Gustave Eiffel).1889 - கட்டப்பட்ட ஆண்டு1,063 அடி - மொத்தம் உயரம்81 கோபுர அடுக்குகளின் எண்ணிக்கை 1,665 மொத்தப் படிக்கட்டுகளின் எண்ணிக்கை 70 லட்சம் வருகையாளர்களின் எண்ணிக்கை வருடத்திற்குஇரண்டாம் உலகப் போர் நடந்தபோது ஜெர்மனியின் நாசிப் படையினர் இந்த டவரை முற்றுகையிட்டனர். ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
'கோ' (Go) என்றால் போ, 'வா' என்றால் வா. அதற்காக, போனவுடன் திரும்பி வரக்கூடிய ஊர் அல்ல கோவா! விடுமுறையை உல்லாசமாகக் கொண்டாடுவதற்கான சுற்றுலாத் தலம். பல நாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் வா... வா... என்று வரவேற்கிறது கோவா! அப்படி சுற்றுலாப் பயணிகளாக வந்து செல்பவர்கள் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் பேர். அவர்களில் 5 லட்சம் பேர் வெளிநாட்டினர்! இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம் கோவா. ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
“அப்பா, அம்மா உங்க ரெண்டு பேரையும் நான் ஒரு நேர்காணல் செய்யணுமே” என்றேன்.அம்மா சிரித்தார். “இந்தப் பொண்ணுக்கு எப்பப் பார்த்தாலும் இப்படி ஏதாவது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுக்கிட்டே இருக்கணும்.” என்றார்.அப்பா கேட்டார், “எதுக்கும்மா எங்க கூட நேர்காணல்?”“சர்வதேச பெற்றோர் தினம் ஜூன் 1ஆம் தேதி கொண்டாடறாங்க. அதையொட்டிதான் நான் உங்களை நேர்காணல் செய்யணும்”“ஏம்மா, ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
பாடப் பகுதியில் 'கலிங்கத்துப் பரணி' என்று பெயர் கேட்டிருப்பீர்கள். இதில் பரணி என்றால் என்ன? வெற்றி பெற்ற தலைவனின் வீரத்தை, புகழ்ந்து பாடுவதுதான் பரணி. கலிங்க நாட்டை வென்ற முதல் குலோத்துங்க சோழன் புகழைப் பாடும் நூலுக்கு 'கலிங்கத்துப் பரணி' என்று பெயர். 'ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி'போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனின் வெற்றியைப் பாடுவதே ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
ராஜா ராம்மோகன் ராய் பிறந்த தினம் மே 22கணவன் இறந்தால், கூடவே மனைவியையும் நெருப்பில் தள்ளிக் கொன்றுவிடும் கொடிய வழக்கம் அவலம் இந்தியாவில் இருந்தது. 'சதி' அல்லது 'உடன்கட்டை ஏறுதல்' என்ற இந்த வழக்கத்தை ஒழிக்கப் போராடி வென்றவர் ராஜா ராம்மோகன் ராய். பெண்கள் கல்விக்காகவும் கணவனை இழந்த இளம் பெண்கள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும்கூடக் குரல் கொடுத்தவர் ராம்மோகன் ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
நிலா என்று நினைத்தால் உடனே நமக்கு, குளிர்தான் நினைவுக்கு வரும். இரவில்தான் நிலவைப் பார்க்கிறோம் என்பதே காரணம். ஆனால் நிலாவின் வெப்ப நிலை பகலில் 107 டிகிரி செல்சியஸ் வரை போகும் என்பதுதான் உண்மை!அதே நிலா, இரவில் மைனஸ் 153 டிகிரி செல்சியஸ் குளிரவும் செய்யும்!முதன் முலாக 1966 இல் சோவியத் ரஷ்யா ஆளில்லாத விண்கலம் ஒன்றை நிலாவிற்கு அனுப்பியது. அமெரிக்கா 1969ல் அப்பல்லோ 11 (Apollo 11) என்ற ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
'உலகின் பணக்காரர்கள் பட்டியலில் எப்போதுமே இருப்பவர், ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை நிலையான வெற்றிகளைப் பெற்று கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர்' பில் கேட்ஸ். அக்டோபர் 28, 1955ல் பில் கேட்ஸ் பிறந்தபோது, உலகில் இருந்த மின்னணு கணினிகளின் எண்ணிக்கை ஐந்நூறுக்கும் குறைவு. மென்பொருள் (Software) என்ற சொல்லே அப்போது இல்லை.'உலகில் உள்ள கணினிகள் அனைத்தையும் இணைக்க கணினிப் ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
விஞ்ஞானமும் நாகரிகமும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து வரும் காலம் இது. நாமும் அதனுடன் ஓடித்தான் ஆக வேண்டும். நேரப் பற்றாக்குறை. கிரைண்டர், மிக்ஸி, ஃப்ரிட்ஜ் போன்ற இயந்திரங்களைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம். இப்படியே நமக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பல பொருட்களைத் தொலைத்துவிட்டோம். அதில் சில பொருட்களைப் பற்றிப் பார்ப்போம்... முறம் (சுளகு) : தானியங்களில் ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
சங்கர்: என்னடா முன்னா, கறுத்துப் போயிட்ட? நம்ம ஃப்ரெண்ட்ஸ் யாருக்கும் உன்னை அடையாளம் தெரியாது. ஹஹ்ஹா... முன்னா: அவ்வளவு அழகாவா இருக்கேன்! ஏய் வெயிலே... உனக்கு நன்றி.ச: டேய்! சமாளிக்காத. என்ன சொன்னாலும் வெயில்ல அலையிறதை நிறுத்த மாட்டே, இல்ல? மு: நான் என்ன செய்ய? வெயிலுக்குப் பயந்தா நிம்மதியா ஊர் சுத்த முடியுமா?ச: நம்ம ஊர்லயே 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வெயில் கொளுத்திட்டு ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
நமக்குப் பிடித்தவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் தர வேண்டும் என்றால், கடைக்குக் கிளம்புவோம்... ஒரு மாற்றத்துக்கு, வாழ்த்து அட்டைகளை நாமே செய்யலாமே... தேவையான பொருட்கள்* A4 அளவு கருப்பு நிற சார்ட் - 1, * A4 அளவு வண்ணத்தாள்கள்: ஒளிரும் பச்சை நிறம் -1 , சிவப்பு நிறம் -1, ஆரஞ்சு நிறம் -2, * கருப்பு நிற ஸ்கெட்ச், வைட்னர் பேனா, பசை, கத்தரிக்கோல். கருப்பு நிற சார்ட் அட்டையை இரண்டாக மடித்துக்கொள். ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
உழைப்பாலும் அனுபவத்தாலும் புகழ் பெற்ற சகோதரர்கள் நாங்கள். 'நாங்கள் என்று சொல்கிறேனே என்று நினைக்கிறீர்களா?' என்னைப் பற்றி மட்டும் தனியாகச் சொல்ல முடியாது. சாதனை, புகழ் என எல்லாவற்றிலும் என் சகோதரருக்கும் பங்கு உண்டு. எடிசனைப்போல நூற்றுக்கணக்கில் சாதனங்களை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும், எங்கள் கண்டுபிடிப்பு வானளாவிய புகழ் பெற்றது! ஐக்கிய அமெரிக்க ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
பெண்கள் சாதிக்காத துறையே இன்றைக்கு இல்லை! ஆனால், அந்தச் சாதனை அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. கடும் உழைப்பும், முயற்சியும் தேவைப்பட்டிருக்கிறது. எல்லாத் துறைகளிலும் சாதித்ததைப் போலவே வானவியல் துறையிலும் பெண்கள் சாதித்திருக்கிறார்கள். வானவியல் துறையில் சாதித்த 'முதல்' பெண்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.1906 லிலியன் டோட் (E. Lilian Todd) (அமெரிக்கா) விமான வடிவமைப்பு, ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு சில நிமிடங்கள் இருளில் இருந்தாலே நாம் தவித்துப் போகிறோம். எதையுமே பார்க்க முடியாமல், கேட்கவும் முடியாமல் வாழ்கிற மாற்றுத் திறனாளிகளின் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்கிறோமா? பார்வை இல்லை. கேட்கும் திறனும் கிடையாது. ஆனால், அதைக் குறையாக எண்ணி, வாழ்க்கையில் சோர்ந்துவிடாமல் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் வெற்றி ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
தாவரங்களின் பாகங்களில் இலை மிகவும் முக்கியமானது. இலைகளில்தான் சுவாசம் நடக்கிறது. உணவு உற்பத்தியும் அங்கேதான் நடக்கிறது.இலைகளின் பரப்பில் நிறைய துளைகள் இருக்கும். அவற்றிற்கு இலைத்துளைகள் என்று பெயர். ஆங்கிலத்தில் 'ஸ்டொமேட்டா' (Stomata). இலைத்துளைக்கு இடமும் வலமுமாக, இரண்டு காப்பு செல்கள் (Guard cells) இருக்கும். வாயைத் திறந்து மூட நமக்கு உதடுகள் இருப்பது போல, காப்புச் செல்கள், ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
வில்லியம் ஷேக்ஸ்பியர் (William Shakespeare)23 ஏப்ரல் 1564 - 23 ஏப்ரல் 1616ஷேக்ஸ்பியர் ஆங்கில மொழியில் எழுதியவர்களில் உலகப் புகழ்பெற்ற கவிஞர், நாடக ஆசிரியர். இங்கிலாந்தின் 'தேசியக் கவிஞர்' என்று புகழப்பட்டவர். ஷேக்ஸ்பியரின் படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஏராளமான நாடுகளில் படிக்கப்பட்டன. மேடைகளில் நடிக்கப்பட்டன.52 வாழ்ந்த வருடங்கள்1589 எழுதத் தொடங்கிய ஆண்டு3000 ஆங்கில ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5'உங்களுடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்' என்று யாராவது சொன்னால் நம்பலாமா? நாம் வாழும் பூமியின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கும்போது நம் எதிர்காலம் மட்டும் எப்படி பிரகாசமாக இருக்க முடியும்? நாம் நலமாக வாழ, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். சுயநலம் இல்லாத இயற்கை நமக்குத் தூய காற்றையும் நீரையும் வழங்குவதோடு உணவு, உடை, வசிக்க ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
புகையிலை எதிர்ப்பு நாள் மே 31புகையிலையில் கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. இதனால் நுரையீரல், வாய், சிறுநீர்ப் பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. ஒருவர் செய்யும் தவறுக்கு அவரைச் சுற்றி இருப்பவர்களும் பலி ஆவார்கள் என்றால் அது சிகரெட் புகைக்குத்தான் பொருந்தும்! ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் இந்த 'செயலற்ற புகைத்தல்' (Passive smoking) மூலம் ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
மீன் என்றாலே நீரில் இருக்கும். நழுவி ஓடும். உணவாகக் கூடியது. வீடுகளில் வாஸ்துக்காக வளர்க்கப்படுகிறது. இப்படித்தானே எண்ணம் வருகிறது நமக்கு. இதைத்தாண்டி சுறா மீன் போன்ற ஆபத்தான மீன்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் (Piranha) பிரன்ஹா.இந்த மீன் தென் அமெரிக்க நன்னீர் நதிகளில் காணப்படுகிறது. சுமார் 20 முதல் 25 வருடங்கள் உயிர் வாழக்கூடியது. சாம்பல், வெள்ளை, நீலம், ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
அடுத்த மாதம் ஜிம்பாப்வே செல்லும் இளம் இந்திய அணி, 3 ஒருநாள் (ஜூன் 11, 13, 15), மூன்று 'டுவென்டி - 20' (ஜூன் 18, 20, 22) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்டார்.* வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூலை, ஆகஸ்ட்) பங்கேற்கிறது. இதற்கான இந்திய கேப்டனாக கோஹ்லி நியமிக்கப்பட்டார். மகாராஷ்டிரா வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) தலைவராக இருந்த சஷாங்க் மனோகர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மன் ஆனார். இதையடுத்து புதிய பி.சி.சி.ஐ. தலைவராக 41 வயதான அனுராக் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். இவர், செப்டம்பர், 2017 வரை பதவியில் ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
ஸ்பெயினில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்ற 'கோபா டெல் ரே' கோப்பை தொடர் நடந்தது. மாட்ரிடில் நடந்த பைனலில் பார்சிலோனா அணி, செவில்லா அணியை வென்றது. இதன்மூலம் இந்தத் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் (28முறை) வென்ற அணிகளுக்கான பட்டியலில் பார்சிலோனா முன்னிலை ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
அபுதாபியில், ஆசிய '6 - ரெட்' ஸ்னூக்கர் (தனிநபர்) சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் ஃபைனலில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, மலேசியாவின் கீன் ஹூவை வீழ்த்தினார். இதன் மூலம், உலக மற்றும் கண்டங்களுக்கு இடையிலான '6 - ரெட்' சாம்பியன்ஷிப்பில் அடுத்தடுத்து பட்டம் வென்ற முதல் வீரர் என்ற புதிய வரலாறு ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
வங்கதேசத்தில் தாகா பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. சேவரில் நடந்த போட்டியில் அபாஹனி, காஜி அணிகள் மோதின. முதலில் விளையாடிய அபாஹனி அணிக்கு கேப்டன் தமிம் இக்பால், 38 ரன்கள் எடுத்தபோது, 'லிஸ்ட் ஏ' போட்டியில் 6 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம், இந்த இலக்கை எட்டிய முதல் வங்கதேச வீரர் என்ற சாதனை படைத்தார். இதில் தமிம் (55) அரை சதம் கடக்க, அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 276 ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
விளையாட்டு நட்சத்திரங்களின் 'ஜெர்ஸி நம்பருக்கு' சுவாரஸ்யப் பின்ணணி இருக்கிறது. * விராட் கோஹ்லியின் தந்தை 2006 டிசம்பர் 18ல் மரணமடைந்தார். அப்போது, கோஹ்லியின் வயது 18. இதனால், அதையே தனது ஜெர்ஸி எண்ணாக மாற்றிக் கொண்டார். * வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கெய்ல். 2010 நவம்பரில் நடந்த இலங்கைக்கு எதிரான காலே டெஸ்டில் 333 ரன்கள் குவித்தார். இதன் பின், ஐ.பி.எல். தொடரில் மட்டும் (பெங்களூரு ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
கடந்த 2013ல் பிரேசிலில் நடந்த கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்து தொடரில் பட்டம் வென்ற அணிபிரேசில் (எதிர் - ஸ்பெயின்)உலக கோப்பை (50 ஓவர்) பெண்கள் கிரிக்கெட் தொடரில் அதிக சதம் அடித்தவர்இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை சார்லோட் எட்வர்ட்ஸ் ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X