Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
காந்தத்தை விழுங்கியதால், மூச்சு விடமுடியாமல் திணறிக்கொண்டிருந்த சிறுமிக்கு, இன்னொரு காந்தத்தை வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூரில் இந்த அரிய சம்பவம் நடந்துள்ளது 9 வயது சிறுமி. பொம்மை வைத்து விளையாடியபோது, அதிலிருந்த காந்தத் துண்டு தொண்டைக்குள் போய்விட்டது. நுரையீரலுக்கு மேல்புறத்தில் உள்ள சுவாசக்குழாய் பகுதியில் போய் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
பறவைகளின் முக்கிய உணவு ஆதாரங்களில் ஒன்று பூச்சி. இப்படிப் பறவைகளால் உண்ணப்படும் பூச்சிகளோ, அவற்றின் முட்டைகளோ பிழைக்கவே வாய்ப்பில்லை என்றுதான் இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால், ஜப்பானைச் சேர்ந்த கோபெ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், புதிய உண்மை ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். அதாவது, பூச்சியின் வயிற்றுக்குள் இருக்கும் முட்டைகளை, பறவைகள் தங்கள் எச்சங்கள் மூலம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
அடுக்குமாடியில் தொங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனை, இளைஞர் ஒருவர் வீரதீர சாகசம் புரிந்து காப்பாற்றிய சம்பவம் பலரின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நான்கு வயதுச் சிறுவனை தனியே வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, சூப்பர்மார்க்கெட்டுக்கு அவனது தந்தை சென்றுள்ளார். அப்போது பால்கனியில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
கூகுளில் உள்ள பாதுகாப்பு ஓட்டையை சுட்டிக்காட்டிய இளைஞருக்கு, அந்நிறுவனம் 24 லட்சம் ரூபாய் பரிசளித்துள்ளது. உருகுவே நாட்டைச் சேர்ந்தவர், எஸ்கீல் பெரீரா, வயது 17. இவருக்கு சிறுவயது முதலே மென்பொருள் நிரலாக்கம் (Programming) மற்றும் கோடிங் எழுதுவதில் ஆர்வம் அதிகம். எஸ்கீல் தனது 11வது வயது தொடங்கி உலகளாவிய நிரலாக்கப் போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல பரிசுகளை வாங்கியுள்ளார். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
In a frantic attempt to avoid robbery of water due to a heavy shortage, locals in Rajasthan's Parasrampura village are forced to keep the water drums locked outside their houses. With the temperature hovering around 45 degrees in most parts of the state, water scarcity has become a big issue of concern. The locals of Parasrampura village get drinking water once in a week. This triggered some in the area to rob water from others. Such is the situation that the locals have started to guard their water drums and even consider it more valuable than gold. "Due to acute shortage of water, there have been cases of water theft at night a couple of times. So, we have decided to put locks in our drums to save our share of water," a local ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிமரங்களைப் போல் மற்ற தாவரங்கள் ஏன் உயரமாக வளர்வதில்லை?அ. அபிநயா, 11ஆம் வகுப்பு, ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலம், உளுந்தூர்பேட்டை.தாவர இனங்களில் காணப்படும் இதுபோன்ற வித்தியாசங்கள், விலங்குகளிலும் இருக்கின்றன. சிறிய எலி முதல் பெரிய யானை வரை இருக்கும் உயிரினங்கள்தான் அதற்கு சாட்சி. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
ஒரு சிறிய மரப்பெட்டியில் 30 புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நூலகம், இன்று 25,000 புத்தகங்களுடன் பெரு நூலகமாக வளர்ந்திருக்கிறது. சென்னை, சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது மகாத்மா காந்தி நூலகம். கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நூலகத்தை தனிஒருவராக நிறுவியவர் கு.மகாலிங்கம். 'நூலகத் தாத்தா' என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகிறார். கடந்த 1946இல் மகாத்மா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
01. சிறுவர் நாடோடிக் கதைகள்தொகுப்பு: கி.ராஜநாராயணன்வெளியீடு: அகரம் பதிப்பகம்காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்த பல சுவாரசியமான கதைகளின் தொகுப்பு. சிறுவர்களின் கற்பனை நிறைந்த உலகத்தை மேலும் விசாலமாக்கும் கதைகள். 02. ஆயிஷா (குறுநாவல்)இரா.நடராசன்வெளியீடு: பாரதி புத்தகாலயம்ஓர் அறிவியல் நூலுக்கு அதன் ஆசிரியை முன்னுரை எழுதுவதாக அமைந்ததே, இந்த நாவல். கல்வியை, அதன் நடைமுறையை, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
டில்லி டி.ஏ.வி. பள்ளியில் படிக்கும் நிஹரிகா, பள்ளி விடுமுறையில் தாத்தா வீட்டிற்குச் சென்றார். தாத்தா சொன்ன கதைகள் அவருக்கு உற்சாகம் அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் தானே கதை சொல்லத் தொடங்கினார். அவரை எல்லோரும் பாராட்டினர். தன் மனத்தில் தோன்றிய ஒரு கதையை ஒன்றரை மாதத்தில் நாவலாக எழுதி முடித்தார் நிஹரிகா. அரசர் ஒருவருக்கு ரோஸ் பிங்க் என்றொரு மகள் இருக்கிறாள். தாயை இழந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
“ஸ்கூலுக்கு ரெடியாயிட்டியா? 8ஆம் தேதி ஸ்கூல் திறக்கப் போகுதே?”“ரெடி மிஸ். புக்ஸுக்கு அட்டை போட்டுட்டேன். புது ஷூ, புது சாக்ஸ், புது டிபன் பாக்ஸ் எல்லாம் வாங்கிட்டேன். எல்லாம் பளபளன்னு இருக்கு மிஸ். என்னை எந்த செக்ஷன்ல போடப் போறாங்கன்னுதான் தெரியலை.”என் கவலை வேறு. ஒவ்வோராண்டும், மூன்று செக்ஷனிலும் மாற்றி மாற்றிப் போடுகிறார்கள். கடந்த ஆண்டு பி செக்ஷனில் இருந்தேன். இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
வேதியியல், கணிதம், உயிரி தொழில்நுட்பம், நுட்பக்கலை என அறிவியல் மற்றும் கலை சார்ந்த பல்கலைக்கழகங்கள் நெதர்லாந்தில் அதிகம். அங்கு படிக்க வேண்டும் என்றால் டச்சு மொழி அவசியம் இல்லை. ஆனால், அங்கு சில ஆண்டுகள் தங்கி ஆய்வுப் படிப்பு மேற்கொள்ள,, டச்சு மொழி தெரிந்திருந்தால் கூடுதல் பலம்.தமிழகத்தில் டச்சு மொழி கற்பிக்கப்படுவதில்லை. நெதர்லாந்து செல்லும்போது, அங்கேயே கற்கலாம். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
“கிராமத்திலிருந்து வந்தா மட்டும்தான் இந்த மாதிரி யோசிக்க முடியும் என்பதெல்லாம் சும்மா கதை. சினிமாவுல வர்றா மாதிரி என் வாழ்க்கையில எந்தத் திருப்பமும் வர்ல. ரொம்ப சாதாரணமா என்னுடைய நண்பன் கெளதம் மூலம் பசுபதியைச் சந்திச்சேன். 2008-ல வேலை தேடிப் போனபோது, 'விஞ்ஞான ரதம்' பத்தி சொன்னாரு. எனக்குப் பிடிச்சிருந்தது. உடனே சேர்ந்துட்டேன்.” என்று சொல்ல ஆரம்பித்தார் அறிவரசன். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
அறிவியலை எளிமையாகச் சொல்லித்தர பல வழிகள் வந்தாலும், இன்னும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இவை சென்று சேரவில்லை. இந்தக் குறையைக் களையத்தான் பரிக்ஷன் அறக்கட்டளையின் தலைவரும், உணவு விஞ்ஞானியுமான பசுபதி, 'விஞ்ஞான ரதம்' என்ற பேருந்தை வடிமைத்திருக்கிறார். தமிழகத்திலுள்ள பல மாவட்ட அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இந்தப் பேருந்து செல்கிறது. 1,000க்கும் மேற்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
பிறப்பு- 07.10.1938 | மறைவு 29.7 2016பூமி ஒரு மையப்புள்ளியில் இருந்து சுற்றுகிறது என்று, பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அது சுற்றும்போது சத்தம் வருமா? வராதா? இப்படியெல்லாம் யாரும் யோசித்ததில்லை. ஆனால் ஒரு கவிஞருக்கு காந்தம், அறிவியல் பற்றி எல்லாம் கவலையில்லை. அவரின் சிறுவயது கற்பனை வேறாக இருந்தது. இரவில் மழைக்காலத்தில் ஓயாமல் தவளைகள் எழுப்பும் ஓசையைக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
சில ஆண்டுகளுக்கு முன்புவரை, கிராமங்களில் விறகு அடுப்புகள்தான் அதிகம். விறகு அடுப்புகளிலும் பல வகை உண்டு.பெரும்பாலான பகுதிகளில், பிரதான வீட்டிலிருந்து ஒதுங்கியே அடுப்படி இருக்கும். ஒரே பாத்திரம் வைக்கும் அடுப்பு, இரண்டு பாத்திரங்கள் வைக்கும் அடுப்பு உண்டு. இரு பாத்திரங்கள் வைக்கும் அடுப்பில், ஒரு பகுதியில் விறகு நுழைப்பதற்கான வாய் இருக்கும். ஒரு புறத்தில் இருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
பேச்சுத் தமிழில் வடசொல்லை மிகுதியாகப் பயன்படுத்தாவிட்டாலும், எழுத்துத் தமிழில் பற்பல வடசொற்களை நாம் பயன்படுத்துகிறோம். மொழியறிந்து எழுத வேண்டிய எழுத்தாளர்களே சில சொற்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், அவற்றைத் தமிழ்ச்சொற்களாகவே நினைத்துக் கொள்கிறோம். அத்தகைய சொற்கள் எவையென்று பார்ப்போம்.தருணம் என்றொரு சொல் இருக்கிறது 'இந்தத் தருணத்தில் கூறுகிறேன், வேறு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
தென்கர்நாடகத்தின் காவிரிக் கரையை ஒட்டிய பகுதிகளில் அலைந்து திரிவதற்குச் சென்றிருந்தேன். அந்தப் பாதை வழியாகத்தான் 11ஆம் நூற்றாண்டில் சோழனைத் துறந்த இராமானுஜர் இடம்பெயர்ந்து சென்றார். சத்தியமங்கலத்திலிருந்து 27 கொண்டையூசி வளைவுகளாலான திம்பம் காட்டுவழியைப் பிடித்து ஏறினோம். திம்பத்திலிருந்து ஆசனூர் வழியாக ஒரு காட்டுப் பாதை செல்கிறது. அடர்ந்த கானகத்திற்குள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
ஜூன் 5, 1972: உலக சுற்றுச்சூழல் நாள்ஒவ்வொரு தனிமனிதனும் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். சுகாதாரமாக வாழவும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை மக்களிடம் எடுத்துக்கூறவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.ஜூன் 6, 2004: தமிழ் செம்மொழி நாள்2,500 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டது தமிழ் மொழி. அதற்கு, 'செம்மொழி' என்கிற உயர் தகுதியை இந்த நாளில் இந்திய அரசு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
முகம்மது இஸ்மாயில் (எ) காயிதே மில்லத்5.6.1896 - 5.4.1972திருநெல்வேலி'நேர்மை' தான் அவரது நற்பண்புகளுக்கு அடித்தளமாக இருந்தது. தூய்மை, எளிமை, தேசபக்தி, மொழிப்பற்று என அனைத்தையும் மூச்சாகக் கொண்டிருந்தார். தன்னலமில்லாத அரசியல் நடவடிக்கைகளால் அனைவராலும் விரும்பப்பட்டு, 'காயிதே மில்லத்' என்று அழைக்கப்பட்டார். உருது மொழியில் அதற்கு, 'வழிகாட்டும் தலைவர்' என்று பொருள்.பள்ளிக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X