Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிக இணையதள பயன் பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ஆனால், இணைய வேகத்தில் மற்ற உலக நாடுகளை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில், அதிவேக இணையச் சேவையை வழங்கும் நோக்கில், 3 தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் ஏவ உள்ளது. வரும் ஜூன் மாதம் ஜிசாட் -19 செயற்கைக்கோளும், ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் அமைக்கப் பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில், பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.இந்நிலையில், பூமியில் இல்லாத, சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுகிற பாக்டீரியா வடிவத்திலான புதிய நுண்ணுயிரியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள உயிரினத்துக்கு சொலிபாசில்லஸ் கலாமி என்று ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
Wi-Fi can pass through walls. German scientists have found a way to exploit this property to take holograms, or 3D photographs, of objects inside of a room - from outside of the room. "It can basically scan a room with someone's Wi-Fi transmission.Our method gives you much better images, since we record much more signal. Technology is only in prototype stage at this point, and has limited resolution, but is excited about its promise."Philipp Holl, a 23- year- old undergraduate physics student at the Technical University of Munich, told. Wi-Fi holography can help rescue workers detect people in rubble left by an earthquake - or spy agencies see if anyone is home. However, it does come with obvious privacy concerns. ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
உலகில் முதன்முதலாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாண அரசு, காவல் துறையில் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் உலவிக் கொண்டிருக்கும் ரோபோ போலீசிடம் சென்று, பொதுமக்கள் புகார் பதிவு செய்ய முடியும். இந்த தகவல்கள் உடனுக்குடன் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவசர ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
ஒரு கோடி ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் பறவையினம் ஃபிளமிங்கோ. இவை, தூங்கும்போதும் ஒற்றைக் காலில் நீண்டநேரம் நின்றுகொண்டே தூங்கும். இவற்றால், உடலை எப்படி சமன்படுத்த முடிகிறது, தூங்கும்போதும் கீழே விழாமல் எப்படி இருக்க முடிகிறது என்பன போன்ற சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது. இதுதொடர்பாக, அமெரிக்க விஞ்ஞானிகள், உயிரிழந்த ஃபிளமிங்கோ பறவைகளை ஒற்றைக் காலில் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஇடி இடிக்கும்போது கேட்கும் சத்தம் எங்கிருந்து உருவாகிறது?ஆர். அழகுமேகலா, இளங்கலை விலங்கியல் 2ம் ஆண்டு, இ.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரி, மதுரை.மிகு மின்னழுத்தம், மேகத்திலிருந்து நிலத்துக்கு நொடியில் பாய்வதையே மின்னல் என்கிறோம். மேலிருந்து கீழே வந்த அதே பாதையில், எதிர்மின்னேற்றமானது ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
கல்வி, அறிவு போன்றவற்றை பல்வேறு வகைகளில் நாம் பெறுகிறோம். பிறர் மூலமாக நிறைய கற்றுக்கொள்கிறோம். அப்படிக் கற்றுக்கொள்கிற நல்ல பழக்கங்கள், நம்மைப் பண்படுத்துகின்றன. பெறுகிற கல்வி அறிவு, கற்றுக்கொள்கிற பிற உதவிகள் போன்றவற்றிற்கு, நாம் நன்றிக்கடன்பட்டவர்களாக ஆகிறோம். நன்றி தெரிவிப்பது என்பது, நல்ல பண்பான பழக்கம். உங்களுக்கு நன்றி உணர்வு எந்த அளவுக்கு இருக்கிறது ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
சலபாசனம் 'சலபம்' என்றால் வெட்டுக்கிளி. இந்த ஆசனத்தில் வெட்டுக்கிளி பறப்பதற்குத் தயாராக இருக்கும் நிலையில் நமது உடலும் இருக்கும். ஆகையால், சலபாசனம் என பெயர் வந்தது.செய்முறை:ஆரம்ப நிலை: • குப்புறப் படுத்துக்கொள்ளவும். • கைகளை தலைக்கு மேலே தரையில் நீட்டிக் கொள்ளவும். • தாடையை தரையில் வைத்துக் கொள்ளவும். • கால்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.1. முதலில் கைகள் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
“கீக்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டான் பாலு. “இடத்துக்கேத்த மாதிரி மாறும். சில சமயம் லூசுன்னு திட்டறதுக்கு கீக்ம்பாங்க. ரொம்ப புத்திசாலியா இருந்தா, மூளைக்காரன்னு பாராட்டறதுக்கும் கீக்ம்பாங்க” என்றார் ஞாநி மாமா.“அதெப்படி லூசும் புத்திசாலியும் ஒண்ணா இருக்க முடியும்?” என்றேன்.“அது அப்படித்தான். சமயத்துல ரொம்ப புத்திசாலித்தனமா ஒருத்தர் செய்யறது மத்தவங்களுக்குப் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
எந்நேரமும் பதற்றம், கலவரம், மோதல், துப்பாக்கிச்சூடு என்று செய்திகளில் அடிபடும் மாநிலம், காஷ்மீர். இதன் விளைவு, அங்குள்ள பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லை. குறிப்பாக, நூலக வசதி. மாணவர்களைக் கல்வியில் மட்டுமல்லாது, இதர துறைகளிலும் வாசிப்பை மேம்படுத்தினால் மட்டுமே, அவர்களை ஆக்கப்பூர்வமான இளைஞர்களாக வளர்த்தெடுக்க முடியும். இதனைப் பலரும் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால், ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
சென்னையில் இருந்து 23 கி.மீ. தொலைவில் ஓ.எம்.ஆர். சாலையில் இருக்கும் பகுதி, கண்ணகி நகர். ஏழை எளியவர்கள், குடிசைவாசிகள் பலருக்கும், அரசாங்கம் வழங்கிய புகலிடம் இது. ஆனால், வசதிகளோ, வாய்ப்புகளோ மிகமிகக் குறைவு. கண்ணகி நகர் மக்களுக்கு ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களால், அவர்கள் ஒரு தனித்தீவாகவே மாறிப் போய்விட்டார்கள்.இந்தப் பகுதியில், ஒரு வங்காளத் தம்பதி மிகப்பெரும் கல்விப் பணி ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பேளூர், ஹளபேடு. கி.பி. பத்தாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை, கர்நாடகத்தை ஆண்டவர்கள் ஹொய்சாளர்கள். ஹொய்சாள என்றால் சிங்கத்தை வென்றவர்கள் என்று பொருள். ஹொய்சாள அரசின் தலைநகர்தான் பேளூர். பண்டைய கர்நாடகத்தின் பொற்காலமாக ஹொய்சாளர்களின் ஆட்சியை வரலாற்று ஆய்வாளர்கள் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
பல்லாங்குழி, ஒத்தயா ரெட்டையா, ஊதிக்கலைத்தல் என புளியங்கொட்டைகளை வைத்து விளையாடப்படும் விளையாட்டுகள் ஏராளம். அதில், சுவாரஸ்யமான ஒன்றுதான், முத்து செதுக்குதல்... புளியங்கொட்டை (புளிமுத்துகளை) சிப்பி வைத்து செதுக்கி அள்ளும் விளையாட்டு என்பதால், முத்து செதுக்குதல் என்று இவ்விளையாட்டுக்கு பெயர் வந்தது. அதிகபட்சமாக ஆறு சிறுவர்கள் வரை சேர்ந்து விளையாடலாம். கொஞ்சம் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
கண்ணாமூச்சி விளையாட்டில் பல்வேறு வகைகள் உள்ளன. வட்டாரங்களுக்கு ஏற்ப, விளையாட்டு முறைகளும், விதிகளும் மாறும். ஆனாலும், உற்சாகமும் மகிழ்ச்சியும் அதேதான்.இந்த வகை கண்ணாமூச்சி விளையாட்டுக்கு, மறைந்து கொள்வதற்கு வசதியாக கொஞ்சம் பெரிய இடம் தேவை. எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம் என்றாலும், 6 முதல் 8 பேர் வரை என்றால் சுவாரசியமாக இருக்கும்.முதலில் கண்ணைப் பொத்திக் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
மே 29, 1917 - ஜான் எஃப். கென்னடி பிறந்த நாள்அமெரிக்காவின் 35வது அதிபர். மனித உரிமைக்காகக் குரல் கொடுத்தார். போரில் வென்றதற்காக அல்லாமல், போரைத் தவிர்த்ததற்காக நாட்டு மக்களால் புகழப்பட்டார். அமெரிக்காவில் பல முக்கிய இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. மே 29, 2001 - ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி பேணுவோர் நாள்யுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
சுந்தர ராமசாமி - 30.5.1931 - 14.10.2005நாகர்கோவில், கன்னியாகுமரிநவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். 50 ஆண்டுகாலம் தமிழ் இலக்கியத்தோடும் சிற்றிதழ்களோடும் தொடர்பு கொண்டிருந்தார். நாவல், சிறுகதை, கவிதை என, மூன்று துறைகளிலும் தன்னுடைய தடத்தை ஆழமாகப் பதித்தார். தென் மாவட்ட இளம் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவிக்க, இலக்கிய அமைப்பை நடத்தினார். இத்தனை புகழுக்கும் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
இனி தமிழகத்தில், பத்தாவது மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், ரேங்கிங் சிஸ்டம் (தரவரிசைப் பட்டியல்) கிடையாது. கிரேட் முறைதான் என்று அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு சரியானதா? தாங்கள் விரும்புவது என்ன என்பது குறித்து, குன்றத்தூர், கோவூர், ஸ்ரீ கிருஷ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் விவாதிக்கிறார்கள்.சௌபர்ணிகா: ரேங்கிங் சிஸ்டம்தான் சரி. கஷ்டப்பட்டு படித்து, முதல் மார்க் ..

பதிவு செய்த நாள் : மே 29,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
இந்தியாவில் ஆன்லைன் கல்வித்துறையின் வளர்ச்சி, வரும் 2021க்குள், 52 சதவிகிதமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, கூகுள் மற்றும் கே.பி.எம்.ஜி. (KPMG) என்ற தொழில்முறை சேவை நிறுவனமும் இணைந்து ஆய்வு செய்தன. இதுதொடர்பாக, வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், 'தற்போது 16 லட்சம் பேர் இணையக் கல்வி மூலம் கட்டணம் செலுத்தி பயின்று வருகின்றனர். இது, 2021ல் 6 மடங்காக உயர்ந்து, 1 கோடியை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
ஐஸ்லாந்து நாட்டில் நடந்த, சர்வதேச சாட்டிலைட் உலகக் கோப்பை வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று, தமிழக வீராங்கனை பவானி தேவி சாதனை படைத்துள்ளார். உலக அளவில் வாள் வீச்சில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. பவானி சென்னையைச் சேர்ந்தவர். தங்கம் வென்று சாதித்தது குறித்து அவர் கூறும்போது, "ஆசிய அளவிலும், காமன்வெல்த் போட்டிகளிலும் பதக்கம் வென்றிருந்தாலும், சர்வதேச ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
கனடாவின் தேசிய தினத்தை ஒட்டி, குழந்தைகளுக்கான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெறும் குழந்தைகள், கனடாவின் ஒருநாள் பிரதமர் ஆகலாம் என்று அறிவிக்கப்பட்டது. பல்வேறு சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்ட இப்போட்டியில், பெல்லா மூஸ் என்ற 5 வயது சிறுமி வெற்றி பெற்றார்.இதைத்தொடர்ந்து, கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் இருக்கையில் அமரவைத்து, பெல்லா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
சிறுவர் சிறுமியருக்கு, மருத்துவமனையையும் மருத்துவர்களையும் பார்த்தாலே பயம். அவர்களின் இந்த அச்சத்தை போக்கும் வகையில், துபாய் அரசு புது முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி, குழந்தைகளுக்கு விருப்பமான விளையாட்டுப் பொருட்களுள் ஒன்றான டெடிபியர் என்ற கரடிபொம்மைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள, ஷேக் முகம்மது ரஷீத் பின் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவமனை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
Researchers have completed the world's first scan of a living cell membrane down to a nanoscale level. Its details could finally resolve a longstanding debate on how they function. The research was carried out by a team of scientists from Oak Ridge National Laboratory in Tennessee, who used a mix of genetic and chemical labelling techniques to add an isotope of hydrogen to the membranes of living Bacillus subtilis cells.The technique used to create this incredible image could fundamentally change how nanoscale structures are studied in living ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிநாமும் விலங்கினம்தானே! நமக்கு ஏன் வால் இல்லை. பரிணாம வளர்ச்சியில் வால் இல்லாமல் போகக் காரணம் என்ன?மு.பிரவீன் குமார், 5ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, விருதுநகர்.'வால் இல்லாமல் வால்தனம் செய்யும் நமக்கு, எதற்கு வால் என வால் போய்விட்டது' என்று வேடிக்கையாகச் சொன்னாலும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
ஒருவரை குறை காணுதலும், குற்றம் கூறுதலும் எல்லோருக்கும் எளிய காரியமாய் இருக்கிறது. அதைவிட அந்தக் குறையை நீக்கும் வழிகளை உணர்த்துவதும், அதற்கான வழியாய் இருத்தலும் சரியானது. எதிலும் விருப்பு வெறுப்பின்றியும், நடுநிலையோடும் சொல்லப்படும் விஷயத்தின் தன்மை உணர்ந்து, அதற்கான கருத்தைக் கூறுவது நல்ல பழக்கம். நீங்கள் எதிலும் குற்றம் காண்பவரா? என்பதை எளிய வினாக்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
யோகாசனத்தை கற்க விரும்புபவர்கள் நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது.* காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்தது. * மாலையிலும் செய்யலாம். ஆனால், உணவு உண்டு, மூன்று மணி நேரம் கழித்தே செய்ய வேண்டும். * யோகாசனம் செய்வதற்கு முன்பு கடுமையான உடற்பயிற்சிகள் வேண்டாம்.* யோகாசனத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், யோகாசனத்துக்கு பின்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
நேற்று மாலை, “கடற்கரைக்குப் போய் ரொம்ப நாளாச்சு. போவோமா?” என்றேன் ஞாநி மாமாவிடம். “வெளிச்சம் இருக்கும்போதே போவோம். இருட்டியபிறகு கடற்கரைக்குப் போவது வீண்” என்றார் மாமா. உடனே எல்லாரும் கிளம்பிப் போனோம்.கடற்கரையில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாலும், எனக்கு அலுப்பதே இல்லை. விளையாட ஏராளமான மணல். கடலோரமாக காலில் லேசாக தண்ணீர் படுகிற மாதிரி நடந்துகொண்டே இருக்கலாம். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
'தி பேஷண்ட்ஸ் பேஷண்ட்ஸ்' (The Patients Patients) என்ற புத்தகத்தின் மூலம், பலரையும் பிரமிக்க வைத்திருக்கிறார் துஷார் ரிஷி என்ற மாணவன். 17 வயது நிரம்பிய துஷார், பிளஸ் 2 தேர்வில் பெற்றுள்ள 95 சதவீத மதிப்பெண் ஏன் தலைப்புச் செய்தியாகி இருக்கிறது? 2014ல் இவருக்கு எலும்பு புற்றுநோய் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. 10வது பொதுத்தேர்வை எழுத முடியவில்லை. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
வழக்கமான பள்ளிக்கூட கற்பித்தல் முறையிலிருந்து வித்தியாசமானது, 'ஹோம் ஸ்கூலிங்'. இதில் பெற்றோரே ஆசிரியர்; வீடும் சுற்றுப்புறமும்தான் கல்விக்கூடம். இயற்கையோடு இணைந்து கற்பதே இதன் அடிப்படை. வீட்டுப் பாடத்துக்கும், வீட்டுக் கல்விக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. பள்ளியில் சொல்லிக் கொடுத்த பாடங்களை, வீட்டில் ஒருமுறை படித்துப் பார்ப்பது என்பது வேறு. முழுக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
தமிழகத்தின் தென் மாவட்டமான கன்னியாகுமரி இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்கள் நிறைந்தது. கேரளத்தின் எல்லையில் அமைந்துள்ள தமிழக, கேரள பண்பாடு இணைந்து, மொழி, வழிபாடு, உணவு என, அனைத்து கலாசார கூறுகளிலும் தனித்துவமான அடையாளத்துடன் திகழ்கிறது. வனம், சிற்றாறுகள், நீரோடைகள், ஏரிகள், அருவிகள் என, இயற்கையின் அனைத்து அம்சங்களாலும் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
விடுமுறைக் காலங்களில், கிராமத்தில் விதவிதமான விளையாட்டுகளை சிறுவர்கள் விளையாடுவார்கள். ஒரே மாதிரியான விளையாட்டு சலித்து விடும். ஓடித் திரிந்து விளையாடுவது ஒருவகை. வீட்டிலேயே அமர்ந்து விளையாடுவது மற்றொரு வகை. சம்பா என்பது வீட்டில் அமர்ந்து விளையாடும் ஆட்டம்.இந்த விளையாட்டை, நான்கு பேர் விளையாடலாம். இரண்டு புளிய முத்துகளை இரண்டாகப் பிளந்து கொள்ள வேண்டும். அது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
மிக எளிமையான உபகரணங்களைக் கொண்டு விளையாடும் ஆட்டம் இது. குறைந்தது இரண்டு பேர் விளையாடலாம். தேவையான பொருட்கள்:தென்னை ஈர்க்குச்சிகளை சுமார் 10 - -12 செ.மீ. அளவுள்ள சிறு சிறு குச்சிகளாக, 10 குச்சிகள் வெட்டிக் கொள்ள வேண்டும். இவற்றைவிட சற்றுப் பெரியதாக (சுமார் 15 செ.மீ.) ஒரு குச்சியையும் வெட்டிக் கொள்ள வேண்டும்.மொத்தம் 11 குச்சிகள்.சிறிய குச்சிக்கு 10 புள்ளிகள். பெரிய குச்சிக்கு 100 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
ஜூன் 5, 1972 - உலக சுற்றுச்சூழல் நாள்மனித நடவடிக்கைகளால், இயற்கைக்குப் பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன. சுத்தம், சுகாதாரத்துடன் வாழவும், சுற்றுச்சூழல் பிரச்னைகளை மக்களிடம் எடுத்துக் கூறவும், இந்த நாள் ஐ.நா. சபையால் அனுசரிக்கப்படுகிறது.ஜூன் 7, 1974 - மகேஷ் பூபதி பிறந்த நாள்இந்திய டென்னிஸ் வீரர். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவர். லியாண்டர் பயஸ், சானியா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
வே. தில்லைநாயகம்10.6.1925 - 11.3.2013சின்னமனூர், தேனி.நூல்கள் தகவல்களைத் தரும்; மன ஆறுதலைக் கொடுக்கும்; புத்துணர்ச்சி அளிக்கும்; அப்படிப்பட்ட நூல்களின் கருவூலமாக விளங்கும் பொது நூலகத் துறைக்கு, முதல் இயக்குநராகப் பதவியேற்று, 10 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார். அவருடைய நிர்வாகத்தில், மாவட்டம்தோறும் நூலக ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டு, மாவட்ட மைய நூலகங்களும், மாவட்டத்தில் முக்கிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
இனி, பிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு கட்டாயம். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள். மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்? சென்னை, வில்லிவாக்கம் என்.எஸ்.பி. வித்யா பீடம் பள்ளியின் மாணவர்களிடம் கேட்டோம்:தீக் ஷிதா:பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு வைப்பது சரியானதுதான். இதுக்கு முக்கியக் காரணம் தற்போதுள்ள மருத்துவத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X