Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 39ஆ-வது சென்னை புத்தகக் கண்காட்சி தீவுத் திடலில் ஜூன் 1ல் தொடங்கியது. இந்தக் கண்காட்சியில் 700 அரங்குகளில் 10 லட்சம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு பெய்த பெருமழை காரணமாகத் தள்ளிப்போனது. சென்னை புத்தகக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
மும்பையிலிருந்து பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூர் நகருக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும் 'பஞ்சாப் மெயில்' தனது 104 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த முதல் ரயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 'தி பஞ்சாப் லிமிடெட்' என்ற பெயரில் 'பஞ்சாப் மெயில்' ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் மும்பையில் இருந்து (அப்போது பம்பாய்), பெஷாவர் (தற்போது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
'பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் எச்சரிக்கை பட்டன்கள், சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள், ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்படும். வாகன தயாரிப்பின் போதே, இந்த கருவிகளுடன் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என, மத்திய சாலைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
மஹாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போதிய மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், செயற்கை மழை உண்டாக்கும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள சீனா, அதை இந்தியாவுக்கு வழங்கத் தயாராக உள்ளது. செயற்கையாக கருமேகங்களை உருவாக்கி மழை பெய்யச் செய்வதற்கான, முதற்கட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
பிரதமர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, வெளிநாட்டு சுற்றுப் பயணம், அவர் நிகழ்த்தும் உரை போன்ற தகவல்கள் எல்லாம் www.pmindia.gov.in என்ற பிரதமர் அலுவலக இணையதளத்தில் இடம் பெறுகின்றன. இதுவரை, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இந்தத் தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இதனால், மற்ற இந்திய மொழிகள் தெரிந்தவர்களுக்கு பயன்படுத்துவதில் கஷ்டம் இருந்தது. இதையடுத்து, பெங்காலி, மராத்தி, குஜராத்தி, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
திருமலைக்கு, தினமும் பல லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். இவர்கள், '3ஜி' எனும் அதிவிரைவு இணைய இணைப்பு வசதியைப் பெறும் வகையில், சில இடங்களில் அதிவிரைவு பி.எஸ்.என்.எல். மற்றும் ஏர்டெல் நிறுவன தொலைத் தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகளை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு தொடங்கிவைத்தார். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
To make robots more co-operative and have them perform tasks in close proximity to humans, they must be softer and safer. A new actuator generates movements similar to those of skeletal muscles using vacuum power to automate soft, rubber beams. Like real muscles, the actuators are soft, shock absorbing, and pose no danger to their environment or humans working collaboratively alongside them or the potential future robots equipped with them. This actuators called VAMPS (Vacuum Actuated Muscle-inspired Neumatic Structures), developed by Wyss Institute for Biologically Inspired Engineering at Harvard ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி, 4.6.16 அன்று காலமானார் (வயது 74). அமெரிக்காவைச் சேர்ந்த முகமது அலி மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர். முகமது அலியின் இயற்பெயர் 'காஸியஸ் மார்செலஸ் கிளே' (Cassius Marcellus Clay). 'நாக்-அவுட் சாம்பியன்' என்ற புகழ்பெற்ற முகமது அலி, தான் பங்கேற்ற 61 போட்டிகளில் 56 முறை வெற்றி பெற்று சாதனை புரிந்தவர். ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள், 'தி கிரேட்டஸ்ட்', ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
குளிர்சாதனப் பெட்டியில் (AC) யில் இருந்து வெளியேறும் நீரை சமையலுக்குப் பயன்படுத்த முடியுமா? முடியாது என்றால் ஏன்?R.அபிநயா, 7ஆம் வகுப்பு, KCAD சிதம்பரம் ஞானகிரி மேல்நிலைப்பள்ளி, சாத்தூர்.குளிர்சாதனப் பெட்டியில் குளிர்விப்பான் (Refrigerant) அடைத்து இருக்கும். ஏசி இயந்திரத்தில் மெல்லிய குழாய் மூலம் அந்தக் குளிர்ந்த குளிர்விப்பான் வாயுவை சுற்ற வைப்பார்கள். அறைக்குள் உள்ள வெப்பக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
ஆல மரத்தின் விழுதுகளில் ஊஞ்சல் ஆடியதுண்டா? தலைகீழாய்ப் பிடித்துத் தொங்கியதுண்டா? அதன் விழுதில் பல் துலக்கியதுண்டா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அந்த மரத்தைப் பற்றித் தெரிந்துகொள்வோம்...வேறு எந்த மரத்திற்கும் இல்லாத இயல்பு ஆல மரத்திற்கு உண்டு. இதில் மட்டும் கிளைகளில் வேர் இருப்பது போலவே விழுதுகள் தொங்கும்! ஆல மரம் படர்ந்து பெரிதாக வளரச் கூடியது. அதன் கிளைகளோ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
ஆரஞ்சு (Orange) பழத்திற்குத்தான் கடவுளின் பழம் என்னும் பெருமை! ஆரஞ்சு அதிக அளவில் பழச்சாறாகப் (Juice) பயன்படுத்தப்படுகிறது. ஜாம், ஊறுகாய், மிட்டாய் போன்ற பொருட்கள் தயாரிப்பிலும் உதவுகிறது. இதில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது சிட்ரிக் அமிலம் நிறைந்தது.ஆரஞ்சு என்ற வார்த்தை நாரங்கா (Naranga) என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்தது. நாரங்காயின் மூலச் சொல், நார்த்தங்காய் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் ஜூன் 12விடுமுறை முடிந்துவிட்டது. புத்தகப் பை ஒரு கையில், சாப்பாட்டு டப்பா இன்னொரு கையில் என பரபரப்பாக, பள்ளிக்கூடம் செல்லத் தயாராகி இருப்போம். சில குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவர்கள் பெற்றோருடனோ அல்லது தனியாகவோ வேலைக்குச் செல்வதைப் பார்க்கும்போது என்ன நினைப்போம்?அவர்களுக்கும், படிக்க வேண்டுமென்ற ஆசை மனதில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
அம்மா இன்றைக்கு இட்லி ஊற்றினார். அப்பாவும் அவ்வப்போது ஊற்றுவார். ஆனால், அவருக்கு இன்னமும் அம்மாவின் கைப்பதம் வரவில்லை. அம்மா ஊற்றும் ஒவ்வொரு இட்லியும் தட்டையாக, சப்பையாக இருக்காது. அதே சமயம் ரொம்ப குண்டாகவும் இருக்காது. விள்ளலாக பிய்த்துச் சாப்பிட்டால் மிருதுவாக இருக்கும். இட்லிக்குத் தொட்டுக்கொள்ள ஒவ்வொரு முறையும் ஒரு வித்தியாசமான விஷயம் இருக்கும். சாம்பார், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
பார்ப்பதற்கு பொம்மை போல மிக அழகாக இருக்கிற இதன் பெயர் கோலா (Koala) ஆஸ்திரேலியாவில் மட்டுமே இவை காணப்படும். அறிவியல் பெயர்: பாஸ்கோலார்டோஸ் சினிரியூஸ் (Phascolarctos cinereus)குடும்பம்: மார்சுபியல்;! (Marsupials) இனம்: பாலூட்டி (Mammals)வாழ்நாள்: 13 - 18 வருடங்கள்எடை: 15 கிலோவரைஉணவுப் பழக்கம்: தாவர உண்ணிநீளம்: 90 சென்டி மீட்டர்நிறம்: உடல் சாம்பல் நிறம் மார்புப் பகுதி வெண்மை நிறம்கோலா குட்டி 'ஜோயி' (Joey) என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
கம்ப்யூட்டருக்கு எழுதவும் தெரியாது, பேசவும் தெரியாது. அப்புறம் எப்படி நாம் தட்டச்சு செய்வதை திரையில் எழுதுகிறது. யாரோ பேசி நடித்த காணொளியை நமக்குப் பேசிக் காட்டுகிறது. அப்படியென்றால் கணினிக்கு எழுதவும், பேசவும் தெரியும்தானே! இப்படி எல்லாவற்றையும் நமக்குச் சொல்லிக் கொடுக்கும் கணினியின் மொழி எதுவாக இருக்கும்?கணினியைக் கண்டறிந்தவர்கள் ஆங்கில நாட்டவர்கள் என்பதால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
மஞ்சு: அங்க என்ன தெரியுது சாந்தி? வானத்தையே உத்துப் பாத்துகிட்டு இருக்கே?சாந்தி: அதை விடு. உனக்கு பி.எஸ்.எல்.வி. தெரியுமா?ம: எனக்கு 'எய்த் பி' செல்விதான் தெரியும். உயரமா இருப்பாளே...சா: உன்கிட்ட சொல்ல வந்தேன் பாரு... இந்த வானம் எவ்வளவு பெரிசு! நிலா, நட்சத்திரங்கள், சூரியன், அண்டவெளி...ம: ஏய்... இன்னிக்கு என்ன அமாவாசையா, பௌர்ணமியா? ஒரு மாதிரி பேசுற?சா: அடி வாங்கப் போற. நான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
சுற்றுலாப் பயணிகளை பரிசலில் ஏற்றி, சுற்றிக் காட்டும் பரிசல் ஓட்டி அவர்.அது ஒரு மலைப் பகுதி. குரங்குகளின் நடமாட்டம் அதிகம். குழந்தைகளின் கையில் இருக்கும் பிஸ்கட், நொறுக்குத் தீனிகளைப் பார்த்தால் போதும். பிடுங்கிக்கொண்டு ஓடிவிடும். பெண்கள் தோளில் தொங்கும் கைப்பையையும் விட்டு வைக்காது. தலையைச் சொறிவதும், மரக்கிளைகளில் குதிப்பதும், ஒற்றைக் கையில் ஊஞ்சல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
காத்தாடி செய்து விளையாடுவது சிறுவர்களுக்குப் பிடிக்கும். விதவிதமான பொருட்களில் காத்தாடி செய்யலாம். பொதுவாகக் கிராமப்புறங்களில் பனை, தென்னை ஓலைகளில் காத்தாடி செய்வார்கள். நாம் ஒரு துண்டுத் தாளையும் பென்சிலையும் வைத்து, காத்தாடி செய்து பார்ப்போம். தேவையான பொருட்கள்: வண்ணத்தாள் - 9 செ.மீ. அகலம், 9 செ.மீ. உயரம். குண்டூசி, அரை அடி ஸ்கேல், கத்தரிக்கோல், பசை, பிளாஸ்டிக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
'ஒரு கதாசிரியருக்கு, மனிதநேயம் இருக்கவேண்டும்' என்று கதைகளில் சொல்லிய ஆங்கில எழுத்தாளர் நான். இங்கிலாந்தில் லான்ட்போர்ட் அடுத்துள்ள ஹாம்ப்ஷைர் எனும் இடத்தில் பிறந்தேன். என்னுடைய தந்தை ஆங்கில அரசாங்கக் கடற்படையில் குமாஸ்தாவாக இருந்தார். தாய் நடனக் கலைஞர். கடன் அதிகமாக இருந்ததால் குடும்பத்தை நடத்தக் கஷ்டப்பட்டார் தந்தை. அதனால், சிறுவயதிலேயே நானும் வேலைக்குச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
சூரியக் குடும்பத்தில் திரவ நிலையைப் புறப்பரப்பில் கொண்டுள்ள ஒரே கோள் பூமி. சுற்றுச்சூழல், புவி வெப்பமயமாதலில் இருந்து பாதுகாப்பு என பூமியைப் பாதுகாப்பதில் ஆதாரமாகக் கடல் விளங்குகிறது.கழிவு நீர் கடலில் கலப்பது, எண்ணெய்க் கசிவு, கடலில் எறியப்படும் பொருட்கள் போன்ற காரணங்களால் கடல் நீர் மாசுபட்டு கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. பெருங்கடல்களின் சிறிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
'நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு' என்பது ஔவையார் வாக்கு. நல்ல புத்தகங்கள் அறிவை வளர்க்கும். பள்ளிப் படிப்பையும் தாண்டி நம் அறிவை வளர்ப்பவை நூல்கள், நூலகங்கள்.வசதி உள்ளவர்கள் வீட்டிலேயே நூலகம் வைத்திருப்பார்கள். வசதியற்றவர்கள் படிக்க ஏற்படுத்தப்பட்டதுதான் பொது நூலகம். யார் வேண்டுமானாலும் அங்கே சென்று படிக்கலாம். வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க உறுப்பினராகச் சேர ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
தொடர்வண்டியை (அதாங்க ரயில்...) முதலில் மக்கள் பார்த்தபோது 'சமையலறை ஒன்று, ஊரையே இழுத்து வருகிறது' என்று வியப்பாகப் பேசினார்களாம்! ரயில் தங்கள் ஊர் வழியாக வருவதைக் கேள்விப்பட்டு, அதன் ராட்சச உருவத்தைக் கற்பனை செய்யமுடியாமல் ஊரைக் காலி செய்து வேறு ஊருக்குப் போனவர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள்!ஆரம்ப காலத்தில் ரயில்கள் நீராவியால் ஓடின. இட்லி வேகவைப்பது மாதிரியான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
அறிவியலில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ளவரா நீங்கள்? உங்களுக்காகவே கூகுள் ஒரு புதிய ஆண்ட்ராய்டு செயலியை (Android App) அறிமுகம் செய்துள்ளது. இனி நீங்கள் போனை விளையாட மட்டுமல்ல; அறிவியல் தொடர்பான சிறு ஆய்வுகள் செய்யவும் பயன்படுத்த முடியும். ஆமாம்... ஆண்ட்ராய்டு போனில் ஓர் அறிவியல் பரிசோதனைக்கூடம் என்று இதைச் சொல்லலாம். 'அறிவியல் பத்திரிகைச் செயலி' (சயின்ஸ் ஜர்னல் ஆப் / Science Journal App) ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
திருச்சி கோட்டையில் 1802ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி ஓர் அறிக்கை ஒட்டப்படுகிறது. 'ஜம்புத் தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும்…' என்று அந்த அறிக்கை ஆரம்பமாகிறது. ஜம்புத் தீவின் அனைத்துக் குடிமக்களுக்குமான அறிவிப்பு அது. அது மிகத் தீவிரமான வார்த்தைகளால் ஐரோப்பிய வெள்ளையர்களை எதிர்த்துப் போராடவேண்டும் என்பதை வலியுறுத்தியது. அறிக்கையின் கடைசிப் பத்தி், 'இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
பெருஞ்சித்திரனார் நினைவு தினம் ஜூன் 11சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தருபவை பாடல்கள். அதிலேயே அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பொதிந்து வைப்பது ஒரு வகை. இந்தப் பாட்டைப் பாருங்கள்... எப்பொழுதும் பாதையில் இடது பக்கம் நடந்து போதப்பில் லாமல் நடப்பதால்தடைகள் வாய்ப்ப தில்லையேநடந்து போகும் மேடையில்நடந்து செல்லல் நல்லதுகடந்து போக, இரு புறம்கவனி; பின் விரைந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
முப்பரிமாண அச்சு (3D Printing) தொழில்நுட்பம் பற்றி 'பட்டம்' இதழில் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தோம். பொம்மைகள், சிறு இயந்திரங்கள், அன்றாட வாழ்வில் பயன்படும் பொருள்கள் என பலவற்றை முப்பரிமாண அச்சு முறையில் உருவாக்க முடியும். தற்போது துபாயில் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டடத்தை அச்சிடலாமா?! ஆமாம்! முப்பரிமாண அச்சு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
இதை நீங்கள் படிக்கும்போது உங்கள் பெற்றோர் பக்கத்தில் இருக்கலாம். அப்பாவும் அம்மாவும் மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்புப் படிக்கிற மாதிரியான தோற்றத்தில் பள்ளிச் சீருடையுடன் நிற்பதுமாதிரி ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள்! சிரிப்பு வருகிறதா? சரி… அவர்கள் பாடப் புத்தகங்கள் தவிர வேறு என்ன படித்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்? நிச்சயமாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
ஐரோப்பிய நாடுகளின் கிளப் அணிகள் மோதும், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பைனல், மிலன் நகரில் நடந்தது. இதில் ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. போட்டி முடிவில், இரு அணிகளும் 1 -- 1 என சமநிலை வகித்தன. கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கவில்லை. பின் நடந்த 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய ரியல் மாட்ரிட் அணி 5 - 3 என்ற கோல் கணக்கில் வென்றது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல். பைனலில் ஐதராபாத், பெங்களூரு அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஐதராபாத் அணிக்கு வார்னர் அரை சதம் விளாச, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. அடுத்துக் களமிறங்கிய பெங்களூரு அணியின் கெய்ல், கேப்டன் கோஹ்லி அதிரடி காட்டினர். பின் வந்தவர்கள் ஏமாற்ற, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் மட்டும் எடுத்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் 'மினி உலகக் கோப்பை' என அழைக்கப்படும் 8ஆவது சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 1 - 18ல் இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்க உள்ளன. 'பி' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்தியா - பாக். அணிகள் மோதும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் பவுலர்களுக்கான 'ரேங்கிங்' பட்டியல் வெளியானது. இலங்கை டெஸ்ட் தொடரில், 2 போட்டியில் 18 விக்கெட் சாய்த்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 4 இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்தார். கடந்த 2003ல் டெஸ்டில் அறிமுகமான இவர், முதன் முறையாக 'நம்பர் - 1' இடத்தை எட்டினார். அடுத்த இரு இடங்களில் முறையே இந்தியாவின் அஷ்வின், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 'பாட் யங் துரோவர்ஸ் கிளாசிக்' தடகளப் போட்டிகள் நடந்தன. இதில் பெண்களுக்கான வட்டு எறிதலில் பங்கேற்ற இந்தியாவின் சீமா புனியா 62.62 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்து, தங்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற 61.00 மீ. தேவை என்ற இலக்கை எட்டிய சீமா புனியா, ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றார். இப்போட்டியில் பங்கேற்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதிய 2ஆவது டெஸ்ட் செஸ்டர்-லீ-ஸ்டிரீட்டில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 498/9 ('டிக்ளேர்') ரன்கள் எடுத்தது. இதில் இரண்டு இன்னிங்ஸிலும் ஏமாற்றிய இலங்கை அணி 9 விக்கெட்டில் வீழ்ந்து தொடரை இழந்தது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன் எடுத்த போது, இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக், குறைந்த வயதில் (31 வயது, 175 நாள்) டெஸ்டில் 10 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
16ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் எங்கு நடக்கவுள்ளதுலண்டன், இங்கிலாந்து (2017, ஆகஸ்ட் 5 - 13)டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர்நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கலம் (107 சிக்ஸர்)விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அதிக முறை பட்டம் வென்ற வீராங்கனைஅமெரிக்க முன்னாள் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா (9 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X