Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே, தன் நாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புக் கதவைத் தாண்டிச் செல்லும்போது, அவர் கையில் இருந்த காபி கோப்பை தவறி கீழே விழுந்தது. உடனடியாக அருகில் இருந்த ஊழியர் ஒருவர் தரையை சுத்தம் செய்ய வந்தபோது, அவரிடமிருந்த துடைக்கும் கருவியைக்கொண்டு, அந்த இடத்தை பிரதமர் சுத்தம் செய்தார். ஊழியர்கள் இதைக் கைதட்டி வரவேற்றனர். இச்சம்பவத்தைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
அமெரிக்காவிலுள்ள அட்லாண்டாவைச் சேர்ந்தவர் விண்டெல் டேவிஸ் பூட்டே (Windell Davis Boutte). இவர் சருமம் மற்றும் அழகுக்கலை மருத்துவ நிபுணர். 'ராப்' பாடல்கள் ஒலிக்க, அதற்கு நடனமாடியபடியே அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வது இவரது வழக்கம். இந்த நடனங்களை வீடியோ எடுத்து யூடியூப் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். பரபரப்பாக வலம் வந்த இந்த வீடியோக்களைப் பார்த்த பலரும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
மத்திய அமெரிக்காவில் மெக்சிகோவின் அருகில் அமைந்துள்ள நாடு கௌதமாலா (Guatemala). இதன் தலைநகரும் கௌதமாலாதான். இந்நகரிலிருந்து 40 கி.மீட்டர் தொலைவில், 'ஃப்யூகோ' (Fuego) எனும் எரிமலை உள்ளது. கடந்த, 3ஆம் தேதி, இந்த எரிமலை வெடித்துச் சிதறி, நெருப்புக் குழம்பையும் சாம்பலையும் வாரியிறைத்தது. கடந்த 40 ஆண்டுகளில் இதுவே மிக அதிக அளவாகும்.பொதுவாக எரிமலை நெருப்புக்குழம்பு மெதுவாகவே பரவும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வெள்ளிக்குளங்கரா பகுதி காவல் நிலைய துணைஆய்வாளர் சுதீஷ். இவர் ஒரு மேஜிக் நிபுணர். 2006இல் ஒரு முறை நகருக்குள் கண்களைக் கட்டிக் கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டி, மக்களைப் பிரமிக்க வைத்தார். இவர் ஒரு கானுயிர் புகைப்படக் கலைஞரும்கூட. மாணவர்களிடையே மரங்களின் அவசியம், காட்டுயிரிகளின் பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்பு, நூல்வாசிப்பு விழிப்புணர்வு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
Former President of India Pranab Mukherjee, addressed RSS swayamsevaks on their annual event Tritiya Varga Varsha in Nagpur on 7th, June. Highlighting the ideals of pluralism and tolerance, Pranab Mukherjee stressed that secularism and inclusion are a matter of faith for us. He concluded his speech by saying that it fascinates him how 122 languages, 1,600 dialects, seven major religions, three major ethnic groups live under one Constitution and form a singular identity known as ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிதகவல்கள், படங்கள் போன்றவற்றை மூளை எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்கிறது?எஸ். சத்யா, எஸ்.என்.வி. மெட்ரிக் பள்ளி, கோவை.நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மூளையில் சேமிக்க நமது புலன்கள் உதவுகின்றன. ஒருவரை முதல் முறையாகப் பார்க்கும்போது அவரின் நிறம், உருவம், உயரம் போன்றவற்றை கண் தான் மூளைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
சூழலியல் (Ecology - ஈகாலஜி) என்ற சொல்லை நாம் அடிக்கடி படிக்கிறோம். உயிரினங்கள், இயற்கைச் சூழல் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இதைப்பற்றிய அறிவியல்தான் சூழலியல்.* சூரிய வெப்ப ஆற்றல் சூழலியலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.* சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி உயிரற்ற பொருட்கள் பல்வேறு சக்திகளை வெளிப்படுத்துகின்றன.* தாவரங்கள் தங்கள் உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
கரும்புஆங்கிலப் பெயர்: 'சுகர்கேன்' (Sugarcane)தாவரவியல் பெயர்: 'சக்காரம் அபிசினாரம்' (Saccharum officinarum)குடும்பம்: போயேசியே (Poaceae)தாயகம்: இந்தியா, நியூ கினியாபுல் வகையைச் சார்ந்த வெப்ப மண்டல நன்செய் பயிர். நீர் வளம் மிகுந்த வண்டல், கரிசல் மண்ணில் நன்கு வளரும். இலைத்தோகை மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்க்கொத்து, ஆயிரக்கணக்கான சிறு பூக்களை உடையது. ஆண், பெண் பூக்கள் ஒன்றாக இருக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
உண்ணும் உணவின் அடிப்படையில் உயிரினங்களின் வகைப்பாடுதாவர உண்ணிகள் (Herbivores - ஹெர்பிவோர்ஸ்) தாவரங்களை மட்டும் உண்பவை.ஊன் உண்ணிகள் (Carnivores - கார்னிவோர்ஸ்) இறைச்சியை மட்டும் உண்பவை. அனைத்துண்ணிகள் (Omnivores - ஆம்னிவோர்ஸ்) தாவரங்கள், இறைச்சி உண்பவை. அழுகிய பொருட்களைத் தின்பவை (Scavengers - ஸ்கேவஞ்சர்ஸ்) இறந்த உயிரினங்கள், அழுகியவற்றை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
உமா மிஸ் வகுப்பறையே வித்தியாசமாக இருந்தது. நான் அவரிடம் ஒருசில புத்தகங்களை வாங்க வந்திருந்தேன். மிஸ்ஸுடைய வகுப்பறை கீழ்த்தளத்தில் பெரிய பெரிய மரங்களுக்கு அருகில் இருந்ததால், நல்ல நிழல், நல்ல காற்று. நீண்ட மேஜைகளும் நாற்காலிகளும் வெளியே இழுத்துப் போடப்பட்டிருந்தன. என்ன நடக்கிறது என்று உள்ளே எட்டிப் பார்த்தேன். வகுப்பறையா அது? ரொம்ப வித்தியாசமாக இருந்தது. உயரமான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
இதோ அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. புதிய உடைகள், புதிய பை, புதிய வகுப்பறை, புதிய நண்பர்கள்… என்று ஒரே குதூகலம் ஒருபக்கம். மறுபக்கம், புதிய சூழ்நிலைகளை எப்படிக் கையாளப் போகிறோமோ என்ற தயக்கம்.என்ன செய்யலாம் இந்தக் கல்விப் புத்தாண்டில்?* நேற்று போல் இன்று இல்லை. இன்றுபோல் நாளை இல்லை. புதுசில் உள்ள ஆச்சரியமே அதுதான். புதிய ஆண்டில் ஆச்சரியத்தோடு பள்ளிக்குச் செல்லுங்கள். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
“சிறுவயது முதலே எனக்கு, வன உயிரினங்கள் மீது ஆர்வம் அதிகம். நாக்பூரில் இருந்ததால, அடிக்கடி வனப்பகுதிக்குள் போக முடிஞ்சுது. பெற்றோர் எப்போதும் என் ஆசைக்குத் தடை சொன்னது இல்ல. வனத்துக்குள் போகும்போது நான் கேட்கும் கேள்விகளுக்கு அவங்களால பதில் சொல்ல முடியாது. இருந்தாலும் சளைக்காம கூட்டிக்கிட்டுப் போவாங்க. நான் அங்கு பார்த்தவற்றை வீட்டுக்கு வந்து கார்ட்டூன்களாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
கவிமணி, கதைப் பாடல்கள் சொல்வதில் வல்லவர். அதென்ன கதைப் பாடல்? பாடல் வடிவில் ஒரு கதை இருக்கும். அந்தக் கதையில் ஒரு நீதி இருக்கும். பாட்டி, பானை, சுண்டெலியை வைத்து ஒரு நீதிப் பாடலை புனைந்துள்ளார் கவிமணி. அந்தப் பாடலின் கதையை இங்கே கொடுத்துள்ளோம். ஆனால், ஓரிரு வார்த்தைகளை மட்டும் விட்டு விட்டோம். அது என்ன வார்த்தை? வட்டத்துக்குள் இருக்கும் வார்த்தைகளை எடுத்து கதையை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
நான்கு ஆண்டுகளாக நல்ல விளைச்சல் இல்லை. ஆனால் வயலுக்கான செலவுகளோ அதிகம். அடைமழையால் ஓராண்டு விளைச்சல் எல்லாம் அழிந்து போனது. அடுத்த ஆண்டு வெயிலின் கொடுமையால் பயிர்கள் எல்லாம் கருகிப் போயின. சென்ற ஆண்டு பெயருக்கு விளைந்தது. போதுமான பொலி (விளைச்சல்) காணவில்லை. கொக்கு என்னும் கொடிய நோய் பயிர்களில் பரவி, எங்கள் குடியைக் கெடுத்தது. இந்த ஆண்டு ஆவணி, புரட்டாசி மாதங்களில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
மாணவர்கள் வகுப்புக்குள் நுழைந்து தங்கள் இடங்களில் அமர்ந்தார்கள். மறுகணம், அவர்களுடைய நாவில் எச்சில் ஊறியது.காரணம், ஆசிரியரின் அருகே ஒரு தட்டில் நிறைய அப்பங்களும் வடைகளும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்ததும் மாணவர்களுக்கு ஆசை.இதை அறிந்த ஆசிரியர் சிரித்தார், ''இவையெல்லாம் உங்களுக்குத்தான்'' என்றார். ''ஆனால், இவற்றைச் சாப்பிடவேண்டுமென்றால், நீங்கள் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
ஜூன் 12 2002 - குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு நாள்குழந்தைகள், ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதை ஒழிக்கும் நோக்கில் ஐ.நா. சபையால் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஜூன் 14 1444 - நீலகண்ட சோமயாஜி பிறந்த நாள்கேரளாவைச் சேர்ந்த வானியலாளர், கணிதவியலாளர். 'தந்திர சங்கிரகா' உள்ளிட்ட பல வானியல் நூல்களை எழுதியுள்ளார். அதில் வானியலின் அவசியத்தையும் கணக்கிடல் பற்றியும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
பான் கி மூன்13.6.1944தென் கொரியா'நீங்கள் இளைஞர்களாக இருக்கும்போதுதான் உங்களுக்கான எதிர்காலம் திறந்திருக்கும். இந்த உலகம் அப்படித்தான்! ஏற்கெனவே அமைத்துவைத்த பாதைக்குப் பதிலாக கரடுமுரடான பாதையைத் தேர்வு செய்யும் நேரம். உங்கள் பாதையில் நீங்கள் வெற்றிபெற பல தடைகளைத் தகர்க்க வேண்டியது இருக்கும். ஆனால், நீங்கள் வந்து சேரும்போது, முயற்சி உங்களை மிகவும் வலுவானவர்களாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
சிலர் அச்சுக்கோத்தது போல், தெளிவாக அழகாக எழுதுவார்கள். சிலரின் கையெழுத்து ஏதோ வேற்றுக்கிரக மொழியைப் போல புரியாமல் இருக்கும். கையெழுத்து ஏன் அழகாக இருக்க வேண்டும். ஆசிரியர், மாணவர் சிலரிடம் கேட்டோம். அவர்களின் கருத்துகள்:தமிழ்ச் செய்யுட் பகுதியை எழுதும்போது, சீர் பிரித்து, புரியும்படி, அழகாக எழுதும் மாணவர்களை மிகவும் பிடிக்கும். அவர்களின் முகத்தைப் பார்க்காமலே, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X