Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
இந்தியாவில் மின்னணுக் கழிவுகள் ஆண்டுக்கு 30 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியர்கள் அதிகமாக மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். மின்னணுக் கழிவுகளில், 1.5 சதவீதம் மட்டுமே மறுசுழற்சிக்குப் போகிறது. மீதமுள்ளவை பழைய இரும்பு கடைகளில் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் ஈயம், பாதரசம், கேட்மியம் போன்றவை அதிகமாக இருப்பதால், நீர்மட்டமும் மண் வளமும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
புதிய கண்டுபிடிப்பு மையங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவில், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, சிலிக்கான் வேலி பகுதி பட்டியலில், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களின் கண்டுபிடிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
“கூகுள் நிறுவனம், நெக்சஸ் நிறுவனத்திற்குத் தேவையானவற்றை உருவாக்கித் தருகிறது. வாடிக்கையாளர் விரும்பும் வகையில், பல சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. கூகுள் நிறுவனத்திற்குத் தற்போது, சொந்தமாக ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கும் திட்டம் இல்லை. இந்தியா, சீனாவில் அதிக சந்தை வாய்ப்புகள் உள்ளன. இந்தச் சந்தைகளில், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க கூகுள் முயற்சிக்கும்” என, கூகுள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
“பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவது மாணவர்களுக்குச் சிக்கலையும் ஆசிரியர்களுக்கு இடைஞ்சலையும் ஏற்படுத்துகிறது. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் எந்தப் பள்ளியிலும் மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வர அனுமதிக்கக் கூடாது. இதேபோல், சைக்கிள் தவிர மோட்டார் பைக் போன்ற இரு சக்கர வாகனங்களில் மாணவர்கள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என, தலைமை ஆசிரியர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட 200 சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை, பிரதமர் மோடியிடம் அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் லோரட்டா லின்ச் ஒப்படைத்தார். “இரு நாடுகளின் உறவுகளை மதிப்பதுடன், மற்றொரு நாட்டின் கலாச்சாரத்தையும் மதித்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
சூரியனின் மேற்பரப்பில் இரண்டு பெரிய 'கருங்குழி'கள் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்தக் கருங்குழிகளில் இருந்து சூரியத் துகள்கள் நிரம்பிய அதிவேகக் காற்று உற்பத்தியாவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தக் காற்றின் வேகம் சூரியனின் மற்ற பகுதிகளில் வீசும் காற்றைவிட மூன்று மடங்கு வேகம் மிக்கதாக இருக்கும். சூரியப் புயல்கள் சூரிய மண்டலத்தில் புவி காந்தப் புல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
For the first time Researchers have found that the level of blood metabolites, the building blocks of fats and proteins are 'Testable indicators' of whether or not a cancer treatment is working accurately, an advance that could help in tailoring treatment for patients. This new way of monitoring cancer therapy could speed up the development of new targeted drugs which exploit specific genetic weaknesses in cancer cells and help in tailoring treatment for patients, researchers ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
அணுசக்தி வழங்கும் நாடுகள் குழுவில் இணைய இந்தியா முயன்று வருகிறது. இதன் மூலம் ஏவுகணை உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய முடியும். ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரித்துள்ள பிரமோஸ் ஏவுகணையை வர்த்தக ரீதியில் விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வியட்நாம், பிரேசில், இந்தோனேஷியா, சிலி, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் போன்ற ஏவுகணைகளை வாங்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஉலகில் கனிம வளங்கள் குறைந்துவரும் நிலையை செயற்கைக் கோள்கள் எவ்வாறு கண்டறிகின்றன? அந்த செயற்கைக் கோள்களை எந்தெந்த நாடுகள் அனுப்பி வைத்துள்ளன?சு.அழகு நாச்சியார், 5ஆம் வகுப்பு, ஸ்ரீ முருகானந்த நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.தொலையுணர்வு செயற்கைக் கோள்கள் எனப்படும் வகை செயற்கைக் கோள்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
மனிதர்களின் உடலும், மூளையின் இயக்கமும் ஆரோக்கியமான முறையில் இயங்க வேண்டுமானால் சத்துள்ள உணவு அவசியம். இதை ஆய்வு ரீதியாக முதன் முதலில் நிரூபித்தவர் ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates) என்ற கிரேக்க உயிரியல் மேதை. கி.மு. 460ல் பிறந்தவர். மனிதர்களுக்கு வரும் நோய்கள் கடவுளின் கோபத்தால் வருகின்றன, பேய், பிசாசுகள்தான் நோய்கள் வரக் காரணம் என்று அந்தக் காலத்தில் நம்பிக்கைகள் இருந்தன. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
கிரிக்கெட் விளையாட்டில் 'விலகு சுழல் வீச்சு' (Spin - off) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்! அதைப்போலவே தொழில்நுட்பத்திலும் Spin Off Technology என்று உள்ளது. ஒரு பொருளைக் கண்டுபிடித்த காரணம் ஒன்றாக இருக்கும். அதைப் பிற வழிகளில் பயன்படுத்துவதை இது குறிக்கிறது. என்ன என்று பார்க்கலாம்! அன்றாடம் பயன்படுத்துகிற பல பொருட்களின் கண்டுபிடிப்புக்குக் காரணமாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
பாலு பரபரப்பாக கையில் ஒரு பேப்பரோடு வந்தான். அவன் அப்படி வந்தாலே எனக்குத் தெரிந்துவிடும், இன்னொரு ஒப்பந்தம் போட வந்திருக்கிறான் என்று. பாலுவுக்கு இப்படி அடிக்கடி ஒப்பந்தம் போடப் பிடிக்கும்.“மாலு, புது அக்ரிமென்ட் படி, நீ எனக்குத் தரவேண்டிய பாக்கி பட்டியல் இதில் இருக்கிறது. நான் உனக்குத் தரவேண்டிய பாக்கிக்கான பட்டியலும் இருக்கிறது. யார் எப்போது என்றைக்குள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
ஒரு நதி ஓடினாலே ஊருக்குச் சிறப்பு. இரண்டு நதிகள் ஓடினால்? இன்னும் செழிப்புதானே! அப்படி இரு நதிகள் ஓடிய செழிப்பான பகுதி மெசபடோமியா (Mesopotamia).அந்த இரு நதிகள் யூப்ரட்டீஸ் (Euphrates), டைகிரீஸ் (Tigris).மெசபடோமியா என்று அழைக்கப்பட்ட பகுதி இன்றைய ஈராக். நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்பட்டது. கி.மு. 3500 ஆண்டுக்கு முன்னரே அங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம், கலை, அறிவியல், கணிதம், எழுத்து, ஆடை, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
ரசம், குழம்பு போன்ற உணவுப் பொருட்களில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுவது பூண்டு. ஒரு நாடு, தேசிய பூண்டு தினம் என்று ஒரு நாளைக் கொண்டாடுகிறது!அது எந்த நாடு என்பதற்கு ஒரு சஸ்பென்ஸ் வைத்துவிட்டு, பூண்டு பற்றிய சில தகவல்களைத் தெரிந்துக்கொள்வோம்...பூண்டு கிட்டத்தட்ட 7,000 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது. இது, மத்திய ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. பண்டைய எகிப்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
'வீராதி வீரம்மம்மா வீரகுலத்து ராணியம்மா' இப்படி ஒரு கும்மிப்பாட்டு தமிழில் இருக்கு. இது எந்த ராணியைப் புகழ்ந்து பாடப்பட்ட வரிகள்? ராணி மங்கம்மாளைப் பற்றியது. இவர் 1689 முதல் 1704 வரை ஆட்சி செய்தார். மதுரையை ஆண்ட சொக்கநாத மன்னரின் மனைவி. கணவர், மகன் அடுத்தடுத்து இறந்துவிட, தன் மூன்று மாத பேரக் குழந்தை விஜயரங்க சொக்கநாதரின் சார்பில் காப்பாட்சியாளராக ஆண்டார். அந்தக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தேன். ஒரு மாணவன் எழுந்து “நாம் கணிதத்தில் பயன்படுத்தும் கூட்டல் (+), கழித்தல் (-) மற்றும் சமன் (=) குறியீடுகளை யார் அறிமுகப்படுத்தினார்கள்? இதை நாம் எப்பொழுதிலிருந்து பயன்படுத்துகிறோம்?” என்று கேட்டான். வித்தியாசமாகச் சிந்தித்த அந்த மாணவனைப் பாராட்டிவிட்டு, விடையளித்தேன்.“கி. பி. 1489ஆம் ஆண்டிலிருந்து கூட்டல் (+), கழித்தல் (-) குறியீடுகளையும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
வாஞ்சிநாதன் நினைவு தினம் ஜூன் 17அவர் வாழ்ந்த காலம் - 1886 - 1911குற்றாலத்தில், சாரலுடன் அருவி விழுந்தோடிக்கொண்டிருந்தது. அருவியில் குளிப்பதற்காக தன் குடும்பத்தினருடன் சுற்றுலா வந்திருந்தார் கோபால். ஆனால் தருண் மட்டும் அடம் பிடித்தான். ''வேணாம்பா நான் குளிக்கலை. எனக்கு சோர்வா இருக்கு'' என்றான்.கோபால், தோளில் துண்டுடன் அவன் அருகே வந்தார். அவனையும் அந்த அருவியையும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
'பட்டம்' இதழ் சார்பாக நடத்தப்பட்ட 'பட்டசபை' நிகழ்ச்சி, கலகலப்பு, சலசலப்பு, விறுவிறுப்பு என ஏகப்பட்ட உணர்வுகளுடன் ஜூன் 5ஆம் தேதி நடந்து முடிந்தது. கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து மாணவர்கள் 'பட்டசபை உறுப்பினர்களாக' சட்டசபை 'செட் அப்'பில் நேரிடையாகவே விவாதம் நடத்த ஒரு வாய்ப்பு! நிகழ்ச்சி அரங்கமான சென்னை, அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
உலகில் பல இடங்களில் உயரமான சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நாட்டின் முக்கியமான தலைவர்கள், கலாச்சாரச் சின்னங்கள், வழிபாட்டுச் சிலைகள் ஆகியவையே பெரும்பாலும் சிலைகளாக அமைக்கப்படுகின்றன. உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில் உள்ளது. 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று போற்றப்படும் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலைதான் அது. 'ஒற்றுமை சிலை' (Statue ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
சங்கர்: முன்னா... ஸ்கூல் ஆரம்பிச்ச உடனே முகத்துல சந்தோஷத்தக் காணோமே. லீவுல பளிச்சுன்னு இருந்துச்சு உன் முகம்.முன்னா: ஆமா, கிளாஸ்ரூம், நோட் புக்ஸ், ஹோம்வொர்க், எக்ஸாம் இதெல்லாம் நெனச்சுப் பார்த்தா சிரிப்பு எங்க இருந்து வரும்?ச: ஹஹ்ஹா... உன்ன மாதிரி பசங்க அழக்கூடாதுன்னுதான் ஸ்கூலுக்கு முதல்நாள் வரும்போது சாக்லேட் தர்றாங்க. இன்னும் சில ஸ்கூல்ல 1000 ரூபாய் பரிசுகூட தர்றாங்கனா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
குரங்கிலிருந்து பிறந்த மனிதன் காடுகளில் வாழ்ந்தான். தான் இருந்ததற்கான அடையாளமாய் எழுத்து, சிற்பம்,ஓவியம் இப்படி ஏதாவது ஒன்றை பாறை, குன்று போல, கிடைத்த இடங்களில் வரைந்து வைத்துவிட்டுப் போனான்.அப்படியான குகை ஓவியங்களில் மிகவும் பழைமையானது ஸ்பெயின் நாட்டில் கான்டபிரியா (Cantabria) என்ற ஊரில் உள்ள குகை ஓவியங்கள்தான். இவை சுமார் 40,000 வருடங்களுக்கு முன் வரையப்பட்டது.அற்புதமாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
உலகில் உள்ள குட்டி விலங்கு எது? என்று கேட்டால் எதுவெல்லாம் ஞாபகத்தில் வரும் நமக்கு? முயல், ஆமை, சுண்டெலி, அணில்... இப்படி ஏதாவது ஒன்று நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில் நம் நினைவுக்கு வராத ஓர் உயிரி இருக்கு. அது நீர் வாழ் உயிரினமான கோப்பாட் (Copepod) . கோப் பாட் 1 அல்லது 2 செ.மீ. அளவு நீளம் மட்டுமே வளரக் கூடியது. இந்தக் குட்டியூண்டு உடலை வைத்துக்கொண்டு இது செய்யும் அட்டகாசம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
உலக பாலையாதல் மற்றும் வறட்சி நிலை தடுக்கும் நாள் ஜூன் 17மத்திய ஆசியாவில் உள்ளது ஏரல் கடல். பார்ப்பதற்கு பிரமாண்டமான கடல் போல் இருப்பதால் 'ஏரல் கடல்' என்கிறோம். உண்மையில் இது ஏரிதான். மிகப்பெரிய ஏரி. வடக்கில் கஜகஸ்தான் - தெற்கில் உஸ்பெக்கிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் நடுவே உள்ளது ஏரல் கடல். இதன் பரப்பளவு 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். இது உலகின் நான்காவது மிகப்பெரிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
உலக ரத்த தான தினம் ஜூன் 14ஒருவர் தனது ரத்தத்தை பிறருக்கு வழங்கி உதவுவது ரத்த தானம். நோய் பாதிப்பு, அறுவைச் சிகிச்சை, விபத்து, உயிருக்கு ஆபத்தான நிலை போன்ற காரணங்களால் ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த வகைகளைக் கண்டுபிடித்த கார்ல் லேண்ட்ஸ்டேய்னர் (Karl Landsteiner) பிறந்த தினம்தான் உலக ரத்த தான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 1% உலக மக்கள் தொகையில் ரத்த தானம் செய்கிறவர்களின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
“நான் சாப்பிட்டு ரெண்டு நாட்கள் ஆகுது. இப்ப நான் ஏதாவது சாப்பிட்டே ஆகணும். அதோ அங்க ஒரு மிருகம் செத்துக் கிடக்குது. துர்நாற்றம் வீசுது. வேற வழியே இல்லை. நெருப்பு மூட்டி, இதைச் சமைச்சுச் சாப்பிடப் போறேன்” இதைப் படித்ததும் டிஸ்கவரி சேனலில் வரும் 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சி நினைவில் வரும்! ஒரு காட்டில் தனித்து விடப்பட்ட மனிதன் இயற்கையுடன் இயற்கையாக வாழ்ந்து தன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. தாவரங்களுக்கும் காற்று தேவை. உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை- ஆக்ஸைடு மிகவும் முக்கியம். தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்- டை -ஆக்ஸைடு என்ற கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன. நாட்டின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
ஸ்டெஃபி கிராஃப் பிறந்த தினம் ஜூன் 1422 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்!07 விம்பிள்டன் ஒற்றையர்06 பிரெஞ்ச் ஓபன் ஒற்றையர்05 அமெரிக்க ஓபன்04 ஆஸ்திரேலியன் ஓபன்டென்னிஸ் (தட்டுப்பந்து அல்லது வரிப்பந்து என்று தமிழில் சொல்கிறார்கள்!) ரசிகர்களிடம் 'உங்களின் பொற்காலம் எது' என்று கேட்டால், குதிரைவால் முடி காற்றில் குதிக்க, அழகான சிரிப்புடன், நளினமாக விளையாடிய ஸ்டெஃபி கிராஃப் காலத்தைச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
பிரெஞ்ச் ஓபன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பைனலில் ஸ்பெயினின் முகுருஜா, உலகின் 'நம்பர் - 1' வீராங்கனை, அமெரிக்காவின் செரினா வில்லியம்சை 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, தனது முதல் கிராண்ட் ஸ்லாம் கோப்பையை வென்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் கடந்த 2008 (வெண்கலம்), 2012 (வெள்ளி) ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர். கடந்த ஆண்டு நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் காயம் காரணமாக இவர் விலக, சக வீரர் நரசிங் யாதவ் 'ஃபிரீ ஸ்டைல்' 74 கி.கி. எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார். அதன் மூலம் ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். இந்த நிலையில், இருவருக்கும் தகுதிப்போட்டி நடத்தி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
ஜெர்மனியை சேர்ந்த முன்னாள் 'பார்முலா - 1' வீரர் மைக்கேல் சூமாக்கர். கடந்த 2013ல் ஆல்ப்ஸ் மலைச்சரிவில் ஏற்பட்ட விபத்தில் கோமா நிலைக்குச் சென்ற இவர், தற்போது மீண்டு வருகிறார். இவரது மகன் மைக் சூமாக்கர் (வயது 17), ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த 'பார்முலா - 4' சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். 'பிரெமா பவர்டீம்' அணி சார்பில் சீறிப் பாய்ந்த இவர், முதல் போட்டியில் 31 நிமிடம் 6.332 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன், ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் செர்பியாவின் ஜோகோவிச் 3-6, 6-1, 6-2, 6-4 என பிரிட்டனின் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார். பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜோகோவிச் வென்ற முதல் கோப்பை இதுதான். ஒட்டுமொத்தமாக இவர் வென்ற 12ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகவும் இது அமைந்தது. தவிர, தொடர்ந்து நான்கு விதமான கிராண்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
கடந்த 2010, லார்ட்ஸ் டெஸ்டில் ஸ்பாட் ஃபிக்சிங் செய்து, 6 மாத சிறை, 5 ஆண்டு தடை பெற்றவர் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர். இதிலிருந்து மீண்ட இவர், 'டுவென்டி - 20' உலக கோப்பை அணியில் இடம் பெற்றார். தற்போது, அடுத்த மாதம் இங்கிலாந்து மண்ணில் 4 டெஸ்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தற்போது தொழில்ரீதியிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். முதல் 6 போட்டியில் 'நாக் - அவுட்' முறையில் வென்ற இவர், உலக குத்துச்சண்டை சங்கம் சார்பில் 'ஆசிய பெல்ட்' போட்டியில் (ஜூலை 16, டில்லி) பங்கேற்க உள்ளார். இதில் விஜேந்தரை எதிர்த்து முன்னாள் ஐரோப்பிய சாம்பியன், ஆஸ்திரேலியாவின் கெர்ரி ஹோப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
டெஸ்ட் போட்டியில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்பிராட்மேன் (ஆஸ்திரேலியா, 12)ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம்ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (வெள்ளி, 2004 - ஏதென்ஸ், 'டபுள் டிராப்' பிரிவு)மத்திய அரசின் பாரத ரத்னா விருது பெற்ற முதல் விளையாட்டு நட்சத்திரம்முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X