Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
முறைசார் தொழில்களில் (organised sector- - ஆர்கனைஸ்டு செக்டார்), அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில், தமிழகம் நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மகாராஷ்டிரம் முதலிடம் பிடித்துள்ளது.தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்புநிதி (இ.பி.எஃப்.) அமைப்பு இதுதொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2017 செப்டம்பர் முதல் கடந்த மார்ச் வரை, இந்தியாவில், முறைசார் தொழில்களில் 39.36 லட்சம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
தமிழ் முதுகலை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் இல்லை என, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, இனிவரும் காலங்களில் தமிழ் முதுகலை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க முடிவு செய்திருப்பதாகவும், அதன் தொடக்கமாக, இந்தக் கல்வியாண்டு முதலே (2018- - 19) கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிப்பதாக பல்கலைக்கழகச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
மருத்துவச் செலவுகள் காரணமாக, கடந்த ஓராண்டில் மட்டும் ஏறக்குறைய 5.5 கோடி இந்தியர்கள் ஏழைகள் ஆகி உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக இந்திய பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:மருத்துவத்துக்கு என்று இந்தியர்கள் அவர்களாகவே அதிகத் தொகை செலவிட வேண்டியுள்ளது. குறிப்பாக அதிக அளவு செலவுபிடிக்கும் புற்றுநோய், இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
கணிதப் பாடம்தான் மாணவர்களுக்குக் கடினமாக இருக்கிறது என்று பெற்றோர் கருதுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கியூமேத் என்ற தனியார் நிறுவனம், நாடு முழுவதும் சுமார் ஆயிரம் பெற்றோரிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில், 89 சதவீத பெற்றோர், 'தங்கள் பிள்ளைகளுக்கு கணிதப் பாடம் கடினமாக இருப்பதாகத்' தெரிவித்துள்ளனர். 71 சதவீத பெற்றோர், 'பள்ளிகளில் கணிதப் பாடத்தைச் சரியாகக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
Car ads may give drivers the impression some vehicles can drive themselves. Experts say manufacturers are lulling drivers into a false sense of security by using terms such as 'autonomous' and 'autopilot' in their advertising. But it poses a danger as drivers become over-reliant on the technology. They may lose concentration at the wheel because they think the car will drive. Experts say fully self -driving cars are still a long way off . Car makers have been warned of the dangers of suggesting vehicles with some automated features can drive themselves. Thatcham Research called for car makers to make sure drivers are clearly told what vehicles sold with automated technology can and cannot ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிமழை பெய்யும்போது தரையில் சில இடங்களில் வண்ணங்களாகத் தோன்றுவது ஏன்?ரா.மாதவன், 8ஆம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.இன்றைய காலத்தில் போக்குவரத்துக்காகப் பல்வேறு வாகனங்களைப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. அவை இயங்கத் தேவைப்படும் எரிபொருட்களான பெட்ரோல், டீசலில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
வண்டல் மண்ஆற்றுப்படுகைப் பகுதிகளில் காணப்படும். மிகவும் வளமான மண்.விளையும் பயிர்கள்: நெல், வாழை, கரும்பு, சோளம், உளுந்து, பாசிப்பயறுகரிசல் மண்பூமியிலிருந்து வெளிவந்த பாறைக்குழம்பு படிதலால் ஏற்பட்டது. நீரின் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை உடையது.விளையும் பயிர்கள்: பருத்தி, நெல், வாழை, கரும்பு, கிழங்கு வகைகள் செம்மண் சிவப்பு நிறமாக இருக்கும் இந்த மண்ணில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
காற்றில் பலவிதமான வாயுக்கள் கலந்துள்ளன. ஆனால் நாம் ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்கிறோம். இது எப்படி நடக்கிறது? காற்றில், நைட்ரஜன் 78.08 சதவீதமும், ஆக்சிஜன் 20.95 சதவீதமும் உள்ளன. இவை தவிர ஆர்கான், கார்பன் டை ஆக்சைடு, நியான், ஹீலியம், மீத்தேன், கிரிப்டான், நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரஜன், ஜெனான், ஓசோன் ஆகிய வாயுக்களும் காற்றில் கலந்திருக்கின்றன.அதுமட்டுமல்ல, நீராவியும், தூசு தும்புகளும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
உமா மிஸ், தனது வகுப்பறைக்கு வரச்சொல்லி இருந்தார். கீழே மர நிழலில் இருக்கும் வகுப்பறைக்குப் போனேன். இன்றைக்கு என்ன ஆச்சரியம் காத்திருக்கிறதோ என்ற எண்ணமே என்னை உற்சாகம் கொள்ள வைத்தது.மேஜைகள், இருக்கைகள் எல்லாம் வெளியே இருந்தன. உள்ளே எட்டிப் பார்த்தால், தரை முழுக்க அழகழகான விரிப்புகள். சுவரெங்கும் வண்ணவண்ணப் பலூன்கள், காகித அலங்காரங்கள். சின்னப் பையன்களும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
உலகமெங்கும் கால்பந்து ஜுரம் ஆரம்பித்துவிட்டது. நம்ம ஊரையும் விட்டுவைக்குமா என்ன? கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியவர்கள், தற்போது 'உதைவிழா'வை ரசிக்கத் தயாராகிவிட்டார்கள். நம்ம ஊரில் உதை விளையாட்டுக்கு என்ன முக்கியத்துவம் தரப்படுகிறது? சென்னை பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி இன்று லண்டன் வேல்ஸ் பல்கலைக்கழகம் வரை சென்று கலக்கும் அதிதி ராஜகோபாலனிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
தமிழ்நாட்டின் வரலாற்றை, பண்பாட்டை வளப்படுத்திய ஆளுமைகளில் குறிப்பிடத் தகுந்தவர் பன்முகத்தன்மை மிக்கவர், தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார். தூய்மை, எளிமை, புதுமை என்ற மூன்று நற்பண்புகளாகவே வாழ்ந்து காட்டியவர். உயரிய மனிதப் பண்புகளை அணிகலனாகக் கொண்டவர். கலப்புத் திருமணத்திற்கும், விதவை மறுமணத்திற்கும் ஊக்கம் தந்தவர். பெண்களுக்கு சொத்துரிமை கிடைப்பதற்காகப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
ஜூன் 18, 1908 - கக்கன் பிறந்த நாள்இந்திய விடுதலைப் போராட்ட வீரர். தலைசிறந்த அரசியல்வாதியாகவும் நேர்மையின் வடிவமாகவும் திகழ்ந்தார். இந்திய அரசு இவரைச் சிறப்பித்து அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.ஜூன் 19, 1945 - ஆங் சான் சூச்சி பிறந்த நாள்மியான்மரில் மக்களாட்சியை ஏற்படுத்த அஹிம்சை வழியில் போராடினார். அதற்காக 21 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். 2010இல் விடுதலையானார். 1991இல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
கண்ணதாசன் 24.6.1927 - 17.8.1981சிறுகூடல்பட்டி, சிவகங்கைகவியரங்கில் அவருக்கு முன்பாகக் கவிதை வாசித்தவர்களுக்கு யாரும் கைதட்டவில்லை. கடைசியாக அவர் கவிதை வாசித்தபோது கைதட்டல்கள் அடங்க நேரமானது. அப்போது சொன்னார், 'யார் வாசித்தபோது கூச்சலிட்டீர்களோ, அவர் எழுதிய கவிதைதான் நான் வாசித்தது. புகழ்பெற்றவன் என்பதற்காகக் கைதட்டுவது மரபல்ல. திறமையை ரசிக்காமல், ஒருவரது புகழைப் பார்ப்பது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
உற்சாகமும் சுறுசுறுப்பும் இருந்தால், நம் முயற்சிகளில் வெற்றி பெறலாம். எப்போதும் உற்சாகமாக இருக்க இன்றைய மாணவர்கள் என்ன செய்கிறார்கள்? சென்னை, ராயப்பேட்டை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர்களிடம் கேட்டோம். உற்சாகம் தெறிக்கும் அவர்களின் பதில்கள்...ஸ்ருதி, 9ஆம் வகுப்புநான் சத்தான காய்கறிகளையும் பழங்களையும் ஒதுக்க மாட்டேன். வீட்ல இருக்கறப்போ, பசி வந்த பிறகுதான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X