Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கண்ணாடித் தொட்டிகளில் மீன்களை காட்சிப் பொருளாக வைத்து விற்கும் செயலுக்குத் தடை விதித்துள்ளது. 158 வகை மீன்களுக்கு, இந்தத் தடை உத்தரவு செல்லும் என்றும், விலங்குகளின் மீதான வன்முறையைத் தடுக்கும் நோக்கத்தோடு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணை தெரிவிக்கிறது. வண்ணத்துப் பூச்சி மீன் (butterfly fish) மற்றும் தேவதை மீன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
கேரள மாநிலம் ஆட்டிங்கல் பகுதியிலுள்ள, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல் துறையில் பயிலும் மாணவர்களான ராஜீவ், பிரின்சி மற்றும் சுபின் ஆகியோர், தங்களது கடைசி வருட ப்ராஜக்டிற்காக, இந்த ரேஸ் காரை உருவாக்கியுள்ளனர். மாருதி 800 காருக்குரிய இன்ஜின் மற்றும் பிற பாகங்களை கடைகளில் வாங்கி, தேவையான மாறுதல்களைச் செய்து, பந்தயக் காரை உருவாக்கியுள்ளனர். இதனை உருவாக்கச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
18 year old Poorvaprabha Patil, from Ratnagiri, became the youngest person to represent Asia-Pacific at the second Multi-Stakeholder Forum on Science, Technology and Innovation (STI) for Sustainable Development Goals (SDGs) at the UN headquarters in New York on May 15 and 16 this year.Poorvaprabha had high IQ level(145) and hence in school everything seemed super easy for her. Due to her high achievement capability, she got lots of troubles in her first school. At last she stopped going to that school. She was deeply hurt and de-motivated by the sudden change. For some time her mother did home schooling for Poorva. In a year's time Poorva, regained her confidence and was ready to go to school again. She got motivation and acceptance from the new school. She started representing her school at various events and scored 95.2 % in class 10.Poorva scored 92% in 12th. Cleared the entrance exams with lots of struggles and got admission in Kasturba Medical College. Currently a second- ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
இயற்கையை அழிப்பதில், உலகம் முழுவதும், மனிதர்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். உலகின் 2வது நீளமான ஆறு அமேசான். மிகப்பெரும் வனப்பகுதி அமேசான். இந்தப் பெருமைகளைக் கொண்ட அமேசான், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களின் பேராசையால் மோசமான அழிவை எதிர்நோக்கி உள்ளது.ஏற்கெனவே வனப்பகுதியின் பெரும்பகுதியை வேகமாக அழித்து வருகின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள்.இப்போது, அங்கே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
ஹோலோஃ ப்ளெக்ஸ் எனும் புதிய ஸ்மார்ட் போனை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன்மூலம், கண் கண்ணாடி போன்ற எந்தவித கூடுதல் உபகரணங்களும் இல்லாமலே, பயனர்கள் முப்பரிமாண உருவங்களைப் பார்க்க முடியும். ஹோலோகிராம் தொழில்நுட்பத்தை பயன்படுத்திச் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் போனில், பயனர்கள் தொடு திரையின் மூலம், உருவங்களில் தேவையான மாற்றங்களையும் செய்து கொள்ள முடியும். இந்த வகை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிமொபைல் திரையில் இருக்கும் கொரில்லா (Gorilla) கண்ணாடி எளிதில் உடைவதில்லையே, ஏன்?ஆர்.சாம், மின்னஞ்சல்.எளிதில் உடையாமல் இருக்கக் காரணம், அதனுடைய சிறப்பு தயாரிப்புதான். உதாரணத்திற்கு, ஓர் அட்டைப் பெட்டியில் ஐந்து எலுமிச்சம் பழங்களை வையுங்கள். இடம் இருப்பதால், பெட்டிக்குள் அந்தப் பழங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
பூமியின் பல பகுதிகளிலும், புவி அதிர்ச்சிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன. எனினும் அந்த அதிர்ச்சி ஓரிடத்தில் மிகுதியானால், அதைப் பூகம்பம் (Earthquake - எர்த்குவேக்) என்பர்.பூமியின் மேற்பரப்பு, மலைகளும் குன்றுகளும் பள்ளத்தாக்குகளும் சமவெளிகளும் ஆறுகளும் கடல்களும் நிறைந்தது. கடினமான பாறைகள் காற்றாலும், ஆறுகளாலும் சிறிது சிறிதாக உடைக்கப்பட்டு மலையடிவாரங்களில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
மலராகத் தெரிவதெல்லாம் மலரல்ல'மின்னுவது எல்லாம் பொன்னல்ல' என்பது போல, மலர்களைப்போல் தென்படுவது எல்லாம் மலர்கள் அல்ல. பூவைப் போல இவை தென்பட்டாலும், இவை பூவல்ல! மலர்களைப் போன்ற தோற்றமளிக்கும் போலிகள்! சில செடிகளின் வண்ண இலைகளே, மலர்கள் போல் காட்சியளிக்கும். பூக்காம்பிலை அல்லது காம்பிதழ் பொதுவாக பச்சை நிறத்தில் இருந்தாலும், சில தாவரங்களில் பரிணாம வளர்ச்சியில், இவை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
அமெரிக்காவின் தெற்கு டகோட்டா பகுதியில் உள்ளது, பிளாக் ஹில்ஸ் (Black Hills) மலைப்பகுதி. இந்த மலைப்பகுதியில் உள்ள மிகப்பெரிய பாறை சிகரப் பகுதியில் 'மவுண்ட் ரஷ்மோர் தேசிய நினைவுச் சின்னம்' (Mount Rushmore National Memorial) அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கிரானைட் பாறைப் பகுதியில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன், தியோடர் ரூஸ்வெல்ட், ஆபிரகாம்லிங்கன் ஆகியோரின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
கையில் செய்தித்தாளுடன் ஓடிவந்தான் பாலு. “மாலு! நீ 75 வாரமா தினமலர் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ்ல உன் டயரியை எழுதிக்கிட்டு வரே இல்ல, நமக்கு தமிழக அரசு ஒரு பரிசு அறிவிச்சிருக்கு” என்றான் பாலு.“என்ன பரிசுடா?” என்றேன். “அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு, ரூ.4.83 கோடி செலவில் நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வாங்கப்படுமென்று தமிழக அரசு கல்வித்துறை அறிவித்திருக்கிறது.” என்றான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
உலகில் பெரும்பாலான வீடுகளில், காலை எழுந்து பல்தேய்த்தவுடன், மக்கள் செய்கிற முதல் வேலை, செய்தித்தாளைத் திறப்பதுதான்.வானொலி, தொலைக்காட்சி, இணையம், மொபைல் தொழில்நுட்பங்கள் என்று காலம் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனாலும், செய்தித்தாள்களுக்கு முக்கியத்துவம் குறையவில்லை. இணையத்திலும் அதே செய்தித்தாள்கள் வருகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் செய்தித்தாள்களில் வரும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
ஒரு வினைச்சொல்லானது, பல்வேறு வகையில் வெவ்வேறு சொல்லாக மாறிக்கொண்டே இருக்கும். கட்டளைப் பொருள் தரும் எல்லாச் சொற்களும் வினைவேர் என்று அழைக்கப்படும். நில், செல், கொடு, குடி, படி, சுற்று, செய் என்று வருகின்ற இச்சொற்களைக் கவனியுங்கள். இவை என்ன பொருளை உணர்த்துகின்றன? கட்டளையிடுகின்றன. ஏவுகின்றன. ஒரு வினையைச் செய்யும்படி உத்தரவிடுகின்றன. இவ்வாறு கட்டளைப்பொருள் தரும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
ஜூன் 19, 1945 - ஆங் சான் சூச்சி பிறந்த நாள்மியான்மர் மக்களின் நலனுக்காக, அகிம்சை வழிப் போராட்டத்தைக் கையில் எடுத்து, 'ஜனநாயக லீக் கட்சி'யைத் தொடங்கினார். 20 ஆண்டுகள் ராணுவ அரசால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். 2010ல் விடுதலை ஆனார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார்.ஜூன் 19, 1947 - சல்மான் ருஷ்டி பிறந்த நாள்இந்தியாவில் பிறந்து, இங்கிலாந்தில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
லூயிஸ் மவுன்ட்பேட்டன்25.6.1900 - 27.8.1979விண்ட்ஸர், இங்கிலாந்துஆளும் உரிமையை பிரிட்டன் நாடாளுமன்றத்திடம் இருந்து, இந்தியாவுக்கு மாற்றும் முக்கியமான வேலை. ஆங்கிலேயர்கள் சுமுகமாக வெளியேறவும், பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு சுதந்திர நாடுகளைப் பிரிப்பதற்கான பொறுப்பு அவரிடம் இருந்தது. இந்திய சுதந்திரத்துக்கு அவர் குறித்து வைத்திருந்த தேதி, 1948 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
இன்னுமா பள்ளிகள் வீட்டுப்பாடம் கொடுக்கின்றன? என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. பல பள்ளிகள் வொர்க் ஷீட்களுக்கு மாறிவிட்டன. ஆனால், ஒரு சில பள்ளிகள், இன்னமும் வீட்டுப் பாடம் கொடுக்கின்றன. இதைச் செய்ய ஆசிரியர்களுக்கு ஒரு நியாயம் இருக்கலாம், மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்? சென்னை சேத்துப்பட்டு, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்களிடம் கேட்டோம்:“வீட்டுப்பாடம், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X