Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
சுவாமி விவேகானந்தரின் பிரசித்தி பெற்ற சிகாகோ உரை நிகழ்த்தப்பட்டு, 125 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதைக் கொண்டாடும் விதமாக ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒப்பித்தல், பேச்சு, கட்டுரை, ஓவியம் என பல்வேறு போட்டிகளை அறிவித்துள்ளது. கடந்த 1ஆம் தேதி முதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.மாநில அளவிலான போட்டி என்பதால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரிஷா. 4ஆம் வகுப்பு படிக்கிறார். யோகாசனம் பயிற்சி செய்யும் இவர், இதுவரை மாவட்ட, மாநில, தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று 100க்கும் அதிகமான பதங்கங்களை வென்றுள்ளார்.ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி, சர்வதேச யோகா தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சிறுமி பிரிஷா, நெல்லை, அரசு விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்து, மத்திய அரசு செயற்படுத்தி வந்தாலும், பொதுமக்களின் அலட்சியப் போக்கு முடிவுக்கு வந்தபாடில்லை. குப்பைகளைத் தொட்டியில் போடாமல், அதன் அருகே வெளியில் போடுவது, கண்ட இடங்களில் வீசியெறிவது வாடிக்கையாக உள்ளது.சாலைகளில் குப்பை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
உலகம் முழுவதும் வன விலங்கு ஆர்வலர்களிடம் பிரபலமான கோகோ என்ற கொரில்லா, தனது 46வது வயதில் மரணமடைந்தது.கோகோவுக்கு சைகை மொழி தெரியும். மனிதர்களுடன் சைகை மொழியில் பேச இதற்குத் தெரியும். இதன் காரணமாக இது மிகவும் பிரபலமடைந்தது. பூனை போன்ற சிறு விலங்குகளின் மீது, கோகோவுக்கு பாசம் அதிகம். இதன் புகைப்படம் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் அட்டையை இரண்டு முறை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
Across India, social media rumous have caused rural villagers to patrol in anxious groups on the look-out for anyone they don't recognize. In May and June alone, at least six people died in WhatsApp -related mob attacks in Assam, Maharashtra and Tamil Nadu. IPS officer Rema Rajeshwari's outreach programmes has made people in 400 villages in Telangana be cautious about rumous of child kidnappers and communal violence. She also spoke to hundreds of village leaders. They deployed drummers to sing about fake news. Local musicians are singing about the evils of fake news in makeshift stages. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிமழைக்காலத்தில் இடி இடித்தபோது எங்கள் வீட்டு மின்விசிறி பழுதானது. அழைப்பு மணியும் தானாக ஒலித்தது. மின்சாரம் இல்லாத நிலையில் இவை எப்படிச் சாத்தியம்?ஆகாஷ் ராஜ், 6ஆம் வகுப்பு, டி.என்.பி.எம்.எம். மெட்ரிக் பள்ளி, ராஜபாளையம், விருதுநகர்.மழையின்போது 'சடார்' என வேகமாக மின்னல் பாய்வதால், காற்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
இந்தியா, மூன்று பக்கம் கடலாலும், ஒரு பக்கம் நிலப்பகுதியாலும் சூழப்பட்டுள்ளது. புவியியல் அடிப்படையில் இது ஒரு தீபகற்பம் (Peninsular - பெனின்சூலர்). நில அமைப்பின்படி, ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.• வடக்கு மலைகள்• வடபெரும் சமவெளிகள்• தீபகற்பப் பீடபூமி• கடற்கரைச் சமவெளிகள்• தீவுகள்வடக்கு மலைகள் இமயமலைத் தொடர் பகுதி. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
தாவரங்களில், தண்டுத் தொகுதி, வேர்த் தொகுதி என்ற இரண்டு முக்கியத் தொகுதிகள் உள்ளன. மண்ணுக்குள் மறைந்திருந்தாலும், தாவர வளர்ச்சிக்கு அடிப்படையாக உதவுபவை வேர்த் தொகுதிகள். வேர்த் தொகுதியில், ஆணி வேர், சல்லி வேர், வேர்த்தூவி போன்ற பாகங்கள் உள்ளன.வேர் (Root - ரூட்) பச்சையம் இல்லாதது. நேர் புவிநாட்டமும், (Positively Geotropic - பாசிட்டிவ்லி ஜியோடிராபிக்), எதிர் ஒளிநாட்டமும் (Negatively Phototropic - ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
அன்று நான் பள்ளிக்கு மிகவும் சீக்கிரமே வந்துவிட்டேன். கணித ஆசிரியருடைய ஸ்பெஷல் கிளாஸ். காலையில் படித்தால்தான் கணிதம் நன்கு விளங்கும் என்பது அவரது எண்ணம். எந்தச் சந்தடியும் இல்லாமல், வகுப்புகள் அமைதியாக இருக்கும்போது பாடம் படிக்கவேண்டுமாம். அதனால், எங்களையெல்லாம் சீக்கிரம் வரச் சொல்லியிருந்தார்.பள்ளிக்குள் நுழைந்தால், உமா மிஸ். சுற்றிலும் அவரது வகுப்பு மாணவர்கள், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
நடைமேடைப் பள்ளி!ரயில்வே நடைமேடைகளில் பள்ளி நடத்த முடியுமா? முடியும். அதை நிரூபித்தவர் இந்திரஜித் குரானா என்ற பெண்மணி. ரயில்வே ஸ்டேஷன்களில் அலைந்து திரியும் ஏழை எளிய பிள்ளைகள் உண்டு. ரயில்களில் சுத்தம் செய்து யாசகம் கேட்கும் பிள்ளைகள் உண்டு. அவர்களுக்கு முறையான கல்வி போதிக்க வேண்டும் என்று நினைத்து, அதற்கான முயற்சியை எடுத்தவர் இந்திரஜித். இவர் இதற்காகத் தேர்வு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
காலங்காலமாக உயர்த்திச் சொல்லப்படும் ஆசிரியர் - மாணவர் உறவுக்கு உதாரணமாய் ஆகியிருக்கின்றனர் ஆசிரியர் பகவானும் அவர்தம் மாணவர்களும். போகாதீங்க...போகாதீங்க... என்று தம் ஆசிரியரை ஆரத்தழுவி அழும் அம்மாணவர்களின் இதயக்குரல், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. 'குரு - சிஷ்யர்கள்' என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்' என்று எல்லோருமே சிலாகித்துப் பேசுவதற்குக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
உ.பி. மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ளது பகுவார் கிராமம். நக்சல்பாரி தீவிரவாத பிரச்னை காரணமாக கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்னடைவைச் சந்தித்துள்ள இப்பகுதியில், வியத்தகு சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார் அசிஷ் திவாரி. ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், சமீபத்தில், அங்குள்ள அரசுப் பள்ளிக்கூடத்தை புத்தம்புது பொலிவுடன் மாற்றியமைத்துள்ளார். தந்தையர் தினத்தன்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
அன்றைய கல்வி முறை திண்ணைப் பள்ளிக்கூடம், குருகுலப் பள்ளி, தனிநிலையில் கற்றல் என மூன்று நிலைகளில் இயங்கியது.திண்ணைப் பள்ளிகிராமங்கள் தோறும் இயங்கின. அவற்றை 'தெற்றிப் பள்ளி' என்றும் அழைத்தனர். ஒரே ஊரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இருந்தன. மணலில் எழுதுவார்கள், ஓலைச்சுவடியிலும் எழுதுவார்கள். எழுதிய ஓலைச்சுவடியை பாதுகாப்பார்கள். குருதட்சணை தருவார்கள். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
இது வடமொழியாக இருக்குமோ என்று எடுத்த எடுப்பில் ஐயப்படும்படி ஒரு சொல்வரிசை இருக்கிறது. ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ, சௌ எனப்படும் சகர வரிசை எழுத்துகளில் ஒன்று, சொல்லின் முதலெழுத்தாக இருக்குமெனில், அது வடமொழிச் சொல்லா என்று ஐயுற வேண்டும். தொல்காப்பியம் சகர வரிசை எழுத்துகளைச் சிறப்பித்துக் கூறுகிறது. அதற்கேற்பவே தமிழில் கலந்துள்ள வடசொற்களில் சகரத்தில் தொடங்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
ஜூன் 25, 1900 - மெளன்ட்பேட்டன் பிரபு பிறந்த நாள்ஆங்கிலக் கடற்படைத் தளபதி. பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதி, சுதந்திர இந்தியாவின் முதல் ஆளுநர். பர்மாவின் முதல் கோமகன் என்றும் அழைக்கப்பட்டார்.ஜூன் 26, 1906 - ம.பொ. சிவஞானம் பிறந்த நாள்விடுதலைப் போராட்ட வீரர். சிலப்பதிகாரத்தின் மீதிருந்த ஆளுமையின் காரணமாக 'சிலம்புச் செல்வர்' எனப் போற்றப்படுகிறார். தமிழக அரசு இவரது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
மைக்கேல் பெல்ப்ஸ், 30.6.1985, மேரிலேண்ட், அமெரிக்கா.100 மீட்டர் தூரமுள்ள நீச்சல் போட்டியில் சுறாவுடன் நீந்த அவர் தயாராக இருந்தார். 'சுறாக்களின் உலகம்' என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கக் கடலில் அந்தப் போட்டி நடந்தது. மின்னல் வேகத்தில் நீந்திய சுறா 36.1 நொடிகளில் இலக்கைக் கடக்க, அவரோ 38 நொடிகள் எடுத்துகொண்டார். 'சுறாக்களை வேட்டையாடக் கூடாது' என்பது பற்றிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
புதிய வகுப்பு, புதிய பாடப் புத்தகங்கள் என உற்சாகமாகப் பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கியிருப்பீர்கள். பாடப் புத்தகங்களின் முதல் வாசனை உங்களைக் குதூகலப்படுத்தி இருக்கும். பிறந்த குழந்தையைத் தூக்குவது மாதிரி பாடப் புத்தகங்களை தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்திருப்பீர்கள். பாடப் புத்தகங்களை எப்படி அணுகுகிறீர்கள் என்று சென்னை, கொளத்தூர், கேபிஜே குருகுலம் மெட்ரிகுலேஷன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X