Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
டில்லி பல்கலைக்கழக ஆய்வு மாணவியான சோனாலி கார்க் மற்றும் அவரது குழுவினர், சில மாதங்களுக்கு முன், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில், மனிதனின் கைவிரல் நக அளவில் உள்ள சிறிய தவளை இனத்தைப் புதிதாகக் கண்டறிந்தனர். அதே குழுவினர் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், சமீபத்தில் மேலும் நான்கு புதிய தவளை இனங்களைக் கண்டுபிடித்துள்ளனர். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பூங்காக்கள் என்றால் எப்போதுமே ஜாலிதான். அதே சமயம் மாற்றுத்திறனுடைய குழந்தைகளும் பங்கேற்க அங்கே போதிய வசதிகள் இருப்பதில்லை. இக்குறையை, அமெரிக்காவின் டெக்சாஸில் அமைந்துள்ள மார்கன்ஸ் தீவு (Morgan's Inspiration Island) எனும் விளையாட்டுப் பூங்கா போக்கி இருக்கிறது. இங்கு எல்லாவித சிறப்புக் குழந்தைகளும் விளையாடத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
குழந்தைகளுக்கான திரைப்படங்களைப் பிரபலப்படுத்தும் மத்திய அரசு அமைப்பு, 'சில்ரன்ஸ் ஃபிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியா' (Children's Film Society of India'). குழந்தைகளுக்கான திரைப்படங்கள் தயாரிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. 20வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா, ஹைதராபாத்தில் வரும் நவம்பர் 14ம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு, 'வீட்டு வாசலில் பெட்ரோல்' திட்டம் தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தது. தற்போது அப்பணியை பெங்களூருவைச் சேர்ந்த மைபெட்ரோல்பம்ப் டாட் காம் (http://mypetrolpump.com) என்ற நிறுவனம் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது. இவர்களது தொலைபேசி எண்ணுக்கு ஒரு போன் செய்தால் போதும்; வீடுதேடி வந்து பெட்ரோல், டீசல் நிரப்பிவிட்டு செல்வார்களாம். தற்சமயம் குறிப்பிட்ட சில ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
Diabetics is increasing in our country due to lifestyle changes. Treatment cost for diabetics is also increasing now a days. Ayurveda Dr KS Rajithan from Thirissur says that his experience has taught him that diabetic patients are benefited by consuming lady's finger along with other medicines. Rajithan said that his observations have revealed that 75 persons out of 100 have benefited by eating lady's finger.Lady's finger contains potassium, vitamin B, vitamin C, folic acid, and calcium. It's low in calories and has a high dietary fiber content. Now the new benefit of controlling the blood sugar is also being considered. Before consuming the lady's finger, it should be soaked in a glass of water throughout the previous night. Consuming 2 lady's finger daily in empty stomach helps lessen diabetes ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. விக்கல் ஏன் வருகிறது? விக்கல் வந்தால் குடல் பெரிதாகிறது என்றும், யாரோ நினைக்கிறார்கள் என்றும் கூறுகிற மரபு எப்படி வந்தது? ஜெ. லட்சுமிதேவிப்ரியா, 12ம் வகுப்பு, கே.சி.ஏ.டி. சிதம்பரம் ஞானகிரி பதின்ம மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்.விக்கல் வந்தால் குடல் பெரிதாகிறது என்றும், யாரோ நினைக்கிறார் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
மல்லிகையின் மனம் ஆளைத் தூக்கும் என்றால், ரோஜாவின் மணம் மனதை மயக்கும்; மலர் என்றதும், நமது மனதில் வருவது அதன் வண்ணவண்ண நிறங்களும், மனதை மயக்கும் அதன் நறுமணமும்தான் அல்லவா? மலர்களின் நறுமணத்தன்மையைக் கவனத்தில் கொண்டுதான், இலக்கியங்களில் மலரை 'நறுவீ' என்று அழைக்கிறார்கள். மலரின் மணம், அதன் பூவிதழ்களில் கசியும் ஒருவகை நறுமண எண்ணெயிலிருந்து வருகிறது. தாவரங்கள் தமது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
காடுகள் என்றாலே மரங்கள் நிறைந்திருக்கும். ஆனால் காடுகள் செழிப்பாக இருக்க வேண்டும் என்றால், புதர்கள் அவசியம். இந்தப் புதர்கள் ஏன் அவசியம் என்பதற்கு உதாரணமாக, ஜெர்மனியில் நடந்த சம்பவம் ஒன்றைப் பார்ப்போம்.ஜெர்மனியில் உள்ள காட்டுப் பகுதிக்கு வந்த புதிய வன இலாகா அதிகாரி ஒருவர், காட்டை சுத்தப்படுத்தும்போது, வேண்டாத செடிகளையும், புதர்களையும் வெட்டி எறிய வேண்டும் என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
பாலுவுக்கு, ஹார்மோனிகா வாசிக்கப் பிடிக்கும். அவன் அதில் முதலில் வாசிக்கக் கற்றுக்கொண்டது 'கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்' பாட்டுதான். ஞாநி மாமாதான், அவனை லேட்டஸ்ட் பாட்டெல்லாம் வாசிக்கக் கற்றுக் கொள்ளும்படி உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்.இன்று மாமாவுடன் பாலு வந்தபோது ஹார்மோனிகா கொண்டு வந்திருந்தான். ஹெவி ஹோம்ஒர்க் செய்து களைத்துப் போயிருந்த எனக்கு, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
மத்திய பிரதேசத்துல, விதிஷாங்கிற சிறிய ஊர்ல, போலீஸ் கான்ஸ்டபிளா வேலை பார்த்தவரோட மகன் கைலாஷ். எளிமையான குடும்பம் என்றாலும், படிக்க வைக்க வசதி இருந்தது. மகாத்மா காந்தியை மிகவும் பிடிக்கும். மகாத்மாவோட 100வது பிறந்தநாளுக்காக, ஊர் தலைவர்கள் சாதி ஒழிப்பது எப்படின்னு கூட்டத்துல பேசினாங்க. ஊர் தலைவர்கள் பேசினதுல உற்சாகமானார் கைலாஷ்.நமக்குப் பிடிச்சவங்களுக்கு பிறந்தநாள்னா, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
விவரம் தெரிவதற்கு முன்பே, நேபாளத்தின் தெருக்களில் நிராதரவாக விடப்பட்ட ஒரு சிறுவன், கவனித்தக்க தன்னம்பிக்கைப் பேச்சாளர், எழுத்தாளர் என்ற நிலையை எட்டியுள்ளார். அன்றாட வாழ்வைக் கழிக்க எதையும் செய்யத் துணிந்த, முரட்டுத்தனம் கொண்ட அந்த சிறுவன், மிகச் சிறந்த வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறான். தற்போது 26 வயதாகும் பாசு ராய் என்ற அந்த இளைஞன் எழுதிய, 'ஃபிரம் த ஸ்ட்ரீட்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
மனம் என்றும் எழுதுகிறோம். மனது என்றும் எழுதுகிறோம். இரண்டு சொற்களையும், ஒரே பொருளில் விளங்கிக் கொள்கிறோம். மனம் என்ற சொல்லே, மனது என்றும் வழங்குகிறதா? ஏனென்றால், திருக்குறளில் மனம் என்றே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்' என்கிறது திருக்குறள். ஆனால், மனது என்ற சொல்லையும் தற்காலத்தில் பலரும் பயன்படுத்துகிறார்கள். இரண்டில் எது சரியானதாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
என் ஆரம்ப கால கல்வி பருவத்தில், என்னுடைய நண்பர் ஒருவர் அரசு மலைவாழ் மக்கள் 'உண்டு உறைவிடப் பள்ளியில்' படித்தார். சில சமயங்களில், அங்கு நான் என் நண்பரை காணச் சென்றதுண்டு. அப்பொழுதெல்லாம் நான் அங்கு வைக்கப்பட்டுள்ள பள்ளியின் அறிவிப்புப் பலகையில், 'உண்டு உறைவிடப் பள்ளி' என்று எழுதியிருந்ததை தவறாமல் பார்த்ததுண்டு.ஆனால் தற்சமயம் என்னுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
சில பெண்கள் கொஞ்சலாகப் பேசும்போது, கிளி மாதிரிப் பேசுகிறாள் எனச் சொல்லக் கேட்டிருப்போம். இலக்கியங்களிலும் கிள்ளை மொழி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.கிளி, மைனா போன்ற பறவைகள், மனிதர்களைப் போலவே பேசும் திறனுடையவை. அவற்றை வளர்க்கும் மனிதர்கள் பேசும் மொழியில் அவையும் பேசுகின்றன. உண்மையிலேயே பறவைகள் பேசுகின்றனவா? என்ற கேள்விக்கு இல்லையென்பதுதான் பதில்.மனிதர்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
ஜூன் 26, 1906 - ம. பொ. சிவஞானம் பிறந்த நாள்விடுதலைப் போராட்ட வீரர். சிலப்பதிகாரத்தின் மீது கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக, 'சிலம்புச் செல்வர்' எனப் போற்றப்பட்டார். ம.பொ.சி. என அறியப்படுகிறார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கிச் சிறப்பித்தது.ஜூன் 27, 1964 - பி. டி. உஷா பிறந்த நாள்இந்திய தடகள விளையாட்டு வீராங்கனை. அதிவேக ஓட்டத்தின் மூலம், தனி இடத்தைப் பிடித்தார். 1985, 1986ல் உலக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
மயில்சாமி அண்ணாதுரைபிறந்தநாள்: 2.7.1958ஊர்: கோதவாடி, கிணத்துக்கடவு, கோவை.பூமியில் இருக்கும் நம்மை, மேலிருந்து யார் பார்க்கிறார்களோ இல்லையோ செயற்கைக்கோள்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. சந்திரனுக்கு 'சந்திரயான்', செவ்வாய்க்கு 'மங்கள்யான்' என வரிசையாக செயற்கைக்கோள்களைச் செலுத்தி, இஸ்ரோவை அடுத்தடுத்த தளத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார் மயில்சாமி அண்ணாதுரை. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
புத்தகச் சுமையை எவ்வாறு குறைக்கலாம்? என்று சென்னை சேலையூர், சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களோடு உரையாடினோம். புத்தகச் சுமை எவ்வாறு தங்களைப் பாதிக்கிறது, அதற்கு மாற்று வழிகள் என்ன என்பது குறித்து, மாணவர்கள் தங்கள் கருத்துகளை மளமளவெனக் கொட்டத் தொடங்கினார்கள்.மா.இந்துமதிஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு, மூணு பாடப் புத்தகங்கள் இருக்கறதாலயும், நிறைய நோட்டுப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X