Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
மேற்குவங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள கோருமாரா தேசியப் பூங்கா பிரபலமான சுற்றுலா தலம். இருதினங்களுக்கு முன், இப்பூங்காவின் சுற்றுப்பாதையில் ஒற்றை யானை நின்றுகொண்டிருந்தது. அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் இருபுறத்திலும் வாகனங்களை நிறுத்திவிட்டு யானை கடந்துபோவதற்காகக் காத்திருந்தனர். அச்சமயத்தில், சாதிக் என்பவர் யானையுடன் செல்பி படம் எடுக்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
கேரள மாநிலம் குன்னங்குளம் தாலுக்கா ஆர்தாட் என்னும் இடத்தில் உள்ள ஹோலி கிராஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் 8ஆம் வகுப்பு படிப்பவர் கண்ணன். இவர் காலையில் பள்ளிக்குச் செல்லும்வழியில், ஒருவர் தனது ஸ்கூட்டரிலிருந்து விழுந்து அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்தார். சுற்றியிருந்தவர்கள் விபத்தைப் பார்த்துவிட்டுக் கடந்து செல்வதும், வீடியோ எடுப்பதுமாக இருந்தனர். ஆனால், கண்ணன், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
யூசுப் சலீம், பிறவியிலேயே பார்வைத்திறன் சவால் கொண்டவர். எல்லா தேவைகளுக்கும் பிறரின் உதவியை நாட வேண்டி இருந்தாலும், அதற்காகச் சோர்ந்துவிடவில்லை. படிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். சிறு வயது முதலே எல்லாவற்றையும் கேட்டுத், தெரிந்துகொள்ளும் வழக்கமுடையவர். சொல்லிக்கொடுப்பதை அப்படியே கேட்டுக்கொள்ளாமல், கேள்விகள் கேட்டு, தெளிவு பெற்றுக்கொள்வார். இப்பழக்கம் அவரைச் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நாடுகள் காமன்வெல்த் நாடுகள் என அழைக்கப் படுகின்றன. இந்நாடுகளில் சமூக முன்னேற்றத்திற்கு உழைக்கும் இளைஞர்களுக்கு, பிரிட்டன் அரசி எலிசபெத், 'குயின்ஸ் யங் லீடர்ஸ்' விருது வழங்கி கௌரவித்து வருகிறார். 2018ஆம் ஆண்டுக்கான விருதுக்கு 240 இளம் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மலேசியாவைச் சேர்ந்த சிவ நாகப்பன் விஸ்வேஸ்வரன் என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
According to Canadian immigration authority, Immigration, Refugees and Citizenship Canada (IRCC), students from India, China and Vietnam will get faster visas to study in Canada as it has introduced major changes in visa procedures. IRCC said it is making great strides in promoting Canada as a destination of choice for international students seeking a quality education by finding efficient ways to process applications.According to reports, the new program will cut down the processing time for study permits (which are student visas) to within 45 days from within 60 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. பாலில் ஆடை படர்வது எதனால்? அதற்கும் பொங்குவதற்கும் என்ன தொடர்பு?மாணிக்கம், 10ஆம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை.நீர், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், தாதுப் பொருட்கள் கொண்ட ஒரு கூழ்மப் பொருள்தான் பால். பாலைக் கொதிக்க வைக்கும்போது கொழுப்பு, புரதம் போன்றவை வெப்பத்தால் தனியாகப் பிரிந்து, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
மண், மரம், கட்டை, சாணம் போன்றவற்றில் வளர்வன பூஞ்சைக் காளான்கள் (Fungi - ஃபங்கை). பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் இதைக் காணலாம். ஒரு செல் உயிரில் இருந்து, பல கிலோ மீட்டர் நீளம் வரையிலும் வளரும். தாவர உலகின் 'தேலோபைட்' (Thallophyte) பிரிவைச் சேர்ந்தவை. தாவரம், மண், விலங்கு, கடல், உணவுப் பொருட்கள், மனிதர்களின் தோல், உள்ளுறுப்புகள் என எல்லாவற்றிலும் வாழும். நாம் சுவாசிக்கும் காற்றில் கூட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
மிக அதிகமான பரப்பளவில் மணல் மற்றும் மணற்குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம் (Desert - டெசர்ட்) எனப்படும். உலகின் மொத்தப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம். இது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமான பகுதி. இந்தப் பகுதிகளில் மணல், புழுதிப் புயல்கள் அடிக்கடி ஏற்படும். இதன் காரணமாக மணற்குன்றுகள் உருவாகின்றன. பாலைவனங்கள் ஆண்டுக்கு 250 மி.மீ.-க்குக் குறைவாக மழையைப் பெறுகின்றன. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
ஸ்கூல் திறந்தவுடனே, இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வாராந்திர டெஸ்டுகள் ஆரம்பித்துவிட்டன. இப்போதான் லீவு விட்ட மாதிரி இருந்தது. மீண்டும் பள்ளி, மீண்டும் பாடங்கள், மீண்டும் தேர்வு என்ற ஓட்டம். வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தில் பதினைந்து மதிப்பெண்ணுக்குத் தேர்வு.உடனே விடைத்தாள்களைத் திருத்தி மறுநாளே மதிப்பெண்களைக் கொடுத்துவிட்டார்கள். கணிதத்தில் 8, ஆங்கிலத்தில் 10, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
செஸ் உலகை ஆள இன்னொரு தமிழன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறது தமிழகம். ஆசியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா. இத்தாலியில் நடந்த கிரெடின் ஓப்பன் செஸ் தொடரில், இந்தச் சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ள பிரக்ஞானந்தா பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அடுத்த வெளிநாட்டுப் போட்டிக்கான தயாரிப்பில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே கல்வி பேதம் தோன்றுவதற்குப் பல காரணங்களைக் கூறலாம். அதில் முக்கியமானது ஆங்கில மொழியறிவில் உள்ள வித்தியாசம். தனியார் பள்ளி மாணவர்கள் பேசும் நுனிநாக்கு ஆங்கிலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்குள் ஒருவித தாழ்வுமனப்பான்மையை உருவாக்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், ஆங்கிலம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
1. சிலப்பதிகாரம், தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று. எதனால்?அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் இருக்க வேண்டும். ஒப்பில்லாத தலைவன் அல்லது தலைவியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்படி எழுதப்படும் நூல்களைப் பெருங்காப்பியம் என்பர். இந்த நான்கில் சிலவற்றை மட்டும் கொண்டிருக்கும் நூல்கள் சிறுகாப்பியம் ஆகும்.அவ்விதத்தில் தமிழில் ஐந்து சிறந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
உலகம் என்பதை வடசொல் என்று கூறுவோர் உளர். லோகம் என்பதன் தற்பவத் தமிழ்ச்சொல்லே 'உலகம்' என்பர். லோகநாதன் என்று கூறாமல் உலகநாதன் என்று கூறுவர்.திருக்குறளில் பயில்கின்ற சொற்களில் வடசொற்களே இல்லை என்னும் கொள்கையுடையோர் உலகம் என்பதைத் தமிழென்றே நிறுவுவர். உலகம் என்ற பொருளில் வழங்கப்படும் 'ஞாலம், பார்' போன்ற தூய தமிழ்ச்சொற்களும் இருக்கின்றன.உ என்னும் எழுத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
இங்கே சில பறவைகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பெயர்களுக்கு உரிய வேறு தமிழ்ப் பெயர்களும் தரப்பட்டுள்ளன. எது, எந்தப் பறவையினுடைய பெயர்? பொருத்திப் பாருங்கள்!1. அன்னம் - அ) கூகை2. கெளதாரி - ஆ) ஈயல்3. கிளி - இ) எருவை4. நாரை - ஈ) மிஞிறு5. ஆந்தை - உ) சிச்சிலி6. பருந்து - ஊ) இதல்7. வௌவால் - எ) குருகு8. வண்டு - ஏ )கிள்ளை9. மீன்கொத்தி - ஐ) வாவல்10. ஈசல் - ஒ) எகினம்விடை1. ஒ2. ஊ3. ஏ4. எ5. அ6. இ7. ஐ8. ஈ9. உ10. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
ஜூலை 2, 1958 - மயில்சாமி அண்ணாதுரை பிறந்தநாள்தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி. நிலவை ஆராய இஸ்ரோ அனுப்பிய 'சந்திரயான்' செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநர். 'கையருகே நிலா' என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார்.ஜூலை 3, 1980 - ஹர்பஜன் சிங் பிறந்தநாள்கிரிக்கெட் பந்து வீச்சாளர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி, அணியில் தவிர்க்க முடியாத வீரரானார். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
ஃப்ரான்ஸ் காஃப்கா3.7.1883 - 3.6.1924பிராக், செக் குடியரசு'நான் ஏன் தந்தைக்குப் பயப்படுபவராகவே இருக்கிறேன்?' என்று விளக்கம் சொல்வதில் ஆரம்பிக்கிறது அந்தக் கடிதம். தான் மிகவும் வியக்கும் விரும்பும் தந்தை தன்னைப் பாராட்ட மாட்டாரா என்ற அவரது ஏக்கம் கடிதம் முழுவதும் தொடர்கிறது. தான் எழுதிய கடிதத்தை நேரடியாகத் தந்தையிடம் கொடுக்காமல் நண்பரிடம் கொடுக்க, நண்பரோ அவரது தாயிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
தமிழ்ப் பாடத்தில் உள்ள மனப்பாடப்பகுதி, பலருக்குப் பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. தமிழில் மனப்பாடப்பகுதி தேவையா? என காஞ்சிபுரம், சோழன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். மனப்பாடப்பகுதியின் அவசியம், அது ஏன் தேவை என்பது பற்றி அவர்களது கருத்துகள்…க.ரித்திகா, 8ஆம் வகுப்புமனப்பாடப்பகுதி பாடல்கள், எனக்குப் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. பல புரியாத ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X