Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
அமெரிக்காவிலுள்ள ஓஹியோ நதிக்கரையிலுள்ள ராபிட் ஹேஷ் (Rabbit Hash) எனும் சிற்றூரில், ஒரு புதுமையான வழக்கம் உள்ளது. 1990ம் ஆண்டு முதல், இவ்வூருக்கு மேயராக நாய் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முறை அமலில் இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பிட் புல் வகையைச் சேர்ந்த மூன்று வயதான பிரைனெத் (Brynneth Pawltr) எனும் சுட்டி நாய், மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.ராபிட் ஹேஷில், ஓட்டுப் போடும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
ஓர் உணவகத்திற்குப் போய், மசாலா தோசை ஆர்டர் கொடுக்குறீர்கள். கொஞ்ச நேர காத்திருப்புக்குப் பின், உங்கள் டேபிளுக்கு இட்லியும் வடையும் கொண்டு வந்து வைக்கிறார் உணவு பரிமாறுபவர். நீங்கள் என்ன செய்வீர்கள்?! இதுமாதிரி, கேட்டதைக் கொடுக்காமல் வேறு மாற்றிக்கொண்டு வந்துகொடுத்தால்... வாடிக்கையாளர்கள் கோபப்படுவதும், சண்டை பிடிப்பதும்தான் வழக்கமாக நடக்கும். ஆனால், டோக்கியோவில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
ஆஸ்டின் நகரிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்று, தொடுதிரை கைபேசிகள் (ஸ்மார்ட் போன்கள்) நமது நினைவாற்றலை மெல்லக் கொல்லும் என்ற அதிர்ச்சிகரமான உண்மையைக் கண்டறிந்துள்ளது. நாம் இந்தக் கைபேசிகளைப் பயன்படுத்த வேண்டுமென்பதுகூட இல்லை; அவை நம் அருகில் இருந்தாலே, நமது நினைவுத்திறன் தேவையற்று வீணாகுமாம்.இந்தக் கைபேசிகள் நமது சூழலில் இருக்கும்போது, நாம் அவற்றைப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
கடந்த 40 ஆண்டுகளில், 88 சிறப்புக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துள்ளனர் ஒரு தம்பதி. மருத்துவரான மைக்கேலும் அவரது மனைவியும் செவிலியுமான கேம்லியும் (Camille Geraldi) தான் அந்த அதிசயத் தம்பதி.மியாமியிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் வேலை செய்த கேம்லியும், மைக்கேலும் இனி பிழைக்க மாட்டார்கள் என்று கைவிடப்பட்ட, மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினர். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
At age of 11, normally kids will concentrate more on play or studies. But Ciro Ortiz, a 11 year old boy, has been counseling anxious people at New York City subway station. For $2 a pop, he offers five -minute 'emotional advice' sessions. For the stressed city dwellers, Ciro lends a kind and attentive ear and offers a youthful voice of reason. Ciro is donating his earnings to help pay for the lunches or snacks of some of his classmates at school.His experience with bullies and his own sense of not fitting in at school inspired Ortiz to help others who are emotionally weighed down with personal dramas. 'Try to accept change. Everything changes. We have to change too.' This is his advice to the ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிதீப்பெட்டியில் உரசும்போது பெட்டி எரியாமல் தீக்குச்சி மட்டும் எரிகிறதே ஏன்?ஜி.வி.சினேகா, 9ம் வகுப்பு, ரோசரி மெட்ரிக் பள்ளி, சென்னை.தீப்பெட்டியின் மருந்துப் பட்டையில், தீக்குச்சியை உரசும்போது உராய்வு ஏற்படுகிறது. இந்த உராய்வில் ஏற்படும் வெப்பம் தீப்பெட்டியில் உள்ள சிவப்பு பாஸ்பரஸை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
நாமாக ஒன்றை கற்பனை செய்து வாதிடுவதோ அல்லது அவர்கள் சொன்னார்கள், முன்னோர்கள் வாழையடிவாழையாகச் சொல்லிவருகிறார்கள் என்று கூறுவதோ அறிவியல் முறையாகாது. சோதனை செய்து பார்த்து விடை கண்டால்தான், அது அறிவியல்; வண்ணத்துப் பூச்சிகளுக்கு மிகவும் பிடித்த நிறம் எது என்பதை அறிய, விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்த்து விட்டார்கள்.இந்த அறிவியல் சோதனை செய்ய, முதலில் அவர்கள் பல ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
செம்மார்பு குக்குறுவான் (CopperSmith Barbet -- காப்பர்ஸ்மித் பார்பெட்)தமிழ்நாட்டில் குக்குறுவானை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. குக்குறுவான் என்கிற பெயரை நாம் அறியாமல் இருந்திருக்கலாம். அச்சிறு பறவையைப் பார்க்காமல்கூட இருந்திருக்கலாம். ஆனால் அதன் குரலைக் கேட்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. கோடை காலங்களில் பகல் முடிந்து, நண்பகல் வெயில் உச்சத்திற்குச் சென்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
“நீ எந்த 14 பேரை 100 நாள் ஒரே வீட்டில் அடைத்து வைப்பாய்?” என்று என் வகுப்புத் தோழி பவித்ரா கேட்டாள். முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்புறம்தான் தொலைக்காட்சியில் அவள் பார்க்கும் நிகழ்ச்சி தொடர்பாகப் பேசுகிறாள் என்று புரிந்தது. பாலுவிடமும் பவித்ரா கேட்டிருக்கிறாள். பாலு அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள், விஞ்ஞானிகள் எல்லாம் நிறைந்த ஒரு பட்டியல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
நமக்கு நன்கு அறிமுகமான நிறுவனம் விப்ரோ. பெங்களூரூவின் ஐ.டி. அடையாளம். 1979ல் அந்நிய நாட்டு நிறுவனமான ஐ.பி.எம். கம்ப்யூட்டர் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவானது. இந்தியர்கள் கணினித் துறையில் கால்பதிப்பதற்கான வாய்ப்பை. அந்தச் சூழல் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, இந்திய இளைஞர்களுக்கான கனவுத் தொழிற்சாலையை நிறுவினார் அசீம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சிறுமி, மிகைலா உல்மருக்கு தற்போது 12 வயதுதான் ஆகிறது. ஆனால் என்ன? 20 மாகாணங்களில் அமோகமாக விற்பனையாகும் இயற்கை குளிர்பான நிறுவனமான 'மி அண்ட் த பீஸ் லெமனேட்' (Me & the Bees Lemonade) கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரி (சி.இ.ஓ.) அவர்தான். கடந்த 2016ல், அவருடைய கம்பெனி விற்பனை செய்த லெமனேட் குளிர்பான பாட்டில்களின் எண்ணிக்கை மட்டும் 3 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
சொற்புணர்ச்சியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. ஒரு சொல்லின் கடைசி எழுத்து எப்படி இருக்கிறதோ, அதற்கேற்ப அச்சொல் தன்னையடுத்து வருகின்ற சொல்லோடு புணரும். அவ்வாறு புணரும்போது, வல்லெழுத்து மிகுவது, உடம்படுமெய் தோன்றுவது, இனமெய்யெழுத்து தோன்றுவது என்று பலவும் நிகழும். அவ்வாறு எதுவும் நிகழ்வதற்குத் தேவையின்றி, இயல்பாகப் புணர்வதும் உண்டு.அத்தகைய புணர்ச்சிகளில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
'மாமா, நான் ஒரு கதை எழுதியிருக்கேன்' என்றான் வளவன்.'அட, கதையா? அருமை!' என்றபடி, அவனுடைய கையிலிருந்த தாள்களை வாங்கிக்கொண்டார் அருமைராஜன். ஆவலுடன் படிக்கத்தொடங்கினார்.அவர் படிக்கப்படிக்க, வளவன் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் என்ன சொல்லப்போகிறாரோ என்று ஆவலுடன் காத்திருந்தான்.சில நிமிடங்களில் அருமைராஜன், கதையைப் படித்துவிட்டார். 'நல்ல, எளிமையான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
அருணாசலப்பிரதேசம் - அடி, நிஷி, வாஞ்சோ, நோக்டேஅசாம் - அசாமிஆந்திரப்பிரதேசம் - தெலுங்கு, உருதுதெலங்கானா - தெலுங்கு, உருதுஉத்தரகண்ட் - இந்திஉத்தரப்பிரதேசம் - இந்திஒடிசா - ஒரியாகர்நாடகம் - கன்னடம்குஜராத் - குஜராத்திகேரளா - மலையாளம்கோவா - கொங்கணி, மராத்திசத்தீஸ்கர் - இந்தி, சத்தீஸ்கர்கிசிக்கிம் - லெப்பா, பூட்டியா, இந்தி, நேபாளி, லிம்புதமிழ்நாடு - தமிழ்திரிபுரா - திரிபுரா, வங்காளி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
ஜூலை 3, 1883 - ஃப்ரான்ஸ் காஃப்கா பிறந்த நாள்இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவர். இவருடைய புதினங்கள், அதிகார உலகில் துயரங்களைச் சந்திக்கும் தனிமனிதர்கள் பற்றிப் பேசின. இவரது படைப்புகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.ஜூலை 3, 1980 - ஹர்பஜன் சிங் பிறந்த நாள்இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
பரிதிமாற் கலைஞர் - 6.7.1870 - 2.11.1903 - விளாச்சேரி, மதுரை.முக்கியமான படைப்புகள்:நாடகங்கள் : ரூபாவதி, கலாவதி நாவல் : மதிவாணன்கவிதை நூல்கள் : சித்திரக்கவி , தனிப்பாசுரத் தொகை, பாவலர் விருந்து.தமிழ் மொழி, தத்துவப் பாடங்களில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இதனால் அவர் படித்த கல்லூரியில் இருந்தே தத்துவத் துறை ஆசிரியராகப் பணியாற்ற அழைப்பு வந்தது. அதை ஏற்காமல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
அறிவுக்கண்ணைத் திறந்து வைப்பதில், நூல்களின் பங்கு மகத்தானது. பாடப்புத்தகங்களைத் தாண்டியும் வெளியே படிக்க கோடிக்கணக்கான நூல்கள் உள்ளன. வாசித்தவற்றில் பிடித்த புத்தகம் பற்றியும், அதன் ஆசிரியர் பற்றியும் சென்னை அரும்பாக்கம் கோலப்பெருமாள் செட்டி மேல்நிலைப் பள்ளியின் மாணவியர் சிலரிடம் கேட்டோம்...வர்ஷினி:பாரதியாரின் கவிதைகளைப் பற்றியே பலரும் பேசுவார்கள். எனக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X