Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
தமிழகத்தில் உள்ள ரயில் பாதைகளின் இருபுறங்களிலும் மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழக வனத்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு, மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரப்படி, நாட்டிலேயே வனப்பரப்பு அதிகரிப்பில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிலையில், ரயில்வே துறை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையுடன் இணைந்து, ரயில் பாதைகளை ஒட்டி ஐந்து கோடி மரங்களை வளர்த்து, பசுமைப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
அனைத்து கட்டமைப்பு வசதிகளுடனும் கூடிய நகரங்களை ஏற்படுத்த, மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக, 100 நகரங்கள் தேர்வாகி உள்ளன. முதல்கட்டமாக, 20 நகரங்களில் இந்தத் திட்டத்தை பிரதமர் நtரேந்திர மோடி தொடக்கிவைத்தார். அதில், சென்னையில் 1,366 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் சிட்டி' அமைக்கும் திட்டமும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
சீனாவில், 10 மாகாணங்களில், கடந்த, ஜூன் 18ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்து வருகிறது. ஜியாங்சூ மாகாணத்தில் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. சில இடங்களில், மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதுடன் மழையும் பெய்தது. மழை, வெள்ளத்தில் சிக்கி, 98 பேர் பலியாகினர். எண்ணூறுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தார்கள். சுமார் இரண்டு லட்சம் பேர் உணவு, இருப்பிடம் இழந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
ரசாயன ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள், அணுசக்தி உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் சர்வதேச அமைப்பான 'ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்'பில், (Missile Technology Control Regime - MTCR) இந்தியா உறுப்பினரானது. இதன் மூலம் உயர் ரக தொழில்நுட்ப ஏவுகணை தொழில்நுட்பங்களை வாங்க முடியும். ரஷ்யாவுடன் இணைந்து அதிக ஏவுகணைகளைத் தயாரிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாகத் தொடரலாமா அல்லது வெளியேறலாமா என்பது குறித்த பொது வாக்கெடுப்பு முடிவுகளின்படி, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது. பொது வாக்கெடுப்பில், வெளியேற வேண்டும் என்று 52 சதவீதம் பேரும், தொடர விருப்பம் தெரிவித்து 48 சதவீதம் பேரும் வாக்களித்திருந்தார்கள். வெளியேறுவதற்கு அதிக ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
இஸ்ரேல் - இந்தியா கூட்டு முயற்சியில் தூர ஏவுகணையான எம்.ஆர்.எஸ்.ஏ.எம். என்ற ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. இது, 70 கி.மீ. வரை பறந்து சென்று இலக்கைத் தாக்கும். இந்த ஏவுகணையில் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை வசதி உள்ளது. இந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள சோதனை தளத்தில் இருந்து வெற்றிகரமாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் இரண்டு அடுக்கு அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது. இரண்டு அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த அதிநவீன விமானத்தின் மாதிரியை 'ஆஸ்கர் வினல்ஸ்' என்பவர் வடிவமைத்துள்ளார். 'சூப்பர்சோனிக் எஞ்சின்' பொருத்தப்பட உள்ள இந்த விமானம், லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு மூன்று மணிநேரம் முன்னதாகச் சென்றடையும். இந்த விமானத்தில் 250 பேர் பயணம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
The number of missing cases of microcephaly epidemic in several countries raises serious questions about the assumed connection between Zika and microcephaly, finds a new study. The epidemic of microcephaly - a birth defect where a baby's head is smaller - in Brazil has raised serious questions about its assumed connection with Zika virus. In Brazil, the microcephaly rate soared with more than 1,500 confirmed cases. A new study in Colombia found that the total number of pregnancies with Zika infections is much larger, with 11,944 cases with Zika symptoms being observed in clinical settings. But, no cases of microcephaly occurred in all of these pregnancies. However, the report cites four cases of microcephaly with Zika in the general population that did not report any Zika ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஉணவுகளில் உடலுக்குத் தேவையான சத்துகள் இருக்கின்றன. அது கூடினாலோ, குறைந்தாலோ என்ன ஆகும்?S. வெங்கடேஷ் பிரசாத், 7ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை.எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சு; அளவுக்கு குறைந்தால் உடல் நலக்குறை. உயிர்வளி என நாம் போற்றும் ஆக்சிஜன் சுவாசிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
ஒரு தேவதை இருந்தாள். அவள் பெயர் மின்தா (míntha). அழகு கொஞ்சும் கண்கள் அவளுக்கு. நிலவு போன்ற வட்ட முகம். கொஞ்சும் மொழியில் பேசினாள். எல்லோர் மீதும் அன்பு செலுத்தினாள். அப்படிப்பட்ட ஒரு தேவதையைப் பார்த்தால் எல்லோருக்கும் பிடிக்கும்தானே! அப்படித்தான் பிடித்தது கிரேக்க பாதாளக் கடவுளான ஹேடஸ் (Hades) என்பவருக்கு. ஆனால் ஹேடஸின் மனைவியான பெர்சிபோனுக்கு (Persephone) மட்டும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
திருபாய் அம்பானி நினைவு தினம் ஜூலை 6(28.12.1932 - 06.07.2002)அதிரடியான வியூகங்களோடு செயல்பட்டு மிகப்பெரும் தொழிற்புரட்சிக்கு வித்திட்டவர். “உன் கனவுகளை நீ நனவாக்கத் தவறினால், பிறர், தங்கள் கனவுகளை நனவாக்க உன்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள்” என்று சொன்னவர், சாதாரண ஆள் அல்ல! அவர்தான், வெறும் 50,000 ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பித்து, மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்போடு உலகின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நமீபியா, வடகிழக்கு அட்லான்டிக் கடல்களில், 600 மீட்டர் ஆழத்தில் வசிக்கும் மீன் இது. பெயர் ஆரஞ்சு ரஃபி. நன்கு வளர்ச்சியடைந்த மீன் ஒன்று முக்கால் மீட்டர் நீளம் வரை இருக்கும். இதன் சுவை அலாதியானது என்று சொல்லப்படுகிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இப்படி ஒரு சுவையான மீன் இருப்பது மீன் பிரியர்களுக்கு அவ்வளவாகத் தெரியாமல் இருந்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
“மாலு, ட்ரீட் கொடு. 25 நட்ஸ்மேனியா தினமும் ஒண்ணு வாங்கித் தரணும்” என்றபடி வந்தான் பாலு.“எதுக்காக நான் ட்ரீட் தரணும்?” என்று கேட்டேன்.“ஒவ்வொரு தடவையும் டயரி எழுத ஆரம்பிச்சா ஐந்து நாள், பத்து நாளைக்கப்புறம் எழுதாம விட்டுடுவே. இந்த தடவை முதல் முறையா தொடர்ந்து 25 வாரம் எழுதிட்டியே. அதுக்குத்தான். சில்வர் ஜுப்ளீ ஆஃப் மாலுவின் டயரியைக் கொண்டாட வேணாமா?” என்றான் பாலு.“சரி சரி. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
நிலப்பரப்பில் ஒரு சிறிய துவாரம் வழியாக நீர் கசிவதைப் பார்த்திருப்போம். இந்த இயற்கை அமைப்புகளை 'ஊற்றுகள்' என்கிறோம்.சில ஊற்றுகள் தரைமட்டத்தில் குமிழ்களாகத் தோன்றும். சில ஊற்றுகள் நீரை மேல்நோக்கிப் பீய்ச்சி அடிக்கும். வருடந்தோறும் வற்றாது நீர் ஊறும் ஊற்றுகளும் உண்டு. அவ்வப்போது நீரை உமிழும் ஊற்றுகளும் இருக்கின்றன.எந்த வகை ஊற்றாக இருந்தாலும் அவற்றுக்கு, ஆதாரமாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
இன்று, இந்தியாவில் 100க்கு 83 வீடுகளில் தேநீர் மிகவும் பிரபலம்! தண்ணீருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மலிவான பானம் தேநீர்தான் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. தேநீர் அருந்தும் பழக்கத்துக்கு முதலில் அடிமையானவர்கள் சீனர்கள்தான். சீனாவின் யுன்னான் (Yunnan) மாகாணத்தில், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே, தேநீர் அருந்தும் பழக்கம் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.சுமார் 400 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
'கில்லி' தோனிபெயர் : மகேந்திர சிங் தோனிபிறப்பு : ஜூலை 7, 1981இடம் : ராஞ்சி, பீஹார்செல்லப் பெயர்: மஹிஇளம் வயதில் துறுதுறு விளையாட்டுப் பையன். பிடித்த விளையாட்டு கால்பந்து, பாட்மின்டன்! கால்பந்து அணியில் கோல் கீப்பராக விளையாடிக் கொண்டு இருந்தார். ஒரு கிரிக்கெட் போட்டியின்போது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்ப்பட்டதால் தோனியை கீப்பிங் செய்ய அழைத்தார்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
'மா' என்றால் மா மரத்தையும் பெரிய என்பதன் அர்த்தத்தையும் குறிக்கும். கூடவே, ஒரு குறிப்பிட்ட விலங்கின் பெயரையும் குறிக்கும்! அந்த விலங்கு யானை. காட்டிலும் நாட்டிலும் வசிக்கும் யானைக்குப் பழங்காலத்தில் நிறைய்ய்ய்ய்ய.... பெயர்கள் இருந்தன! அத்தி, அறுகு, ஆம்பல், இபம், இம்மடி, உம்பல், உவா, எறும்பி, ஒருத்தல், ஓங்கல், கடிவை, கயம், கரிணி, கரேணு, களபம், கள்வன், கறையடி, குஞ்சரம், கும்பி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
சாந்தி: “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” இதைப் பாடியது யாரென்று தெரியுமா மஞ்சு?மஞ்சு: உனுக்கு இன்னா பிரச்ன சாந்தி? எப்போப் பாத்தாலும் ராவடி பண்ணினு கீற...சா: அடிப்பாவி! அழகான பாரதியார் பாட்டப் பத்தி நான் கேக்குறேன். நீ புதுசா ஏதோ பேசுற!ம: புத்ஸா நான் ஒன்னியும் பேசல. கெலம்பு, கெலம்பு காத்து வர்ட்டும்.சா: நமக்குள்ள இருந்த நட்பு அவ்வளவுதானா? ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
புத்தகம் வாசிக்கும்போது நமக்குத் தேவைப்படும் முக்கியமான ஒரு பொருள் புக்மார்க். அதை நாமே செய்து பயன்படுத்தப் போகிறோம்.தேவையான பொருட்கள்: மஞ்சள் நிறத் தாள் 15 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம், கத்தரிக்கோல், பசை, மார்க்கர், பென்சில், காம்பஸ்.சதுரத்தின் ஒரு மூலைவிட்டத்தில் இரண்டாக மடித்து ஒரு முக்கோண வடிவம் செய்ய வேண்டும்.முக்கோணத்தின் அடிப்பகுதி முனைகளை மேல் முனையோடு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
தமிழ் மொழியை மிகவும் நேசித்தேன். அதனால், தனித் தமிழில் பேச முடியும் என்பதையும் பிற மொழிப் பெயர்களை அழகிய தமிழில் மாற்றிக்கொள்ளலாம் என்ற சிந்தனையையும் ஏற்படுத்தினேன். மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் பிறந்தேன். தந்தையிடம் சமஸ்கிருதம் கற்றேன். மதுரை சபாபதி முதலியாரிடம் தமிழ் படித்தேன். மதுரை உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றேன். இளங்கலை பயில, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
நீண்ட தூரம் நடந்தாலோ, கடினமான வேலை செய்தாலோ நமக்கு வியர்த்து வழியும். நம் உடலின் வெப்ப நிலையில் மாற்றம் நிகழ்வதால் வியர்வை சுரக்கிறது. அதை விடுங்கள்... பள்ளியில் ஆசிரியர் கேள்வி கேட்கும்போது சிலருக்கு வியர்க்கிறதே... பேய்ப்படம் பார்க்கும்போது வியர்ப்பது போல் இருக்கிறதே... ஏன்? அதிர்ச்சிக்கும் உணர்ச்சிக்கும் உள்ளாகும்போதும் வியர்ப்பது ஏன்?நம் தோலில் நுண்ணிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
எல்லோருக்கும் பிடித்தது குச்சி ஐஸ்! குச்சி ஐஸைக் கண்டுபிடித்தது ஒரு சிறுவன்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? கலிபோர்னியாவின் ஓக்லாண்டில் வசித்த ஃபிராங்க் எப்பர்சன் (Frank Epperson) என்ற 11 வயது சிறுவன்தான் அந்த விஞ்ஞானி! ஒரு குளிர்கால மாலை நேரம். ஃப்ராங்க் குடிப்பதற்காக தனக்குக் கொடுக்கப்பட் இனிப்பு கலந்த குளிர்பான டம்ளரை, அதை கலக்கக் கொடுத்த குச்சியுடன் மறந்து வீட்டின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
உங்கள் வீட்டின் சமையல் அறைக்குப் போயிருக்கிறீர்களா? அல்லது, 'சமைப்பது அம்மாவின் வேலையாச்சே' என்று சொல்கிற நபரா நீங்கள்? சமைப்பது என்பது அம்மாவுக்கானது மட்டுமல்ல, குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்க வேண்டிய வேலை. விஷயத்திற்கு வருவோம். சமையல் அறையில் உள்ள தட்டு, டம்ளர், கரண்டிகள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பளபளப்பான ஓர் உலோகத்தால் ஆனவையாக இருக்கும். அதன் பெயர், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
சுதந்திரத்திற்கு வித்திட்ட நகர் வேலூர் . சிப்பாய்க் கலகம் (Sepoy Mutiny) கி.பி. 1806இல் இந்த நகரில்தான் நடைபெற்றது. தமிழகத்தின் ஒரு மாவட்டமாகவும் இருக்கிறது. முன்பு வட ஆற்காடு என்று அழைக்கப்பட்டது. பழங்காலத்தில் தொண்ட மண்டலம் என்று பெயர். வேலூர் நகரில் அகழியுடன் கூடிய பெரிய கோட்டை ஒன்று உள்ளது.இந்தக் கோட்டை கி.பி. 1556ஆம் ஆண்டு விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த அரசர்களால் கட்டப்பட்டது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
கடலை மிட்டாய் , கடலை பர்பி பிடிக்கும்தானே உங்களுக்கு? அது எதிலிருந்து செய்யப்படுகிறது? வேர்க்கடலையில் இருந்து. வேர்க்கடலையை, நிலக்கடலை (Groundnut - கிரவுண்ட் நட்) என்றும் அழைக்கிறோம். சில ஊர்களில் மல்லாட்டை (மணிலா கொட்டை) என்பார்கள். நிலத்துக்கு அடியில் விளையக் கூடியது. பட்டாணிக் குடும்பத்தைச் சேர்ந்தது. புரதச் சத்து நிறைந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
தலைப்பைப் பார்த்ததும் பிரபல காமெடி வசனம் ஞாபகத்துக்கு வந்தால் அதை மறந்துவிடுங்கள். இது ஒரு பறவையின் பெயர்!'அட, இப்படி ஒரு பெயர் கொண்டப் பறவை எங்கிருக்கிறது' என்று ஆச்சரியம் எழுகிறதா? அதை விட இன்னொரு ஆச்சரியம் அது நாம் அறிந்த பறவைகளில் ஒன்று என்பது. உடனே மயில்,புறா, மைனா என்று நீங்கள் சிறகு விரிக்கும் முன் சொல்லி விடுகிறோம்... அந்தப் பறவை கிளி.நியூசிலாந்தில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
ஒரு நாளின் ஆரம்பத்தை உற்சாகமாக மாற்றுவது குளியல். அப்படி உற்சாகம் தருகிற சோப்பை யாரு கண்டுபிடிச்சது தெரியுமா? உடனே, சோப்பை யாரு தொலைச்சதுன்னு கேட்கக்கூடாது. ;)சோப்பைப் பத்திப் பேச என்ன இருக்குன்னு நீங்க நினைக்கலாம்! சோப்பு நாம் அன்றாடம் பயன்படுத்துகிற பொருள்களில் தவறாமல் இடம் பிடிக்கும் பொருள். குளியல் சோப்பு, முகம் கழுவும் சோப்பு, கை கழுவும் சோப்பு, துணி துவைக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் ஜூலை 412.01.1863 - 04.07.1902தன் குருவைப் பார்க்க தட்சிணேசுவரத்துக்கு வந்தார் அந்தச் சீடர். வணக்கம் செலுத்தினார். குருவின் பக்கத்தில் அமர்ந்துகொண்டார். குருவோ இவரைக் கண்டுகொள்ளவே இல்லை. ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்த பிறகு, 'குரு ஏதோ சிந்தித்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான் நம்மைக் கவனிக்கவில்லை' என்று சீடர் வெளியே சென்றுவிட்டார். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
அஜர்பெய்ஜானில் உள்ள பக்கு நகரில், உலக ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்தன. இதன் 'லைட் வெல்டர்வெயிட்' 64 கி.கி. எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மனோஜ் குமார், தஜிகிஸ்தானின் ரகிமோவ் மோதினார்கள். இதில் சிறப்பாகச் செயல்பட்ட மனோஜ் குமார் 3 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
கால்பந்து வீரர் மெஸ்சி, உலக கோப்பை (2014) கால்பந்து ஃபைனல் வரை அர்ஜென்டினா அணியை அழைத்துச் சென்றார். தவிர, கோபா அமெரிக்கா (2007, 2015) தொடரிலும் இரு முறை கோப்பை வெல்லும் வாய்ப்பைப் பறிகொடுத்தார். இந்த முறை, 'எப்படியாவது வெற்றி பெறவேண்டும்' என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், சிலியிடம் ஃபைனலில் தோல்வியடைந்த சோகத்தில், 'சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகிறேன்' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி, கும்ளே உள்ளிட்டோர் விண்ணப்பித்து இருந்தார்கள். இதிலிருந்து குறிப்பிட்ட நபர்களிடம் சச்சின், கங்குலி, லட்சுமண் அடங்கிய இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) ஆலோசனைக் குழு நேர்முகத் தேர்வு நடத்தியது. தங்களது அறிக்கையை இந்தக் குழு பி.சி.சி.ஐ.யிடம் தந்தது. இதை அடுத்து புதிய பயிற்சியாளராக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
அமெரிக்காவில் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடந்தது. இதன் ஃபைனலில் அர்ஜென்டினா, சிலி அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் இரு அணியினரும் கோல் அடிக்காததால், போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் - அவுட்' முறைக்குச் சென்றது. இதில் அசத்திய சிலி அணி 4 - 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக (2015, 2016) சாம்பியன் பட்டம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி நகரில் கோசனாவ் நினைவு சர்வதேச தடகளப் போட்டி நடந்தது. இதில், பெண்கள் 100 மீ. ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் டுட்டி சந்த் பங்கேற்றார். இந்தத் தூரத்தை 11.32 வினாடியில் எட்டினால், ஒலிம்பிக் வாய்ப்பைப் பெறலாம் என்பதால், சீறிப் பாய்ந்தார். 11.30 வினாடியிலேயே இலக்கை எட்டிய டுட்டி சந்த், ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். இதன் மூலம் பி.டி.உஷாவுக்கு (1980) பின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. பர்மிங்காமில் நடந்த 2ஆவது போட்டியில் இலங்கை அணி 50 ஓவரில் 254/7 ரன்கள் எடுத்தது. இதை 'சேஸ்' செய்த இங்கிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 256 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜேசன் ராய் (112), ஹேல்ஸ் (133) ஜோடி, இங்கிலாந்து அணி சார்பில் ஒரு நாள் போட்டியில், அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
அடுத்த உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடக்கவுள்ள இடம் இந்தியா (புவனேஷ்வர் - ஒடிசா, 2018)ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம்பிரகாஷ் படுகோனே (1980, எதிர் - இந்தோனேஷியாவைச் சேர்ந்த லியாம்)டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 500 விக்கெட் வீழ்த்திய வீரர்'சுழல்' பந்து வீச்சாளர் முரளிதரன், இலங்கை (87 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X