Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஆதர்டன் டேபிள்லேன்ட்ஸ் (Atherton Tablelands) என்னுமிடத்தில் உள்ள சாலை கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்டது. அச்சாலையில் புதிதாகத் தார் போடப்பட்டிருந்தது.ஒரு வாரமாக நிலவிய கடுமையான வெப்பநிலையால், தார் உருகி சாலையில் சென்ற வாகனங்களின் சக்கரத்தில் ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தது. இதனால், வாகனங்களின் டயர்களும் வாகனங்களும் சேதமடைந்தன. இதைத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித் தொகைபெற, வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். முதுநிலைப் பட்டப்படிப்புக்கு ரூ.10 ஆயிரம், இளநிலைப் பட்டப்படிப்புக்கு ரூ. 7,500;பிளஸ்- 2, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரூ. 6,000 வழங்கப்படும். சிறப்புக் குழந்தைகளின் (மூளை முடக்குவாதம், ஆட்டிசம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
நாணயங்கள், தபால் தலைகள் போன்றவற்றைச் சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இங்கிலாந்தின் லிமிங்டன் (Lymington) நகரைச் சேர்ந்த ஜோஷ் எனும் பதின்மூன்று வயதுச் சிறுவன் உலகின் பல நாடுகளின் கொடிகளைச் சேகரிப்பதோடு தினம் ஒரு கொடி வீதம் தன் வீட்டு முன்னாலிருக்கும் கொடிக் கம்பத்தில் ஏற்றி மகிழ்கிறான்.ஆட்டிச நிலையாளரான ஜோஷுக்கு, சிறுவயது முதலே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சந்திர கிரகணம் இம் மாதம் 27ஆம் தேதி நடக்கவிருக்கிறது. 1 மணி நேரம் 43 நிமிடங்கள் நீடிக்கப் போகும் இந்தக் கிரகணத்தின்போது, நிலவு சிவப்பு நிறத்திற்கு மாறும். இந்நிகழ்வு சிவப்பு நிலவு கிரகணம் (Blood Moon Eclipse) என்று அழைக்கப்படும்.ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தெற்காசிய நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இதைப் பார்க்கலாம். சந்திர ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
Ishan Malhotra, the class XI student from Jayshree Periwal International School in Jaipur has developed a device called Pluto, which helps farmers connect their water pumps to their phones—even basic mobile phones and landlines. Once connected, this device lets farmers control the water pump remotely.For starters, instead of trudging five- seven kilometres every day, they can save time and water using Pluto. Ishan's dream is to make this device available to all farmers in India. Thus far, Ishan has managed to distribute 80 Pluto devices to farmers in Rajasthan at a subsidised price of Rs ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஉயரமான இடத்தில் இருந்து கூக்குரலிட்டால், எதிர்த் திசையில் எதிரொலிப்பது ஏன்?வி.யோகேஸ்வரன், 8ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, கொடைக்கானல்.காற்றில், ஒலியின் வேகம் நொடிக்கு 330 மீட்டர். எதிரொலி என்பது ஒலியின் பிரதிபலிப்பு. நமக்கு அருகே உருவாகும் ஒலியலைகள் சற்றுத் தொலைவில் உள்ள ஏதோ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
பச்சரிசி (ரா ரைஸ் - Raw Rice)நெல்லை அறுவடை செய்து, உலர்த்தியபிறகு, வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைத்து அதன் உமி, தவிடு நீக்கப்படுவதால் கிடைக்கும் அரிசி.புழுங்கல் அரிசி (பார்பாயில்டு ரைஸ் - Parboiled Rice)நெல்லை நீரில் ஊறவைத்து, நீராவி அல்லது கொதிநீரில் வேகவைத்து, உலர்த்தி, ஆலையில் அரைத்து உமி, தவிடு நீக்கப்படுவது.பச்சரிசி* வெள்ளை நிறத்தில் இருக்கும்.* ஆலையில் நெல்லை அரைக்கும்போது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
முதுமலைவங்கப்புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள், லங்கூர் குரங்குகள், சீத்தல் மான்கள், மலபார் அணில்கள், மலைப்பாம்புகள், பறக்கும் ஓணான்கள், காட்டு நாய்கள், சாம்பார் மான்கள், குரைக்கும் மான்கள், 226 வகையான பறவையினங்கள், உயர்ந்த புல்வெளிகள், அடர்ந்த காடுகள், மூங்கில்கள், அழகிய நீரோடைகள் காணப்படுகின்றன.அமைவிடம்: நீலகிரி மலைத்தொடர்பரப்பளவு: 321 சதுர ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
உமா மிஸ் தன் வகுப்பறைக்கு என்னை அழைத்திருந்தார். நானும் என் நண்பர்கள் சிலரோடு அவரது வகுப்பறைக்குப் போனேன். வழக்கம்போல் இன்று வேறு ஏதோ ஒரு விஷயத்தை உமா மிஸ் செய்யப் போகிறார் என்பது மட்டும் உள்மனத்தில் தோன்றிக்கொண்டே இருந்தது.அது என்ன புதுமை என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு வகுப்பறைக்குள் நுழைந்தேன். வகுப்பையே இரண்டாகப் பிரித்து ஒருபக்கம் ஓர் அணியும் எதிர்பக்கம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
எத்தனையோ பேர் அதிகாரத்துக்கும், பெரும் பதவிக்கும் வருகின்றனர். ஆனால், அதில் ஒரு சிலர்தான் நம்மை திரும்பிப் பார்க்க வைப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான், சிவகுரு பிரபாகரன், ஐ.ஏ.எஸ். பட்டுக்கோட்டை பக்கத்தில் உள்ள மேலவட்டங்காடு கிராமத்தின் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்ப வறுமையால் பிளஸ் 2வுக்குப் பிறகு படிக்க முடியாமல் நான்கு ஆண்டுகள் வேலை பார்த்தார். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
'வ'கர வரிசையில் எண்ணற்ற வடசொற்கள் இருக்கின்றன. 'வ'கரத்தில் பல வடசொற்கள் வினைச்சொல் பயன்பாட்டில் காணப்படுகின்றன. 'வசிக்கிறான், வசித்தல்' என்பவை வடசொற்கள். 'குடியிருக்கிறான், குடியிருத்தல்' என்னும் பொருளில் அச்சொல் பயன்படுகிறது. 'வாசம்' என்பதும் ஓரிடத்தில் இருப்பதைக் குறித்த வடசொல்தான். 'மயிலாப்பூரில்தான் நமக்கு வாசம்' என்று முன்பு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
நாட்டுப்புறப் பாடல்கள் எளிமையானவை, இனிமையானவை. பல உணர்வுகளை, அரிய வாழ்வியல் உண்மைகளைச் சில சொற்களில் விளக்கக்கூடியவை. பாமரர்களின் குரல், அவர்களுடைய இலக்கியம்.உலகெங்கும் நாட்டுப்புறப் பாடல்கள் கவனத்துடன் சேகரிக்கப்படுகின்றன, ஆய்வு செய்யப்படுகின்றன. எழுத்து, இசை, காட்சி வடிவிலும் ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். நாடு வாரியாக, மாநில வாரியாக, மாவட்ட வாரியாக, ஊர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
வறுமையின் பொருட்டு கடன் வாங்கும் சூழல் இப்போது மட்டும் அல்ல, பண்டைய சமூகத்திலும் இருந்திருக்கிறது. வறுமைக்கு பழந்தமிழில் 'ஒற்கம்' என்று பெயர். 'எருதுகா லுறாஅ திளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை' என்ற புறநானூற்றுப் பாடலில் (327), தன்னிடம் தானியம் இல்லாத போதும், கடன் வாங்கி, தேடி வந்தவர்களின் பசியைப் போக்கியது கூறப்பட்டுள்ளது.நிலத்தில் வரகு சரியாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
ஜூலை 11, 1989 - உலக மக்கள்தொகை நாள் மக்கள் தொகை தொடர்பான பிரச்னைகள், அவசரத் தேவைகளுக்குத் தீர்வுகாண ஐ.நா.சபையால் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.ஜூலை 12, 1854 - ஜார்ஜ் ஈஸ்ட்மேன் பிறந்த நாள்கோடாக் கம்பெனியின் நிறுவனர். புகைப்படக்கலையை எல்லோரும் பயன்படுத்தக் காரணமான ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தார். 1900களில் 1 டாலர் விலை கேமராவை அறிமுகம் செய்தார்.ஜூலை 12, 1904 - பாப்லோ நெருடா பிறந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
சுனில் மனோகர் கவாஸ்கர் 10.7.1949மும்பை.1975 ஜூன் 7. இங்கிலாந்தில் தொடங்கிய முதல் உலகக் கோப்பை கிரிக்கெட். வெங்கட்ராகவன் தலைமையில் முதல் போட்டியில் இங்கிலாந்தைச் சந்தித்தது, இந்தியா. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து, 334 ரன்களைக் குவித்தது. இந்தியா 132 ரன்களை மட்டுமே எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கவாஸ்கர், டெஸ்ட் போட்டிபோல விளையாடி, 174 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள, உயிரற்ற பொருட்களின் தொகுப்புதான் சுற்றுச்சூழல். தாவரங்கள், உயிரினங்களின் அடிப்படைத் தேவையான காற்று, நீர், நிலம் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டால், அது நாம் வாழும் சூழலைப் பாதிக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும், அதில் மாணவர்களின் பங்கு என்ன என்பது குறித்து காஞ்சிபுரம், காஞ்சி குளோபல் மெட்ரிகுலேஷன் பள்ளி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X