Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
அமெரிக்க நிறுவனமான ஹாபி-லாபி (Hobby Lobby), 5,500 புராதன கலைப் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம், பழைய கலைப்பொருட்களை விற்பனை செய்கிறது. மத்திய ஆசியாவிலிருந்து, குறிப்பாக ஈராக்கிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு கடத்தி வரப்பட்ட ஆயிரக்கணக்கான பழங்காலத்து கலைப் பொருட்களை, இப்போது உரியவர்களிடம் வழங்க முன்வந்துள்ளது.கியூனிஃபார்ம் (cuneiform) ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
லிபியாவில் பிறந்து, அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருபவர் முகம்மது பஷிக். இறந்துவிடுவார்கள் என்று கைவிடப்பட்ட பல குழந்தைகளை, கடந்த 20 ஆண்டுகளாகத் தத்தெடுத்து, பராமரித்து வருகிறார். அமெரிக்கரான இவரது காதல் மனைவி டாவ்ன், ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். திருமணத்துக்குப் பின்னர், முகம்மதுவும் அவரது சேவையில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
அமெரிக்க பெர்க்லியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவொன்று, நம் மூக்கின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. பொதுவாக, உணவை நாவால் ருசி பார்ப்பதற்கு முன்னரே நம் கண்கள் அதன் அழகை ரசிக்கின்றன. எல்லாவற்றுக்கும் முன்னால், நம் நாசியே உணவை முதலில் கண்டு கொள்கிறது. மணம் பார்த்தே உப்பு அளவு வரை கண்டுபிடிக்கக் கூடிய நிபுணர்களும்கூட உண்டு. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
102 வயதிலும், ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லாது, மிகக்குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கி வியக்க வைக்கிறார் புனேவைச் சேர்ந்த டாக்டர் பல்வந்த் காட்பாண்டே. சோம்பியிருப்பது தனக்கு ஒருபோதும் பிடிக்காத விஷயம் என்கிறார், இந்த டாக்டர் தாத்தா.சத்தான உணவுப் பழக்கம், தேவையான உடற்பயிற்சி ஆகிய இரண்டையும், தனது ஆரோக்கியத்திற்கான காரணிகளாகச் சொல்லும் பல்வந்த், நோயாளிகளிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
Researchers from RMIT University in Melbourne, Australia have developed a solar paint that can absorb water vapor and split it to generate hydrogen - the cleanest source of energy. The paint contains a newly developed compound that acts like silica gel, which is used in sachets to absorb moisture and keep food, medicines and electronics fresh and dry. But unlike silica gel, the new material, synthetic molybdenum-sulphide, also acts as a semi-conductor and catalyses the splitting of water atoms into hydrogen and oxygen.'This system can also be used in very dry but hot climates near oceans. The sea water is evaporated by the hot sunlight and the vapour can then be absorbed to produce fuel.' Lead researcher Dr. Torben Daeneke, said “There's no need for clean or filtered water to feed the system. Any place that has water vapor in the air, even remote areas far from water, can produce ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஎந்த ஒரு பழக்கமாக இருந்தாலும் 21 நாட்கள் தொடர்ந்து செய்தால், அது பழகிவிடும் என்கிறார்களே. அது உண்மையா? அது என்ன 21 நாட்கள் கணக்கு?கே. கீர்த்தி, 12ம் வகுப்பு, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, சென்னை.'சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்' என்பதுபோல, பெரும்பாலும் பல திறன்கள் பழகப்பழக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
சிவப்பு மலரின் நிறத்துக்கும், ஊதா மலரின் நிறத்துக்கும், அதன் பூவிதழ்களில் உள்ள 'பிக்மென்ட்' (Pigment) எனப்படும் நிறமிகளே காரணம். மனதைக் கொள்ளைகொள்ளும் சங்கு புஷ்பத்தை எடுத்துக்கொள்வோம். அதன் வடிவம் மட்டுமல்ல; அதன் ஊதா நிறமும் கொள்ளை அழகு. எல்லா நிறமும் கலந்த சூரிய வெள்ளை ஒளி அந்த பூவில் பட்டுத்தெறிக்கும்போது, ஊதா பூவில் உள்ள நிறமி, ஊதா நிறம் தவிர்த்த எல்லா நிறத்தையும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
மகிழ மரம்ஆங்கிலப் பெயர்: ஸ்பானிஷ் செர்ரி (Spanish Cherry)தாவரவியல் பெயர்: 'மிமுசோப்ஸ் இலாங்கி' (Mimusops Elengi)வேறு மொழிப் பெயர்கள்: முல்சாரி (இந்தி), பொகடா (தெலுங்கு), இலஞ்சி (மலையாளம்), ரஞ்சல் (கன்னடம்), பகுனா (சமஸ்கிருதம்)இளம்பச்சை நிறத்தில் அடர்த்தியான இலைகளையும், மணம் மிக்க சக்கர வடிவிலான மலர்களையும் கொண்டது மகிழ மரம். 'சபோடாசியே' (Sapotaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மரம் 16 மீட்டர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
“நான் வேறு பள்ளிக்கூடத்துக்குப் போகலாமா என்று யோசிக்கிறேன்” என்றான் பாலு. “ஏன் பாலு? ஆரம்பத்திலேயிருந்து இதே பள்ளிக்கூடத்துல படிக்கறது உனக்குப் போர் அடிக்குதா?” என்று கேட்டேன்.“அதெல்லாம் இல்லை. கிளாஸ்ல உட்காரவே இடம் இல்ல இந்த வருஷம்.” என்றான் பாலு.30 பேர் இருந்த வகுப்பில், புதிதாகப் பத்துப் பேரை சேர்த்துவிட்டார்களாம். ஆனால், புதிதாக ஐந்து டெஸ்க் போட இடம் இல்லை. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
பெண்கள் விமானம் ஓட்டுவது புதிய செய்தி இல்லை. ஆனால், மிகப்பெரிய 'போயிங் 777' விமானங்களை ஓட்டுவது சவாலான ஒன்று. அதிலும், 30 வயதிலேயே 'போயிங் 777' விமானத்தை ஓட்டும் கமாண்டராக உயர்ந்திருப்பவர் ஆனி திவ்யா. எல்லோராலும் எளிதில் இதைச் சாதித்துவிட முடியாது. பலரின் வெற்றிக் கதைகளைப் போலவே, ஆனி திவ்யாவின் வெற்றிக்கதையும் தடங்கல்கள், இடையூறுகள் நிறைந்தது. அவற்றை முறியடித்தே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
எல்லாவற்றுக்கும் அரசையே சார்ந்திருக்கத் தேவையில்லை; தனிமனிதர்களும் சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம் என சிந்தித்து, அதை வெற்றிகரமாக சாதித்தும் காட்டியிருக்கிறார் ஒரு பெண். அவரின் வெற்றியை வழிகாட்டுதலாகக் கொண்டு, மாநில அரசும், அண்டை நாடுகளும் அவை எதிர்கொண்டுள்ள பெரும் பிரச்னைக்குத் தீர்வு கண்டு வருகின்றன. இந்தியாவின் 7 சகோதரிகள் என அழைக்கப்படும் வடகிழக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
அன்று பவளவிழிக்குப் பிறந்தநாள். அழகான மஞ்சள் உடையொன்றை உடுத்திவந்தாள்.அதைப்பார்த்த தோழிகள் வியந்துபோனார்கள். 'பிரமாதமா இருக்கு' என்று பாராட்டினார்கள். ''நீயே தேர்ந்தெடுத்தியா?''''இல்லை, எங்க அண்ணன் தேர்ந்தெடுத்தார் என்ற பவளவிழி, எனக்கு எப்பவும் அவர்தான் உடைகளைத் தேர்ந்தெடுப்பார் '' என்றாள். ''ஏன்? உனக்குத் தற்சிந்தனையே கிடையாதா?'' என்று ஒரு தோழி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
ஒரு நூலில் எத்தனை பாடல்கள் இருக்கலாம்?அப்படியெல்லாம் அன்றைய புலவர்கள் கணக்குவைத்துக் கொள்ளவில்லை. சொல்லவந்த விஷயத்தைச் சொல்வதற்கு எத்தனை பாடல்கள் தேவைப்படுகின்றனவோ, அத்தனை பாடல்களை எழுதினார்கள்.ஆகவே, ஒரே ஒரு நீண்ட பாடலைக்கொண்ட நூல்களும் உண்டு. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாடல்களைக்கொண்ட நூல்களும் உண்டு. சில இடங்களில் 'ஐங்குறுநூறு', 'புறநானூறு', ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
ஓவியம் வரைவது பெரும்பாலும் எல்லோருக்குமே பிடிக்கும். அதில் அதிக நாட்டம் இல்லாவிட்டாலும்கூட, கண்டிப்பாக ஓரிரு படங்களையாவது வரைந்திருப்போம். தற்போது வரைய விதவிதமான தாள்கள் இருக்கின்றன. ஆனால், பழங்காலத்தில் தாள்கள் (Paper) கிடையாது.அவர்கள் சுவர்களில்தான் சித்திரம் வரைந்து வைத்து அழகு பார்த்தார்கள். அதனால்தான், 'சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா' என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
ஜூலை 10, 1949 - சுனில் கவாஸ்கர் பிறந்த நாள்இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். 100 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதல் வீரர். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை முதலில் கடந்தவர், அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்தவர் என, பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர். பத்மபூஷண், அர்ஜுனா உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.ஜூலை 11, 1989 - உலக மக்கள் தொகை நாள்பெருகிவரும் மக்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
தன்ராஜ் பிள்ளை - 16.7.1968 - புனே, மஹாராஷ்டிராஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில், 1928ம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரை, தொடர்ந்து 6 முறை தங்கப் பதக்கம் வென்ற பெருமை இந்தியாவுக்கே. அதன்பிறகு, 8 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் 1964, 1980 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. நாளடைவில் தடுமாறி வெற்றியில் இருந்து பின் தங்கியது, இந்திய அணி. அதிலிருந்து மீளும் வாய்ப்பாக 1998 டிசம்பரில் நடைபெற்ற பாங்காக் ஆசிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
'மாலை முழுதும் விளையாட்டு' என்று பாடினான் பாரதி. ஆனால், இன்றைய மாணவர்கள் மாலையிலும் படிக்க ஓடிக்கொண்டிருக்கிற சூழல். “மாணவர்களுக்கு தனிப்பயிற்சி (டியூஷன்) வகுப்புகள் தவிர்க்க முடியாத ஒன்றா?” என்று கேட்டிருந்தோம். சென்னை, கீழ்ப்பாக்கம் 'பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம்' பள்ளி மாணவர்கள், தங்களின் கருத்துகளைச் சொல்கிறார்கள்.சுதீப்: ஒரு வகுப்பறையில் 40 மாணவர்கள் பயிலும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X