Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஆண்டுதோறும் மாணவர்களுக்கான திறனறிதல் போட்டியை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி வரும் செப். -1ஆம் தேதி நடைபெற உள்ளது.போட்டியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பங்கேற்கலாம். விடைத்தாள் OMR முறையில் கொடுக்கப்படும். நான்கு விடைகளில் சரியான விடைக்குரிய வட்டத்தை நிரப்ப வேண்டும். மாநில அளவில் முதல் பத்து இடங்களையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
ஈரோடு, சின்னசேமூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் முகமது யாசின். இவன், பள்ளியின் வாசல் அருகே கிடந்த 50,000 ரூபாயை வகுப்பாசிரியரிடம் ஒப்படைத்தான். ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் மாணவனைப் பாராட்டினர். மேலும், சிறுவனுடன் சென்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அப்பணத்தை ஒப்படைத்தனர்.மாணவனின் நேர்மையைப் பாராட்டிய மாவட்டக் காவல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
ஹரியாணா மாநிலம் ஹிசார் என்ற ஊரைச் சேர்ந்தவர் ஏக்தா பயான் (Ekta Bhyan). 2003இல் ஒரு விபத்தில் சிக்கினார். முதுகெலும்பில் பலத்த அடி. அவரது உடல் இடுப்புக்குக் கீழே செயலிழந்தது. 9 மாதங்களை மருத்துவமனையில் கழித்த ஏக்தாவுக்கு, இரண்டு அறுவைச் சிகிச்சைகள் நடந்தன. மருத்துவமனையில் இருந்தபோது அறிமுகமானார் அமித். இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
கடந்தவாரம் உலகின் கவனத்தை ஈர்த்த தாய்லாந்தின் தாம் லுவாங் குகை (Tham Luang Cave) அருங்காட்சியமாக மாற்றப்படுகிறது.மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவதற்காகக் காட்டுக்குள் சென்று 17 நாட்கள், தாம் லுவாங் குகைக்குள் மாட்டிக்கொண்ட 13 பேரையும் கடுமையான போராட்டங்களுக்குப் பின், பத்திரமாக மீட்புப்படையினர் காப்பாற்றினர்.சர்வதேச நாடுகளின் உதவியுடன், 13 பேரையும் தாய்லாந்து அரசு பத்திரமாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
The northern white rhino is the world's most endangered mammal, and its only two living members are a mother and daughter, living in Kenya's Ol Pejeta Conservancy. Scientists have created hybrid embryos from the near-extinct northern white rhinoceroses in the laboratory, hoping they can ultimately help save the species.“Within three years we hope to have the first (northern white) rhino calf born,” said Thomas Hildebrandt of Germany's Leibniz Institute for Zoo and Wildlife Research, who co-led the ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிமின்னல் என்பதும் மின்சாரம்தானே? சமையல் கேஸ் சிலிண்டர்கள் மீது விழுந்தால் தீப்பற்றுமா?பி.ஜானகி, கோவை.ஆக்சிஜன் இல்லாத நிலையில், சமையல் வாயு எரியாது. எனவே, கேஸ் சிலிண்டருக்குள் இருக்கும் வரை சமையல் எரிவாயு தீப்பற்ற வாய்ப்பே இல்லை.கேஸ் சிலிண்டர் மீது மின்னல் விழுந்தால், நிலை மின்சாரம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
சூரியகாந்திப் பூ சூரியன் இருக்கும் திசை நோக்கியே திரும்பி இருக்கும். சூரிய உதயத்தின்போது பூக்கள் கிழக்கை நோக்கித் திரும்பும். சூரியன் மேற்கு நோக்கி நகரும்போது, பின்தொடரும். இரவில் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பும்.சூரியகாந்தி அறிவியல் பெயர்: 'ஹெலியாந்தஸ் ஆன்னுஸ்' (Helianthus annuus)சூரியகாந்திப் பூக்களின் இந்தச் செயலுக்கு கதிரொளித் தொடரியல்பே (Heliotropism - ஹீலியோடிராப்பிஸம்) ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
தாவரங்களின் ஆதாரம் வேர்கள். பூமிக்கு அடியில் மட்டுமல்ல; பூமிக்கு மேலேயும், தாவரத்தின் பிற பாகங்களிலும் தோன்றும் வேர் வகைகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.வேறிடத்துப் பிறப்பவை (Adventitious - அட்வென்டிடியஸ்)தண்டு, இலை, கிளை, அடி மரம் ஆகிய பகுதிகளில் தோன்றுபவை.கரும்புமுண்டு வேர்கள் (Stilt - ஸ்டில்ட்)பிரதான தண்டில் இருந்து தோன்றி, தாவரத்தை நிலைநிறுத்த உதவுபவை.மக்காச்சோளம்தாங்கு வேர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
“இந்த வீட்டுப் பாடத்தை யார் மிஸ் கண்டுபிடிச்சது. என் கையில அவன் கிடைச்சான்னா, பீஸ் பீஸா ஆக்கிடுவேன்.” என்று ஓவியா உமா மிஸ்ஸிடம் சொல்லிக்கொண்டு இருந்தபோது, நான் அருகே இருந்தேன். அவளது கோபத்துக்குக் காரணம் எனக்குத் தெரியும். தொடர்ச்சியாக நான்கைந்து நாட்களாக அவளது வகுப்பு ஆசிரியர் நிறைய எழுதும் வேலை கொடுத்திருந்தார். அதையும் அடுத்தடுத்த நாட்களே எழுதிக் கொண்டு வந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
இந்திய கிரிக்கெட் அணியில் நுழைவது பலரின் கனவு. அப்படி, கிரிக்கெட் மீதான தீராத காதலுடன், மும்பைக்கு வந்து தெருக்களில் படுத்துறங்கிய சிறுவன் யஷாஸ்வி ஜெய்ஸ்வால். விடா முயற்சியாலும், அயராத உழைப்பாலும் தனது கனவை மெய்ப்படுத்தியிருக்கிறார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகி, பலகோடி இளைஞர்களின் முன்னுதாரணமாக ஆகியிருக்கிறார். உ.பி. மாநிலம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
சங்கீதா... ரஷ்யாவில் நடந்த தெருவோரக் குழந்தைகளுக்கான, கால்பந்து உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டியில், இந்திய அணிக்குத் தலைமையேற்று, கோப்பையை வென்று வந்துள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள நடைபாதைதான் அவர் முகவரி. அன்று கல்லூரி வகுப்புகளை முடித்துவிட்டுத் திரும்பிய சங்கீதாவுக்கு, மழைக்காக ஒதுங்க வீடு எதுவும் இல்லை. கடையோரத்தின் கீழ் ஒதுங்கி நின்றபடியே, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
அவர் நிறைய தமிழ் நூல்களைத் தேடித்தேடிப் பதிப்பித்தவர்.1942ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம். அந்தத் தமிழறிஞர், சிதம்பரம் மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் இருந்து ஓய்வுபெற்று, திருக்கழுக்குன்றத்திற்குச் சென்று தங்கினார். அந்த ஆண்டே ஏப்ரலில், இயற்கை எய்தினார்.இறந்த அறிஞரைப் பற்றி அவர் இருக்கும்போதே பல ஆண்டுகளுக்கு முன், இன்னொரு மகாகவி ஒரு பாடலை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
பழந்தமிழர்கள், கோவில்கள், அரசர்களின் அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், வீடுகள், வீதிகள், நகர் ஒழுங்கமைப்பு ஆகியவற்றை அமைப்பதில் கலைநுணுக்கமும் தனித்தன்மையும் கொண்டிருந்தனர்.'கடலில் மூழ்குவதற்கு முன்பு இருந்த பூம்புகார் நகரம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் லண்டன் மாநகரின் அமைப்போடு ஒத்திருந்தது என்பது ஆய்வாளர் சதாசிவ பண்டாரத்தாரின் கருத்து.சுருங்கை, சுரந்துபடை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
ஜூலை 16, 1968 - தன்ராஜ் பிள்ளை பிறந்த நாள்இந்திய ஹாக்கி வீரர். அணியின் தலைவராகவும் இருந்தார்.15 ஆண்டுகள் விளையாடி,170 கோல்களை அடித்த பெருமைக்குரியவர். 2000இல் 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருது பெற்றார்.ஜூலை 17, 2010 - பன்னாட்டு நீதிக்கான உலக நாள்போர்க் குற்றங்கள், இனப்படுகொலை போன்ற குற்றச் செயல்களை விசாரிக்க, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் இந்த நாள் தேர்வு செய்யப்பட்டுக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
எட்மண்ட் ஹிலாரி20.7.1919 - 11.1.2008ஆக்லாந்து, நியூசிலாந்துமே 29, 1953: காலை 11.30 மணி, இந்தப் பூமியின் உச்சியில் கால்பதித்து வரலாற்றில் இடம் பிடித்தார் எட்மண்ட் ஹிலாரி. 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சாதனையாக 8,848 மீட்டர் (29,029 அடி) உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்டு, உலகின் கவனத்தை ஈர்த்தார்.அந்த வரலாற்று நிகழ்வில், நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நார்கேவுக்கும் இடமுண்டு. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
கல்வி பயில்வது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதுதான். அதேசமயம், கல்வி தவிர பிற விஷயங்களையும் அறிந்து வைத்திருப்பது நல்லது. விருப்பங்களும், திறமைகளும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் உண்டு. விளையாட்டு, செய்முறைப் பயிற்சி (Do It Yourself), புத்தக வாசிப்பு இவற்றில் உங்களுக்கு எதில் ஆர்வம் அதிகம்? எனக் கேட்டோம். சென்னை, மடிப்பாக்கம், சாய் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X