Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
டிருடி செர்ரஸ் எனும் பெண், அமெரிக்காவின் ஒகோனோமோவோக் எனும் நகரிலுள்ள, தொடக்கப் பள்ளியின் பேருந்து ஓட்டுனராகப் பணி புரிகிறார். இவர், கைகளால் துணி பொம்மை தயாரிப்பதிலும் நிபுணர். எனவே, தனது பேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும், பிரத்யேகமாக ஒரு பொம்மை தயாரித்துக் கொடுத்து அசத்துகிறார், இந்த அற்புதமான ஓட்டுனர்.“பேருந்தில் அவர்தான் எங்கள் குழந்தைகளுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
அடுத்தவரிடமிருந்து மறைத்து ரகசியம் காப்பதால், நமது மன/உடல் நலன்கள் பாதிக்கப்படுகிறது என்ற ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அமெரிக்க உளவியல் நிறுவனம் (American Psychological Association - APA) நடத்தி வரும் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை, இதன் ஆபத்தை விளக்குகிறது. நம்மூரில் குரங்கை நினைக்காமல் மருந்து குடிக்க வேண்டும் என்று ஒரு பழமொழி உண்டு. இப்படிச் சொல்லிவிட்டால், ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் டலஹாசி நகரில் வசிக்கும், டோபி கிங்க் எனும் 9 வயதுச் சிறுவன், டேக்வாண்டோ எனும் விளையாட்டில் கறுப்பு பட்டை (Black Belt) வென்றுள்ளான். டேக்வாண்டோ எனும் சீன தற்காப்புக் கலை, சற்று கடினமான ஒன்று. அதில், இந்தச் சிறு வயதில் வெற்றி பெற்றிருப்பது, பெரிய சாதனைதான். ஆனால், அது மட்டுமே டோபுவின் சிறப்பு அல்ல.தனது ஒன்றாவது வயதிலேயே, ஃபிபுலார் ஹெமிமேலியா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
நூனி என்ற ஜெர்மானிய நிறுவனம், சபேட்டி (Sapetti) என்ற ஸ்விஸ் நிறுவனத்தின் உதவியோடு, நாம் உடலில் அணிந்துகொள்ளும் வகையான இலகுவான இருக்கைகளைத் தயாரித்துள்ளது. இது நமது இரு கால்களிலும், இடுப்பிலும் அணிந்துகொள்ளும் ஒரு பெல்ட் போன்ற உபகரணம் மட்டுமே!பாலிமைட் என்ற இலகுரக ப்ளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட, இந்தச் சட்டகத்தின் பட்டைகளை நமது கால்களில் இணைத்துக் கொள்ள முடியும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
South Sudan won independence from Sudan in 2011 but descended into war in 2013 after President Salva Kiir fired his deputy Riek Machar, unleashing a conflict that has spawned armed factions often along ethnic lines. Supporters on both sides used Facebook and Twitter to hostilities to the Internet also.Enter Ana Taban, which means "I'm tired" in Arabic, a group of young musicians, fashion designers and poets who are using art and culture to demand peace in their homeland. The group holds regular open-air performances to call for peace. Bright murals with messages calling for peace, created by its members, can be seen on walls around ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிவெயிலடிக்கும்போது சாலைகளில் தோன்றும் கானல் நீர் எவ்வாறு உருவாகிறது?மு. விக்னேஷ், 7ம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி, தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்.மேஜையின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து, அதனுள்ளே 2 ரூபாய் நாணயத்தைப் போட்டுவிட்டு, நீங்கள் மெதுவாக பின்நோக்கி விலகிச் செல்லுங்கள். ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
நமக்கு மஞ்சள் நிறத்தில் காட்சி தரும் பூ, தேனீக்கு எந்த நிறத்தில் காட்சி தரும்? நமது விழித்திரையில் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று வகையான நிறத்தைப் பிரித்து அறியும், உணர்வு செல்கள் உள்ளன. பூவிலிருந்து வெளிப்படும் பல்வேறு நிற ஒளிகள், இந்த மூன்று நிற உணர்விகள் மீது செலுத்தும் வீச்சின் கலவையை, பல்வேறு நிற சாயல்களாக நாம் உணர்கிறோம். எடுத்துக்காட்டாக, மூன்று பங்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
வேலிப்பருத்திஆங்கிலப் பெயர்: 'ஸ்டிங்கிங் ஸ்வாலோவோர்ட்' (Stinking Swallowort)தாவரவியல் பெயர் : 'டேமியா எக்ஸ்டென்ஸ்' (Daemia Extens) வேறு பெயர்கள்: உத்தம கன்னிகை, உத்தாமணி, வேலிக்கால், வேலிகம், வேலிப்பாகல், வேலிமுறை, வேலிகட்டுதமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காணப்படும் வேலிப்பருத்தி ஒரு மூலிகைச் செடி. 'அஸ்கிலிபியாடாசியே' (Asclepiadaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. வேலிகளுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மிகவும் நல்லது என்பது, நமக்குத் தெரிந்திருக்கும். குழந்தையின் உடலுக்கு அது தெம்பூட்டும். ஆனால், அனுபவமே குழந்தைகளுக்கு அறிவை ஊட்டும். இது மனிதர்களுக்குத்தான் பொருந்தும். குரங்கினத்தில் தாய்ப்பால் வழியே பண்புகளும், உணர்ச்சிகளும் ஊட்டப்படுவதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக்குழு, பலவிதமான விலங்கினங்களின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
பாலு, வாலு மீது கோபமாக இருந்தான். அடிக்கடி அவனுக்கு இப்படிக் கோபம் வரும். பெரும்பாலும், பாலு ஒரு தகவல் சொல்வான். வாலு அதை மறுத்து இன்னொன்று சொல்லும். எது சரி என்று பார்த்தால், சமயத்தில் வாலுவுடையதுதான் சரியாக இருக்கும். அப்போதெல்லாம், பாலுவுக்கு கோபம் வந்துவிடும். இந்த முறை வாலுவைப் பற்றியே இருவருக்கும் கருத்து மோதல். பாலு ஏதோ பேச்சில் வாலுவை, “நீ ஒரு எலி” என்றானாம். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
சாதிப் பாகுபாடுகளால் பலரின் வாழ்க்கை திசைமாறியிருக்கிறது. ஆனால், கல்வியால் அதை வென்று, முன்னேறி இருக்கிறார் கெளஷல் பன்வர். இந்தியாவின் முன்னோடி கல்வி நிலையமான, டில்லி பல்கலைக்கழகத்தின் மோதிலால் நேரு கல்லூரியில் சமஸ்கிருத விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார் கெளஷல். இந்த வளர்ச்சி எப்படி சாத்தியமாயிற்று?ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கெளஷல், பால்மிக்கி என்னும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
இந்தியாவில் பெண் குழந்தைகள் எழுத்தறிவு கணிசமாக உயர்ந்தாலும், அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் பெண்களுடைய பங்கேற்பு மிகவும் குறைவுதான். குறிப்பாக, அறிவியல் தொழில்நுட்பத்தில் 37% மட்டுமே பெண்கள் இருக்கிறார்கள். பெரிய பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களில் 15% பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். அறிவியலில் பி.எச்டி., செய்யும் பெண்களின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
சரவணன் விளையாடக் கிளம்பினான். மைதானத்தை நோக்கி ஓடியபோது, வழியில் அவன் ஒரு வித்தியாசமான காட்சியைக் கண்டான். முதியவர் ஒருவர் சாலையோரமாக இருந்த மண்ணில் பள்ளம் தோண்டி எதையோ நட்டுக்கொண்டிருந்தார்.சரவணன் அவரை ஆவலோடு நெருங்கிப் பார்த்தான். அவர், தன் கையிலிருந்த சில விதைகளை மண்ணில் ஊன்றிக்கொண்டிருப்பது தெரிந்தது.''ஐயா, என்ன செய்றீங்க?'' என்று விசாரித்தான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
கட்டடம், கட்டிடம் - எது சரி?இக்குழப்பம் எல்லாருக்கும் ஏற்படுவதுதான். சிலர் கட்டிடம் என்று எழுதுகிறார்கள். சிலர் கட்டடம் என்று எழுதுகிறார்கள். இரண்டும் ஒன்றுதானா? இரண்டுக்கும் பொருள் வேற்றுமை ஏதேனும் இருக்கிறதா? இரண்டும் ஒன்றே என்றால், இவ்வாறு இருவகையாகவும் எழுதுதல் எவ்வாறு சரியாகும்? இதில் ஏதேனும் ஒன்று தவறாக இருக்க வேண்டும்தானே? எது சரி என்பதை உணர, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
ஜூலை 17, 2010 - பன்னாட்டு நீதி நாள்போர்க் குற்றங்கள், இனப்படுகொலை என, பல வகையான குற்றச் செயல்களை விசாரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் இந்த நாள் தேர்வு செய்யப்பட்டு அனுசரிக்கப்படுகிறது.ஜூலை 18, 1918 - நெல்சன் மண்டேலா பிறந்த நாள்நிறவெறிக்கு எதிராகப் போராடியவர். அமைதிக்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்துக்கும் இவர் ஆற்றிய பணியைக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
பாலகங்காதர திலகர்: 23.7.1856 ரத்தினகிரி, மகாராஷ்டிரம்“சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி, அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதையே என் நாடு என்னிடம் எதிர்பார்க்கிறது. அதற்காகவே நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்” என்றார் பாலகங்காதர திலகர்.பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, கல்லூரியில் இளங்கலைப் பட்டம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
பரபரப்புகள் நிறைந்தது அதிகாலை. பள்ளிக்குக் கிளம்பும் மாணவர்களைவிட, அவர்களைத் தயார்படுத்தி அனுப்புவதில் அம்மாக்களின் பங்கு பெரியது. ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்து, உணவு சமைத்து பள்ளிக்கு அனுப்புவதற்குள் பெற்றோர்களுக்குத்தான் எவ்வளவு வேலைகள். எல்லாவற்றையும் பள்ளிக்குக் கிளம்புவதற்குள் செய்தாக வேண்டும். அதிகாலை அவசரத்தில், அம்மாவுக்கு நீங்கள் என்ன ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X