Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
நீட் தேர்வுக்கான வினாத்தாள் மொழிபெயர்ப்பு பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த நீட் தேர்வில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டன.இந்நிலையில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட வல்லு னர்கள் மூலமே, நீட்தேர்வு வினாத்தாள், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
கடந்த 1905இல் நடந்த போரில், ரஷ்யாவின் திம்திரி டான்ஸ்கோய் (Dmitrii Donskoi) போர்க் கப்பலை, ஜப்பான் தாக்கி அழித்தது. கடலில் மூழ்கிய அக்கப்பல் 113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கப்பலில், 200 டன்கள் தங்கம் இருந்ததாகக் கூறப்பட்டது. இதுபற்றி ரஷ்யா ஏதும் சொல்லவில்லை. தென் கொரிய கடற்பகுதியில் மூழ்கிய அக் கப்பலைக் கண்டுபிடிக்க அவ்வப்போது முயற்சிகள் நடக்கும்; முடியாமல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
மும்பையைச் சேர்ந்த திலக் மேத்தா (Tilak Mehta) எனும் 13 வயதுச் சிறுவன் இப்போது ஓர் இளம் தொழிலதிபர். பேப்பர்ஸ் அண்டு பார்சல்ஸ் (Papers N Parcels - PNP) எனும் இவரது நிறுவனம் மும்பை நகருக்குள் அனுப்பும் கடிதங்களையும், சிறு பொதிகளையும் சில மணி நேரத்திற்குள்ளாகக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது.திலக் இந்நிறுவனத்தைத் தொடங்கியதன் பின்னணி சுவாரசியமானது. இவர் ஒரு முறை தனது பாடப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
வாஷிங்டனில் உள்ள கார்னெகி அறிவியல் கழக ஆய்வாளர் ஸ்கார்ட் ஷெப்பர்டு (Scott Sheppard), வியாழன் கிரகத்தில் மேலும் 12 நிலவுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.வியாழனைச் சுற்றி வரும் நிலவுகள் ஒவ்வொன்றும், வெவ்வேறு சுற்றுவட்டப் பாதையில் பயணிக்கின்றன. சில நிலவுகள் ஒரே பாதையைப் பகிர்ந்து கொள்வதும் உண்டு. வலேடுடோ (Valetudo) என்ற குட்டி நிலவின் பாதையில், வேறு நிலவுகளும் சுற்றுகின்றன. ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
Carrying heavy bags result in physical and mental difficulties in children. So Kerala education department has taken steps to reduce the weight of school bags.Carrying water bottles from home will increase the weight of the bags. Also filling hot water in plastic bottles will cause many health hazards. As a solution to this issue, boiled and cooled water should be made available in classrooms.The Director of Education has recommended that the teachers should check the bags of the students frequently and should strictly instruct them to ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிநமது சூரியக் குடும்பத்தில் கோள்கள் எவ்வாறு தோன்றின? இப்போது புதிய கோள்கள் தோன்றுகின்றனவா?பி.சபரிநாதன், அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பூர்.சூரியன், சூரியக் குடும்பக் கோள்கள் எதுவும் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் விண்வெளியில் இருக்கவில்லை. அந்தப் பகுதி முழுக்க சோலார் நெபுலா எனப்படும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
பறவைகள் பறப்பதற்கு உதவும் இறக்கை, பல்வேறு வண்ணங்கள், வடிவங்கள், அளவுகளால் ஆனது. இணையைத் தேர்ந்தெடுப்பதிலும், எதிரிகளிடமிருந்து தப்பிப்பதிலும் இறகுகளின் வண்ணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இறக்கை வகைகள்01. கழுகு (Eagle)* எதிரிடையாக உயரும் இறக்கைகள் (Passive Soaring Wings - பாசிவ் சோரிங் விங்ஸ்)* அதிக உயரத்தில் பறக்கும் பறவைகளில் காணப்படும். 02. கடற் காகம் (Sea Gull)* நேரிடையாக உயரும் இறக்கைகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
நீரில் வாழ்வதாலேயே டால்பின்களை மீன்கள் என நினைத்துக் கொள்கிறோம். டால்பின்கள் பாலூட்டி வகையைச் சார்ந்தவை. நீர்வாழ் உயிரினங்களான மீன்களுக்கும், பாலூட்டியான டால்பினுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.மீன் - Fish - டால்பின் - Dolphin செவுள்களை உடைய நீர்வாழ் உயிரினம். - கடல்வாழ் பாலூட்டி உயிரினம் உயிரின வரிசை: 'அபாராபைலடிக்' (Aparaphyletic) - உயிரின வரிசை: 'செட்டாசியா' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
உலகின் பெரிய மழைக்காடு அமேசான் மழைக்காடுகள். தென் அமெரிக்காவின் அமேசான் படுகையில் பரவிப்படர்ந்திருக்கிறது. இதன் பரப்பளவு 70 லட்சம் ச.கி.மீ.இது பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகிய ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. பிரேசிலில் மட்டுமே 60 சதவீதக் காடுகள் உள்ளன. உலகிற்கு 20 சதவீதம் ஆக்சிஜனைக் கொடுக்கும் இந்த வனப்பகுதி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
உணவு இடைவேளைக்குப் பிறகு அன்றைக்கு முதல் வகுப்பு கணிதம். ஆசிரியர் வரவில்லை. நிச்சயம் வேறு ஓர் ஆசிரியர் அந்த வகுப்பை எடுத்துக்கொள்வார் என்றுதான் நாங்கள் நினைத்துக்கொண்டு இருந்தோம். பார்த்தால், உமா மிஸ் உள்ளே நுழைந்தார். என்னைப் போலவே உமா மிஸ்ஸைத் தெரிந்த எல்லோருக்கும் கொஞ்சம் ஆச்சரியம்.திடீரென்று வகுப்பே வெளிச்சமானது. குசுகுசுவென பேச்சு. விவாதம். உமா மிஸ் பெரிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
ஓட்டுநர் இல்லாத கார்களை உருவாக்க, பல நாடுகளிலும் ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால், இந்தியாவில் குண்டும்குழியுமான சாலைகள், ஒழுங்கற்ற வாகனப் போக்குவரத்து, போதிய உட்கட்டமைப்பு வசதியில்லாதது என்று பல தடைகள் உள்ளன. இந்நிலையில், ஓட்டுநர் இல்லாத கார் தொழில்நுட்பத்துக்கு நெருக்கமாக, அதேசமயம் இந்திய சாலைக்கும் சாத்தியமாகும் 'டைனமூவ்' (Dynamove) என்ற புதிய தொழில்நுட்பத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
மதுரையைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ரவிக்குமார் என்பவரின் மகள் காவ்யா, விமானம் இயக்குவதற்கான உரிமம் பெற்று அசத்தியுள்ளார். 'நடுத்தரக் குடும்பத்தில் பிறந்துவிட்டு, விமானி ஆக வேண்டும் என்று ஏன் வீண் கனவு காண்கிறாய்?' என்று ஏளனம் பேசியவர்கள், இன்று காவ்யாவை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். களங்கத்துப்பட்டியைச் சேர்ந்த 22வயதான காவ்யா, தன் கனவை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
மகர எழுத்துகளில் தொடங்கும் வடசொற்கள் குறித்து இப்போது பார்ப்போம். மகா என்ற பயன்பாட்டினை அடிக்கடி பார்க்கலாம். பெரிதினும் பெரிது என்பதை மகா என்று குறிப்பிடுவார்கள். அளவற்ற, உயர்ந்த, மிகுந்த, ஆகிய பொருள்களில் மகா என்ற வடசொல் பயிலும். பிற மொழியிலிருந்து வந்த உரிச்சொல்லாக அதனைக் கருதலாம்.பெயர்ச்சொற்களின் முன் மகா என்று கூறினால், அதன் பேரளவைக் குறிப்பதாகிவிடும். மகாநதி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
திரு.வி.க. 1908ஆம் ஆண்டில் 'தேசபக்தன்' என்ற இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற நேரம். அதற்கு முன் அவருடைய எழுத்துநடை வேறாக இருந்தது.'கற்றவரும் நற்றவரும் மற்றவரும், வெற்றிவேல் போற்றும் குற்றம் இலா எம் குரவரை அடைந்து குறுமுனியே, இக்குவலயத்து உற்றால் என விளங்கும் குணக்குன்றே, தமிழ்க்கடலை உண்டதவப்பேறே...' இப்படி எளிதில் புரிந்து கொள்ள முடியாத வாக்கிய அமைப்புகளைக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
இங்கு ஔவையார், பாரதியார் எழுதிய ஆத்திசூடிப் பாடல்கள் கலந்து தரப்பட்டுள்ளன. யார் எதை எழுதியது என்று கண்டுபிடிக்க முடிகிறதா? பாருங்கள்.அறம் செய விரும்புஅச்சம் தவிர்ஆறுவது சினம்ஆண்மை தவறேல்இயல்வது கரவேல்இளைத்தல் இகழ்ச்சிஊக்கமது கைவிடேல்ஊண் மிக விரும்புஎண் எழுத்து இகழேல்எண்ணுவது உயர்வுசனிநீராடுசரித்திரத் தேர்ச்சிகொள்கூடிப்பிரியேல்கூடித் தொழில் செய்தீவினை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
ஜூலை 23, 1856 - பாலகங்காதர திலகர் பிறந்த நாள்இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை. 'சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதனை அடைந்தே தீருவேன்' என்று கூறி, சுதந்திரப் போராட்ட எண்ணத்தை மக்களிடம் விதைத்தார்.ஜூலை 26, 1856 - ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த நாள்உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர். இசை, இலக்கிய விமர்சகர். 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். இலக்கியத்துக்காக நோபல், திரைக்கதைக்காக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை27.7.1876 - 26.9.1954தேரூர், கன்னியாகுமரி.'ஆங்கிலத்தில் உள்ளதுபோல குழந்தைப் பாடல்கள் தமிழில் இல்லை, ஆகவேதான், பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் பாடல்கள் எழுதினேன்' என்று சொன்னவர்.'தங்கையே, பார்! தங்கையே, பார்!சைக்கிள் வண்டி இதுவே பார்!சிங்கார மான வண்டி,சீமையிலே செய்த வண்டி.இரும்பாலே செய்த வண்டிஎங்கெங்கும் ஓடும் வண்டி'என்பது போன்று இவர் எழுதிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
விதவிதமாய் வீட்டில் பொம்மைகளை வாங்கிக்குவித்தாலும்கூட, விளையாடச் செல்லப்பிராணிகள் வேண்டும் என்பது குழந்தைகளின் விருப்பம். வளர்ப்புப் பிராணிகளை வைத்துக்கொஞ்சுவது அவர்களுக்கு விருப்பமானது. உங்களுக்குப் பிடித்த செல்லப் பிராணி எது என்று காஞ்சிபுரம், செவிலிமேடு, சுவாமி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் கேட்டோம். உற்சாகத்தோடு அவர்கள் கூறிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X