Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
இந்திய இளைஞர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏற்ற திறனை வளர்த்துக் கொள்வதில்லை. இதனால், பலருக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளது. இதை மாற்ற, மத்திய அரசு நாடு முழுவதும், 50 இந்திய சர்வதேசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்களை அமைக்கத் திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் 6, கேரளாவில் 2, ஜார்க்கண்ட், பீஹார், ஆந்திரா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, பஞ்சாப், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று 'தனுஷ்' பீரங்கிகள், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன. 38 கி.மீ. தொலைவுவரை குண்டுகளை வீசும் திறனுள்ள இந்த பீரங்கியை, ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். தலா, 14 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த 'தனுஷ்'. மிக விரைவில் மேலும் மூன்று பீரங்கிகளும் ஓராண்டுக்குள் மேலும் 12 பீரங்கிகளும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
'வாடிக்கையாளர்கள், தங்களிடம் உள்ள கிழிந்த, கசங்கிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து, நல்ல ரூபாய் நோட்டுகளை வாங்கி வருகிறார்கள். ஒரு நாளைக்கு, 20 எண்ணிக்கை வரை, அதிகபட்சமாக, 5,000 ரூபாய் மதிப்பிற்கு இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்' என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதற்கு மேல் மாற்றப்படும் கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு, குறைந்த அளவில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில், பலவகை விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன், இங்கு கொண்டுவரப்பட்ட மிகக் கொடிய விஷத் தன்மையுடைய கண்ணாடி விரியன் பாம்பு சில நாட்களுக்கு முன் 15 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த வகைப் பாம்புகள், முட்டையிடாமல் நேரடியாகக் குட்டியிடும். கிண்டி பூங்கா வரலாற்றில், பராமரிப்பில் இருக்கும் ஒரு பாம்பு குட்டியிடுவது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
மகாராஷ்டிரா மாநிலத்தின் 'உம்ரெட் கர்ஹன்ட்லா' சரணாலயத்தில் இருந்த 'ஜெய்' என்ற புலி காணாமல் போய்விட்டது. அங்குள்ள வனப்பகுதியில் 'பவோனி சர்க்கம்' என்ற பகுதி அருகே இது நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புலி கடந்த 2013ஆம் ஆண்டு 'நாக்சிரா' புலிகள் சரணாலயத்தில் இருந்து சுமார் 130 கி.மீ.வரை நடந்தே 'உம்ரெட் கர்ஹன்ட்லா' வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளது. 'ஜெய்' புலி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
ஜனாதிபதி மாளிகையில் புதிய அருங்காட்சியகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம், கட்டடக் கலை வரலாறு, சுதந்திரத்தின்போது ஏற்பட்ட மாற்றம், இந்திய ஜனாதிபதிகள் விவரம் உள்ளிட்ட பல தகவல்கள், ஆவணங்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்று பிரதமர் மோடி இந்த அருங்காட்சியகத்தைத் திறந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
மீனவர்களின் பாதுகாப்புக்கு உதவும் நவீன கருவியை உருவாக்கியதற்காக 'கூகுள் சமுதாய தாக்கத்திற்கான விருது' (Google Community Impact Award) பெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த அத்வே ரமேஷ் என்ற 10ஆம் வகுப்பு மாணவர். சுற்றுச்சூழல், சுகாதாரம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 'புவி இடம் காட்டி' (GPS) தொழில் நுட்பத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
Scientists have found a new way to measure the level of awareness in a brain-injured person who is in coma and predict whether they will recover consciousness within a year. The precise diagnosis of recovery of consciousness of patients after a severe brain injury is a challenging clinical task, as some brain-injured patients retain certain levels of awareness despite appearing fully unresponsive. scientists have now found that readily obtainable measures of the amount of glucose (sugar) consumed by the brain can directly predict a person's current level of awareness or the likelihood that they will recover awareness within a ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஅமாவாசையில் இருந்து பௌர்ணமி, பௌர்ணமியில் இருந்து அமாவாசை என மாறி மாறி நிகழ்கிறதே அது எவ்வாறு?K.R. பாலாஜி, மின்னஞ்சல்.எல்லாம் ஒளி மற்றும் நிழல் விளையாட்டுதான். இரவில் உங்கள் முன்னால் மட்டும் விளக்கு ஒளிர்கிறது எனக் கருதுங்கள். உங்களுக்கு முன் ஒருவர் இருந்தால் அவரது பின்புறம் நிழல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
ஒரு பிளாஸ்டிக் பொருளை எரியும் நெருப்பில் காட்டுங்கள். என்ன ஆகிறது? பிளாஸ்டிக் உருகி நெருப்பில் வழிவதைக் காண்பீர்கள். அடுத்ததாக ஒரு மரக்கட்டையை நெருப்பில் காட்டுங்கள். இப்போது என்ன நடக்கிறது? மரக்கட்டை பற்றி எரிவதைப் பார்க்கலாம். நெருப்பில் காட்டப்படுகிற பிளாஸ்டிக் ஏன் உருகி வழிகிறது? மரம் ஏன் உருகி வழியாமல் எரிகிறது? ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
'உங்க உப்பில் நிறம் இருக்கா?' என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? உப்பின் நிறம் வெள்ளைதான். ஆனால், கருப்பு உப்பும் இருக்கிறது. இது, பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. வெள்ளை உப்பில் இருப்பதைப் போல கருப்பு உப்பிலும் சோடியம் குளோரைடுதான் (Sodium Chloride) இருக்கிறது. கடல் உப்பைவிட இதில் சோடியம் குறைவு. வட இந்தியர்கள் கருப்பு நிற உப்பை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இளம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
ஒளி ஆண்டு (Light Year): வானியலில் தொலைவுகளை அளப்பது என்பது பிரமாண்டமானது. நம் கற்பனைக்கு எட்டாத அந்தத் தொலைவுகளை 'ஒளி ஆண்டு' என்பதைக்கொண்டு குறிப்பிடுகிறார்கள். ஒளி ஆண்டு என்பது காலத்தைக் கணக்கிடும் அலகு (Unit) அல்ல. அது தூரத்தைக் கணக்கிடப் பயன்படுவது. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் நொடிக்கு 2,99,792.458 கிலோ மீட்டர்கள். சுமாராக, 3 லட்சம் கிலோ மீட்டர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
“யார் திருடன்னு இப்பக் கண்டுபிடிச்சுருவேன்” என்று உற்சாகமாகச் சொல்லிக்கொண்டு வந்தான் பாலு. அவன் கையில் ஒரு ஜாமெட்ரி பாக்ஸ். இரு விரல்களால் அதை நுனியில் பிடித்துக்கொண்டு இருந்தான்.பாலு வகுப்பில் அவனுடைய பொருட்கள் அடிக்கடி திருட்டுப் போகும். பேனா, பென்சில், இரேஸர், புது நோட், புக் இந்த மாதிரிதான். “எப்படிக் கண்டுபிடிக்கப் போறே?”“இந்த பாக்ஸ்ல திருடினவன் கைரேகை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
'ஓடும் நீரில், பிற பொருட்களை இயக்கக்கூடிய, இயக்க ஆற்றல் பொதிந்து இருக்கும்' என்பது இயற்பியல் தத்துவம். இதை உணர்ந்த மனிதர்கள், பண்டைக் காலத்திலேயே, ஓடும் நீரால் இயங்கும் பொறிகளைக் கண்டுபிடித்தார்கள். அவற்றில் முக்கியமானது, நீர்ச் சக்கரம். சுமார் 2,000 வருடங்களுக்கு முன்னர் கிரேக்கர்களும், சீனர்களும் இதை உருவாக்கி, நீர் இறைக்கப் பயன்படுத்தினார்கள். நீரின் வழித் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
முட்டைச் செடி தெரியுமான்னு கேட்டால் நாம் எல்லோருமே திருதிருவென விழிப்போம். காரணம் அதுக்கு நம் ஊரில் வேறு பெயர். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில்தான் அதை முட்டைச் செடி (எக் பிளான்ட் - Egg plant) என்கிறார்கள். நாம் அதை கத்தரிக்காய் (Brinjal) என்கிறோம்! பிரிட்டன், பிரஞ்சு மக்கள் ஆபர்ஜின் (Aubergine) என்கிறார்கள். இத்தாலி நாட்டவர்க்கு இது மெலன்ஜினா (Melanzana). அவர்கள் மொழியில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
உலக இயற்கைப் பாதுகாப்பு தினம் ஜூலை 28இன்றைய சூழலில் சுத்தமான காற்றும் நீரும் நமக்குக் கிடைக்கிறதா? வீடுகளிலும் பள்ளிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட நீரைக் குடிப்பதால் நீங்கள் “ஆம் கிடைக்கிறது” என்று சொல்லலாம், அதை 'இல்லை' என்றுதான் மறுக்கவேண்டும். நீர், நிலம் இந்த இரண்டுமே இயற்கைத் தன்மையை இழந்து வருகின்றன. இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் முன்னோர்கள் காடு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
ஒரு புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தின் உள்ளே நிறைய எழுத்துகள் இருந்தன.ஒரு நாள் அந்த எழுத்துகளில் சிலவற்றிற்கு ஓர் ஆசை வந்தது. “நாமெல்லாம் ஒரு நாள் வெளியே போய்விட்டு வந்தால் என்ன?”திட்டம் உருவாயிற்று.“யார் யாரெல்லாம் வெளியே வருகிறீர்கள்?”அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுத்துகள் கை உயர்த்தின.“அந்த 'ர', கையை வளைத்துத் தூக்குவதைப் பாரேன்… 'ரி' மாதிரி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
பப்லு எப்போப் பாத்தாலும் பபுள் கம் (Bubble gum) மென்னுக்கிட்டே இருப்பான். நாக்கால மடிச்சு மெதுவாக் காத்து ஊதி பலூன் மாதிரி அத வெடிக்குறதுதான் அவனோட ஹாபி. ஆனா, அவனுக்குத் தெரியாது, இந்த மாதிரி பபுள் கம் திங்குறது இன்னைக்கு நேத்து பழக்கம் இல்ல! பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால இருந்தே மனுஷனோட பற்களுக்குள்ள இது நசுங்கிக்கிட்டுத்தான் இருக்குது. இதுல சேர்க்கப்படுற பாலிமர் (Polymer) ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
சங்கர்: ஊர்ல இருக்குற தாத்தாவோட லேண்ட்லைன் நம்பர் சொல்லுடா. முன்னா: பரவால்லியே தாத்தாமேல இவ்ளோ பாசம் இருக்கா? வெய்ட் பண்ணுடா, மொபைல்ல பார்த்துச் சொல்றேன்.ச: இதைக்கூட உன்னால ஞாபகம் வச்சுக்க முடியாதா? உனக்கென்ன குறுகிய கால நினைவிழப்பு (Short term memory loss) நோயா? மு: டாக்டர் மாதிரிப் பேசிப் பயமுறுத்தாத. போன் மெமரி இருக்கும்போது நம்மளோட மெமரிய ஏன் செலவழிக்கணும்?ச: அப்படின்னா உன்னோட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
தோட்டத்தில் கம்பளிப்பூச்சி ஊர்வதைப் பார்க்க அருவருப்பாகத் தோன்றும். பொம்மைக் கம்பளிப்பூச்சி செய்து, விளையாடிப் பாருங்கள்! ஒரு வேளை நிஜக் கம்பளிப்பூச்சியைக் கூட அது விரும்ப வைத்துவிடும்.தேவையான பொருட்கள்1. வெவ்வேறு நிறங்களில் சிறிய மெல்லிய பிளாஸ்டிக் பந்துகள் -62. பைப் கிளீனர் (இது கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்)3. கூக்லி கண்கள்4. வெள்ளை நிற அக்ரலிக் பெயின்ட்5. ஊசி, நூல்6. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
அயர்லாந்தின் டப்ளின் நகரில் இருந்த எங்கள் குடும்பம் வறுமையில் வாடியது. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கடற்கரையில், ஓட்டைப் படகில் வசித்து வந்தோம். எனக்கு புத்தகம் படிக்கப் பிடிக்கும். அம்மா செலவுக்குத் தரும் பணத்தைச் சேர்த்துப் புத்தகங்கள் வாங்குவேன். பத்து வயதிற்குள் பைபிள் முதல் ஷேக்ஸ்பியரின் நாடகம் வரை நிறைய புத்தகங்களை வாசித்து முடித்திருந்தேன். வசதி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
உலக புலிகள் தினம் ஜூலை 29* இந்தியாவின் தேசிய விலங்கு புலி * 'டைக்ரிஸ்' என்ற லத்தீன் சொல்லில் இருந்து 'டைகர்' என்ற வார்த்தை தோன்றிது.300 கிராம் மூளை அளவுகண்கள் இருட்டு நேரத்தில் இன்னும் அகலமாக விரிந்திருக்கும். எடை 325 கிலோ வரை இருக்கும்40 மைல் ஒரு மணி நேரத்தில் ஓடும் தொலைவு2 - 4 ஒரே தடவையில் புலி போடும் குட்டிகளின் எண்ணிக்கை100+ பெரும்பாலான புலிகளின் உடலில் உள்ள வரிகளின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
இந்தியாவின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி, சிலிக்கா. 'இரண்டாவது பெரிய ஏரி' என்ற புகழ், நம்மூர் பழவேற்காடு ஏரிக்குத்தான். இந்த ஏரி, தமிழ்நாட்டின் வட மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்திலும், ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலும் பரந்து விரிந்து இருக்கிறது. இதன் மொத்த பரப்பளவு 481 சதுர கி.மீ. இது ஏறத்தாழ சென்னை மாநகரத்தின் பரப்பளவுக்கு இணையானது! தமிழ் நாட்டின் எல்லைக்குள் வரும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
'மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர்உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெட' தமிழ் இலக்கியம் படிக்கும் தன் அக்கா எழில், பாடல் ஒன்றை மனப்பாடம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான் கவின்.''என்ன பாட்டுக்கா அது? அதுக்கு என்ன அர்த்தம்?'' என்றான் பத்தாம் வகுப்பு படிக்கும் கவின். தன் தம்பி அக்கறையாக, பாடலுக்கான பொருள் கேட்பது, எழிலுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.''சங்கப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
மழைக்காலங்களில் இரவு நேரத்தில் வீட்டுத் தோட்டத்தின் செடிகளின் மேல் மினுக்கியபடி அமர்ந்திருக்கும் மின்மினிப் பூச்சிகளை (fireflies ) பார்த்திருக்கிறீர்கள்தானே! அந்தப் பூச்சிகளுக்கு மட்டும் வெளிச்சம் எப்படிக் கிடைக்கிறது? அதை அறியும் முன் அதன் வாழ்க்கை முறையைப் பற்றித் தெரிந்துகொள்வோம்...ஏரி, ஆறு, குளங்கள், நீரோடைகள் மற்றும் ஈரமான சூழல்நிலைகளில் மின்மினிகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
மழை பெய்தால் மண்ணில் நிறைய அதிசயங்கள் நடக்கும். அந்த அதிசயங்களை நதி, அருவி, ஊற்று, தாவரங்கள் செழித்தல் என அடுக்கிக்கொண்டே போகலாம். அதில் ஒன்று காளான் (Mushrum). மழை பொழியும் நாட்களில் மண்ணில் இருந்து கிளம்பும். டோட்ஸ்டூல் (Toadstool) என்றும் காளானுக்கு மற்றொரு பெயர் உண்டு. காளான் ஒரு வகைப் பூஞ்சை. இது வளர சூரிய ஒளி தேவையில்லை. நல்ல சத்து மிக்க உணவு. தாமிரம், பொட்டாசியம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
'பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பேன்' என்று என்னதான் நாம் உறுதியாக இருந்தாலும், அதை முற்றிலும் செயல்படுத்த முடிவது இல்லை. சில உணவுப் பொருட்களை, 'பேக்கேஜ்ட் ஃபுட்' என்ற பெயரில், பிளாஸ்டிக் பைகளில் அடைத்துத்தான் விற்பனை செய்கிறார்கள். உணவு வேண்டும் என்றால், பிளாஸ்டிக் குப்பையைத் தவிர்க்க முடியாது. பிளாஸ்டிக் குப்பை வேண்டாம் என்றால், உணவைத் தவிர்க்க வேண்டும். இதற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
விசித்திரமான கற்பனை எல்லாருக்கும் இருக்கும். குறிப்பாகச் சிறு வயதுக்காரர்களுக்கு இருக்கும். நேரில் பார்த்திராத மனிதர்களும் விநோத ஜந்துகளும் அதில் உலாவுவார்கள். அதுபோல ஒருவரின் கற்பனையில் பிறந்து உலக அளவில் மிகவும் பிரபலமான கதைதான் ஹாரி பாட்டர்!"நான் நேத்துத்தான் படிச்சேன், 'அந்தத் தங்கப் பெட்டிக்குள்ள இருக்குற மோதிரத்துக்கு உயிர் இருக்குமாமே!' நீ படிச்சியா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினம் ஜூலை 2715.10.1931 - 27.07.2015ராமேஸ்வரம் கடற்கரையோரம். வானத்தில் பறக்கும் கொக்கு, சீகல் பறவைகளைப் பார்த்தபடி நின்றான் ஒரு சிறுவன். பறவைகள் பறப்பதைப் பார்த்து தானும் ஒரு நாள் அது போல் பறக்க வேண்டும் என்ற ஆசை அந்தச் சிறுவனின் மனதில் சிறகசைத்தது.அந்தச் சிறுவனின் தந்தை ராமேஸ்வரம் கடலில் படகு சவாரி விட்டு குடும்பம் நடத்துபவர். பள்ளிப் படிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
டில்லியில் நடந்த ஆசிய பசிபிக் சூப்பர் 'மிடில் வெயிட்' பட்டத்திற்கான போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் சிங், ஆஸ்திரேலியாவின் கெர்ரி ஹோப் என்பவரைச் சந்தித்தார். மொத்தம் 10 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் வென்ற விஜேந்தர், சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் தொடர்ந்து 7ஆவது பட்டத்தைப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
மும்பையில், 73ஆவது தேசிய 'சீனியர்' ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்கள் பிரிவு ஃபைனலில் தமிழகத்தின் தீபிகா பல்லிக்கல், சக வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பாவை 3 - 1 என்ற கணக்கில் வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றினார். * ஆண்கள் பிரிவு ஃபைனலில் சவுரவ் கோசால் 3 - 2 என, ஹரிந்தர் பால் சிங் சாந்து என்பவரை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
சண்டிகரில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் 'ஆசிய - ஓசியானா குரூப் 1' பிரிவில் இந்தியா, தென் கொரிய அணிகள் மோதின. இதில், ஒற்றையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன், சாகித் மைனேனி வென்றார்கள். இரட்டையரில் பயஸ், போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது. இந்திய அணி 4 - 1 என வென்று, உலக குரூப் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. இதில் ஸ்பெயின் அணியை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
ஐ.சி.சி. டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் 'சுழல்' வீரர் யாசிர் ஷா முதலிடத்துக்கு முன்னேறினார். இவர், இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி, அணியின் வெற்றிக்குக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
இந்தியாவில் நடந்த பிரிமியர் 'புட்சால்' (ஐவர் கால்பந்து) தொடரில் கோவா அணிக்காக பங்கேற்றார் பிரேஸிலின் ரொனால்டினோ. பெங்களூரு அணிக்கு எதிரான 2ஆவது போட்டியில் 5 கோல் அடித்தார். 'பாராலிம்பிக்' போட்டியின் தூதராக இவர் நியமிக்கப்பட்டதால், தொடரிலிருந்து பாதியில் விலகினார். இவருக்குப் பதில் மற்றொரு பிரேஸில் வீரர் கபு வாய்ப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
பிரேஸில், ரியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. இங்கு 'ஜிகா' வைரஸ் பீதி நிலவுவதால் கோல்ஃப் வீரர்களான அமெரிக்காவின் டஸ்டின் ஜான்சன், வடக்கு அயர்லாந்தின் மெக்கில்ராய் ஆகியோர் விலகினார்கள். இந்தப் பட்டியலில் டென்னிஸ் நட்சத்திரங்களான ருமேனியாவின் சிமோனா ஹாலப், கனடாவின் மிலோஸ் ராவோனிச் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
லண்டன், 2012 ஒலிம்பிக் போட்டியில், 5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவர்மோ பரா, பிரிட்டன் (13 நிமிடம் 41.66 வினாடி)ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர் விளாசிய வீரர் பாகிஸ்தானின் அஃப்ரிடி (398 போட்டி, 351 சிக்சர்) இந்த ஆண்டு யு.எஸ். ஓபன் கோல்ஃப் தொடரில் கோப்பை வென்றவர்டஸ்டின் ஜான்சன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X