Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் வசிக்கும் காம்டனுக்கு, இன்றைக்கு வயது 8. பிறக்கும்போதே முதுகெலும்பில் கட்டி இருந்ததால், நடக்க முடியாமல் போனது. சக்கர நாற்காலியின் உதவியுடன் தான் உலவ முடியும். பாலர் பள்ளியில், காம்டனுக்கு அறிமுகமான நண்பன் பால். மாற்றுத்திறனாளிகளுக்கு அமெரிக்க அரசு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சக்கர நாற்காலி வழங்கும். காம்டனுக்கு இப்போது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
2010ம் ஆண்டில் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இறந்தனர். இதற்கு முக்கிய காரணம் திறந்தவெளியில் மலம் கழிப்பதும், கழிப்பறையை உபயோகித்தபின் கைகளைச் சரியாகக் கழுவாமல் இருப்பதும்தான். ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம், நாட்டின் பல பகுதிகளிலும் புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டன. அவற்றைச் சரியான முறையில் உபயோகிக்க, குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சரி என்று களத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரமாகக் கருதப்படுவது, ரஷ்யாவிலுள்ள மெளன்ட் எல்பர்ஸ் (Mount Elbrus) ஆகும். தெலங்கானாவைச் சேர்ந்த, பூர்ணா மலாவத் மற்றும் ஸ்ரீவித்யா ஆகிய இரு பெண்கள், இந்த மலையில் ஏறிச் சாதனை படைத்துள்ளனர். பூர்ணா தொட்டிருக்கும் மூன்றாவது சிகரம் இது. ஏற்கனவே, எவரெஸ்ட், கிளிமாஞ்சரோ ஆகிய சிகரங்களைத் தொட்டு சாதனை புரிந்தவர் இவர். எவரெஸ்டை எட்டும்போது, பூர்ணாவின் வயது 13 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
குஜராத், சூரத் நகரில் பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்கு, 'பிங் ஆட்டோ' என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது. பெண்களால் ஓட்டப்படும் இந்த வாகனங்கள், பெண் வாடிக்கையாளர்களுக்காகவே இயங்குகின்றன. எனவே, நேரம், போக வேண்டிய இடத்தின் தன்மை போன்ற கவலைகள் இன்றி, பெண்கள் இந்த வாகனங்களில் பயணம் செய்ய முடியும். பெண் ஓட்டுனர்களுக்கு ஆட்டோ வாங்க, பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் மூலம் கடன் வசதி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
Individuals with chronic mental health conditions such as schizophrenia, bipolar disorder etc tends to experience difficulties with emotion processing which can have a big impact on their social relationships. According to a new study published in British Journal of Clinical Psychology, participation in arts-based activities like Choir singing and creative writing benefits the emotions of both healthy adults and those experiencing mental health conditions. Lead author Dr. Genevieve Dingle said, “The findings of this study are exciting because they clearly show the potential for participation in arts-based groups to influence emotions and emotion regulation in positive ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிசெடிகளுடன் பேசினால் அவை நன்றாக வளரும் என்று ஆய்வாளர்கள் சொல்வது உண்மையா? ப.சுந்தரேஷ்வர், 11ம் வகுப்பு, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர்.பிறந்து சில நாட்களே ஆன குழந்தைக்கு, நாம் பேசும் மொழி தெரியாது. ஆனால், அன்புடனும் நேசத்துடனும் கொஞ்சும்போது, அழுகிற குழந்தை அமைதி அடைகிறது அல்லவா? ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
கடலில் பயணிக்கும் கப்பல்களை வழிமறித்துக் கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையர்களைப் போலவே, மற்ற பறவைகளின் உணவை வழிமறித்து கொள்ளையடிக்கிற பறவையைத் தெரியுமா? ஸ்குவாஸ் (Skuas) என்ற கடற்பறவைதான், இப்படி மற்ற பறவைகளிடமிருந்து பறித்து உண்கிற பழக்கம் உடையது. ஸ்குவாஸ் என்பது, கடலில் வாழும் ஒரு வகைப் பறவை. தாக்கும் குணம் கொண்டது. டெர்ன் (Tern), பஃப்பின் (Puffin) உள்ளிட்ட மற்ற கடற் பறவைகள், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
குயவனின் கைவண்ணத்தில் அழகிய மண் பானை உருவாவதுபோல, பூச்சியின் கண்களை உருவாக்கியதில் பூக்களுக்கும் பங்கிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்; பூச்சியின் கண்களின் பல சிறப்புத் தன்மைகளைச் செதுக்கியது பூக்கள்தாம்! பூச்சியின் கண்கள், நமது கண் அமைப்பிலிருந்து பெரிதும் வேறுபட்டது. பூச்சிகளுக்கு கூட்டுக்கண் (Compound Eye - காம்பவுண்ட் ஐ) அமைப்பு உள்ளது. மயிற்பீலி போன்ற கண் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
நாங்கள் நால்வரும் அடிக்கடி ஹூடினி பற்றி பேசிக்கொண்டிருப்போம். காரணம், எங்கள் எல்லாருக்கும் மாஜிக் பிடிக்கும். மேஜிஷியன் எனப்படும் தந்திரவாதிகளிலேயே உச்சமான புகழை அடைந்தவர் ஹூடினி.“நமக்கு ஏன் மேஜிக் பிடிக்கிறது?” என்று ஞாநி மாமாவை கேட்டேன். “நம் உடல் இயங்கும் விதத்தைவிடத் தீவிரமாக நம் மூளை அதாவது சிந்தனை செயல்படுகிறது. சிந்தனையில் தோன்றும் கற்பனைகளையெல்லாம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
ஃபிட்ஜெட் ஸ்பின்னர், உங்கள் கையில் இல்லை என்றால் ஆச்சரியம்தான். இன்றைக்கு பல்வேறு விலைகளில், எல்லா ஊர்களிலும் கிடைக்கும் எளிமையான விளையாட்டுப் பொருள் ஃபிட்ஜெட் ஸ்பின்னர். சின்னவர், பெரியவர் என அனைவரும் மகாவிஷ்ணு கை சக்கரம் மாதிரி, இதனை ஏந்திச் சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.இதனால், மன இறுக்கம் குறையும், ஆறுதலும் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அதேநேரம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
பொங்கலில் சேர்த்திருந்த மிளகை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, வெறும் சாதத்தை மட்டும் சாப்பிட்டான் கோகுல். அவன் அம்மா, ''மிளகையும் சேர்த்து சாப்பிடு. உடம்புக்கு நல்லது'' என்றாள். ''போம்மா அது காரமாய் இருக்கு'' என்றான்.''காரமாய்த்தான் இருக்கும். ஆனால், அதில் நிறைய சத்து இருக்கு. உடம்புக்குத் தேவையான ஏ, சி, இ, போன்ற வைட்டமின்களும் இருக்கு...ஜீரணத்துக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
தெருவோரங்களில், கோயில் இருக்கும் முனைகளில் பெண்கள் கூடைகளில் பூப்பரப்பி விற்பனை செய்வதை பார்த்திருப்பீர்கள். சரி, பெண்கள் பூக்களை இந்தக் காலத்தில் மட்டும்தான் விற்பனை செய்கிறார்களா? சங்க காலத்தில் இதுபோல் பூ விற்பனை செய்யும் பழக்கம் இருந்ததா என்றால், இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.சங்க கால மகளிர் தங்களின் வருவாயைப் பெருக்க உப்பு விற்றனர், மீன் விற்றனர், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
பெயர்: சோஃபி ஜெர்மைன் (Sophie Germain)பிறப்பு: ஏப்ரல் 1, 1776.இறப்பு: ஜூன் 27, 1831. இடம்: பாரீஸ் நகரம், ஃபிரான்ஸ். பெற்றோர்: மேரி மேடலின் ஜெர்மெய்ன் (Marie -Madeleine Germain), அம்ப்ரோஸ் ஃபிரான்கோ ஜெர்மெய்ன் (Ambroise -Francois Germain). 1. 19ம் நூற்றாண்டின் மத்திவரை, ஐரோப்பாவின் பல்கலைக்கழகங்களில், பெண்கள் படிக்கவோ, பணியாற்றவோ அனுமதி கிடையாது. சோஃபியால், பள்ளியில் சேர முடியவில்லை என்பதால், அரசியல் பிரமுகரான அவரது தந்தை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
ஆகஸ்ட் 2, 1876 - பிங்கலி வெங்கையா பிறந்த நாள்இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர். வைரச் சுரங்கம் தோண்டுவதில் சாதனை படைத்ததால் 'வைரம் வெங்கையா' என்றும் அழைக்கப்பட்டார். தென்-ஆப்பிரிக்க போரில் இவர் இந்திய- பிரித்தானிய படையில் பணியாற்றினார். காந்திஜியின் அறிவுறுத்தலால் இந்தியக் கொடியை உருவாக்கினார்.ஆகஸ்ட் 4, 1961 - பராக் ஒபாமா பிறந்த நாள்அமெரிக்காவின் 44வது அதிபர். ஜனவரி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
ஜே.கே. ரௌலிங்பிரிஸ்டன், இங்கிலாந்துஜூலை 31, 1965லண்டன் செல்வதற்காக, மான்செஸ்டர் ரயில் நிலையத்தில் காத்திருந்தார். 'ரயில் வர 4 மணி நேரம் தாமதமாகும்' என்ற அறிவிப்பு ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில் வந்த கற்பனை, ஒரு கதையின் கருவை அவருக்குள் உருவாக்கியது. ரயில் பயணத்தின்போது, அந்தக் கதையை மெருகேற்றினார். அந்தப் பிரபலமான கதை ஹாரி பாட்டர். அதை எழுதியவர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
தற்காலத்தில் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போதே, உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டியுள்ளது. அதுவும், மருத்துவம் சார்ந்த உயர் கல்வியில் சேர்வதற்கு, 'நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தில் இருந்துதான் 'நீட்' தேர்வுகளுக்கான கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் மருத்துவப் படிப்பை உயர் கல்வியாகத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X