Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
அமேசான் நிறுவனம், அலெக்ஸா எகோ டாட் (alexa echo dot) என்ற மெய்நிகர் உதவியாளரை (Virtual Assistant) சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. நமது குரல் வழி உத்தரவுகளை இது செயற்படுத்தும். இதனிடம் இசை, செய்திகள், பங்குச்சந்தை, நாட்டு நடப்பு, சந்திக்க வேண்டிய நபர் என நாம் எதைப்பற்றிக் கேட்டாலும் சில நொடிகளில் நமக்குக் கொடுக்கிறது. இந்தியாவிலும் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாத்தியப்படக்கூடிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
ஜிம்பாப்வேயில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அதிபர் எமெர்சன் நங்காகுவாவின் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே 1980ஆம் ஆண்டு குடியரசானது. அதன் முதல் பிரதமரான ராபர்ட் முகாபே, தொடர்ந்து 37 ஆண்டுகள் அப்பதவியை தக்கவைத்துக் கொண்டார். 2017இல் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி, முகாபேயை வீட்டுக்காவலில் வைத்தது. ஜனு பி.எப். கட்சியில் அடுத்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
மேற்கு வங்க மாநிலம், நாராயணகர் என்ற ஊரைச் சேர்ந்த ரூபமா பிரமாணிக் 11ஆம் வகுப்பு படிக்கும் ஏழ்மையான மாணவி. கடந்த வாரம், ஒருநாள் பள்ளியில் ஆங்கில வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த ரூபமா, எதேச்சையாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். அப்போது, பள்ளிக்கு அருகே உள்ள குளத்தில், ஒரு குழந்தை தவறுதலாக இறங்குவதைப் பார்த்தாள்.உடனே, வகுப்பறையைவிட்டு வெளியே ஓடிச்சென்று குளத்தினுள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
சென்னையை அடுத்த ஆவடியில் மத்திய பாதுகாப்புத்துறையின் போர் வாகன ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையம் (Defence Research and Development Organisation - DRDO) இயங்கி வருகிறது. இராணுவத்திற்குத் தேவையான தடவாளங்கள் இங்கு தயாரிக்கப்படுவது வழக்கம்.கடந்த வாரம் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி நடத்தப்பட்ட கண்காட்சியில், சென்னை டி.ஆர்.டி.ஓ.வில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஆளில்லா டாங்கி முத்ராவும் இடம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
The two-colour discs had different pairs of colours selected from an orange-to-red spectrum. Female songbirds were trained for the study. They were rewarded if they flipped over a circular paper disc of two colours to reveal food. Researchers could see that the birds could best discriminate between the two colours on the disc. And this new study supports that colour perception may have deeper biological roots than just language and culture. The findings, by a team from Duke University in North Carolina, are published in the journal ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த. வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1.நாசா, செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்ப இருக்கும் செய்தி படித்தேன். காற்று மண்டலம், விண்கற்களின் தாக்குதல் இவற்றைத் தாண்டி அது பயணிக்குமா?இ.இம்ரான், 10ஆம் வகுப்பு, திருச்சி.பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே காற்று இல்லை. வெற்றிட விண்வெளிதான் இருக்கிறது. எனவே, பூமியில் இருந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
ரெயின்போ யூகலிப்டஸ் (Rainbow Eucalyptus)தாவரவியல் பெயர்: 'யூகலிப்டஸ் டெக்லப்டா' (Eucalyptus deglupta)பச்சை, சாம்பல் நிறத் தோல்பட்டையை உடைய யூகலிப்டஸ் மரங்களை நாம் பார்த்திருப்போம். பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியாவைத் தாயகமாகக் கொண்ட யூகலிப்டஸ் மரத்தின் ஓரினம் பல நிறங்களை உடைய மரப்பட்டையைக் கொண்டுள்ளது. கண்ணைக் கவரும் இந்த மரத்திற்கு, வானவில் மரம் என்று பெயர். நீலம், ஊதா, ஆரஞ்சு, அடர் சிவப்பு என ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
பறவைகள் இடம்பெயர்தலுக்கும், இரையைப் பிடிக்கவும், உடல் வெப்பநிலையைச் சமப்படுத்துவதிலும் அவற்றின் கால்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. பறவைகளின் கால்கள் வாழிடம், உடலமைப்பு இவற்றுக்கு ஏற்றபடி அமைந்துள்ள பாதங்கள் சில வகைகளைக் காண்போம்.நீரில் நடக்கும் பாதம் Wading Foot - வாடிங் ஃபுட்நீரின் மேற்பரப்பில் வாழும் பூச்சிகள், மீன்களைப் பிடிக்க, நீரில் நடந்து செல்ல ஏதுவானவை. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
ஒடிசா மாநிலத்தில் கட்டாக் அருகில் அமைந்துள்ளது சில்கா ஏரி. வங்கக் கடலில், மகாநதியின் முகத்துவாரப் பகுதியில் உள்ளது. பரப்பளவு 1,165 ச.கி.மீ. உப்பு நீரும், நல்ல நீரும் கலந்துள்ள இந்த ஏரி, இந்தியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி (Brakish Water). இதன் தனித்துவமான நீர் அமைப்பால் பல்வேறு கடல் தாவரங்கள், மீன்கள் வளம் நிறைந்த பகுதியாக இது உள்ளது. குளிர்காலத்தில் ஏராளமான பறவைகள் இங்கு வலசை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
இப்போதான் பள்ளிக்கூடம் ஆரம்பித்தது போலிருந்தது. உடனே, வகுப்புத் தேர்வுகள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நடக்க ஆரம்பித்துவிட்டன. செப்டம்பர் மாதம் முதல் பருவத் தேர்வு வந்துவிடும். நினைக்கும்போதே வயிற்றை லேசாகப் பிசையத் தொடங்கிவிட்டது. வகுப்புத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு பாடத்திலும் ஒரு அத்தியாயம், அரை அத்தியாயம் தான் சிலபஸ். சுலபமாகப் படித்துவிடலாம் என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
இந்த ஆண்டின் 'சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டி' (International Physics Olympiad 2018) போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் சமீபத்தில் நடந்தது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான சர்வதேசப் போட்டியில், இந்தியாவில் இருந்து பங்கேற்ற ஐந்து மாணவர்களும் தங்கப் பதக்கங்களை அள்ளி வந்துள்ளனர். பாஸ்கர் குப்தா (மகாராஷ்டிரம்), லே ஜெயின், பவன் கோயல் (ராஜஸ்தான்); நிஷாந்த் அபங்கி (குஜராத்), சித்தார்த் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
“ஒரு நாள், நாங்கள் திருச்சி-யில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்தோம். வழியில் சுகாதாரமான கழிப்பறையைத் தேடினோம். கண்டுபிடிக்கவே முடியவில்லை. குறிப்பாக, ஒரு பெண்ணான எனக்கு, இது கசப்பான அனுபவம். ரொம்ப வருத்தம். அப்போது எனது தாத்தா, “ஒருநாள் கழிப்பறையைப் பயன்படுத்த முடியாததால், இவ்வளவு சிரமப்படுகிறாயே, பல கிராமங்களில் கழிப்பறையே இல்லாமல் இருக்கிறார்களே? அவர்களின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
'ந'கர வரிசை எழுத்துகள் பெரும்பாலும் சொல்லுக்கு முதலெழுத்தாகத் தோன்றும். சொல் நடுவில் அரிதாகத்தான் தோன்றும். சொல்லீற்றில் அவ்வெழுத்துகள் தோன்றுவதே இல்லை. 'வெரிந்' என்னும் சொல் விதிவிலக்கு. 'வெரிந்' என்றால் முதுகு. ஆனால், தமிழில் நகர வரிசை வடசொற்கள் அடையாளம் காண முடியாதவாறு இரண்டறக் கலந்துள்ளன.'நட்சத்திரம்' என்பது வடசொல். அதற்கு மாற்றாக 'விண்மீன்' என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
போர் தொடங்கப்போகிறது. அதற்கான ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.தலைவன் பெரும் வீரன்; தன்னுடைய நாட்டைக் காக்கப் போருக்குப் புறப்படுகிறான். அவன் பிரிவதையெண்ணித் தலைவி வருந்துகிறாள்.'கவலைப்படாதே; நான் விரைவில் திரும்பி வந்துவிடுவேன்' என்று அவளுக்கு உறுதியளிக்கிறான் தலைவன்.விரைவில் என்றால் எப்போது?'கார்காலத்துக்குள் (மழைக்காலத்துக்குள்) வந்துவிடுவேன்' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
ஆகஸ்ட் 6, 1945 - ஹிரோஷிமா நாள் இரண்டாம் உலகப் போரில், ஹிரோஷிமா (ஜப்பான்) மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதை நினைவுகூரவும், அணுகுண்டின் ஆபத்துகளை உலகுக்கு உணர்த்தவும், இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஆகஸ்ட் 6, 1881 - அலெக்சாண்டர் ஃப்ளமிங் பிறந்த நாள்பல்வேறு வகையான நோய்களுக்கு எதிர்ப்பு மருந்தாக இருக்கும் பென்சிலினைக் கண்டுபிடித்தார். மருத்துவத் துறையில் புரட்சியை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
எம்.எஸ். சுவாமிநாதன்7.8.1925கும்பகோணம், தமிழ்நாடு.சுதந்திர இந்தியாவைத் தாக்கிய பஞ்சம், ஒட்டுமொத்த நாட்டையும் அழிக்கக் காத்திருந்தது. அதிலிருந்து மீளவும் பசியைப் போக்கவும் வந்ததுதான் 'பசுமைப் புரட்சி'! இந்த வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் 'பசுமைப் புரட்சியின் தந்தை' என அழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன். இன்றைய இந்தியா, உணவு உற்பத்தியில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
பல அனுபவப்பூர்வமான அறிவுரைகளை நாம் பெற்றோர், பெரியவர்களிடம் இருந்து தெரிந்து கொள்கிறோம். 'நாங்கள்லாம் அந்தக் காலத்துல...' என்று ஆரம்பித்தாலே பல மாணவர்களுக்குக் கிலி ஏற்பட்டுவிடும். ஆனால், அறிவுரைகளைக் கேட்டு நடப்பது பயனுள்ளதுதானே! அறிவுரைகளைப் பற்றி மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள். உங்களுக்கு அறிவுரைகளைக் கேட்கப் பிடிக்குமா என்று திருக்கழுக்குன்றம் வட்டம், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X