Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
குஜராத் மாநிலம், ஜுனாகட் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்ஷுக் என்பவர் 2000ம் ஆண்டு அடிபட்டு, கட்டாய ஓய்வில் இருந்தார். அப்போது, அவரைக் காண வந்த நண்பர் ஒருவர், கொஞ்சம் சோளக்கதிர்களைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவற்றில் ஒன்றைத் தன் வீட்டு பால்கனியில் கட்டித் தொங்கவிட்டார் ஹர்ஷுக். அதைச் சில கிளிகள் வந்து கொத்தித் தின்றதைப் பார்த்ததும் மகிழ்ந்து போனவர், மேலும் சில ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
சமூக வலைதளங்கள் மூலம் எண்ணற்ற நல்ல விஷயங்கள் நடக்கும் அதேநேரத்தில், பல்வேறு ஆதாரமற்ற தகவல்களும் பரப்பப்படுகின்றன. இத்தகைய உண்மையற்ற தகவல்கள் அமெரிக்க அதிபர் தேர்தல் வரை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, முகநூல் இணையதளத்தின் மீது வெளிநாட்டினர் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இவற்றைக் கருத்தில் கொண்டு முகநூல் நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
ஆட்டிசம் எனும் வளர்ச்சிக் குறைபாடு தற்போது குழந்தைகளைப் பரவலாகப் பாதித்து வருகிறது. இக்குழந்தைகளை ஒதுக்கவோ, புறந்தள்ளவோ கூடாது என்பதை வலியுறுத்தி, உலகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விழிப்புணர்வின் ஒரு நிகழ்வாக இங்கிலாந்தில், பெரிய வணிக நிறுவனங்கள் அக்டோபர் 2ம் தேதி அன்று ஒரு மணி நேரத்தை அமைதி நேரமாக (Quiet Hour) ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் வயதானவர்களின் எண்ணிக்கை உயர்வு காரணமாக, 2050ம் ஆண்டில், தற்போது இருப்பதை விட, பார்வைத் திறன் பாதிப்பு உடையோரின் எண்ணிக்கை மூன்றுமடங்காக உயரும் என்று, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.188 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் 20 கோடிக்கும் அதிகமான மக்களிள் மிதமானது முதல் தீவிரத்தன்மையுடைய பார்வைக் கோளாறுகளால் அவதிப்படுவது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
Tata Motors, India's largest Commercial Vehicles manufacturer has developed India's first bio-methane bus at the Bio-energy program, called 'Urja Utsav'. This bus runs on methane that generally produced out of bio-degradable materials like kitchen waste.According to the company, the use of Bio-CNG will help in smart cities of the future. Using food waste to produce bio-methane and then it in bus leads to an environment free vehicles. This gas, which gets produced out of natural degradation process, escapes into the atmosphere unused. If using it in engines, it reduces the net impact on the environment and at the same time produces useful ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஉடனடியாக நிறுத்த முடியாத அளவுக்கு ரயில் இன்ஜின் வேகம் எப்படி அதிகரிக்கப்படுகிறது?ஆர்.வி.சாய் அரவிந்த், 8ம் வகுப்பு, செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, ராமநாநபுரம்.நின்றுகொண்டு இருக்கும் ரயிலை ஓடவைக்க, அதன் உந்தத்தை (Momentum) அதிகரிக்க வேண்டும். பொருளின் வேகம், நிறை ஆகியவற்றின் பெருக்கல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
வெள்ளருகுஆங்கிலப் பெயர்: 'குளோரி லில்லி' (Glory Lily)தாவரவியல் பெயர்: 'எனிகோஸ்டெம்மா லிட்டோரேல்' (Enicostemma Littorale)வெள்ளருகு, சிறு செடி வகையைச் சார்ந்தது. நிமிர்ந்த வளரியல்பு கொண்ட, பல்லாண்டுகள் உயிர்வாழும் தாவரம். 'ஜென்டியானாசியே' (Gentianaceae) குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிறு செடி, கரிசல் நிலத்தில் வளரும் இயல்புடையது. வெளிறிய பச்சை நிறத்திலும், சாம்பல் நிறத்திலும் இலைகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
ஆயிரமாயிரம் வண்ணங்களில் அழகழகாய்ப் பூக்கள். ஒவ்வொரு நிறத்துக்கும் சொந்தக்கார நிறமி வேதிப்பொருள் இருக்கிறதா? பெயிண்ட் பாக்ஸில் உள்ள ஒரு சில நிறங்களைச் சேர்த்தும் குழைத்தும் பல்வேறு நிறங்களை நாம் ஓவிய வகுப்பில் தீட்டுவது போலத்தான், தாவரங்கள் பொதுவாக ஒரு சில நிறமி வேதிப்பொருட்களை வைத்து, குழைத்து பல்வேறு நிறங்களை பூக்களுக்கு தந்து, வண்ண வண்ணப் பூக்களைத் தயார் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
எனக்குச் செல்லப் பிராணிகள் வளர்ப்பது பிடிக்காது. யார் வீட்டிலாவது நாய் இருந்தால் அந்த வீட்டுக்குப் போவதையே தவிர்த்துவிடுவேன். நாய் வளர்ப்பவர்களோ அந்த நாயைப் பற்றி ஓயாமல் பெருமையாகப் பேசிக்கொண்டே இருப்பார்கள். சில வீடுகளில் பூனை இருக்கும். பூனையை யாராவது வளர்ப்பார்களா, அது நாய் மாதிரி நன்றியெல்லாம் காட்டுமா என்று ஞாநி மாமாவிடம் கேட்டேன். “பூனையை யாரும் வளர்க்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
1994ல் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் இந்தச் சிறுவன் தான் ஹீரோ. தமிழ்நாடு அரசு, இந்தச் சிறுவனின் சாதனைகளை பாடநூலிலேயே சேர்த்தது. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இந்தச் சிறுவனின் பெயர் மிகவும் பிரபலம். அந்தச் சிறுவன் தான் குற்றாலீஸ்வரன். 1990களில், விரல்விட்டு எண்ணும் அளவில் தான் நீச்சல் வீரர்கள் இருந்தார்கள். அதைவிட பெருங்கடலில் நீச்சலடிப்பவர்களே அப்போது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
இந்தியாவைப் பற்றி உங்களைப் போல் சிறுவர்களுக்கு எடுத்துச் சொல்ல, இன்றும் சிறந்த நூல் என்றால் அது 'நமது இந்தியா' என்ற புத்தகம்தான். அதேபோல், தமிழ் சிறுவர் இலக்கியத்தின் முக்கியமான நூல்களாக போற்றப்படுபவை ஜாதக கதைகள், காட்டுக்கு யார் ராஜா, ஓலைவெடி போன்ற நூல்களே. இவற்றையெல்லாம் வெளியிட்டு பெருமை சேர்த்தது இந்திய அரசின் 'பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்'தான். இவை மட்டுமல்லாமல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
தொடி என்பது, பழங்காலத்தில் வழங்கிய ஒரு சொல். பெண்கள் அணியும் அணிகலன்களில் ஒன்று. இப்போதும் உடைக்கு ஏற்ற வண்ணத்தில் விதவிதமாக வாங்கி அணிகிறார்கள், கரங்களில். என்ன புரிந்து விட்டதா வளையல் என்று!வளை என்பது சங்கைக் குறிக்கும். பழங்காலத்தில் சங்குகளை வாளினால் அறுத்து, அரத்தினால் ராவி (தேய்த்து) வளையல்கள் செய்தார்கள். 'பொலந்தொடி தின்ற மயிர் வார் முன் கைவலம்புரி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
''அரசே, ஒரு விண்ணப்பம்'' என்றார் அந்தச் சமண முனிவர்.''என்ன முனிவரே? சொல்லுங்கள், எதுவானாலும் உடனே தீர்த்துவைக்கிறேன்'' என்று பணிந்தான் பாண்டிய அரசன்.முனிவர் சற்றே தயங்கினார். பிறகு, சொல்லத் தொடங்கினார், ''அரசே, தங்கள் நாட்டில் என்னைப்போல் எட்டாயிரம் சமண முனிவர்கள் இருக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்னால், எங்களுடைய சொந்த நாடுகளில் பஞ்சம் ஏற்பட்டதால், நாங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
ஆகஸ்ட் 7, 1925 - எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த நாள்மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் இந்தியாவின் சிறந்த உயிரியல், சூழலியல் அறிவியலாளர்களில் ஒருவர். இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை. இவரது ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனம், வேளாண்மை வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.ஆகஸ்ட் 8, 1981 - ரோஜர் ஃபெடரர் பிறந்த நாள்உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர். உலகத் தரவரிசைப் பட்டியலில் 302 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
விக்ரம் சாராபாய்12.8.1919 - 30.12.1971 அகமதாபாத், குஜராத்நவம்பர் 21, 1963 தும்பா ஏவுதளத்தில் இருந்து, முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவிய பிறகு உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்த்தது. இத்தகைய வரலாற்றுச் சாதனை நிகழும்போது, தும்பாவில் விண்வெளி மையத்திற்கான கட்டடங்கள் இல்லை. அங்கிருந்த தேவாலயத்தில் வைத்தே எல்லா பணிகளையும் மேற்கொண்டனர். ராக்கெட்டுகளும் அதன் உதிரி பாகங்களும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
படிப்பது என்பது தேர்வுக்காக மட்டுமல்ல; பாடத்தைப் புரிந்துகொள்வதும் அவசியமானது. எதிர்காலக் கல்விக்கும், பணிக்கும் அதுவே உதவும். பாடங்களைப் படித்து நினைவில் வைத்துக்கொள்ளவும், தேர்வுகளில் சிறப்பாகப் பங்களிக்கவும் பல்வேறு உத்திகள் உள்ளன. வெறுமனே மனப்பாடம் செய்து தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று மறந்துவிடுவது என்பது சரியல்ல. பாடங்களைப் புரிந்துகொண்டு படிப்பதுதான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X