Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
“தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாரில் மின் கட்டமைப்புடன் இணைக்கக்கூடிய, 10 மெகாவாட் காற்றாலை மின் நிலைய வளாகத்தில் சூரியசக்தி மின் நிலையம், 60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். சூரியசக்தி பயன்பாடு குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான பயிற்சி, 14 கோடி ரூபாய் செலவில், 5000 பேருக்கு அளிக்கப்படும்” என, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கமணி, சட்டசபையில் அறிவிப்புகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
கடந்த எட்டு ஆண்டுகளாக விவாதத்தில் இருந்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் 03.08.16 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது. இதனால், ஒரு முனை வரி விதிப்புத் திட்டமான ஜி.எஸ்.டி. (Goods and Services Tax) வரித் திட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதனால் பொருளாதார ரீதியில் நல்ல ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில், மத்திய அரசு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தப் புதிய சட்டத்தின்படி, “குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவோருக்கு 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், 20 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். விளம்பரங்கள், திரைப்படங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
“மஹாராஷ்டிராவின் நெற்களஞ்சியமாக, பந்தாரா மாவட்டம் திகழ்கிறது. இங்கு, வைக்கோல் கழிவுகள் முழுவதும் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. அவற்றை வீணாக்காமல், வைக்கோல், கோதுமை தவிடு, பருத்தி போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்கலாம். இந்தத் திட்டம் குறித்து, விரைவில் அரசு அறிக்கை வெளியிடும். இதனால், வீணாகும் பண்ணைக் கழிவுகளால் விவசாயிகளுக்குப் புதிய வருவாய் கிடைக்கும்” என, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டில், இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை, 15 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனை வளர்ச்சி, 3 சதவீதமாக உள்ளது. இந்தியாவில், மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில், சீன நிறுவனங்களின் பங்கு, 27 சதவீதமாக உள்ளது. 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் அறிமுகமான பின், ஸ்மார்ட்போன் தயாரிப்பு, அசெம்பிள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ள சீன ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
கொசுக்கடியால் பரவும் 'ஸிகா' (Zika) வைரஸ் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது ஸிகா வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியை அமெரிக்க ராணுவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். சோதனை முறையில் இந்தத் தடுப்பூசியை குரங்குகளுக்குச் செலுத்திப் பரிசோதனை செய்ததில் இது குரங்குகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது உறுதியாகி உள்ளது. மனிதர்களுக்கு இந்தத் தடுப்பூசி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31ஆவது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. தொடக்க விழா கால்பந்து மைதானமான மரகானாவில் நடைபெற்றது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றார்கள். 28 வகையான விளையாட்டுகளில் 306 போட்டிகளில் பதக்கத்தை வெல்ல விளையாட்டு வீரர்கள் தயாராகி உள்ளனர். 40 நாடுகளின் தலைவர்கள் ஒலிம்பிக் தொடக்கவிழா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
A new technique gives bio-fuel producing microbes the upper hand against unwanted invaders. The development could reduce the cost and environmental impact of producing liquid bio-fuels as alternatives to petroleum-based products, thanks to a new metabolic engineering technique. Liquid bio-fuels are increasingly used around the world that helps reduce carbon emissions. The fuels are often produced using microbes to convert sugars from corn, sugar cane or cellulosic plant mass into products such as ethanol by ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
சூரியன் என்னும் நட்சத்திரத்தைச் சுற்றி இருக்கும் பூமியில் உயிர்கள் இருப்பதுபோல, வேறு நட்சத்திரங்களைச் சுற்றி உயிர்கள் இருக்குமா?மா. மலய குமார் பிஸ்வால், 12ஆம் வகுப்பு, ஹோலி ஃப்ளவர்ஸ் பள்ளி, புதுச்சேரி.'G வகை விண்மீன்' எனப்படும் வெகு சாதாரண விண்மீன்தான் சூரியன். சூரியனைப் போன்ற கோடானுகோடி விண்மீன்கள், நமது கேலக்ஸியான பால்வழி மண்டலத்திலேயே உள்ளன. 'இயற்கையின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
'தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் தாமதம்' என்ற செய்தியை அடிக்கடி படிக்கிறோம். இது எப்படி நிகழ்கிறது? தண்டவாளங்களை அமைக்கும்போது, ஒரு தண்டவாளத்துடன் மற்றொரு தண்டவாளத்தை மிகச் சிறிய இடைவெளி விட்டு இணைக்கிறார்கள். தண்டவாளங்கள் கோடைக்காலங்களில் அதிக வெப்பத்தால் விரிவடைகின்றன. இப்படி விரிவடையும்போது இணைக்கப்பட்ட தண்டவாளங்கள் ஒன்றோடு ஒன்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
ஆப்பிரிக்காவின் நைல் நதிக்கரை ஓரம் அமைந்திருப்பவை, 'அபு சிம்பெல்' (Abu Simbel) குகைக் கோயில்கள். இவை சுமார் 3300 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. எகிப்து நாட்டை ஆண்ட 'இரண்டாம் பாரோ ராமசேஸ்' (Pharaoh Ramesses II) என்ற மன்னர் கி.மு. 13ஆம் நூற்றாண்டில் இதை உருவாக்கினார். அபு சிம்பெலில் மன்னர் கோயில், அரசி கோயில் என இரண்டு கோயில்கள் உள்ளன. மன்னர் கோயிலின் முன்புறம் மன்னர் ராமசேஸின் இருபது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
இடக்கைப் பழக்கம் உள்ளவர்கள் தினம் ஆகஸ்ட் 13இடக் கையால் பேனாவைப் பிடித்து சரளமாக எழுதுகிற சிலரை நாம் வித்தியாசமாகப் பார்த்திருப்போம். இடக்கைப் பழக்கம் ஏன் ஏற்படுகிறது?! மூளையின் இடது, வலது பாகங்கள்தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடப்பக்க மூளை, உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க மூளை, உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்தும். நம்மில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
“பாலு, என்ன கையை உடைச்சுகிட்டியாமே, இப்ப எப்பிடி இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே வந்தார் ஞாநி மாமா. வாலு டி.வி. ஒலியைத் தணித்தது.“அது பரவாயில்லை மாமா. ஒரு மயிர் இழை விரிசல்தானாம். நல்லவேளை இடது கையில. நான் சொன்னபடி டயரி எழுத ஆரம்பிச்சுட்டேன் தெரியுமா? வலது கையில அடிபட்டிருந்தா டயரி ஆரம்பத்துலயே நின்னு போயிருக்கும்” என்றான் பாலு. “அதெல்லாம் நிக்க வேண்டியதில்ல. பிரபலமான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
உங்கள் வகுப்பில் எத்தனை பேர் இருப்பார்கள்? எத்தனை பெயர்கள்?! அது சரி, இந்தப் பெயர் வைக்கும் வழக்கம் எப்படி வந்தது? கோடிக்கணக்கான மனிதர்கள் உள்ள உலகில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அடையாளப்படுத்துபவை பெயர்களே. பெயர்கள் பெற்றோரின் விருப்பம், நம்பிக்கை சார்ந்து வைக்கப்படுகின்றன. ஆண், பெண் பாலினம் சார்ந்தும் பெயர்கள் வேறுபடுகின்றன. சில பிள்ளைகள் வளர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
படித்தது விரைவில் மறந்து விடுகிறது; ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் 'மூளையின் ஞாபக சக்தி குறைவு' என்று நம்மில் பலர் முடிவு கட்டிவிடுகிறோம்.ஆனால் கணினியில் இருக்கும் ஹார்ட் டிஸ்க்கைப் போல நமது மூளையைக் கற்பனை செய்து கொண்டால், நமது மூளையின் சேமிப்பு திறன் சுமார் ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் 'டெரா பைட்'வரை (Terrabyte) என்று அறிஞர்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
ஒரு மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்தைத் தவிர்த்து வாக்கியங்கள் எழுத முடியுமா? முயன்றால், நிச்சயம் ஒரு சில வார்த்தைகள் கொண்ட, ஓரிரு சொற்றொடர்களை எழுதலாம். ஆங்கில மொழியில், அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்து, E. இதன் தோற்ற விகிதம், 12.70 சதவீதம். அதாவது, எட்டு எழுத்துகள் பயன்படுத்தப்பட்டால், அவற்றில் ஓர் எழுத்து 'E' ஆக இருக்கும். எர்னெஸ்ட் வின்சென்ட் ரைட் (Ernest Vincent Wright) ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
பிறக்கும் போது நமக்கு ஒரு பெயர் வைப்பார்கள். கூடவே ஒரு செல்லப் பெயரும் வைப்பார்கள். பள்ளிக்குச் சென்றால் பட்டப்பெயர், நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் புனைபெயர். வீட்டுக்கு ஒரு பெயர், ஊருக்கு ஒரு பெயர் என ஒருவருக்கே பல பெயர்கள் இருக்கும். அதுபோல, நிலாவுக்கும் நிறைய பெயர்கள் இருக்கின்றன. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
சர்வதேச பூனை தினம் ஆகஸ்ட் 8பூனை என்றதும் நமக்கு நினைவிற்குள் துள்ளிக் குதித்து வருவது டாம் அண்டு ஜெர்ரி! அதற்குப் பிறகே, கூரிய கண்களும் நகத்துடன் கூடிய மெல்லிய கால்களும் அழகான மீசையும் மனதில் வரும். பூனைகளுக்கும் மனிதர்களுக்குமான இந்த உறவு மிக நீண்ட காலமாக இருந்துவருகிறது. பண்டைய எகிப்தில் வழிபாட்டு விலங்காக பூனைகள் இருந்தன! இவை இறக்கும்போது பிரமிடுகள் கட்டி, சில ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
சங்கர்: டேய்ய்ய் முன்னா...! அமெரிக்கா தேர்தல் மாதிரி ரொம்ப பரபரப்பா இருக்குற, என்ன விஷேசம்?முன்னா: பரபரப்பாவும் இல்ல சொரசொரப்பாவும் இல்ல. ஆமா... இப்போ ஏன் அமெரிக்காவ என்கூட கோக்குற?ச: நீ பாக்குறதுக்கு அமெரிக்கன் மாதிரி ரொம்ப அழகா இருக்குற அதனாலதான்.மு: ஆக்ச்சுவலி நான்தான மொக்கை போடணும். நமக்குக் கொடுத்துருக்குற ரோல் என்னன்னு புரிஞ்சு பேசுடா. ஹி.. ஹி... எனக்கு ஒரு சந்தேகம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
தேவையான பொருட்கள்: மாடலிங் பலூன், காற்றடைக்கும் சிறிய பம்ப், ஸ்டிக்கர் பொட்டு, ரிப்பன் கற்களில் சிற்பங்களும் களிமண்ணில் உருவங்களும் செய்வது சிறந்த கைவினைக் கலை. அதுபோல, பலூன்களை முறுக்கி பொம்மை செய்யும் கலையும் இருக்கிறது. ஆங்கிலத்தில் 'பலூன் மாடலிங்' என்று பெயர். இன்று நாம், நீளமான பலூனில் அழகிய நாய்க்குட்டி செய்யப்போகிறோம்!பம்ப்பைப் பயன்படுத்தி பலூனில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
ஒடிஸாவில் இருக்கும் பெர்ஹாம்பூரில் பிறந்தேன். என்னுடைய அப்பா பெயர் வராககிரி ஜோகைய்யா பந்துலு, அம்மா பெயர் சுபத்ரம்மா. புகழ்பெற்ற வழக்கறிஞராக எனது தந்தை இருந்ததால், நானும் சட்டம் பயில வேண்டும் என்று விரும்பினார். அதற்காக, 1913ல் அயர்லாந்து, டப்ளின் நகரில் உள்ள 'யுனிவர்சிட்டி' கல்லூரியில் சட்டம் பயின்றேன். இளம் வயதிலிருந்தே தொழிலாளர்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
'எனக்குத் தக்காளி ரசமே பிடிக்காது' என்று சொல்லும் சுட்டியா நீங்கள்? படியுங்கள்...நாம் சாதாரணமாக ரசத்தில் பார்ப்பது தக்காளி. அதில் பத்துக்கும் மேற்பட்ட அமிலங்கள் உள்ளன. தக்காளியில் அதிக அளவில் உள்ளது சிட்ரிக் அமிலம் (Citric Acid). ஏறக்குறைய அதே அளவில் மாலிக் அமிலமும் (Malic Acid) உள்ளது. உடலுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்ய சிட்ரிக் அமிலம் உதவுகிறது. ஜனவரி 2014ல் வெளியான ஜர்னல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
கிராமப்புறங்களில் விவசாயம் நலிவடைந்து, வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. நகரங்களில் தொழில் வளர்ச்சி இருப்பதால், அங்கு வேலைவாய்ப்புகள் அதிகம். 'நகரத்துக்குச் சென்றால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்; வாழ்க்கைத் தரம் உயரும்' என்ற நம்பிக்கையில் மக்கள் கிராமங்களில் இருந்து, நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். கல்வி, மருத்துவம், போக்குவரத்து, பொழுதுபோக்கு என சகல ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
உங்களுக்கு ஏதாவது பொருள் தேவை என்றால், பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் காம்ப்ளெக்ஸுக்குப் போய்விடுவீர்கள். வேண்டும் பொருளை, ஒரு பையிலோ குட்டித் தள்ளுவண்டியிலோ போட்டு கேஷியரிடம் காட்டி, பணம் செலுத்தி, வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவீர்கள். சந்தை என்பது ஒரு வார்த்தையாக மட்டும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். முன்பெல்லாம், வீடுகளுக்குப் பக்கத்தில் கடைகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
சர்வதேச இளைஞர்கள் தினம் ஆகஸ்ட் 12“அறிவாற்றல் பொருந்திய தூய்மை மிக்க 100 இளைஞர்கள் முன்வாருங்கள்! இந்த உலகையே மாற்றி அமைக்கலாம்” என்றார் சுவாமி விவேகானந்தர். 'இளைஞர்கள் பொறுப்பற்றவர்கள்' என்ற பொதுவான கருத்தில் அவருக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. அதனாலேயே அவர், உலகை மாற்றி அமைக்க இளைஞர்களை அழைத்தார். ஐ. நா. அமைப்பும் இதைத்தான் வலியுறுத்துகிறது. இளைஞர்களின் முழு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் ஆகஸ்ட் 13'உலகின் சர்க்கரைக் கிண்ணம்' என அழைக்கப்படுவது, கியூபா நாடு! காரணம், இங்கே கரும்பு விளைச்சல் அதிகம். ஒரு கரும்புத் தோட்டத்தில்தான் ஃபிடல் அலெஜாண்ட்ரோ காஸ்ட்ரோ பிறந்தார். கம்யூனிச வரலாற்றில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ஆகியோர் வரிசையில் வைத்துக் கருதப்படுபவர்!அமெரிக்காவின் அருகில் இருக்கும் கியூபாவை ஒரு சோசலிச நாடாக உருவாக்கிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
ஓர் இளவரசி இருந்தார். அவருக்கு சூரியனை மிகவும் பிடித்தது. ஆனால் சூரியனுக்கோ அந்த இளவரசியைப் பிடிக்கவில்லை. பிறகு ஒரு நாள் அந்த இளவரசி இறந்து போனார். இறந்த இளவரசியின் சாம்பலில் இருந்து வெண்மை நிறமுள்ள மல்லிகைப் பூக்கள் தோன்றின. நறுமணமும் வீசியது. ஆனால் சூரியன் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விட்ட காரணத்தால் மல்லிகை சூரியன் இல்லாத இரவுப் பொழுதில் மலர ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
ஜிம்மி கானர்ஸ், இவான் லெண்டில், அண்ட்ரே அகாஸி, பீட் சாம்ப்ராஸ் இவர்கள் எல்லாம் டென்னிஸ் சாம்ராஜ்யத்தின் ஸ்டார்கள் என்றால், சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் சூப்பர் ஸ்டார்! அடுத்தடுத்த தோல்விகளைப் புன்னகையுடன் கடந்து வெற்றி பெற்ற இவர், சிறுவனாக இருந்தபோது கால்பந்து, கோல்ஃப், டென்னிஸ் என எல்லா விளையாட்டுகளிலும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறார். நான்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
தமிழக பிரீமியர் 'டுவென்டி - 20' லீக் தொடரில் (ஆகஸ்ட் 27 - செப்டப்ம்பர் 18) மதுரை, காஞ்சிபுரம், சென்னை, கோவை, தூத்துக்குடி, திண்டுக்கல், காரைக்குடி, திருவள்ளூர் ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன. திண்டுக்கல் அணியில் இந்திய சுழல் வீரர் அஷ்வின், கோவை அணியில் முரளி விஜய் இடம் பெற்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
இத்தாலியில் நடந்த ஏ.டி.பி. சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் பயஸ், ஜெர்மனியின் ஆன்ட்ரி ஜோடி, ஸ்லோவாகியா நாட்டைச் சேர்ந்த மார்டின், சிலி நாட்டின் ஹான்ஸ் ஜோடியை வீழ்த்தி, கோப்பை வென்றது. இந்த ஆண்டில் பயஸ் ஏ.டி.பி. சாலஞ்சர் தொடரில் இரண்டாவது முறையாகப் பட்டத்தைக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
ஜிம்பாப்வே சென்றுள்ள நியூசிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புலவாயோ நாட்டில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 164 ரன்கள் எடுத்தது. லதாம் (105), ராஸ் டெய்லர் (173) உள்ளிட்டோர் சதம் அடிக்க, நியூசிலாந்து 576/8 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சீன் வில்லியம்ஸ் (119) ஆறுதல் அளிக்க, ஜிம்பாப்வே அணி 295 ரன்கள் மட்டும் எடுத்து, இன்னிங்ஸ் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
இந்தியாவில், புரோ கபடி லீக் தொடருக்கான 4ஆவது சீசன் நடந்தது. ஐதராபாத்தில் நடந்த ஃபைனலில் பாட்னா, ஜெய்ப்பூர் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய பாட்னா அணி 8 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2ஆவது முறையாகக் கோப்பை வென்றது. * பெண்களுக்கான ஃபைனலில் ஸ்டிரோம் குயின்ஸ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஃபயர் பேர்ட்ஸ் அணியை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
கனடாவின் டொரன்டோ நகரில், ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் உலகின் 'நம்பர் - 1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஜப்பானின் நிஷிகோரியை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றினார்.* பெண்கள் ஒற்றையர் ஃபைனலில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்காவின் மடிசன் கீசை வீழ்த்தி, பட்டம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
இந்திய குண்டு எறிதல் வீரர் இந்தர்ஜித் சிங். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முனைப்பில் இருந்தார். கடந்த ஜூனில், தேசிய ஊக்கமருந்து சோதனை மையம் இவரிடம் சோதனை நடத்தியது. இதில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இவரது கனவு முடிவுக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் எந்த ஆண்டு இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது1928 (ஆம்ஸ்டர்டாம்)எந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி முதன்முறையாக பங்கேற்றது?லண்டன் (1948)இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி போட்டியில், எந்த அணிக்காக இந்திய ஜாம்பவான் சச்சின் விளையாடினார்யார்க் ஷயர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X