Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
மும்பையில் கடந்த வாரம், தித்வாலா பகுதியில் இருந்து சத்ரபதி சிவாஜி டெர்மினலை நோக்கி, பெரும் கூட்ட நெரிசலுடன் புறநகர் இரயில் ஒன்று புறப்பட்டது. அப்போது, இரயிலின் மின்விசிறி மீது பச்சைப் பாம்பு இருந்துள்ளது. இதைக் கவனிக்காமல் பயணிகள் உள்ளே ஏறிவிட்டனர். ரயில் புறப்பட்ட பின்னர்தான், அந்தப் பெட்டியில் பாம்பு இருப்பதை அவர்கள் பார்த்தனர். ரயில் சென்று கொண்டிருந்ததால், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
கடல்நீர் வெப்பமடைவதால், கடல் பவளப்பாறைகள் அழியும் என்று காலநிலை மாற்ற ஆய்வாளர்கள் சிலர் பீதியைக் கிளப்பி வந்தனர். ஆனால், அது உண்மையல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் கரன்ட் பயாலஜி என்ற உயிரியல் ஆய்விதழில், 'பவளப்பாறைகளின் மீது பாதுகாப்பான அரண் போல் படிந்திருக்கும் கடற்பாசி காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்தது. 16 கோடி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
கேரளத்தில் வெள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மாணவர்கள், படிப்புக்காகவும் நேரம் ஒதுக்குவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கேரளத்தில் கனமழை பெய்துள்ளது. இதனால், அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மூழ்கியுள்ளன. தற்போதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
இரயில்வே காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்குரிய அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. இந்திய இரயில்வேயில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி விரைவில் அறிவிக்கப்பட உள்ள 10 ஆயிரம் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று இரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.தற்போது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
A group of Egyptian students have built a one- person vehicle designed to battle rising energy prices and promote clean energy by running on nothing but air. The undergraduate students created the go-kart as part of their graduation project. According to the creators, the vehicle can hit 25 mph (40km/h) and has a range of 19 miles (30km) before it needs to be refuelled with more compressed oxygen. However, the students are sure they will eventually get the vehicle to top 62 mph (100km/h) and run for 62 miles (100 kilometres) with future prototypes. The vehicle only costs Rs.70,000 to build. The team is now looking to raise funding to expand the project and mass produce the ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. சூரியனைச் சுற்றி பல கிரகங்கள் இருப்பதுபோல, வானில் உள்ள நட்சத்திரங்களைச் சுற்றியும் கிரகங்கள் இருக்குமா?சீ.ஆனந்தி, 5ஆம் வகுப்பு, அழகப்பா தொடக்கப் பள்ளி, காரைக்குடி.ஆம்! பல நட்சத்திரங்களைச் சுற்றிப் பல கிரகங்கள் உள்ளன. பிரபஞ்சத்தில் சூரியனைப் போல் ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கின்றன. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
பாலைவன நரிஆங்கிலப் பெயர்: 'ஃபென்னெக்ஃபாக்ஸ்' (Fennec Fox)உயிரியல் பெயர்: 'உல்ப்ஸ் ஸெர்டா' (Vulpes zerda)உயரம்: 20 செ.மீ.உடல் நீளம்: 40 செ.மீ.வால் நீளம்: 30 செ.மீ.எடை: 2 கிலோவேகம்: மணிக்கு 40 கி.மீ.இனப்பெருக்க காலம்: 50 நாட்கள்வாழ்நாள்: 10 ஆண்டுகள்வட ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனப் பகுதிகளில் காணப்படும் சிறிய வகை நரி 'ஃபென்னெக்'. நரி இனங்களிலேயே மிகவும் சிறியது இதுதான். தோற்றத்தில் பூனையைப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
சமையலில் மிக முக்கியமான பொருள் கடுகு (Mustard - மஸ்ட்டர்ட்). சிறிய செடியாக வளரும், கடுகுத் தாவரத்தில் இருந்து பெறப்படும் விதையே கடுகு. தாவரக் குடும்பம் 'பிராசிகேசியே' (Brassicaceae). ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டது.கடுகுச் செடி நீளமான இலைகளுடன், மென்மையான தண்டுப் பகுதி கொண்டது. 90 செ.மீ. முதல் 4 அடி உயரம் வரை வளரும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும்.'சிலிகுவா' (Siliqua) என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
பைகால் ஏரி (Baikal Lake)அமைவிடம் : சைபீரியா, ரஷ்யாபரப்பளவு : 31,722 ச.கி.மீ.நீளம்: 636 கி.மீ.அகலம் : 79 கி.மீ.ஆழம்: 5,314 அடிகொள்ளளவு: 23,620 கன மீட்டர்சிறப்புப் பெயர்: 'பியர்ல் ஆஃப் ரஷ்யா' (Pearl of Russia)உலகின் மிகப்பெரிய, ஆழமான நன்னீர் ஏரி. உலகில் உள்ள நன்னீரில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஏரியில் நிறைந்துள்ளது. 300க்கும் மேற்பட்ட சிற்றாறுகள், ஆறுகள் கலக்கின்றன. இந்த ஏரியில் 27 தீவுகள் உள்ளன. 2,000க்கும் மேற்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
இரண்டு, மூன்று நாட்களாக, நான் உமா மிஸ் வீட்டுக்கே போய் பாடம் படிக்க ஆரம்பித்திருந்தேன். சந்தேகம் என்றில்லை, ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால்கூட, உமா மிஸ் உதவுவார். தெளிவுபடுத்துவார். செப்டம்பரில் பருவத் தேர்வுகள் தொடங்கவிருப்பதால்தான் இத்தனை பயம். பள்ளி முடிந்தவுடன் நேரே மிஸ் வீட்டுக்கே போய்விடுவேன். அம்மா, அப்பாவுக்கு இது தெரியும்.ஆனால், ஓவியாவுக்குத் தெரிந்தபோது, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
சென்னையைச் சேர்ந்த பவித்ரா சீனிவாசன், சிறுவர் இலக்கிய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர். தமிழக வரலாற்றின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் இவர், 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்', 'வந்தார்கள் வென்றார்கள்' போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அறிவியலுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், வரலாற்றுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
மும்பையைச் சேர்ந்தவர் தீபிகா மாத்ரே. நோயாளிக் கணவன், மூன்று குழந்தைகள் என குடும்பம் மொத்தத்தையும் சுமக்கிறார். காலை 4 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குப் போவார். ரயிலில் பயணம் செய்யும் நேரத்தில், கவரிங் நகையை விற்பனை செய்து வருமானம் ஈட்டுவார். பின், காலை 7 மணிக்கு பணிப்பெண்ணாக வீடுகளில் வேலையை ஆரம்பித்தால், இரவு வரை நீளும்... இந்தக் கடினமான வாழ்க்கையின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
தமிழில் வல்லின உயிர்மெய்யெழுத்துகளில் (கசதப வரிசை) தொடங்கும் சொற்கள் பல இருப்பினும், அவ்வெழுத்துகளில் தொடங்கும் வடமொழிச் சொற்கள் குறைவாகவே இருக்கின்றன. இப்பகுதியில் தகர வரிசையில் தொடங்கும் வடமொழிச் சொற்கள் என்னென்ன என்று பார்ப்போம். தனலட்சுமி, தனசேகர் என்று பெயர் வைக்கிறோம். அப்பெயர்கள் வடசொற்களால் ஆனவை. தனம் என்பது செல்வத்தைக் குறிக்கும். இறந்தோரைத் தீயிட்டுச் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
'சூரியன் மீண்டும் எழுவான்;வெய்யிலோ மீண்டும் தோன்றும்;ஆனால், என் தோட்டத்துப்பச்சைப் பசும்புல்லில்பனித்துளிகளை எல்லா பருவங்களிலும்காண இயலாது'இந்தக் கவிதையை எழுதியவர் சமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய். சூரியன் ஓர் இரவுப்பொழுது சென்றுவிட்டால் மீண்டும் வந்து விடுவான். தன் கதிர்களை விரித்து பூமி எங்கும் வெய்யிலைப் பரப்புவான். ஆனால், இரவின் குளிரால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
ஆகஸ்ட் 20, 1944 - ராஜீவ் காந்தி பிறந்த நாள்இந்தியாவின் 6வது பிரதமர். இவரது பிறந்த நாள் இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக, அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதிமொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.ஆகஸ்ட் 20, 1946 - என்.ஆர். நாராயணமூர்த்தி பிறந்த நாள்இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனத்தை இந்தியாவில். அறக்கட்டளை மூலமாக சமூகப் பணிகள் மேற்கொண்டு வரும் இவருக்கு பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
ப.ஜீவானந்தம்21.8.1907 -- 18.1.1963பூதப்பாண்டி, நாகர்கோவில்.சென்னையில் அவர் வசித்து வந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அப்போதைய முதல்வர் காமராஜர் வந்திருந்தார். அருகே தான் அவரது வீடு இருக்கிறது என்று ஒரு குடிசைப்பகுதிக்கு உதவியாளர் அழைத்து வர காமராஜர் அதிர்ந்தார். மிகப்பெரிய மனிதர் சாதாரணமாக வாழக்கூடாது என்று, அலுவலகம் திரும்பியதும் விடுதலைப் போராட்ட வீரர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
மேடைப் பேச்சு என்பது தனிக் கலை. சிலர் பேசுவதை நேரம் போவதே தெரியாமல் கேட்டுக்கொண்டிருக்கத் தோன்றும். சொல்ல வந்ததைத் தெளிவாகவும், கேட்பவர்களுக்குப் பிடிக்கும்படியும் பேச வேண்டும். பள்ளியில் நடக்கும் பேச்சுப் போட்டிகளில் எல்லோரும் கலந்துகொள்வதில்லை. சிலருக்கு மட்டுமே அதில் ஆர்வம் இருக்கிறது. பேச்சுப் போட்டிகளால் என்ன பலன் கிடைக்கிறது என்று திருவள்ளூர், மணவாள நகர், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2018 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X