Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
தனிமனித ரகசியங்கள் (தனியுரிமை) அடிப்படை உரிமையின் கீழ் வராது என்று ஏற்கெனவே ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், அப்போது ஆதார் திட்டம் எல்லாம் இல்லை. தற்போது நாடு முழுவதும் ஆதார் எடுக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இது இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. ஆதார் முறை தனிமனித ரகசியங்களை மீறுவதகக் கூறி வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த 9 பேர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
கார் உற்பத்தியில் தனி இடம் பிடித்திருக்கும் ஜப்பான், தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. காருக்கான உதிரி பாகங்கள் எப்போதும் இரும்பில்தான் தயாரிக்கப்படும். இப்போது அதற்கு மாற்றாக இரும்பைவிட எடைகுறைவாக, அதேநேரம் அதைவிட உறுதியான ஒரு பொருளை ஜப்பானிய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அது என்ன தெரியுமா? மரம்தான் அது. ஆம்! மரக்கூழ் மூலம் தயாரிக்கும் உதிரி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
சிலருக்கு நிலக்கடலை சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்னை தலைதூக்கும். இந்தச் சிக்கலுக்கு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தீர்வு கண்டு பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முர்டாக் சிறுவர் ஆய்வுமைய (Murdoch Children's Research Institute) விஞ்ஞானிகள். புரோபயாடிக் என்றழைக்கப்படும் நமக்கு நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளைக் கொண்டும், நமது நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டுவதன் மூலமும் (probiotic with peanut oral immunotherapy- - PPOIT) ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
After ten deaths, authorities in Delhi today decided to fully mechanise cleaning sewers and made it clear that any violation would attract punishment up to life imprisonment. The decision was taken at a meeting chaired by lieutenant governor Anil Baijal and attended by chief minister Arvind Kejriwal and other top officials on 22nd Aug. The authorities will press for stringent action and may recommend punishment under Section 304 (punishment for culpable homicide not amounting to murder) against agencies or private contractors behind any violation, water minister Rajendra Pal Gautam ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. வானவில் அரை வட்டமாகவும், ஏழு வண்ணங்களுடனும் மட்டும் தெரியக் காரணம் என்ன?அ. கீர்த்தனா, 4ம் வகுப்பு, ஊ.ஒ.தொ.பள்ளி, பெரியார் நகர்.'அழகான மாலையில் அடிவானம் வரைந்த அரைவட்ட வானவில் மழை' என கவித்துவத்துடன் கூறினாலும், வானவில்லின் வடிவம் முழு வட்டமே! வானவில்லின் கீழ்ப்பகுதி தொடுவானத்தின் கீழே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
'செண்டு மல்லி' தினம் தினம் பூக்கும் என்பது தெரியும். ஆண்டுக்கு ஒரே ஒரு முறை ஓர் இரவு மட்டும் பூத்து, விடிவதற்குள் வாடி வதங்கி மறைந்து போகும் பூ, 'பிரம்ம கமலம் பூ'.அல்பாயுசுக்கு ஆகக்குறைந்த காலம் மட்டுமே வாழும் இந்தப் பூவைப் பறித்து விற்பனைக்கு எடுத்துச் செல்லமுடியாது என்பதால், வேடிக்கையாக 'விலை மதிப்பில்லா பூ' என்றுகூட கூறுவார்கள். 'நிஷாகந்தி' (Nishagandhi), ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
யானை கால்களை மடித்து உட்கார்ந்து இருப்பதைப் போன்ற கம்பீரமான தோற்றத்துடன் இருக்கும் பாறை அமைப்புதான் 'யானை மலை'. இது இயற்கையின் அருட்கொடையாக விளங்குகிறது. யானை மலை மதுரை அருகே ஒத்தக்கடையில் இருக்கிறது. நகரில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருக்கும் தோற்றம் தெரியும். யானை மலையைச் சுற்றியுள்ள சமதளப் பகுதிகள் வேளாண்மை செழித்த பகுதிகளாக உள்ளன. யானை மலை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
“மீரு பாக உன்னாரா?” என்று ஞாநி மாமாவைப் பார்த்துக் கேட்டபடி பாலு வந்தான்.“என்ன ஆச்சு உனக்கு? புதுசா ஏதாவது தெலுங்கு சிநேகிதம் பிடித்திருக்கிறாயா?” என்றார் மாமா.“எனக்கு ஏற்கெனவே நாலஞ்சு தெலுங்கு நண்பர்கள் உண்டு. இது அதற்காக இல்லை. நான் ஆகஸ்ட் 29ந் தேதி தெலுங்கு மொழி தினம் கொண்டாடப் போகிறேன். அதற்காக ஏழெட்டு தெலுங்கு வாக்கியங்களைப் பேசக் கற்றுக்கொள்கிறேன்.” என்றான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
'பீரியட்ஸ் அண்ணா வராருப்பா”' என்று பிரவீனைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் பள்ளிப் பிள்ளைகள். கிராமங்களில் பிரவீனைப் பார்த்தால், பெண்கள் ஓடிவிடாமல், நின்று பேசிவிட்டுத்தான் செல்கிறார்கள். ஆண்களும் இப்போது பிரவீனைப் பார்த்துக் கை ஓங்குவதில்லை. யார் இந்தப் பிரவீன்? பெயருக்கு முன்னால் ஏன் 'பீரியட்ஸ்' அடைமொழி?பிரவீன் நிக்கான், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புனே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
நாம் பிறரோடு உரையாடும்போது, நம் கருத்துகளை வலிமையாகவும் மற்றவர்க்கு எளிதில் விளங்கும்படியாகவும் கூற வேண்டும். அவ்வாறு கூறினால், எதிரில் உள்ளவர்க்கு நம்முடைய கருத்துகள் இன்னும் தெளிவாகப் புரியும். அதற்குத் துணை செய்கின்றவை பழமொழிகள். முற்காலத்தில் அனுபவப் பாடத்தின் மூலம் ஒவ்வொன்றாய்க் கற்றுக்கொண்ட நம் முன்னோர்கள், அவற்றை எளிய சொற்றொடர்களாக்கிப் பயன்படுத்தி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
உடுமலை நாராயணகவிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்உளுந்தூர்பேட்டை சண்முகம்குன்னக்குடி வைத்தியநாதன்நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்இந்தப் பெயர்களுக்கிடையே என்ன ஒற்றுமை?இவர்களெல்லாரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள். அனைவரும் தங்களுடைய பெயருக்கு முன்னே ஓர் ஊரின் பெயரைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அந்த ஊர், அவர்களுடைய பிறந்த ஊராக இருக்கலாம் அல்லது வளர்ந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
சிந்தம் அல்லது சிந்தகம் என்றால் என்ன என்று தெரியுமா? ஏதோ ரசாயனக் கலவை மாதிரி இருக்கே என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மரத்தின் பழைய பெயர். நெடுஞ்சாலைகளில் நிழல்தரும் மரமாகவும் இதை நட்டு வைத்திருக்கிறார்கள். ஓங்கி உயர்ந்திருக்கும் மரத்தின் கிளைகளில் பழங்கள் கொத்துக்கொத்தாய் தொங்கும். நம் வீட்டில்கூட விதை, ஓடு நீக்கிய இதன் பழத்தை சமையலுக்குப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
ஆகஸ்ட் 29, 2009: சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு நாள்முதன்முதலாக 1945ல், இரண்டாம் உலகப்போரின் கடைசிக் கட்டத்தில், ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அதன் பிறகு பல அணு ஆயுத சோதனைகள் உலகம் முழுக்க நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவுகள் பற்றியும், பரவலைத் தடுக்கவும் ஐ.நா. சார்பில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஆகஸ்ட் 29, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
மைக்கேல் ஜாக்சன்29.8.1958 - 25.6.2009இண்டியானா, அமெரிக்கா.“நண்பர்கள் மத்தியில் சாதாரணமாக ஆடினால்கூட, 'நீ என்ன மைக்கேல் ஜாக்சனா?' என்ற கிண்டல் கேள்வியைத் தவிர்க்க முடியாது. அந்த அளவுக்கு பட்டிதொட்டி எல்லாம் புகழ்பெற்றவர் 'பாப் இசை மன்னன்' மைக்கேல் ஜாக்சன். பாடல் எழுதி, இசையமைத்து, நடனமாடி, இடையிடையே நடித்து, இசையின் மொத்தக் கலவையாகி ரசிகர்களின் உள்ளங்களில் கலந்தவர் எம்.ஜே!3 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக நமது பாடத்திட்டம் ஆரம்பம் முதல் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. பெரும் பிரிவுகளுக்கு உள்ளடக்கப்பட்டு பள்ளியில் வழக்கமாகப் படிக்கிற பாடங்களாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவை உள்ளன. இவை தற்காலக் கல்விக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? கல்வியில் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப என்னென்ன பாடங்கள் சேர்க்கலாம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X