Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
பிரான்ஸில் உள்ள ஃபுடு டூ பியூ (Puy du Fou) எனும் தனியார் விளையாட்டுப் பூங்கா பிரபலமானது. இப்பூங்கா நிர்வாகம், 6 காக்கைகளுக்குப் பயிற்சி அளித்து, அவற்றைக் குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. பூங்கா நிர்வாகி நிக்கோலஸ் (Nicolas de Villiers) கூறும்போது, “சிகரெட் துண்டுகள் உள்ளிட்ட குப்பைகளைப் பொறுக்கி, அருகிலிருக்கும் பெட்டியில் போட காக்கைகளுக்குப் பயிற்சி அளித்துள்ளோம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
என்னது, காஃபி (Coffee) விற்கத் தடையா? என அதிர்ச்சியடைய வேண்டாம். இங்கு அல்ல. தென்கொரியாவில்!வரும் 14ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளில், காஃபி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுவதாக, தென்கொரிய அரசு அறிவித்துள்ளது. கஃபைன் கலந்த உணவுப்பொருட்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் தடை உள்ளது. இனி காஃபிக்கும் அது பொருந்தும். இதுகுறித்து, அந்நாட்டு உணவுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சகம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
அமெரிக்க விஸ்கான்சின் மாநிலத்திலிருக்கும் டகோடா நகரில் வசிக்கும் சிறுவன் புபா (Bubba Cadd). செரிபரல் பால்ஸி (cerebral palsy) எனப்படும் மூளை முடக்குவாதத்தாலும், டேண்டி வாக்கர் (Dandy-Walker syndrome) எனப்படும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்ட சிறுவன். சக்கர நாற்காலி உதவியோடு மட்டுமே நடமாட முடியும். வீட்டினருகில் இருக்கும் நெடுஞ்சாலையில் போகும் டிரக்குகளை வேடிக்கை பார்ப்பது இவனது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
இசட்க்யூ - 1(ZQ -1) எனும் ராக்கெட்டை பெய்ஜிங்கைச் சேர்ந்த, லேண்ட்ஸ்பேஸ் (Landspace) எனும் தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. சீனாவின் ஜிகுவான் (Jiuquan) விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படக் காத்திருக்கிறது இந்த ராக்கெட். இந்த ராக்கெட்டில் இணைத்து ஏவப்படும் சிறிய விண்கலம், அங்குள்ள சில தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பிற்குப் பயன்படும் என்றும், 2 ஆண்டுகள் விண்ணில் சுற்றும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
In the weeks and months following a major earthquake, the surrounding area is often wracked by powerful aftershocks. Now scientists are using artificial intelligence technology to analyzed a database of earthquakes from around the world in an effort to predict where aftershocks might occur.Earthquake scientist Phoebe DeVries of Harvard University and colleagues fed data on more than 130,000 mainshock -aftershock pairs into an AI neural network. The system consistently predicted aftershock locations much better than other methods, the researchers ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
1. கணிதம், அறிவியலில் X,Y வருகிறது. செல்களில் உள்ள குரோமோசோம்களையும் X,Y எனக் குறிக்கிறார்ளே. இது ஏன்?ரா.ஷிவாணி, 6ஆம் வகுப்பு, பி.ஜி.எஸ். பப்ளிக் பள்ளி, பெங்களூரு.மிக அற்புதமான கேள்வி! 1890இல் ஹெர்மன் ஹென்கிங் (Hermann Henking) என்பவர், குன்றல் பிரிவு (Meiosis) வினையில் எல்லா குரோமோசோம்களும் பங்கேற்க, பங்கேற்காத ஒரே ஒரு குரோமோசோம் தொகுதியைக் கண்டறிந்தார். இந்த மரபணுவின் கூறு குரோமோசோம்தானா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
மழை பெய்யும்போது, மண்ணிலிருந்து எழும் வாசனையை நாம் அறிந்திருப்போம். இது எப்படி நிகழ்கிறது? இடியுடன் கூடிய மழை பெய்த பிறகு சுத்தமான காற்றும், ஈரமான மண் வாசனையும் எழுவதற்குக் காரணமாகத் தாவரங்கள், பாக்டீரியா, இடி, மின்னல் ஆகியவற்றின் பங்கும் இருக்கிறது.தாவரங்கள்வறட்சியான காலங்களில் தாவரங்களின் ஈரப்பதம் மண்ணால் உறிஞ்சப்பட்டு, எண்ணெய்ப் பசை உருவாகியிருக்கும். மழை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
மரவள்ளிஆங்கிலப் பெயர்கள்: Tapioca - டாபியோகா, Cassava - கசாவாதாவரவியல் பெயர்: Manihot esculenta - மணிஹாட் எஸ்குலேன்ட்டாவேறு பெயர்கள் : குச்சிக் கிழங்கு, ஏழிலைக் கிழங்கு, ஆல்வள்ளி, குச்சி வள்ளிக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்குமனிதர்களின் உணவுத் தேவையில், கார்போஹைட்ரேட்டைத் (Carbohydrate) தருவதில் உலகின் மூன்றாவது இடத்தில் இருப்பது மரவள்ளிக் கிழங்கு. இது 'யூபோர்பியேசியே' (Euphorbiaceae) தாவரக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
ஆர்ட்வார்க் (Ardwark)உயிரியல் பெயர்:ஓரிக்ட்டெரோபஸ் அஃபர் - -Orycteropus aferநீளம்: 3 முதல் 7 அடி வரைஎடை: 80 கி.வேகம்: மணிக்கு 40 கி.மீ.வாழ்நாள்: 23 ஆண்டுகள்இனப்பெருக்க காலம்: 7 மாதங்கள்ஈனும் குட்டி: 1ஆர்ட்வார்க், பன்றி இனத்தைச் சேர்ந்த பாலூட்டி உயிரினம். ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. உடல் பழுப்பு, சாம்பல் மஞ்சள் நிறங்களில் இருக்கும். தடித்த தோல் பகுதியும், அடர்த்தியான ரோமங்களும் உடையது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
எனக்கே என்னை நினைத்து வெட்கமாக இருந்தது. நேற்று வீட்டுக்கு வந்த உறவினர் மாமாவினால் அவமானமாகப் போய்விட்டது. வீட்டுக்கு வருகிறவர்கள் வழக்கம்போல் கேட்கும் மொக்கையான கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டே வந்தேன். 'வகுப்பு என்ன? மார்க் என்ன? உங்க ஸ்கூல்ல 'நீட்' கோச்சிங் உண்டா? மேலே என்ன படிக்கப் போறே?' என எல்லாவற்றுக்கும் சரியாகப் பதில் சொல்லி, நல்ல பிள்ளை என்ற பெயரை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
''ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியரும் தங்களால் இயன்ற அளவில் பள்ளி மேம்பாட்டுக்கு உரிய முயற்சிகளைச் செய்ய வேண்டும்; அரசு வேலையை எதிர்பார்க்கும் நாம், அதை முன்னேற்றவும் வேண்டும்''” என்கிறார் ஆசிரியை ஸதி. இவர் இந்த ஆண்டு, குடியரசுத் தலைவர் கையால், 'நல்லாசிரியர் விருது' பெறவிருக்கிறார்.தமிழகத்திலிருந்து, அந்த விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே ஆசிரியை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
21 வயதிலேயே தேர்ச்சி பெற்று, இந்தியாவின் இளம்வயது ஐ.ஏ.எஸ். என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் அன்சார் ஷேக். மிகுந்த வறுமைக்கிடையில், இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார் அன்சார். எல்லா சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிய தனது அனுபவத்தைப் பற்றி அன்சார் கூறியதிலிருந்து...'மகாராஷ்டிர மாநிலத்தின் வறட்சிப் பகுதியான ஜால்னா மாவட்டத்தைச் சேர்ந்தவன். அப்பாரிக் ஷா ஒட்டுநர். வருமானம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
ஆண்டாள், கோதை, நாச்சியார், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி... இவை அனைத்தும் ஒருவரையே குறிக்கின்றன. தமிழ்ப் பக்தி இலக்கியத்தின் மிகச்சிறந்த பாடல்களில் சிலவற்றை எழுதிய பெரும்புலவர், பெரும்பக்தர் அவர்.ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்களில், ஆண்டாள் மட்டும்தான் பெண்.பொதுவாகவே தமிழ் இலக்கியத்தில் பெண்பாற்புலவர்கள் குறைவு. சங்க இலக்கியத்தில் ஔவையார், காக்கைப்பாடினியார், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
பெண்களை வர்ணித்துச் சிறப்பிக்கும் பல சொற்களில் ஒன்று, 'பாவை'.இளம்பெண்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் இறைவனை வழிபடுவதைப் 'பாவை நோன்பு' என்பர். பாவை நோன்பின்போது, பெண்கள் பாடுவதாகப் பல தமிழ் இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன, அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, ஆண்டாள் எழுதிய திருப்பாவை, மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை.இப்பாடல்கள் அனைத்தும் 'பாவாய்' என்று முடிவதைப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
உயிரெழுத்துகளில், அ, ஆ, இ, உ ஆகிய எழுத்துகளில் தொடங்கும் வடசொற்கள்தாம் மிகுதி. ஒ, ஓ ஆகிய உயிரெழுத்துகளில் தொடங்கும் வடசொற்களைக் காணமுடியவில்லை.ஆசீர்வாதம் என்பது வடசொல். வாழ்த்து என்பதே தமிழ். ஆசீர்வதித்தான் என்று வினைச்சொல்லாக்கி எழுதுதல் தவறு. ஆகாயம், ஆகாசம் என்பனவும் வடசொற்களே. அப்பொருளில் விண், வான், விசும்பு என நமக்குப் பல தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. ஆசை என்பது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
செப்டம்பர் 4, 1825 - தாதாபாய் நௌரோஜி பிறந்த நாள்சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் 1885இல் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவ உதவினார். வல்லரசாக அல்ல; வறுமையற்ற தேசமாக இந்தியா உயர வேண்டும் என கனவு கண்டார். செப்டம்பர் 5, 1888 - சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாள்சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவர். ஆசிரியராகப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
சங்கரதாஸ் சுவாமிகள்7.9.1867 - 13.11.1922காட்டுநாயக்கன்பட்டி, தூத்துக்குடி.'நாவில் வந்ததைப் பாடுவோம்நாடகம் தினம் ஆடுவோம்நாங்கள் சிறுவர் எங்கள் பிழையைநீங்கள் பொறுப்பீர் நாளுமே'எனப் பாடிக்கொண்டே சிறுவர்களை அவர் மேடையேற்றியபோது, தமிழ் நாடக உலகம் புதிய பரிணாம வளர்ச்சிக்குத் தயாராக இருந்தது. தமிழ் நாடகக் கலையை இவருக்கு முன், இவருக்குப் பின் என்று பிரிக்கலாம். அந்த அளவுக்குத் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
'இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து' என்பது பழமொழி. வாழ்க்கை முழுக்க பல விஷயங்களை நாம் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். எனினும், கற்பதற்கு ஏற்ற பருவம் மாணவப் பருவம்தான். கற்றுக்கொள்வது என்பது பாடம் மட்டும் இல்லை. பாடம் தவிர்த்த பிற திறன்களை வளர்த்துக்கொள்வதும் மிகவும் அவசியம். பிற திறன்களைக் (Extra Curricular Activities) கற்றுக்கொள்வதால் என்ன பயன் என்ற தலைப்பில், திருவள்ளூர், ஏ.பி.எஸ். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X