Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
தனிமனித ரகசியங்கள் (தனியுரிமை) அடிப்படை உரிமையின் கீழ் வராது என்று ஏற்கெனவே ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், அப்போது ஆதார் திட்டம் எல்லாம் இல்லை. தற்போது நாடு முழுவதும் ஆதார் எடுக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இது இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. ஆதார் முறை தனிமனித ரகசியங்களை மீறுவதகக் கூறி வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த 9 பேர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
கார் உற்பத்தியில் தனி இடம் பிடித்திருக்கும் ஜப்பான், தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. காருக்கான உதிரி பாகங்கள் எப்போதும் இரும்பில்தான் தயாரிக்கப்படும். இப்போது அதற்கு மாற்றாக இரும்பைவிட எடைகுறைவாக, அதேநேரம் அதைவிட உறுதியான ஒரு பொருளை ஜப்பானிய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அது என்ன தெரியுமா? மரம்தான் அது. ஆம்! மரக்கூழ் மூலம் தயாரிக்கும் உதிரி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
சிலருக்கு நிலக்கடலை சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்னை தலைதூக்கும். இந்தச் சிக்கலுக்கு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தீர்வு கண்டு பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முர்டாக் சிறுவர் ஆய்வுமைய (Murdoch Children's Research Institute) விஞ்ஞானிகள். புரோபயாடிக் என்றழைக்கப்படும் நமக்கு நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளைக் கொண்டும், நமது நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டுவதன் மூலமும் (probiotic with peanut oral immunotherapy- - PPOIT) ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
After ten deaths, authorities in Delhi today decided to fully mechanise cleaning sewers and made it clear that any violation would attract punishment up to life imprisonment. The decision was taken at a meeting chaired by lieutenant governor Anil Baijal and attended by chief minister Arvind Kejriwal and other top officials on 22nd Aug. The authorities will press for stringent action and may recommend punishment under Section 304 (punishment for culpable homicide not amounting to murder) against agencies or private contractors behind any violation, water minister Rajendra Pal Gautam ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. வானவில் அரை வட்டமாகவும், ஏழு வண்ணங்களுடனும் மட்டும் தெரியக் காரணம் என்ன?அ. கீர்த்தனா, 4ம் வகுப்பு, ஊ.ஒ.தொ.பள்ளி, பெரியார் நகர்.'அழகான மாலையில் அடிவானம் வரைந்த அரைவட்ட வானவில் மழை' என கவித்துவத்துடன் கூறினாலும், வானவில்லின் வடிவம் முழு வட்டமே! வானவில்லின் கீழ்ப்பகுதி தொடுவானத்தின் கீழே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
'செண்டு மல்லி' தினம் தினம் பூக்கும் என்பது தெரியும். ஆண்டுக்கு ஒரே ஒரு முறை ஓர் இரவு மட்டும் பூத்து, விடிவதற்குள் வாடி வதங்கி மறைந்து போகும் பூ, 'பிரம்ம கமலம் பூ'.அல்பாயுசுக்கு ஆகக்குறைந்த காலம் மட்டுமே வாழும் இந்தப் பூவைப் பறித்து விற்பனைக்கு எடுத்துச் செல்லமுடியாது என்பதால், வேடிக்கையாக 'விலை மதிப்பில்லா பூ' என்றுகூட கூறுவார்கள். 'நிஷாகந்தி' (Nishagandhi), ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2017 IST
யானை கால்களை மடித்து உட்கார்ந்து இருப்பதைப் போன்ற கம்பீரமான தோற்றத்துடன் இருக்கும் பாறை அமைப்புதான் 'யானை மலை'. இது இயற்கையின் அருட்கொடையாக விளங்குகிறது. யானை மலை மதுரை அருகே ஒத்தக்கடையில் இருக்கிறது. நகரில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருக்கும் தோற்றம் தெரியும். யானை மலையைச் சுற்றியுள்ள சமதளப் பகுதிகள் வேளாண்மை செழித்த பகுதிகளாக உள்ளன. யானை மலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஒரு கல்வி நிறுவனம் சிரிப்பையே யோகா போல் கற்றுக்கொள்ள பயிற்சி கொடுத்து வருகிறது. சிரிப்பு யோகாவைப் பரவலாக மக்கள் அறிந்துகொள்ளவும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவும் 10 ஆயிரம் பேரை ஒரே இடத்தில் திரட்டி, சிரிப்பு யோகா கற்பிக்க முடிவு செய்தது. நிகழ்ச்சியன்று 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இச்சாதனை நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
ஊபர் என்ற சர்வதேச வாடகைக் கார் சேவையளிக்கும் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, அதில் இணைந்துள்ள 4.5 லட்சம் ஓட்டுனர்களுக்கும் இலவச ஆயுள் காப்பீடு வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐசிஐசிஐ லம்பார்ட் எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள ஊபர், செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. ஓட்டுனர்கள் மரணமடைந்தால் ரூ.5 லட்சமும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
பெட்ரோலியப் பயன்பாட்டால் ஏற்படும் சூழல் சீர்கேட்டை குறைக்கும் ஒரு திட்டத்தை, மும்பை - தாணே நகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. தாணே நகரின் பல்வேறு பகுதிகளில் மிதிவண்டி நிலையங்கள் திறக்கப்படும். வீட்டிற்கு அருகிலுள்ள மிதிவண்டி நிலையத்திலிருந்து ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு, கல்லூரி அல்லது அலுவலகம் செல்லலாம். அருகில் உள்ள மிதிவண்டி நிலையத்தில் வண்டியை ஒப்படைத்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த, கென்ய அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறுவோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் பைகளால் நிலத்தில் ஏற்படும் மாசு ஒருபுறம் எனில், கடல்வாழ் உயிரினங்களும் இதனால் ஏராளமாகப் பாதிக்கப்படுகின்றன. ஏற்கெனவே பல நாடுகளில் இப்பைகளுக்குத் தடை அமலில் உள்ளது. பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது மட்டுமல்லாது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
To control mosquito breeding in water bodies near railway tracks, a Mosquito Terminator train is pressed into service by the Northern Railway from August 18. Moving at a speed of 20 kmph, the train will spray insecticide along the tracks. The train is running for four days between August 18 and September 16, covering the city in eight trips. A South Delhi Municipal Corporation official said the train with a power sprayer truck provided by civic agency is mounted on a wagon to spray the insecticides on water ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. நிலப்பகுதியைக் காட்டிலும் உயரமான மலைப் பிரதேசமே சூரியனுக்கு மிக அருகில் இருக்கிறது. அங்கே வெப்பமாக இல்லாமல் அதிகம் குளிர்வது ஏன்?மோ. முகிலன் ஜெப்ரிராஜ், 8ம் வகுப்பு, மகாத்மா மாண்டிசோரி பள்ளி, மதுரை.சூரியனுக்கு நெருக்கமான, உயரமான மலை என்று எதுவும் இல்லை. உலகின் மிகப் பெரிய எவரெஸ்ட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
அழும் வில்லோ மரம்ஆங்கிலப் பெயர்: 'வீப்பிங் வில்லோ ட்ரீ' (Weeping Willow Tree)தாவரவியல் பெயர்: 'சாலிக்ஸ் பாபிலோனிகா' (Salix Babylonica)அழுவதைப் போல தலைகுனிந்து, வளைந்து சோகமாக நிற்கும் மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படித் தோற்றமளிப்பவை அழும் வில்லோ மரங்கள். 'சாலிக்கேசியே' (Salicaceae) குடும்பத்தைச் சேர்ந்தவை. வட சீனாவைத் தாயகமாகக் கொண்ட இந்த மரங்கள், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
'நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கிற பூ அல்லவா...!?' என்று ஒரு திரைப்படப் பாடல் கேட்டிருப்பீர்கள். இந்தப் பாடல் கற்பனையல்ல, நிஜம். ஆம்! அமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற பகுதிகளில் வளரும் அமெரிக்கக் கற்றாழை (Agave Americana - அகேவ் அமெரிக்கானா) அல்லது ஆனைக் கற்றாழை, 'நூறாண்டுத் தாவரம்' என்று அழைக்கப்படுகிறது. குறிஞ்சி மலர் போல பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்தத் தாவரம், முதல் முறை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
“இந்த வாரம் பள்ளியில் நான் ஆசிரியர் தினத்துக்கு டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வேடம் போடப் போறேன்.” என்றான் பாலு.“ஏன் அவர் பிறந்த நாளை ஆசிரியர் தினமா கொண்டாடறாங்க?” என்று ஞாநி மாமாவிடம் கேட்டேன். “அவரேதான் அப்படிக் கொண்டாடச் சொன்னார். அவர் பிறந்த நாளைக் கொண்டாடணும்னு அவர்கிட்ட போய் கேட்டாங்க. என்னைக் கொண்டாட வேண்டாம். அதுக்குப் பதில் அன்னிக்கு ஆசிரியர்களைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்குவது, கல்வி தொடர்பான படங்கள் திரையிடுவது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது என, அனுதினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில், மாணவர்கள் ஈடுபடுவதால், ஆசிரியர்கள் விடுப்பில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
தெற்காசிய நாடான தாய்லாந்தில் அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட மன்னராட்சி நடைபெறுகிறது. சக்ரி (Chakri) என்ற வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள், பரம்பரையாக தாய்லாந்தின் தலைமைப் பொறுப்பை வகித்து வருகிறார்கள். இந்த வம்சம் 1782ம் ஆண்டில் இருந்து தாய்லாந்தை ஆட்சி செய்து வருகிறது. இதன் முதல் மன்னர், முதலாம் ராமா என்று அழைக்கப்பட்டார். தற்போது பத்தாம் ராமாவின் ஆட்சி நடந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
திருக்குறள் அதிகாரப் பெயர்களை அறிவீர்கள். அவற்றுள் பெரும்பான்மையானவை எப்படி இருக்கும் தெரியுமா? ஆமை ஆமை என்று முடியும் தலைப்பில் பெரும்பான்மையானவை இருக்கின்றன. கள்ளாமை, வெஃளாமை, நிலையாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, கல்லாமை, அவையஞ்சாமை, பெரியாரைப் பிழையாமை, கள்ளுண்ணாமை, பிரிவாற்றாமை, அழுக்காறாமை, புறங்கூறாமை என்று அதிகாரப் பெயர்கள் இருக்கின்றன. இப்பெயர்களுக்கு ஒரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
நைச்சி ஒன்று சுவரின் மீது அமர்ந்திருந்தது. வீட்டிலிருந்து ஓர் அம்மா, சாப்பிட அடம் பிடிக்கும் தன் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி வெளியில் வந்தாள். ''இதப் பார், நீ சாப்பிடாட்டி எல்லா சோற்றையும் நைச்சிக்கு போட்டு விடுவேன்'' என்று மிரட்டினாள். அதுவோ சுட்டிக்குழந்தையாக இருந்தது. ''சரி வச்சிடு'' என்று இடுப்பில் இருந்தபடியே முகத்தை திருப்பிக் கொண்டது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
செப்டம்பர் 4, 1825: தாதாபாய் நௌரோஜி பிறந்த நாள்'இந்தியாவின் முதுபெரும் கிழவர்' என்று போற்றப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், 1885ல் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவ உதவியாக இருந்தார். வல்லரசாக அல்ல, வறுமையற்ற தேசமாக இந்தியா உயர வேண்டும் என கனவு கண்டார். செப்டம்பர் 5, 1888: சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாள்சுதந்திர இந்தியாவின் முதல், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி9.9.1899 - 5.12.1954புத்தமங்கலம், தஞ்சாவூர்.தமிழ்க் கதாசிரியர்களில் தனக்கென தனிச் சிம்மாசனம் அமைத்து, எல்லோரது இதயங்களிலும் அமர்ந்தவர் கல்கி. சரித்திரம், சமூகம் என இரண்டு துறையிலும் இயங்கிய அவரது நாவல்கள் இன்றைக்கும் பிரபலம். அவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினம் மூன்று தலைமுறைகள் கடந்து இன்றும் வாசிக்கப்படுகிறது. இதற்குக் காரணம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
தாய்மொழி தவிர பிற மொழிகளையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் பலரிடமும் உள்ளது. பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் தவிர பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு உள்ளது. பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம் ஆகியவை போதிக்கப்படுகின்றன. இந்நிலையில், நீங்கள் படிக்க விரும்பும் வேற்று மொழி என்ன, ஏன் படிக்க விரும்புகிறீர்கள் என்று சென்னை, மண்ணிவாக்கம், ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் பள்ளி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X