Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
ஆதார் அடையாள அட்டை இல்லாத மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க மறுப்பதாக, நாடு முழுவதிலும் இருந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஆதார் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. நிறுவனம், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், 'ஆதார் இல்லை என்பதைக் காரணம் காட்டி, பல பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க மறுப்பதாகத் தெரிய வருகிறது. அப்படிச் செய்வது சட்டப்படி குற்றம். ஆதார் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
வட, தென் கொரிய அதிபர்களின் சந்திப்பு, வட கொரிய தலைநகர் பியாங்யாங் (Pyongyang) நகரில் வரும் 18ஆம் தேதி நடக்கிறது. 20ஆம் தேதி வரை நடக்கும் பேச்சுவார்த்தையில், இரு தரப்பு உயர் நிலை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். வட கொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் (Kim Jong Un), தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் (Moon Jae- in) ஆகிய இருவரின் இந்தச் சந்திப்பு, கொரிய தீபகற்பத்தைச் சூழ்ந்திருக்கும் அணுஆயுத பீதியைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
உலகை வியக்கவைத்த டமாஸ்கஸ் வாட்கள் (Damascus sword), கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்தே அராபியர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தன. மிக மெலிதான, ஆனால் உறுதியான இந்த வாளின் தாயகம் தமிழகம். இரும்பை உருக்கி, மிகவும் வலிமையானதாக ஆக்கும் தொழில்நுட்பம் பழந்தமிழர்களிடம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கிடைத்த சில தொல்பொருட்கள், சென்னை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
இந்தியாவில் விற்பனையாகும் பாலில், 68.7 சதவீதம் தரமற்றது என, விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மோகன்சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.'மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), நிர்ணயித்துள்ள தரத்தில், பால் மற்றும் பால்பொருட்கள் இல்லை. சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெண்ணிற சாயம், பார்மலின், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்றவற்றைப் பாலில் கலப்பது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
Archaeologists working in Egypt's Nile Delta have discovered the remains of an ancient village that predated the era of the pharaohs, the country's Antiquities Ministry said last week.“Analysing the biological material that has been discovered will present us with a clearer view of the first communities that settled in the Delta and the origins of agriculture and farming in Egypt,” said Nadia Khedr, a ministry official.Rain- based Neolithic farming may hold vital clues to a technological leap that led to irrigation -based farming along the ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஎறும்பு வாழ்நாள் முழுவதும் தூங்குவதே இல்லையாமே! இது போன்று தூங்காமல் இருக்கும் வேறு உயிரினங்கள் உண்டா?எம்.முகம்மது இஸ்மாயில், 11ஆம் வகுப்பு, பண்ருட்டி.தூங்காமல் இருக்கும் உயிரினங்கள் என்று எவையும் இல்லை. இரவு, பகல் என, எந்த நேரத்திலும் சுறுசுறுப்பாகத் திரியும் எறும்புகளைப் பார்த்தால் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
அமேசான் நீர் அல்லிஆங்கிலப் பெயர்: 'அமேசான் வாட்டர் லில்லி' (Amazon Water Lily)தாவரவியல் பெயர்: விக்டோரியா அமேசானிகா (Victoria amazonica)அமேசான் நீர் அல்லி, 'நிம்பேயேசியே' (Nymphaeaceae) எனப்படும் அல்லிக் குடும்பத்தைச் சேர்ந்தது. உலகில் இருக்கும் அல்லிகளில் மிகப்பெரியது இதுதான். இதன் தாயகம், தென் அமெரிக்கா. அமேசான் நதியில் காணப்படுகிறது. 40 முதல் 50 இலைகளுடன், 12 மீட்டர் அகலத்துக்கு வளரும். அருகில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் பல வண்ணங்களில் ஒளிர்கின்றன. சிறகுகளின் மேல் நுண்ணிய செதில்கள் உள்ளன. அவற்றின் நுனிகளில் நுண்துகள்கள் உருவாகின்றன. இந்தத் துகள்கள் ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிக்கும் உடற்கூறு செல்களின்படி மாறுபடும். உடற்கூறு செல்கள்தான் வண்ணத்துப்பூச்சியின் நிறத்துக்குக் காரணமானவை. இந்த வண்ணத்துகள்கள் கைகளில் ஒட்டிக்கொள்ளக்கூடிய அளவுக்கு மிக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
(Poison Dart Frog - பாய்சன் டார்ட் ஃபிராக்)உயிரியல் பெயர் : 'டென்ட்ரோபேட்ஸ் டிங்டோரியஸ்' (Dendrobates tinctorius)அளவு : 7 செ.மீ.எடை : 50 கிராம்வாழ்நாள் : 15 ஆண்டுகள்விஷ அம்புத் தவளை, மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும். மத்திய, தென் அமெரிக்காவில் இவை அதிகம் வாழ்கின்றன. இதில், சுமார் 220 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம் என கண்கவரும் பல நிறங்களில் காணப்படும். பூச்சி, எறும்பு, கறையான், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
உமா மிஸ் வீட்டுக்கு எல்லோரும் போயிருந்தோம். வழக்கம்போல், நிறைய நிறைய பேச்சு. ஒரு கட்டத்தில், அவர் ஒரு விளையாட்டை ஆரம்பித்து வைத்தார். “நீங்கெல்லாம் காதுகளை எவ்வளவு சரியா பயன்படுத்தறீங்கன்னு பார்க்கப் போறேன்.” என்று ஆரம்பித்தார். “காதுகளையா மிஸ்?” “ஆமாம். காதுகள் தான். இத்தனை நாள் அதைப் பற்றி எத்தனை பேர் யோசிச்சிருக்கீங்க?”காதுகளைப் பற்றி நான் என்றுமே யோசித்ததில்லை. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
அதிக நபர்கள் செஸ் விளையாடும் கிராமம் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மரோட்டிச்சல். ரப்பர் தோட்டங்கள் சூழ்ந்த இக்கிராமத்தில், இளைஞர்கள் கூடி விளையாட விளையாட்டுத்திடல் இல்லை. இக்கிராமத்தில் குடிப்பழக்கமும் அதிகமாக இருந்தது. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வாக வந்ததுதான் செஸ். இக்கிராமத்தில் எல்லோராலும் 'மாமன்' என்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
பாட்டி நிலாவில் வடை சுட்டுக் கொண்டிருக்கிறார். அதைத் திருட முடிவு செய்யும் ஒரு காகம், உயர, உயரப் பறக்கிறது. முதலில் துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடத்தைப் பார்க்கிறது. பின்னர் மேகங்களைப் பார்க்கிறது, வானவில்லைப் பார்க்கிறது. இப்படியாக 16 கி.மீ. உயரம் பறந்து, அடிவளிமண்டலம் (Troposphere) பகுதி வரை செல்லும் காக்கைக்கு, விதவிதமான சந்தேகங்கள் வருகின்றன.'மழை எப்படிப் பொழிகிறது?', ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
பண்டைய தமிழ்நாட்டுக்குக் கிழக்கேயும் மேற்கேயும் தெற்கேயும் என முப்புறமும் கடல்கள் சூழ்ந்திருந்தன. இன்றுள்ள கேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. எனவே, தமிழகத்தின் மூவெல்லையாயும் கடல்களே இருந்தன.இன்றைக்கு அக்கடல்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம்? கிழக்கே இருக்கும் கடலை 'வங்காள விரிகுடா' என்றும் மேற்கே இருக்கும் கடலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
கீழே உள்ள நான்கு பத்திகளும், நான்கு வெவ்வேறு பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. நான்கு புகழ்பெற்ற புலவர்களைப் பற்றிப் பாடியவை. பாடியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. பாடலின் உள்ளே அவர்களைப் பற்றிய குறிப்பும் இருக்கிறது. அவர்கள் யார் என்று கண்டுபிடியுங்கள்.1. சங்கப் பலகையிலே - அன்றுதனிய மர்ந்த நூலாம்பங்கய நான் முகனே - தமிழில்பகர்ந்த மாமறையாம்.2. எவரும் போற்றிடவே - ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
உயிரெழுத்துகளில் தொடங்கும் சொற்களில் உகரத்திற்குப் பிறகு வடசொற்கள் அதிகமாக இல்லையென்றே சொல்லலாம். எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய உயிரெழுத்துகளில் தொடங்கும் வடசொற்கள் மிகச்சிலவே.'எஜமான், எஜமானன்' ஆகியவை வடசொற்களே. 'தலைவன்' என்னும் பொருளில் அச்சொற்கள் பயில்கின்றன. 'எதார்த்தம், யதார்த்தம்' என்னும் வடசொற்கள் 'உண்மை' என்ற பொருள் தரும். அவன் 'எதார்த்தமானவன்' என்றால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
செப்டம்பர் 10, 2003 - உலக தற்கொலை தடுப்பு நாள்தற்கொலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கம். சர்வதேச தற்கொலைத் தடுப்புக் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.செப்டம்பர் 11, 1862 - ஓ.ஹென்றி பிறந்த நாள்உலகப்புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர். கேலிச்சித்திரங்களும் வரைந்தார். எளிமையான தொடக்கம், இடையில் ஒரு சிக்கல், எதிர்பாராத ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
எம்.எஸ்.சுப்புலட்சுமி16.9.1916 - 11.12.2004மதுரை, தமிழ்நாடுஇந்தியாவின் தொன்மையான கர்நாடக இசையை உலகமெங்கும் உணரச் செய்தவர்; பாரதியார் பாடல்களை விடுதலைப் போராட்டத்தின்போது பாடியவர்; பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் ஒலிக்கும் குரல் இவருடையதாகவே இருக்கும். அவர், இந்திய இசை உலகில் 'சுஸ்வரலஷ்மி' என்றும், 'எட்டாவது ஸ்வரம்' என்றும் பாராட்டப்பட்ட மதுரை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
எழுதிப் பார்ப்பது கற்றலில் முக்கியமான ஒன்று. படித்தவற்றை நன்கு நினைவில் வைத்துக்கொள்ள, அது உதவுகிறது. தெளிவாகவும் விரைவாகவும் எழுதுவதற்கான பயிற்சி, படித்ததை எழுதிப் பார்ப்பதுதான். வீட்டுப் பாடம் என்றாலே பலருக்கும் கசக்கிறது. ஆனால், வீட்டுப்பாடம் தருவதை ஆசிரியர்கள் விரும்புவதைப்போலவே, பெற்றோர்களும் விரும்புகிறார்கள். வீட்டுப்பாடத்தின் முக்கியத்துவம் என்ன? என்ற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X