Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
நார்வே நாட்டின் ப்ளாட் ஆங்கேர் பகுதியில் ஒரு கிரானைட் மலை உள்ளது. உலகில் உள்ள மலைகளில் ஏறுவதற்கு கடினமான, ஆபத்தான வரிசையில் உள்ள இம்மலையில், முதல் நபராக ஏறி சாதனை படைத்துள்ளார், செக் நாட்டைச் சேர்ந்தவர் ஆடம் ஓன்ரா என்ற 24 வயது இளைஞர். இவரது பெற்றோரும் மலையேற்ற வீரர்கள் என்பதால், சிறுவயதிலேயே ஆடமை, மலையேற்றத்திற்கு அழைத்துச் செல்வார்களாம். அவர்களிடமிருந்தே மலையேறும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
இனி கடைகளுக்குப் போகும்போது, பர்ஸோ, ஏ.டி.எம். கார்டுகளோ தேவையில்லை. வாங்கும் பொருட்களுக்கான பணத்தை, உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து, உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துக்கொள்வார்கள். இப்படி ஒரு மென்பொருளை உருவாக்க, சீனாவின் பிரபல வணிக நிறுவனமான அலிபாபா தொடர்ந்து சில ஆண்டுகளாக முயன்று வந்தது. ஆய்வுகள் முடிந்து, இப்போது சோதனை முயற்சியாக, இந்தப் புதிய முறையை தங்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
பள்ளிக்குச் செல்ல பாதை மாறி பரிதவித்த ஒரு சிறுமிக்காக, வாடகைக் கார் ஏற்பாடு செய்து, அதற்குரிய பணத்தையும் தந்திருக்கிறார் ஒரு நடத்துனர். சம்பவம் நடந்தது இங்கல்ல; இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரத்தில். புதிதாக உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த மாணவி ஒருவர், முதல் நாள் பள்ளிக்குச் செல்லக் கிளம்பியபோது வழிதவறிவிட்டார். பாதையோரம் குழப்பத்தோடு நின்று கொண்டிருந்த சிறுமியின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் பலரும்,செயலிகளை பயன்படுத்துவதில் 4 மணி நேரத்திற்கும் மேலாக நேரத்தை செலவிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் ஆண்டிராய்டு போனில் அதிக நேரம் செலவிடும் நாடுகள் குறித்து, ஆப் ஆனி (App Annie) நிறுவனம் ஆய்வு செய்தது. இதில், 'ஸ்மார்ட்போனில் சுறுசுறுப்பாக இயங்கும் இந்தியர்கள், ஷாப்பிங், விளையாட்டு போன்ற செயலிகளில் நாளொன்றுக்கு 4 மணி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
இலங்கையின் தலைநகரான கொழும்பு, பிளாஸ்டிக் குப்பைகளால் திணறுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு குப்பை மலை சரிந்து விழுந்த விபத்தில் 32 பேர் மரணமடைந்தனர். பல வீடுகளும் நொறுங்கின. இந்த விபத்திற்குப் பிறகு, மக்காத பிளாஸ்டிக் குப்பைகளால் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்ந்தது இலங்கை அரசு. அதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
Mobile technology has become the future of medicine with the development of apps that can detect various health problems before they become visible. Researchers at the University of Washington have created an app that could detect the early signs of pancreatic cancer by simply looking at our eyes.The app, "BiliScreen," uses a smartphone camera, computer vision algorithms and machine learning tools to detect increased bilirubin levels — reddish yellow pigment formed by the breakdown of red blood cells — in a person's sclera, which is the white part of the eye. Jaundice, the yellow discoloration of the skin, causes a rise in bilirubin levels before it's visible to the naked eye. However, researchers found BiliScreen is able to detect color changes in the eye as people take a selfie. BiliScreen could potentially help patients with pancreatic cancer who require frequent bilirubin ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. பாதங்கள் ஏன் கூசுகின்றன? கூச்சத்தைப் போக்க முடியுமா?கே.சௌமியா, மின்னஞ்சல்.பாதம், கழுத்து என உடலின் சில பகுதிகளில் கிச்சுக்கிச்சு மூட்டும்போது, நமக்குச் சிரிப்பு வருவதுடன் உடல் தானே நெளிந்து கூச்சம் ஏற்படும். பாதம் முதலிய பகுதிகளில் மெய்சனரின் நுண்மங்கள் (meissners corpuscles) எனும் சிறப்பு தொடு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
பூமியில் மட்டுமல்ல, விண்வெளியிலும் பூ பூத்துள்ளது! சோவியத் யூனியன் 1982ல் விண்வெளிக்கு ஏவிய விண்கலம் சல்யூட் -7ல் கடுகு குடும்பத்தைச் சேர்ந்த 'அரபிடோபஸிஸ்' (Arabidopsis) எனும் தாவரத்தை நாற்பது நாட்கள் வளர்த்து அதில் பூ பூப்பதையும், விதை உருவாவதையும் ஆராய்ச்சி செய்தனர். அதுதான் விண்வெளியில் பூத்த முதல் பூ! சராசரி 40 நாட்கள் மட்டுமே வாழக்கூடிய இந்தத் தாவரம் விண்வெளியில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
'காண்டா' என்னும் சொல்லுக்கு மிகப்பெரிய என்று பொருள். காண்டாமிருகங்களில் இரண்டு ஆப்பிரிக்க வகைகளும், மூன்று ஆசிய வகைகளும் உள்ளன. ஆப்பிரிக்கா, இந்தியாவின் வட கிழக்குப் பகுதி, நேபாளம், பூட்டான், ஜாவா, சுமத்ரா தீவுகள், இமயமலை போன்ற பகுதிகளில் இவை காணப்படுகின்றன. இந்தியா, ஜாவாவில் வசிப்பவை ஒற்றைக் கொம்பு உடையவை.தென் ஆப்பிரிக்காவில் அதிகம் காணப்படும் ஒற்றைக் கொம்பு உடைய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
“செப்டம்பர் 15 உலகப் புள்ளி தினம்கறாங்களே, அப்படின்னா என்ன?” என்று பாலு கேட்டான். எனக்கும் தெரியவில்லை. ஞாநி மாமாவிடம் கேட்டேன். “அது ஒரு புத்தகத்தின் பெயர். அதை வைத்து அந்த நாளை சிலர் கொண்டாடுகிறார்கள்.” என்றார். என்ன புத்தகம் என்று துருவியதில் சுவையான விஷயம் கிடைத்தது.அமெரிக்காவில் பீட்டர் ரெய்னால்ட்ஸ் என்று ஒரு சிறுவர் எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகம்தான் தி டாட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
இன்றைய தலைமுறை தெளிவாக இருக்கிறது. மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்சார் படிப்புகள் மட்டுமே எதிர்காலமல்ல என்பதை உணர்ந்திருக்கிறது. பிடித்தமான துறையில் கோலோச்சவே அவர்கள் விரும்புகின்றனர். அவர்களில் ஒருவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த தனுபரண்.தந்தை அருணின் காட்டுயிர் ஆர்வமும், புகைப்படக் கலையும் சிறுவயதிலேயே தனு பரணைத் தொற்றிக் கொள்ள, 6 வயதில் ஹம்மிங் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்கிறார் திருவள்ளுவர். நமக்கு எழுத்துகள் தெரியும். அ, ஆ, இ, ஈ… என்று தமிழில் உள்ள இருநூற்று நாற்பத்து ஏழு எழுத்துகளையும் அறிவோம். தமிழ்மொழி எழுத்துகள் மட்டுமல்லாமல், பிற மொழி எழுத்துகளையும் அறிந்து வைத்திருக்கிறோம். இவ்வெழுத்துகளால் ஆன சொற்களை நாம் எழுதவும் பேசவும், பல்வேறு வகைகளில் பயன்படுத்தவும் அறிந்திருக்கிறோம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
பத்துப்பாட்டு எனும் சங்க நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடியது. இந்தப் பாட்டில் 99 பூக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கபிலர். அவர் திட்டமிட்டு 99 பூக்களைப் பற்றி பாடவில்லை. ஆரிய அரசன் பிரகத்தன் என்பவரை கபிலர் (எங்கோ) சந்திக்கிறார். அந்த அரசனுக்கு தமிழின் பெருமை, தமிழர் காதலை உணர்த்தும் வகையில் இந்தப் பாடலைப் பாடுகிறார். 'அன்னாய் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
செப்டம்பர் 11, 1862: ஓ ஹென்றி பிறந்த நாள்உலகப்புகழ் பெற்ற ஆங்கிலச் சிறுகதை எழுத்தாளர். இயற்பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர். இவரது கதைகள், எளிமையான தொடக்கம், இடையில் ஒரு சிக்கல், எதிர்பாராத முடிவு என்று தனித்துவமாக இருக்கும். கேலிச்சித்திரங்களும் வரைந்தார்.செப்டம்பர் 15, 2007: அனைத்துலக மக்களாட்சி நாள்ஜனநாயகத்தை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
எம்.விஸ்வேஸ்வரய்யா15.09.1860 - 14.04.1962முட்டனஹள்ளி, சிங்கபல்லபுரா, கர்நாடக மாநிலம்1908 செப்டம்பர் 28, ஹைதராபாத் நகரைப் பெரும்புயல் தாக்கியது. அதன் காரணமாகப் பேய் மழைபெய்து, வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எதிர்காலத்தில் இதுபோன்ற வெள்ளப் பாதிப்பிலிருந்து நகரைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளையும் நகரின் புனரமைப்பையும் மேற்கொள்ள அரசு அவரைத் தேடியது. அரசு சொன்ன பணியை ஏற்றுக்கொண்டு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், செயல்வழிக் கற்றல் முறைகளைச் சிறப்பாகச் செய்யவும், கல்லூரிகளில் தன்னாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல், பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு தன்னாட்சி வழங்கலாமா? செங்கல்பட்டு, நென்மேலி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்களிடம் கேட்டோம். பள்ளிகளில் தன்னாட்சியா? ஒவ்வொரு ஸ்கூலும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X