Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
ஐந்து வயதாகும் ஷிவானி (Cherukuri Dolly Shivani) அதற்குள் இந்தியாவின் சாதனைப் புத்தகத்தில் மட்டுமல்லாது ஆசிய சாதனைப் பட்டியலிலும் தன் பெயரைப் பொறித்துள்ளார். ஐந்து வயதிலேயே வில்லேந்தி களமிறங்கியுள்ள இச்சிறுமி, 10 மீட்டர் தூரத்திலுள்ள இலக்குகளை 103 அம்புகளால் துளைக்க, இவர் எடுத்துக் கொண்ட நேரம் 11 நிமிடம் 19 விநாடி. 20 மீட்டர் தூரத்தில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டபோது, 5 நிமிடம் 8 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் வேதியியல் பிரிவு விஞ்ஞானிகள் புதிய பேனா போன்ற ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். 'மாஸ்பெக் பேனா' என்று பெயரிடப்பட்டுள்ள இது, சில வினாடிகளில் மனித உடலில் உள்ள புற்றுநோய் திசுக்களை அடையாளம் காட்டிவிடும் என்கின்றனர். புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது, நோய்வேறு திசுக்களில் பரவி உள்ளதா என்பதைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
நாம் வாழும் பூமியைக் குப்பை மலைகளால் நிரப்புவதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளையே, நாம் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இந்நிலையில் விண்வெளியிலும் குப்பைகள் நிரம்பி வருகிறது. விண்ணில் உபயோகமற்ற ஆணிகள் (bolts) முதல் ஓய்ந்து போன செயற்கைக்கோள்கள் (dead satellites) வரை எண்ணற்ற குப்பைகள் விண்வெளியில் மிதந்து அலைகின்றன. இவற்றால் விரைவில் புவிக்கு பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருக்காக தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புவது என்பது வாடிக்கை. அந்த வகையில் உலக அளவில் புலம்பெயர்ந்து வேலை பார்க்கும் மக்களில் தங்கள் தாய்நாட்டிற்கு அதிக பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்திய மக்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். 2016ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு ரூ. 4 லட்சத்து 71 ஆயிரம் கோடி அனுப்பியுள்ளனர். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
சமீபத்தில் டெக்சாஸ் கடற்கரைப் பகுதியில் ஒரு வினோத கடல் உயிரினம் கரை ஒதுங்கிக்கிடந்தது. கோரைப் பற்களுடன் பார்ப்பதற்கு பயங்கரமான தோற்றமுடைய அந்த உயிரினத்தை அதற்குமுன் யாரும் பார்த்ததில்லை. அங்கே ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்த பிரீத்தி தேசாய் என்பவர், அந்த உயிரினத்தைப் படம் பிடித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் வலையேற்றி, 'இது என்ன உயிரினம்?' என்று கேள்வி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
In a new paper published in Scientific Reports, researchers from the University of Oxford and King's College London, developed and tested a new sensor that could improve how hospital staff monitor patient breath rates and stability by effectively measuring arterial oxygen levels.These new insights support better understanding of how our lungs function and could potentially support bespoke ventilation care for patients (humans and animals) in intensive care units, and for people with diseased lungs in general. These results will form the basis of future studies that will look more intensively at models of lung disease. Over time the research stream will identify other ways that respiratory behaviour can be better monitored and patient care can be improved in hospitals in the ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. எனக்கு வயது 18. என்னுடைய குரலில் பெண் தன்மை இருக்கிறது. இதற்கு என்ன காரணம். மாற்றுவது எப்படி?நவீன்குமார், மின்னஞ்சல்ஒரே நீளம் உடைய மெல்லிய ஸ்ட்ரா, தடிமனான ஸ்ட்ரா இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். பீப்பி ஊதுவது போல ஊதுங்கள். இரண்டின் ஸ்ருதியும் ஒன்றுபோல இருக்காது. நமது தொண்டையில் உள்ள ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
ரம்புட்டான்: Rambutanதாவரவியல் பெயர்: 'நெப்பேலியம் லப்பாசியம்' (Nephelium Lappaceum)ரம்புட்டான் நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பழ மரத் தாவரம். 'சாப்பின்டாசியே' (Sapindaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆண், பெண் மரங்கள் தனித்தனியாகவும், ஆண் பூக்களும் பெண் பூக்களும் ஒரே மரத்திலுமாகவும் காணப்படும். கிழக்கு ஆசியா (சீனா), தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. ஆஸ்திரேலியா, நியூ கினி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
இஙகெ நான எனன எழுதியிருககிறென எனறு உஙகளால படிகக முடிநதால பல பழைய ஓலைசசுவடிகளையும உங்களால படிததுவிட முடியலாம இபபொது நாம வாசிககும தமிழ வெறு சில நூறறாணடுகளுககு முனனர பயனபடுததிய தமிழ வெறு வாககியம எஙகெ அரமபிககிறது எஙகெ முடிகிறது எனபதறகு எநத அடையாளககுறியும இலலாமல எலலா வாககியஙகளையும் செரதது எழுதும முறைதான அபபொது இருநதது எழுததுககு மெல புளளி வைககும பழககம இருககவிலலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
அது 2008ம் ஆண்டு. அசாம் மாநிலம் கோகிலமுக் பகுதி. வனப்பகுதிக்குள் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாகக் கிளம்பி வேறிடத்துக்குச் சென்றுவிட்டன. அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக, வனத்துறையினர் அந்த யானைக் கூட்டத்தைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த யானைக் கூட்டம் மிக வளமான வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அந்த வனப்பகுதியைப் பார்த்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
'இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவீர்! சாலை விபத்துகளைத் தவிர்ப்பீர்!' என அரசும், காவல்துறையும், நீதிமன்றங்களும் எவ்வளவுதான் கூச்சல் போட்டாலும், அதைக் காதில் போட்டுக்கொள்ளாதவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். இருசக்கர வாகன விபத்துகளின் எண்ணிக்கையே இதற்கு சாட்சி. ஹெல்மெட் அணிந்தால்தான் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியும் என்பதை உறுதி செய்ய, இருசக்கர ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
'அந்த அறையில் அரைவாசி நிரம்பியிருந்தது.''ஆற்றங்கரையில் கறைபடிந்த வேட்டி காய்கிறது.''பனியில் பணி செய்யாதே.''ஆனி மாதம் அடித்த ஆணி.''கழைக்கூத்தாடி தன்னுடைய கலையை நிகழ்த்திவிட்டுக்களைத்து அமர்ந்தார்.'இந்த வாசகங்களில் ஒரு சுவையான ஒற்றுமை இருக்கிறது. கவனித்தீர்களா?இவை ஒவ்வொன்றிலும் இரண்டு அல்லது மூன்று சொற்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக ஒலிக்கின்றன. அறை/அரை, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
'யாதும் ஊரே, யாவரும் கேளிர்.'புறநானூற்றில் கணியன்பூங்குன்றனார் எழுதிய சொற்றொடர் இது. இதன் பொருள், '(உலகில்) எல்லாமே நம்முடைய ஊர்தான். (உலக மக்கள்) எல்லாரும் நம் உறவினர்கள்தான்.'கணியன்பூங்குன்றனார், இதை ஒருமுறைதான் எழுதினார். ஆனால், அதன் பிறகு எண்ணற்ற கட்டுரைகள், மேடைப்பேச்சுகளில் இந்தச் சொற்றொடர் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அதே கவிதையின் பிற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
செப்டம்பர் 18, 2003: உலக தண்ணீர் கண்காணிப்பு நாள்குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய நீர்நிலைகளின் அமிலத்தன்மை, காரத்தன்மை ஆகியவற்றைப் பரிசோதித்துப் பார்த்து, நீரின் தரம் குறையாமல் பாதுகாக்க வேண்டும். தண்ணீர் வளங்களைப் பாதுகாப்பதில் பொது விழிப்புணர்வையும் ஈடுபாட்டையும் உருவாக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.செப்டம்பர் 19, 1965: சுனிதா வில்லியம்ஸ் பிறந்த நாள்இந்திய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
கி.ராஜநாராயணன்: 16.09.1922பிறந்த ஊர் : இடைசெவல், கோவில்பட்டிவசிக்கும் ஊர் : புதுச்சேரிசிறப்புப் பெயர்கள் : கரிசல் இலக்கியத்தின் தந்தை, தலைசிறந்த கதைசொல்லி, வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர்கிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. காடுகள், கால்நடைகள், திண்ணை வீடுகள், மரத்தடி, கோவில், குளம், மண் மணக்கும் விளையாட்டுகள் என அழகியல் நிறைந்து இருக்கும். இயற்கையோடு வாழும் அந்தக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
இந்தியாவில் பல்வேறு வகையான பாடத்திட்டங்கள் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன.சி.பி.எஸ்.இ., மெட்ரிகுலேஷன் போன்றவை இல்லாமல், இந்தியா முழுக்க ஒரே மாதிரியான தரமான கல்வி முறை கொண்டு வரப்பட வேண்டியது அவசியமா என்று திருவள்ளூர் ஞான வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் உரையாடினோம். ஒரே மாதிரியான கல்வி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது சாத்தியமாகுமா, அப்படியான கல்வி முறை அறிமுகம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X