Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
புனேவைச் சேர்ந்த அக்ஷய் மரே (Akshay Mare) எனும் 22 வயது இளைஞர், தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். வறுமையில் வாடும் இவர், வீடுகளுக்கு செய்தித்தாள் வினியோகம் செய்தபடியே, இப்பயிற்சி பெற்று பதகக்கம் வெற்றுள்ளார். இவரது கதையை அறிந்த, மும்பையைச் சேர்ந்த டார்ஃப் கெடல் கெமிக்கல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Dorf Ketal Chemicals India Pvt Ltd) என்ற ரசாயனப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
2017ம் ஆண்டிற்கான ஐ.நா. சபையின் சாதனையாளர் விருதை வென்றுள்ளார் ரியா ஷர்மா (Ria Sharma) எனும் டில்லிப் பெண். இங்கிலாந்திலுள்ள கல்லூரி ஒன்றில் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தார். தன் படிப்பின் ஒரு பகுதியாக அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய ஓர் ஆவணப் படம் எடுக்கும் நோக்கத்தோடு டில்லி வந்தார். பாதிக்கப்பட்டோருடன் பழக ஆரம்பித்த ரியா, அவர்களின் துயரங்களைக் கண்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்கள், இத்தனை நாட்கள் வரை நன்றாக இருக்கும் என அதன் வாழ்நாளை குறிப்பிட, பொருளின் மீது அது தயாரிக்கப்பட்ட நாளையோ அல்லது அதை உபயோகிக்கக்கூடிய கால வரையறையையோ குறிப்பிடுவது வழக்கம். நிறுவனத்திற்கு நிறுவனம் இதில் பல்வேறு முறைகள் பின்பற்றப்படுவதால், வாடிக்கையாளர்கள் குழப்பத்திற்கு ஆளாகின்றனர். எத்தனை நாட்கள் வரை ஒரு பொருளை உபயோகிக்கலாம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
உலகின் அதிவேக புல்லட் ரயிலை, சீன ரயில்வேத்துறை கடந்தவாரம் அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து அந்நாட்டின் வணிகத் தலைநகரான ஷாங்காய் நகருக்கு இடையேயான 1,250 கி.மீ. தூரத்தை, 4 மணிநேரத்தில் இந்த புல்லட் ரயில் கடந்து சென்றது. உலகில் ஓடிக்கொண்டிருக்கும் புல்லட் ரயில்களிலேயே மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ரயில் இது ஒன்றுதான். இதற்கு ஃபுக்ஸிங் புல்லட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
Mansour Anis, a class IXth student at Delhi Private School in Sharjah, received a certificate for his first solo flight from an aviation academy in Canada last week. His solo flight was about 10 minute-long during which he taxied the aircraft from the parking bay to the runway, took off for a flight of about five minutes and landed back, the report said.Mansour, who flew a Cessna 152 aircraft during his solo flight, now has a student pilot permit. Apart from the flying test, he has also passed a radio communication test and scored 96 per cent in the PSTAR Test, an eligibility test for Transport Canada.Ali, a civil engineer in Sharjah, said he had sent his son along with his wife Munira, a chemistry teacher, to Canada for the training session during the summer holidays.Munira said that her brother Qaid Faizy, a pilot with Jet Airways in India, has been an inspiration for Mansour since his ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி'டிவி'யின் திரை, சீப்பு ஆகியவற்றுக்கு அருகே கையைக்கொண்டு செல்லும்போது முடிகள் ஈர்த்துக்கொள்வது ஏன்?சந்தோஷ்குமார், மின்னஞ்சல்.நிலை மின்சாரத்தின் (static electric) விளையாட்டே இது. தலையில் சீப்பைத் தேய்க்கும்போது, சீப்பில் இருக்கும் சில எலக்ட்ரான்கள் நகர்ந்து தலைமுடியில் சென்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
ஓர் ஆடு, புலி, புல்லுக்கட்டு என்ற கதைப் புதிரை நாம் கேள்விப்பட்டிருப்போம். மூன்றுக்கும் சேதாரம் இல்லாமல் பத்திரமாய் அடுத்த கரையில் எப்படிக் கொண்டு போவது? விளையாட்டாக நாம் போடும் புதிர். இப்படித்தான் இருபால் மலர்களும் இக்கட்டான புதிரில் சிக்கிக்கொள்கிறது.இருபால் மலர்களில் எல்லா பூக்களிலும் பெண்ணக உறுப்பான சூல்தண்டு எனும் தம்பம், ஆணக உறுப்பான பூவிந்தகம் எனும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
சாய்காஆங்கிலப் பெயர்: 'சாய்கா அன்டிலோப்' (Saiga Antelope)உயிரியல் பெயர்: 'சாய்கா டாடாரிகா' (Saiga Tatarica)உயரம்: 2 முதல் 3 அடி வரைநீளம்: 3 முதல் 5 அடி வரைஎடை: 35 முதல் 65 கிலோ வரைகொம்பின் நீளம்: 1.5 அடிஆயுட்காலம்: 6 முதல் 10 ஆண்டுகள்புள்ளி மான், கொம்பு மான், கொம்பு இல்லாத மான் என, பல வகை மான்களை நமக்குத் தெரியும். ஆனால் யானையின் மூக்கு போன்ற வித்தியாசமான தோற்றம்கொண்ட மான் ஒன்று உண்டு. அதுதான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
“எனக்கொரு உண்மை இப்ப தெரிஞ்சாகணும்.” என்றபடி பாலு வந்தான். ஏதோ படத்தில் அவன் கேட்ட வசனம் அது. அடிக்கடி இப்படி சொல்லிக்கொண்டு வருவான். அடுத்த டயலாக், “என் ஹெட்ஃபோனை யார் எடுத்தது?” என்பதாக இருக்கும்.“உனக்கு உண்மை தெரிஞ்சாகணும் என்பது உன்னோட உரிமை பாலு” என்றார் ஞாநி மாமா. “இதெல்லாம் கூட உரிமைகள்ல வருமா?” என்றேன். “ரைட் டு நோ (Right To Know) என்பதை ஐக்கிய நாடுகள் சபை, உலக மக்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
''பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கவே நான் இமயமலை ஏறினேன்” என்கிறார் மலாவத் பூர்ணா. 13 வயதில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தைத் தொட்டார். குறைந்த வயதில் இமயமலை ஏறியதே இச்சிறுமி செய்த உலக சாதனை. மலாவத் பூர்ணா, தெலங்கானா மாநிலம், நிசாமாபாத் மாவட்டத்திலுள்ள பகலா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை விவசாயக் கூலி. அரசு உண்டு உறைவிடப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
துர்க்மெனிஸ்தானில் நடந்து வரும் ஆசிய உள்ளரங்க தடகளப் போட்டியில், 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த தூரத்தை அவர் 8 நிமிடம் 2 நொடிகளில் கடந்து, இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன், ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5,000 மற்றும் 10,000 மீட்டர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
அரசரின் சபைக்கு ஒரு புலவர் வந்தார். தான் எழுதியிருந்த ஒரு பாடலைப் பாடினார்.'சிறப்பான பாடல்' என்று பாராட்டினார் அரசர். புலவருக்கு விலையுயர்ந்த பட்டாடையொன்றை வழங்கினார்.'நன்றி அரசே' என்றார் புலவர். அரசர் தனக்கு வழங்கிய பட்டாடையை ஆசையோடு தடவிப்பார்த்தார்.அப்போது, அவருடைய கைகளில் ஒரு கிழிசல் தட்டுப்பட்டது. புலவர் அதிர்ந்துபோனார். 'அரசர் வழங்கிய பட்டாடையில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
வன்மை என்று ஒரு சொல் இருக்கிறது. அதற்கு வலிமை, கொடுமை என்று பொருள். வண்மை என்றும் ஒரு சொல் இருக்கிறது. அதற்குக் கொடைத்தன்மை என்று பொருள். இவ்வாறு ஒரேயொரு எழுத்து மாறுவதால், அதன் பொருளே மாறிப்போய்விடும். இந்தக் குழப்பம் நம்மைத் தொடர்ந்து வந்தபடியே இருக்கும். னகர மெய்யெழுத்து வந்தால் என்ன பொருள்? ணகர மெய்யெழுத்து அந்தால் என்ன பொருள்? இரண்டுக்குமுள்ள பொருள் வேறுபாட்டை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
மரியமிற்கு இரண்டு சகோதரர்கள். சிறு வயதில், மரியமின் பெரிய அண்ணன், அறிவியல் பாடங்களைப் பற்றி வீட்டில் பேசுவார். இதனால், அவருக்கு அறிவியல் பிடித்துப்போனது. ஈரான் அரசாங்கம், தனிப்பெரும் திறன் படைத்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குச் சிறந்த அடிப்படைக் கல்வி புகட்டுவதற்காக, ஃபர்ஸானேகான் பள்ளிகள் (Farzanegan) என்ற சிறப்புப் பள்ளிகளை நடத்துகிறது. ஆரம்பக் கல்விக்குப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
செப்டம்பர் 26, 1932: மன்மோகன் சிங் பிறந்த நாள்இந்தியாவின் 14வது பிரதமர். மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 1991 முதல் 1996 வரை நிதி அமைச்சராகப் பணியாற்றினார். மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். செப்டம்பர் 27, 1980: உலக சுற்றுலா நாள்பொருளாதாரம், கலாசாரம், சமுதாய ஒற்றுமை உணர்வை மக்கள் மனத்தில் ஏற்படுத்த, உலக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
செரினா வில்லியம்ஸ்: 26.9.1981ஃப்ளோரிடா, அமெரிக்கா2017 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி. கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் தன் அக்கா வீனஸ் வில்லியம்ஸ் உடன் செரினா விளையாட வேண்டும். ஏழு ஆண்டுகள் கழித்து, அக்காவும் தங்கையும் மோதுவதைப் பார்க்க டென்னிஸ் உலகம் முழுக்க கண் இமைக்காமல் காத்துக் கொண்டிருந்தது, அந்தப் போட்டியில் 64 - 64 என நேர் செட்களில் செரினா வென்று, 23வது கிராண்ட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
நம் கல்வி முறையில் புதிய மாற்றங்களும், கற்பித்தல் உத்திகளும் கையாளப்பட்டு வருகின்றன. இந்தியப் பல்கலைக்கழகங்கள் தவிர, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் தற்போது தங்கள் படிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது நன்மை பயக்குமா? சென்னை, செட்டிபேடு, அப்பல்லோ வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்களிடம் உரையாடினோம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X