Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து பதவிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 12 மாநகராட்சிகளில், சென்னை, வேலூர், சேலம், கோவை, தஞ்சாவூர், மற்றும் திண்டுக்கல் ஆகிய 6 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோலவே, நகராட்சிகளில் 61 இடங்களின் தலைவர் பதவிகளும் பெண்களுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
தமிழகத்தின் கடற்பகுதிகளில் கடற்பாசிகள் அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றில் இருந்து பெறப்படும் 'கராகீனன்' என்ற மாவுப்பொருள், உணவு, ரசாயனம், மருந்து மற்றும் அழகு சாதனத் தயாரிப்பு பொருட்களிலும், ஐஸ்கிரீம், பற்பசை போன்ற பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. பயிர்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துகள் கடற்பாசியில் இருப்பதால், இது விவசாயிகளால் இயற்கை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
ஆந்திராவில் சாலை விபத்துகளை 15 சதவீதம் குறைக்க, அந்த மாநில அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் அக்டோபர் 1 முதல், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அனைவரும், கட்டாயம் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல வேண்டும். ஹெல்மெட் அணியாமல் மூன்று முறைக்கு மேல் பிடிபட்டாலோ, மது அருந்தி வாகனம் ஓட்டினாலோ, ஓட்டுனர் உரிமம் ரத்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
பட்ஜெட் என்பதை நிதியறிக்கை என்று தமிழில் சொல்லலாம். ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட காலங்களுக்குள் செயல் படுத்தப்படவேண்டிய திட்டங்களுக்கான வரவு, செலவுகளை ஒழுங்குபடுத்திக்கொள்ள திட்டமிடுதலை நிதியறிக்கை மசோதா என்கிறார்கள். மத்திய அரசு ஆண்டுக்கொருமுறை இரண்டு பட்ஜெட் கூட்டத்தொடரினை நடத்தும். ஒன்று ரயில்வே நிதியறிக்கை மசோதா, மற்றொன்று பொது நிதியறிக்கை மசோதா. இனி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
தேசிய பேரிடர் மேலாண்மைக் கழகமும், கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி கவுன்சிலும் (Building Materials and Technology Promotion Council) இணைந்து, இந்தியாவின் பூகம்ப பகுதி வரைபடத்தை வெளியிட்டுள்ளன. அதில் இருந்து, இந்தியாவின் 59 சதவீத நிலப்பரப்பு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகள் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், தற்போது நாட்டில் உள்ள 30 கோடி வீடுகள் மற்றும் கட்டடங்களில், 95 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், 648 மெகாவாட் திறன் கொண்ட, சூரிய மின் உற்பத்தி நிலையத்தை, அதானி குழுமம் கட்டிமுடித்துள்ளது. இந்த உற்பத்தி நிலையம், 2500 ஏக்கர் பரப்பளவில் 4,536 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் என்ற பெருமையைப் பெறுகிறது. இதனை செப்டம்பர் 22ஆம் தேதி அன்று முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 3 புராதன சிலைகளை ஆஸ்திரேலியா அரசு, செப்டம்பர் 19ஆம் தேதி அன்று ஒப்படைத்தது. இவற்றில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரத்யங்கர தேவியின் கற்சிலையும், ஆந்திரா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கற்சிலையும், புத்தரை வழிபடுவோர் கற்சிலையும் அடக்கம். ஆஸ்திரேலியாவின் கான்பரா தேசிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
சிங்கப்பூரில் உள்ள POSB என்ற வங்கி, வீடியோ டெல்லர் மெஷின் (வீ.டி.எம்.) மெஷினை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் பணம் எடுக்கும் போது சிக்கல் ஏற்பட்டு உதவி தேவை எனில், வீடியோ பட்டனை அழுத்தி வங்கி அதிகாரியுடன் நேரடியாக உரையாடி, சிக்கலைத் தீர்த்துக்கொள்ளலாம். சோதனை முயற்சியில் நிறுவப்பட்டு இருக்கும் இந்த வீ.டி.எம். சென்டர்கள் வெற்றி பெற்றால், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிதுப்பாக்கியில் சுடும்போது குண்டு எப்படி அதிவேகமாகச் செல்கிறது?ரா. வசந்தகுமார், 12ஆம் வகுப்பு, கூடக்கோவில் நாடார் மேல்நிலைப்பள்ளி, மதுரை.ஒரு ஸ்ட்ராவை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் ஒரு முனையில், சிறிய பேப்பரை குண்டு போல உருட்டிப் பொருத்துங்கள். மறுமுனையை வாயில் வைத்து வேகமாக ஊதுங்கள். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
ஒரு பேச்சுக்குத்தான் 'வானமே எல்லை' என்கிறோம்! ஆனால் விஞ்ஞான வளர்ச்சி அதையும் தாண்டி விரிவான வளர்ச்சிகளை அடைந்துகொண்டிருக்கிறது. ஒரு புறம் வளர்ச்சிகள் அதிகரித்தபடி இருக்க, மறுபுறமோ இயற்கையைப் பாதுகாப்பது குறித்து நாம் கவனம் செலுத்தாமல் இருக்கிறோம். இயற்கை வளங்கள் அழிந்துகொண்டே வருகின்றன. புவி வெப்பமயமாதல் காரணமாக, பூமியில் உயிரினங்கள் வாழும் சூழலுக்கு அபாயம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
தலைப்பைப் படித்தால் சிரிப்பாக இருக்கிறதுதானே! பறவைகளுக்குப் பற்கள் கிடையாது. ஆனால் அவை எப்படி உண்கின்றன என்று யோசித்திருக்கிறோமா? விதைகள், தானியங்கள், பழங்கள் போன்றவற்றை பறவைகள் உண்கின்றன. இது எப்படி நிகழ்கிறது? பறவைகளுக்கு வயிற்றின் கீழ்ப்பகுதியில் 'கிஸார்ட்' (Gizzard) என்ற அரவைப் பகுதி உள்ளது. தடிமனான தசைகளைக் கொண்ட 'கிஸார்ட்' பகுதியில் கடினமான செதில்களும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
பூமிக்கு ஒரு நிலா இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். சனிக் கிரகத்தில் 19 நிலாக்கள் உள்ளன. (இன்னும்கூட இருக்கலாம்!) அதில் ஒன்று 'என்கிளேடஸ்' (Enceladus). இந்த நிலவிலிருந்து வெளியேறும் துகள்களில் உப்பு நீர் இருக்கிறது. இந்த நீர்த்துகள்களால் சனிக் கிரகத்தைச் சுற்றி வளையம் உருவாகியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான 'நாசா' (NASA), 'என்கிளேடஸ்' நிலவுக்கு அனுப்பிய 'காசினி' ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
'இந்த வாலு செய்யற விஷமத்தைப் பார்த்தாய்? உன்னையும் என்னையும் காமிக் கேரக்டர்ஸ் மாதிரி வரைஞ்சு வெச்சிருக்கு' என்றான் பாலு.'இது விஷமமே இல்லை பாலு. பாராட்டு. காமிக் புக் கேரக்டரா இருக்கறது விளையாட்டு இல்ல. பெரிய கௌரவம். ஆஸ்ட்ரிக்ஸ், டின் டின், டெனிஸ், பாப் ஐ, ஸ்னூப்பி, சிம்ப்சன்ஸ் எல்லாம் எவ்வளவு பிரபலமா இருக்காங்க தெரியும் இல்ல?' என்றேன். 'தமிழ்ல அந்த மாதிரி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
முன்பு மளிகைக் கடையில் இருந்து வீட்டிற்கு பொருட்கள் வந்தால் சாக்குப் பையில்தான் மூட்டையாகக் கட்டி கொடுத்தனுப்புவார்கள். இப்போது துணி அல்லது நெகிழிப் பைகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. சாக்குப் பை பக்க விளைவுகள் இல்லாதவை. எளிதில் மக்கும் தன்மை கொண்டவை. மண்ணிற்கும் உரமாகும். சாக்குப் பையை கோணிப்பை என்றும் அழைக்கிறார்கள்.சணல் செடியில் இருந்துதான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஹராப்பாவில் மஞ்சள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சள் நிலத்துக்கு அடியில் விளையக் கூடியது. உலகின் 90 சதவீதம் மஞ்சள், இந்தியாவில் விளைகிறது.உலக மஞ்சள் வர்த்தக நகரமாக மகாராஷ்டிராவில் உள்ள சாங்லி விளங்குகிறது. மஞ்சளில் சுமார் 30 ரகங்கள் இருக்கின்றன. இந்திய, சீன ஆயுர் வேத மருத்துவத்தில் மருந்துப் பொருளாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
எந்த நாடு நம்மை அடிமைப்படுத்தியதோ அந்த நாட்டில் பிறந்த ஒரு பெண் நம் நாட்டின் விடுதலைக்காக குரல் கொடுத்தார், போராடினார், சிறை சென்றார் என்பது ஆச்சர்யம்தானே!அந்த ஆச்சர்யமிக்கப் பெண்மணி அன்னிபெசன்ட் அம்மையார். முழு பெயர் அன்னி உட் பெசன்ட். இங்கிலாந்தில் பிறந்த இவர், பிராங்க் பெசன்ட் என்ற மதபோதகரை மணந்தார். காலப்போக்கில் கணவரின் மதப் பற்றுக் கொள்கைகள் பிடிக்காமல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
அழகான ஓர் ஏரி. அதன் கரையில் வண்ண வண்ணமாய் மலர்ச் செடிகள். ஆனந்தமாய்த் திரிகிற பட்டாம்பூச்சி. அதன் பெயர் 'பட்டு'. ஏரிக்கரையில் பறந்து மகிழும். மலர்ச் செடிகளில் அமர்ந்து ஏரியை வேடிக்கை பார்க்கும். இதெல்லாம் பட்டுவுக்கு ரொம்பப் பிடிக்கும். ஏரியிலிருந்த ஒரு அழகிய சிறு மீன் 'ஜிலேபி'. பட்டுவுடைய நண்பன். நீரிலிருந்து துள்ளி எழும்பிக் குதிப்பது அதற்குப் பிடித்தமான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
மஞ்சு: மழைக்காலம் ஸ்டார்ட் ஆகிடுச்சு. இந்த வருஷமும் வெள்ளம் வந்தா என்னடா பண்றது?சங்கர்: வேணும்னா ஒரு கப்பல் வாங்கி வச்சுக்கோ. ஏன்டா இப்பவே பீதியக் கிளப்புற?ம: என்னையத் திட்டாத. அலர்ட்டா இருக்குறதுல என்ன தப்பு?ச: ஆமா... ஆமா... சாப்பாடு, மருந்து இப்படி அடிப்படை வசதிகள் கிடைக்காம பாதிக்கப்பட்டவங்க கஷ்டப்பட்டாங்க. எல்லாத்துக்கும் காரணம் அடைமழையும் ஏரி, குளங்களை தவறாகக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
ஆகாயத்தில் கரங்கள் வீசிஅழகு நிலா நடக்குதுஅகிலத்து உயிர்கள் எல்லாம்அண்ணாந்து வியக்குதுபகலில் அதிக பணிச்சுமைபோல்பளிங்கு முகம் மறைக்குதுஇரவு முழுக்க ஓடிஓடிஒளியை வாரி இறைக்குதுசிலநாட்கள் முகம் சுருங்கிசின்னதாகத் திரியுதுஅதிலும் கூட ஒருநாளில்அருவமாகிப் போகுது மேகக் கதவில் ஒளிந்தொளிந்துகண்ணா மூச்சு ஆடுதுயாரும் நெருங்க முடியாமல்விண்மீனால் தடுக்குதுஆறு குளம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தேன். என்னுடைய தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். நான், மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது, கங்கைக் கரையில் தொலைந்துவிட்டேன். பிறகு, இடையர்களால் மீட்கப்பட்டு அவர்களிடம் சிலகாலம் வளர்ந்தேன். என்னுடைய ஒன்றரை வயதில் தந்தை இறந்துவிட, அம்மா மற்றும் சகோதரிகளுடன் தாத்தா வீட்டிற்குச் சென்றுவிட்டோம். மேற்படிப்பிற்காக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
படைப்புத் திறனை அதிகரிக்கக்கூடிய கைவினைக் கலைகளில், 'பேப்பர் க்வில்லிங்' எனும் 'காகிதச் சுருள் கலை' முக்கியமானது. விதவிதமான அளவுகளில் காகிதச் சுருள்கள் செய்து, அவற்றைப் பறவைகள், விலங்குகள் எனப் பல்வேறு வடிங்களாக மாற்றலாம். இந்த வாரம், ஆமை வடிவம் செய்து பார்க்கலாம்.4 மஞ்சள் நிற பட்டைகளையும், ஒரு நீல நிற பட்டையையும், ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டி இறுக்கமான சுருள் ஒன்றை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
உலகில் இதுவரை 120 தனிமங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அவற்றில் இயற்கையில் தானாகக் கிடைக்கும் தனிமங்களின் என்ணிக்கை, மொத்தம் 92. மீதி அனைத்தும் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டவை. இவை பெரும்பாலும் கனமான கதிர்வீச்சு உலோகங்கள். அதனால், அவை உருவாக்கப்பட்ட பத்து பதினைந்து நிமிடங்களிலேயே, சிதைந்து வேறு தனிமங்களாக உருமாறிவிடும். உண்மையில் இவை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
பேன்களை ஒழிப்பதற்கு நாம் எவ்வளவோ சிரமப்படுவோம். ஆனால், பேன்களின் மரபணுவை ஆராய்ச்சி செய்து, மனிதர்கள் எப்போது தோன்றினார்கள், எப்போது ஆடை அணிய ஆரம்பித்தார்கள், ஓர் இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்குச் சென்றார்கள் போன்ற தகவல்களைக் கணக்கிடுகிறார்கள். மனிதர்களின் தலையில் வசிக்கும் பேன்களுக்கும், சிம்பான்சியின் உடலில் வசிக்கும் பேன்களுக்கும் 60 லட்சம் வருடங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
பகத் சிங் பிறந்த தினம் செப்டம்பர் 27இந்திய விடுதலைக்காகப் புரட்சி வழியில் போராடிய வீரர், பகத் சிங். இவர், பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்த லாயல்பூர் மாவட்டத்தில், 'பங்கா' எனும் கிராமத்தில் 1907ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை சர்தார் கிசன் சிங்; தாயார் வித்தியாவதி. பகத் சிங்கின் குடும்பத்தில், அவரது தாத்தா, தந்தையார், சிற்றப்பா, மாமாக்கள் எனப் பலரும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
பூக்களை பார்க்கவும் ரசிக்கவும் பிடிக்கும். அதிலும் பல்வேறு வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாப் பூவை நிறையவே பிடிக்கும். அழகிற்காகவும், பயன்பாட்டிற்காகவும், வணிகப்பொருளாகவும் பயிர் செய்யப்படுகிறது.உலகில் 100க்கும் அதிகமான வகைகள் ரோஜாக்களில் உண்டு. ரோஜா பூக்களின் தாயகம் ஆசியா. ஒரு சிலவற்றுக்கு மட்டும் வட அமெரிக்கா, ஐரோப்பா தாயகமாகும். ஆசியாவை தாயகமாகக் கொண்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
உலக இதய நாள் செப்டம்பர் 29'லப்... டப்... லப்... டப்...' என்று சொன்னாலே இதயம் துடிக்கும் ஒலிதான் நினைவில் வரும். மார்பின் இடது பக்கத்தில் அமைந்துள்ள இதயம், இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, உடல் முழுவதும் ரத்தத்தை பரவச் செய்கிறது. இப்படி ஓய்வின்றி நமக்காக இயங்கிக்கொண்டு இருக்கும் இதயத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டாமா?இந்தியாவில் மாரடைப்புக்குப் பலியாகும் இளைஞர்களின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
டி.வி. ராமசுப்பையர் பிறந்ததினம் அக்டோபர் 2(02.10.1908 - 21.07.1984)சமூக மாற்றம், தெருவில் நின்று போராடி ஏற்படுத்துவது மட்டுமல்ல, பத்திரிகை வாயிலாகவும் ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தவர்தான், 'தினமலர்' நாளேட்டின் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர். நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டத்தில் தளியர் மகாதேவர் கோயில் என்னும் சிறு கிராமத்தில், பிறந்தவர். படிக்கும் காலத்திலேயே தன் சக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
ரஷ்யாவை சேர்ந்த 'ஹேக்கர்ஸ்', சர்வதேச ஊக்கமருந்து சோதனை மையத்தின் ('வாடா') இணையதளத்தில் ஊடுருவினார்கள். அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரினா, வீனஸ் வில்லியம்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனா ஆகியோரின் மருத்துவ அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள். இந்த நிலையில், ஸ்பெயினின் நடால் (டென்னிஸ்), பிரிட்டனின் மோ கள்பரா (தடகளம்) உள்ளிட்டோரின் மருத்துவ அறிக்கையையும் கசிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
பெல்ஜியத்தில் உள்ள லியுவென் நகரில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் சவுரப் வர்மா, பிரான்ஸின் லூகாஸ் கார்வீ மோதினார்கள். முதல் செட்டை இழந்த சவுரப் வர்மா, 2ஆவது செட்டையும் இழந்தார். மொத்தம் 43 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், சவுரப் வர்மா தோல்வி அடைந்து 2வது இடம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
இந்தியா, ஸ்பெயின் அணிகள் மோதிய டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப் பிளே-ஆப்' சுற்று டில்லியில் நடந்தது. இதில் இரண்டு ஒற்றையர், ஒரு இரட்டையர் பிரிவில் (பயஸ், மைனேனி) இந்தியா ஏற்கெனவே தோல்வி அடைந்தது. கடைசியாக நடந்த இரண்டு மாற்று ஒற்றையர் போட்டியிலும் இந்திய அணி வீழ்ந்தது. இதன் மூலம், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 'ஆசியா-ஓசியானா குரூப்-1' சுற்றில் விளையாட வேண்டிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
சென்னையில் நடந்த தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 'டுவென்டி - 20' தொடரின் ஃபைனலில் தூத்துக்குடி, சேப்பாக்கம் அணிகள் மோதின. முதலில் 'பேட்டிங்' செய்த தூத்துக்குடி அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணி 18.5 ஓவரில் 93 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' 122 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம், தூத்துக்குடி அணி முதல் கோப்பை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
இந்திய கிரிக்கெட் போர்டால், கடந்த 2012ல் நியமிக்கப்பட்ட சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடிந்தது. ஐந்து பேர் கொண்ட புதிய தேர்வுக்குழுவின் தலைவராக ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே. பிரசாத், நியமிக்கப்பட்டார். இவர், இந்தியாவுக்காக 6 டெஸ்ட், 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். சரண்தீப் சிங், ஜாடின் பரஞ்பே, தேவாங் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
பிரேஸில், ரியோ டி ஜெனிரோ நகரில், மாற்றுத் திறனாளிகளுக்கான 15ஆவது பாராலிம்பிக் போட்டி நடந்தது. மொத்தம் 12 நாட்கள் நடந்த இதில் இந்தியா சார்பில் 19 பேர் பங்கேற்றார்கள். இதில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்கள் கிடைத்தன. நிறைவு விழாவில் இந்தியா சார்பில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பன், தேசியக்கொடியை ஏந்திச் சென்றார். நடன கலைஞர்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
இன்ச்சானில் 2014ல் நடந்த ஆசிய விளையாட்டு, ஆண்கள் ஹாக்கியில் தங்கம் வென்ற அணி?இந்தியா (எதிர் - பாகிஸ்தான்)ஐரோப்பாவில் நடக்கும் லா லிகா கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்தவர்?மெஸ்சி (பார்சிலோனா, 316 கோல்)டெஸ்டில் 'டிரிபிள்' சதம், ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம், 'டுவென்டி - 20'யில் சதம் அடித்த ஒரே வீரர்?கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X