Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
2020ம் ஆண்டு ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை (5ஜி) தொழில்நுட்பத்தை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா டில்லியில் தெரிவித்துள்ளார். இதற்கென அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு, ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் நகர்/கிராமப்புறங்களில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
மின்னணு தொழிற்சாலையில் இயந்திரங்கள் வெளிவிடும் அபரிமிதமான சூட்டைக் குறைக்க, டில்லியைச் சேர்ந்த ஆண்ட் ஸ்டூடியோ எனும் கட்டுமான நிறுவனம் ஒரு தீர்வு கண்டுள்ளது. கூம்பு வடிவத்தில் செய்யப்பட்ட சுடுமண் குழாய்களை வரிசையாகத் தேன் கூடு போல் அடுக்கி, அதன் மீது தொழிற்சாலையிலிருந்து வீணாகும் நீரை சுத்திகரித்து ஊற்றுகின்றனர். வெப்பக் காற்று வெளி வரும் இடத்தில் இந்த அமைப்பை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
மொட்டை மாடியில் தோட்டம் போட்டு, காய்கறிகள் வளர்ப்பது இப்போது அனேக இடங்களில் நடந்து வருகிறது. அதுமாதிரியான தோட்டத்தை நாமும் பார்த்திருப்போம். ஆனால் மொட்டை மாடியிலேயே நெல் பயிரிட முடியும் என்றால் ஆச்சரியம்தானே... மங்களூரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணிபுரியும் கிருஷ்ணப்ப கௌடா என்பவர், தனது வீட்டு மொட்டை மாடியில் 2014ம் ஆண்டு முதல் நெல் சாகுபடி செய்து வருகிறார். 1200 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
ஸ்மார்ட் போன் பயனாளிகள் மத்தியில் வாட்ஸ் ஆப் எனும் செயலிக்கு இன்று மவுசு அதிகம். இதில் தகவல் திருட்டை தடுக்க, 'என்கிரிப்ஷன்' முறையைக் கொண்டுவந்தது. சைபர் குற்றங்களைக் கண்காணித்துவரும் சீன அதிகாரிகளால் வாட்ஸ் ஆப் செய்திகளைக் கண்காணிக்க முடியாமல் போனது. இதனை அடுத்து, இத்தடை கொண்டுவரப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்கனவே கூகுள் மேப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
சௌதி அரேபியாவில் நீண்ட நாட்களாகவே பெண்கள் கார் ஓட்டத் தடை இருந்து வந்தது. லாஜென் அல் ஹாத்லுல் (Loujain al- Hathloul) எனும் பெண்மணி, இத்தடைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தார். 2014-ம் ஆண்டு செளதியிலிருந்து பக்கத்து நாடான ஐக்கிய அமீரகத்திற்கு காரோட்டிச் செல்ல முயன்ற இவரை கைது செய்து 73 நாட்கள் சிறையில் வைத்தது செளதி அரசு. அம்னெஸ்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இவ்விஷயத்தில் செளதி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
Kapil Meena, a class 5 student of Government Upper Primary School of Kherwara block of Udaipur, won the national level drawing competition 'Mere Sapno Ka Bharat'. His drawing won the first prize at the block and state-level contest. It was also judged the best nationally. Kapil drew a village scene surrounded by trees. In the painting, he displayed a few people cleaning their village and throwing litter in dustbins. PM praised Kapil through a tweet in which he wrote: “Through this prize winning painting Kapil Meena from Udaipur showcases how public participation can result in a clean ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிமழை பெய்யும்போது கருப்பு நிறத்தில் தெரியும் மேகம், இரவு நேரத்தில் பொன்னிறத்தில் தெரிகிறதே ஏன்?எஸ்.யுவராஜ், 11ம் வகுப்பு, பி.எஸ்.ஜி. சர்வஜன மேல்நிலைப் பள்ளி, பீளமேடு, கோவை.ஒளிவிளக்குக்கு நேராக காகிதத்தைப் பிடித்துப் பார்க்கவும். ஒளி ஊடுருவி மங்கலாகப் புலப்படும். ஒரு காகிதத்துக்குப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
மீன் கொத்திஆங்கிலப் பெயர்: 'கிங் ஃபிஷர்' (King Fisher)உயிரியல் பெயர்: 'அல்சிடைன்ஸ்' (Alcedines)நீளம்: 10 செ.மீ.எடை: 15 கிராம்நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் காணப்படும் வண்ணமயமான சிறு பறவை மீன் கொத்தி. 'அசிடைனிடே' குடும்பத்தைச் சேர்ந்த இந்த அழகிய பறவைகளை நதிக்கரைகள், நீர்நிலைகள், மரக்கிளைகள் என பல இடங்களில் காணலாம். இவற்றில் சுமார் 90க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. 'க்விக்' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
வேலம்பாசி எனப்படும் நீர்வாழ் தாவரம், பாசி என்று குறிப்பிடப்பட்டாலும் அது பாசி அல்ல. 'வாலிஸ்நெரியா ஸ்பைராலிஸ்' (Vallisneria Spiralis) என்ற தாவரவியல் பெயர் கொண்ட இது, ஒரு பூக்கும் தாவரம். நிலத்தில் வாழும் விலங்கு நீரில் வாழத்தொடங்கி அதன் பரிணாம வளர்ச்சிதான் திமிங்கிலம் என நாம் அறிவோம். அதுபோல நிலத்தில் வாழ்ந்த ஒருவகைத் தாவரம் நீர்பரப்பின் அடியில் வாழத்தொடங்கி பரிணமித்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
தாவரங்களின் வேர்கள் என்றாலே நிலத்துக்குக் கீழே இருப்பவை என்றுதான் நாம் அறிந்திருப்போம். தாவரங்களின் வேர் (Root - ரூட்) என்பது, நிலத்துக்குக் கீழ் காணப்படும் பச்சையமில்லாத பகுதி ஆகும். ஆனாலும், எல்லா வேர்களுமே நிலத்துக்குக் கீழ் இருப்பதில்லை. சில தாவர வகைகளில் வேரின் பகுதிகள் நிலத்துக்கு மேலும் வளர்வது உண்டு. வேர்களுக்கு தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
“சினிமாவைக் கண்டுபிடிச்சது யாரு?” என்று கேட்டான் பாலு.“குறிப்பா ஒருத்தர் பெயரைச் சொல்ல முடியாது பாலு. தொடர்ந்து பல ஆண்டுகள் ஒவ்வொருத்தர் ஓர் அம்சத்தைக் கண்டுபிடிச்சுக்கிட்டே இருந்தாங்க. அதுக்கு வெவ்வேறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பார்த்தாங்க. ஓரளவு முழுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கினவர் தாமஸ் ஆல்வா எடிசன். அதனால் அவர் பெயரைச் சொல்றாங்க. சினிமாவைப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் பெண்களின் பங்களிப்பு அபரிமிதமானது. அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறதோ இல்லையோ, தங்களுடைய முயற்சிகளில் பெண்கள் முடிசூடிக்கொண்டே இருக்கிறார்கள். உலக அளவில் புகழ்பெற்றுள்ள மூன்று ஆய்வாளர்களை இந்த வாரம் பார்ப்போம்.கேப்ரியலா கொன்ஸாலே (Gabriela Gonzalez)வயது: 52பிறந்த நாடு: அர்ஜென்டினாசாதனைகள்: உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன், ஈர்ப்பு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
மல்லிகை, முல்லை, ரோஜா, இருவாட்சி என்று விதவிதமான பூக்கள் இருந்தாலும், அனைத்தும் ஒரே காலத்தில் பூப்பதில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு பருவம். சில பூக்கள் கோடைக்காலத்திலும், சில மழைக்காலத்திலும் பூக்கும். உதாரணம் முல்லை. 'கார் நயந்து எய்தும் முல்லை' என்பது ஐங்குறுநூறு பாடலின் வரி.கார் என்பது மழையைக் குறிக்கும். மழைக்காலத்தில் மாலையில் மலர்ந்து நறுமணத்தைக்கொடுக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
பத்தாம் வகுப்பிற்குள் தமிழாசிரியர் நுழைந்தார். ஒரு மாணவனின் பெயரைச்சொல்லி எழுப்பினார். உடனே அவனும் எழுந்து நின்றான்.''கோபி, நீ உன் சட்டையைக் கழற்று'' என்றார்.''சார்....'' என்றான் அவன் அதிர்வுடன்.மற்ற மாணவ, மாணவியர் முகங்களிலும் அதிர்ச்சி.''இல்ல சார்; வேணாம் சார்'' அவன் கூச்சமும் தயக்கமுமாக நெளிந்தான்.''சட்டையைக் கழற்றுவதில் உனக்கென்ன பிரச்னை?'' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு சொல் காலப்போக்கில் அதன் வடிவம், பொருள் ஆகியவற்றில் மாற்றம் அடைவதுண்டு. இந்த மாற்றங்களைக் கண்டறிவது சொற்பிறப்பு வரலாறு (etymology) எனப்படும். மொழிப்பயன்பாட்டில் இத்தகைய மாற்றங்கள், பொருள் குழப்பத்தை உருவாக்குமானால், அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது.தமிழ்மொழியின் பயன்பாட்டில் பெரும்பாலானோர், தவறு, பிழை என்ற இரு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
அக்டோபர் 2, 1869: மகாத்மா காந்தி பிறந்த நாள்இந்திய விடுதலைப் போரில் மகத்தான பங்களிப்பு செய்தவர். சத்தியாகிரகப் போராட்டத்தின் மூலமாக இந்திய விடுதலைக்கு வழிவகுத்தார். உலக அமைதி, சமூக ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை அனைத்துத் தரப்பு மக்களும் அறியச் செய்வதே இந்த நாளின் நோக்கம். அக்டோபர் 2, 1908: டி.வி. ராமசுப்பையர் பிறந்த நாள்தினமலர் நாளிதழின் நிறுவனர். சமூக சேவகர், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
திருப்பூர் குமரன்4.10.1904 - 11.1.1932செ.மேலப்பாளையம், சென்னிமலை, ஈரோடு.காவலர்களின் பூட்ஸ் கால்கள் ஒவ்வொரு போராட்ட வீரரின் உடலிலும் வரிசையாகப் பதிய ஆரம்பித்தன. வலி தாங்க முடியாமல் வீரர்கள் சுருண்டு விழ, ஒருவரது கையிலிருந்த நம் தேசியக் கொடி மட்டும், பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்தது. அந்தக் கொடியைத் தன் நெஞ்சோடு தாங்கிப் பிடித்திருந்தவர் 'கொடிகாத்த' குமரன்.ஏழ்மையான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
மாணவர்களின் கல்வியில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள். மாணவர்களை கல்வியில் சிறக்கச் செய்வதும், நற்பண்புகளை கற்றுக்கொடுத்து வளர்ப்பதும் இவர்களின் ஒத்துழைப்புடன்தான் நடக்கும். பெற்றோர் - ஆசிரியர் உறவு எப்படி அமைய வேண்டும் என்ற தலைப்பை முன்வைத்து, சென்னை, வெட்டுவாங்கேணி, ஜி.டி.ஏ. வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். பெற்றோர் - ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X