Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
ஐ,நா சபையின் உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation), சுமார் 41 நாடுகளில் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு செய்ததில், 90 சதவீத மக்கள் மாசு நிறைந்த சூழலில் வாழ்வதாகவும், அசுத்தமான காற்றையே சுவாசிப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதிகரித்து வரும் நகரமயமாக்கல், வாகனங்கள் பெருக்கம் என, எண்ணற்ற காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. சீனா, வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளில் அதிகளவில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
உலக வங்கி 1944ல் தோற்றுவிக்கப்பட்டது. அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இதன் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தலைவருக்கான தேர்தல், இந்த ஆண்டு நடைபெற வேண்டும். தலைவர் பதவிக்கு போட்டியிட ஒருவரும் முன்வரவில்லை. அதனால், தற்போது தலைவர் பதவியில் இருக்கும் ஜிம் யோங் கிம், மீண்டும் போட்டியின்றி தலைவர் பொறுப்பை தக்கவைத்துக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
பிளாஸ்டிக் கப், தட்டு பயன்பாட்டிற்கு பிரான்ஸ் அரசு முழுமையாக தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல அதிரடி நடவடிக்கைகளை பிரான்ஸ் நாடு எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த நாட்டில் 50 லட்சம் பிளாஸ்டிக் கப்கள் குப்பையாக வீசி எறியப்பட்டன; அதில் 1 விழுக்காடு மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டதாக, அந்த நாட்டின் சுற்றுச்சூழல், சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில், 19வது சார்க் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கப் போவதில்லை என, வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இந்தியாவைத் தொடர்ந்து பூடான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும், சார்க் மாநாட்டைப் புறகணிக்கப் போவதாகக் கூறியிருக்கின்றன. பாகிஸ்தானில் நடக்கும் மாநாட்டைப் புறக்கணிக்கக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
'மார்க்கெட் சாபியென்ஸ்' என்ற சந்தையியல் ஆய்வு நிறுவனமும், ஒரு வட இந்திய பத்திரிகையும் இணைந்து, நமது நாட்டின் 15 முக்கிய நகரங்களில் உள்ள ஓட்டல்களில் குடிநீர் பற்றி ஆய்வு நடத்தின. இதில் ஓட்டலுக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், தங்களுக்கு வைக்கப்பட்ட குடிநீரில், மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான குடிநீரை மீதம் வைப்பது தெரிய வந்தது. மத்திய புள்ளியியல் திட்ட ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
சென்னை வண்டலூர் பூங்காவிலிருந்து, ராமா என்ற ஐந்து வயது வெள்ளை ஆண் புலி, சமீபத்தில் உதய்பூர் சஜ்ஜன்கார் வன உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டது. தமிழ் பராமரிப்பாளரின் அரவணைப்பில் வளர்ந்த ராமா, இது வரை அதற்கு வழங்கப்பட்ட தமிழ் மொழியிலான கட்டளைகளை நன்கு கற்றுக்கொண்டு சரியான முறையில் நடந்திருக்கிறது. உதய்பூரில் இந்தி, மார்வாரி மொழிகளில் வழங்கப்படும் கட்டளைகளைப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
கென்யா நாட்டில் 'மாசாய்' (Maasai) என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பாரம்பரியமாக தங்களது வீரத்தை வெளிக்காட்ட, சிங்கங்களை வேட்டையாடுவார்கள். அவர்களுடைய கால்நடைகள் சிங்கங்களுக்கு உணவாகிவிடுவதைத் தடுக்கவும், சிங்க வேட்டையைக் குல வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வேட்டையாடிகளாக இருந்தவர்கள், இப்போது பாதுகாவலர்களாக மாறி இருக்கின்றனர். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
மாணவர்கள் அதிக சுமையுள்ள புத்தகப் பைகளை நீண்ட காலம் சுமந்தால், முதுகு தண்டுவட வலி, தசை வலி, தோள் வலி, மயக்கம் உட்பட பல பிரச்னைகள் ஏற்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவுரை வழங்கியுள்ளது. மாணவர்கள் அன்றைய வகுப்புக்கான, பாடப் புத்தகங்களை மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். பள்ளி பயன்பாட்டு புத்தகம் மற்றும் நோட்டுகளை, பள்ளியிலேயே வைத்துக் கொள்வது நல்லது. பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி ஏதாவது ஒரு விசை, பூமியை எதிர்ப்புறமாகவோ அல்லது சுழலாமல் நிறுத்தி வைத்தாலோ பூமிக்கு என்ன ஆகும்?லோ. ஜெய தர்ஷினி, 9ஆம் வகுப்பு, அக்ஷயா பப்ளிக் பள்ளி, பழனி.'சுற்றும் பூமி சுற்றாமல் போனால் என்னவாகும்?' என்பது தானே உங்கள் கேள்வி? தன்னைத்தானே சுற்றாமல் இருந்தால், பூமி எனும் கல் பாறைக்கு எந்தப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
'ஈஸ்ட்' (Yeast) கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது கண்ணுக்குத் தெரியாக பூஞ்சை. மாவு, பால், ரொட்டி போன்ற உணவுப் பொருட்களை இவை புளிக்க அல்லது நொதிக்கச் (Fermentation) செய்கின்றன. பூஞ்சைகள் தாவர வகையும் இல்லை, விலங்கிலும் சேர்த்தி இல்லை. இரண்டின் குணங்களையும் ஒருங்கே கொண்டவை. பூஞ்சைகள் நாம் வாழ்கிற சூழலமைப்பின் முக்கிய அங்கம் எனலாம். பூஞ்சைகளும், காளான்களும் இல்லையென்றால் இந்த பூமியே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
ஒவ்வொரு நொடியும் உலகின் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் விவசாய விளை நிலங்கள் குடியிருப்புகளுக்கான மனைகளாக மாறிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இந்நிலையில் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தானியங்கள் உற்பத்தி செய்வதற்கான நிலப்பரப்பு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
புவியின் தென் துருவத்தில் உள்ளது அண்டார்டிகா கண்டம். முழுவதும் பனிப்படலங்களால் சூழப்பட்ட உறைபனிக் கண்டம். இந்தப்பகுதி. பனிப்படலங்கள் ஏன் உருகுகின்றன, அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால், சூழலில் ஏற்படும் மாற்றங்கள், காற்றில் கரியமில வாயுவின் அதிகரிப்பு இவையே பனிப்படலங்கள் உருகக் காரணமாக இருக்கின்றன. தற்போது ஒவ்வொரு ஆண்டும் 160 பில்லியன் டன் எடை அளவுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
“மழை ஆரம்பிச்சுடுச்சு. பயமா இருக்கு. போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் சென்னை முழுகிடுமோன்னு” என்றபடி நுழைந்தான் பாலு.“போன வருஷம் மாதிரி இந்த வருஷம் ஆகாது” என்றேன். “நீ என்ன ரமணனுக்குத் தங்கச்சியா? இந்த தடவை அவ்வளவு மழை வராதுங்கறயா?” என்றான் பாலு. “மழை வரலாம். ஆனா, போன வருஷம் நாம தயாரா இல்லை. இப்ப தயாரா இருக்கோம்” என்றேன். “நாமன்னு யாரைச் சொல்ற? அரசாங்கத்தையா? நம்ம ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
செடிக்கு செடி தாவி, பூவில் உள்ள தேனை உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு வாய் கிடையாது. பற்களும் கிடையாது. அப்புறம் எப்படி தேனை உறிஞ்சுகின்றன? உயிர் வாழ்கின்றன?பூக்களில் உள்ள தேனை உறிஞ்ச ஸ்ரா (Straw)போன்ற உறிஞ்சு குழல் (புரோபோசிஸ் -Proboscis) உள்ளது. இந்த உறிஞ்சு குழல் வழியாகத்தான் பூக்களில் உள்ள தேனை எடுக்கின்றன. இந்தக் குழலுக்கு சுவை அறியும் தன்மை கிடையாது.வாயில்லை, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
பனியில் குகை அமைத்து வாழும் ஓர் உயிரினம் போலார் கரடி (Polar Bear) எனப்படும் பனிக்கரடிகள். இவை பனி உறைந்திருக்கும் ஆர்ட்டிக் நிலப்பகுதியில் வசிக்கின்றன. ஆனால், அன்டார்டிகா (Antarctica) பிரதேசத்தில் வசிப்பதில்லை. மோப்பத்திறன் அதிகம் கொண்டவை. ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் உணவையும் மோப்ப சக்தியினால் கண்டுபிடித்து விடுகின்றன.பெரும்பாலும் கடல் நீரில் வாழும் சீல்களையே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
அமெரிக்காவின் 16வது அதிபராக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன் (Abiraham-lincon). அவர் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி கெண்டக்கியில் (Kentucky), ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை தாமஸ் லிங்கன் (Thomas Lincoln)மரப்பொருட்கள் செய்யும் ஒரு தச்சர். ஆபிரகாம் லிங்கனுக்கு ஒன்பது வயதிருக்கும்போது, அவரது தாய் நான்ஸி (Nancy) இறந்து போனார். அவர் தன் தாயை தேவதை என்றே குறிப்பிடுவார்.லிங்கன் நிறைய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
வகுப்பில் முன் வரிசையில் ஒரு மாணவி, எதற்கோ கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தாள். அவள் ஆசிரியர் கண்ணில் இது பட்டுவிட்டது. அவள் மீது இடை இடையே கண்களை ஓட்டியபடி வகுப்பை நோக்கி,'காலாயுதக் கொடியோன்கையாயுத விழியாள் மாலாயுதம் என்ற மாமணியைத் தான் உதிர்த்தாள்… ஏன்?'என்று கேட்டார்.இதென்ன விடுகதை என்கிறீர்களா? அந்த ஆசிரியரே மாணவர்களுக்கு விளக்கினார்.'காலையே ஆயுதமாகக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
மகாத்மா காந்தி கொல்லப்பட்ட பிறகு அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்ட கோட்சேயின் சார்பில் 'தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது. காந்திஜி உயிரோடு இருந்தால் இதை அனுமதிக்க மாட்டார்' என்று எழுதப்பட்ட ஒரு கருணை மனு அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியிடம் கொடுக்கப்பட்டது.அதற்கு ராஜாஜி அளித்த பதில், 'உண்மைதான். காந்திஜி உயிரோடு இருந்தால் கோட்சேக்கு தூக்குத் தண்டனை கொடுக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
“கண்ணாடி போட்டதும் உன் look-கே மாறிப்போச்சுடா அஜிதா” என்றார் மாமா.“இல்லையே மாமா, எனக்கு பொடி எழுத்துகூட நல்லாத் தெரியுதே…” என்றான் அஜிதன்.“அடப்பாவி, உன் முகம் அழகா ஆயிடுச்சுன்னு சொன்னேன்” என்றார் மாமா. “ஓ… நீங்க பாசத்தோட look விடுறீங்க, அப்பிடித்தான் தெரியும்” என்றான் அஜிதன் குறும்பாக!“நீயே வந்து மாட்டுறியே… ஓகே… இப்போ lookங்கிற வார்த்தையை விதவிதமாப் போட்டு ஒரு கதை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
முன்னா: டேய் ஷார்ப்பு நேத்து எனக்கொரு கனவு. ஒரு பறக்கும் தட்டு, அதுல இருந்து ஏலியன்கள் வீட்டு மொட்டை மாடில இறங்குற மாதிரி!சங்கர்: ஏதாச்சும் ஹாலிவுட் படம் பார்த்தியா? அவங்கதான் அடிக்கடி ஏலியன பூமிக்கு வர வைப்பாங்க.மு: அப்படின்னா நெஜமாவே ஏலியன் இருக்காங்களா? அவங்க எலி மாதிரிதான இருப்பாங்க?! வால் இருக்குமா?ச: அவங்க எலியன் இல்லடா ஏலியன். வேற்று கிரக வாசிகள்.மு: கிரகம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
குட்டிக் குட்டி சுண்டெலிஎட்டி எட்டிப் பார்த்ததுதட்டில் கொட்டிக் கிடந்ததாம்பொட்டுக்கடலை ஈர்த்ததுதத்தித் தத்தி நடந்ததுதட்டுக் கிட்டேவந்ததுபொட்டுக் கடலை எடுத்ததுமெல்ல மெல்லக் கொறித்தது.பூனைச் சத்தம் கேட்டதுபொந்து உள்ளே ஒளிந்ததுபூனை போகும் வரையிலும்பொறுமையாக இருந்தது.பொட்டுக்கடலைத் தட்டுக்குஎறும்பு ஒன்று வந்ததுகடலை ஒன்ளறத் தூக்கியேபொந்துப் பக்கம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இருக்கும் செ.மேலப்பாளையம் எனும் ஊரில்தான் நான் பிறந்தேன். என் பெற்றோர் நாச்சிமுத்து,- கருப்பாயி. நெசவாளராக இருந்த தந்தைக்கு நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லை. குடும்பச் சூழ்நிலை காரணமாக நானும் ஆரம்பப் பள்ளியிலேயே படிப்பை முடித்துக்கொண்டேன். எனக்கு 18 வயது நிரம்பியிருந்தபோது, தந்தைக்கு உதவியாக நெசவுத் தொழில் செய்தேன். தறி நெய்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
காபி கப்பை பென் ஸ்டாண்ட்டாக பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அதில் பெயின்டிங் செய்து பார்த்திருக்கிறீர்களா? இந்த வாரம் அதைத்தான் செய்யப்போகிறோம். 'ஐயோ! எனக்கு பெயின்டிங் எல்லாம் வரையத் தெரியாது. ஆளை விடுங்கள்!' என்று பயப்படத் தேவையில்லை. தூரிகை பிடிக்காமல், ஏன்? வழக்கமான பெயின்ட் கூட பயன்படுத்தாமல், வெறும் நெயில் பாலிஷ் கொண்டு, எளிமையான முறையில் பெயின்ட் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
ஜெல்லி மாதிரி வழுவழுப்பாகத் தெரியும் இந்த உயிரினத்தின் பெயர், பச்சைக் கரண்டிப் புழு. (Green spoon worm). மத்திய தரை கடல், செங்கடல், அட்லான்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல்களில், சுமார் 10 மீட்டரில் இருந்து 100 மீட்டர் ஆழத்தில் இவை காணப்படுகின்றன. பொனீலியா விரிடிஸ் (Bonellia viridis) என்பது இதன் உயிரியல் பெயர்.'பொனீலின்' என்ற பச்சை நிற, விஷத் தன்மை கொண்ட, இரசாயனத்தைக் கொண்டிருப்பதால், இவை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
கடலில் படகுகள், கப்பல்கள் போன்ற மிதவைகள், மிதந்து செல்வதைப் பார்க்கும்போது, 'அடடா! மனிதர்களாகிய நாம், அறிவியல் அறிவைப் பயன்படுத்தி எவ்வளவு பெரிய படைப்பை உருவாக்கி இருக்கிறோம்!' என்று நினைக்கலாம். உலகில், சுமார் 8 லட்சம் வருடங்களுக்கு முன்னரே, மிதவைகள் பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். நாம் எல்லாம் நவீன மனிதர்கள். நாம் தோன்றி இரண்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
மத்தியக் கிழக்கு ஆசியாவில், யூப்ரட்டிஸ் (Euphrates) ஆற்றுக்கும், டைக்ரிஸ் (Tigris) ஆற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் தற்போது ஈராக் அமைந்திருக்கிறது. ஏறத்தாழ 4,000 வருடங்களுக்கு முன்னர் இந்தப் பிரதேசத்தில் பாபிலோனியா என்ற தேசம் இருந்தது.பாபிலோனியாவின் ஆறாவது அரசர் ஹமுராபி (Hammurabi). கி.மு 1792ஆம் ஆண்டு முதல் கி.மு. 1750ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தார். தான் ஆட்சி செய்த நாற்பத்து இரண்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
இது தென்மேற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது என்றாலும், முறையாக கிரீஸ் (Greece) நாட்டில்தான் முதலில் பயிரிடப்பட்டது. இத்தாவரத்தின் உலர்ந்த பூதான் மருந்து, உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. மணம் மிக்கது. லத்தீன் வார்த்தையான சப்ரனம் (safranum) என்னும் வார்த்தையில் இருந்து சப்ரான் (saffron) வந்தது. ஒரு சிலர் அரபி வார்த்தை (zafaran - சபாரேன்)யில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
குழந்தைகள் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஜான் நியூபெரி (John newbery) என்பவர். இங்கிலாந்தில் கி.பி. 1713ல் பிறந்தார். அனைவரும் பெரியவர்களுக்கான நூல்களை எழுதிக்கொண்டிருந்த வேளையில், குழந்தைகள் பற்றியும், அவர்களின் விருப்பம், செயல் திறன், ஆற்றல் குறித்தும் யோசித்தவர். கி.பி.1744ல் குழந்தைகளுக்கான முதல் படக்கதைப் புத்தகத்தை அவர் வெளியிட்டார். குழந்தைகளின் வாசிப்பு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
உலக புன்னகை தினம்! அக்டோபர் 4கலர் பென்சில்களை எடுத்துக்கொண்டு வரையத் தயாராகுங்கள். பிரகாசமான சூரிய மஞ்சள் நிறத்தில் ஒரு வட்டமான முகம், மேல்பகுதியில் கண்கள் போல குறுகிய நீள்வட்டங்கள் இரண்டு, டாவின்ஸி ஓவியத்தில் இருக்கும் மோனாலிசா வாய் போல சற்று நீண்ட வாய். இப்போது அந்தப் படம் உங்களைப் பார்த்துச் சிரிக்கிறதா?! நீங்கள் வரைந்த படத்தின் பெயர் 'புன்னகை முகம்'! (Smiley ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
'வள்ளலார்' இராமலிங்க அடிகள் பிறந்த தினம் அக்டோபர் 5(05.10.1823 - 30.01.1873)“அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெரும் கருணை! அருட்பெருஞ்ஜோதி!”கடவுள் ஒருவரே, அவர் ஒளியாக உள்ளார். மனித உருவம் இல்லாத அவருக்கு, அருள் என்னும் ஆற்றல் உள்ளது என்று இறைவனை ஜோதி வடிவில் கண்டவர். ஜீவகாருண்யம் என்ற கொள்கையைத் தோற்றுவித்து, பசிக்கொடுமையைப் போக்கியவர். அவர்தான் இராமலிங்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
இந்தியா, நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கான்பூரில் நடந்த முதல் போட்டி இந்தியாவின் 500வது டெஸ்டாக அமைந்தது. இந்திய 'சுழல்' வீரர் அஷ்வின் அசத்தினார். மொத்தம் 10 விக்கெட் வீழ்த்திய இவர், டெஸ்டில் அதிவேகமாக (37 போட்டி) 200 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பவுலர் என்ற சாதனை படைத்தார். இவரின் பங்களிப்பு கைகொடுக்க, இந்திய அணி 197 ரன்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
தென் ஆப்ரிக்கா மண்ணில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. தென் ஆப்ரிக்க ஒருநாள் அணி கேப்டன் டிவிலியர்ஸ், முழங்காலில் 'ஆப்பரேஷன்' செய்யப்பட உள்ளதால் இதிலிருந்து விலகினார். இதன் பின் ஆஸ்திரேலியா செல்லும் தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதிலும் டிவிலியர்ஸ் பங்கேற்க மாட்டார் என ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி தனது 500வது போட்டியில் பங்கேற்றது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில், சிறந்த 11 வீரர்கள் கொண்ட 'கனவு' இந்திய அணியை, ரசிகர்கள் இணையதள ஓட்டெடுப்பின் மூலம் தேர்வு செய்தனர். இதில் துவக்க வீரர்களாக கவாஸ்கர், சேவாக் மற்றும் 3வது இடத்துக்கு டிராவிட் தேர்வானார். சச்சின், லட்சுமண் மற்றும் விக்கெட் கீப்பராக தோனி தேர்வு செய்யப்பட்டனர். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
ஐக்கிய அரபு எமிரேட்சில், பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. அபுதாபியில் நடந்த 3வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 103/5 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய சர்பராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி 108/2 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
ஜப்பானின் டோக்கியோவில் பான் பசிபிக் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்பொரா ஸ்டைரிகோவா ஜோடி, சீனாவின் சென் லியாங், ஜாவோஜுவான் யங் ஜோடியை எதிர்கொண்டது. துடிப்பாக செயல்பட்ட சானியா, பார்பொரா ஜோடி 6-1, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இது, இந்த ஜோடியின் இரண்டாவது பட்டமாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
கடந்த 'வேர்ல்டு டூர்' பைனல்ஸ் தொடரில் (2015) கோப்பை வென்ற வீராங்கனை?போலந்தின் ரத்வன்ஸ்கா (எதிர்- செக் குடியரசின் கிவிட்டோவா)சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் அதிக போட்டியில் விளையாடியவர்?பாகிஸ்தானின் சாகித் அப்ரிதி (98 போட்டி)பெண்களுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரில் கடந்த முறை (கனடா, 2015) பட்டம் வென்ற அணி?அமெரிக்கா (எதிர் - ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X