Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
2017ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, பிரிட்டனைச் சேர்ந்த காஸோ இஷிகுரோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஜப்பான், நாகசாகியில் பிறந்தவர். சிறுவயதிலேயே, இஷிகுரோவின் குடும்பம் லண்டனுக்கு குடிபெயர்ந்தது. ஆங்கில இலக்கியத்திலும், தத்துவ இயலிலும் பட்டம் பெற்ற இவருக்கு வயது 62. இவர் சிறுகதை, புதினம், நாடகம், திரைக்கதை என இலக்கியத்தில் பல தளங்களில் தனது பங்களிப்பைச் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
ரேடார் உதவியுடன் வானிலையை ஆராய்ந்து கொண்டிருந்த அமெரிக்க டென்வர் நகர ஆய்வாளர்கள் திடீரென வண்ணமயமான மேகம் ஒன்று உருவானது கண்டு குழம்பினர். பின்னர் அது வலசை போகும் பறவைகளோ என்று சந்தேகித்தனர். எனவே ரேடாரில் பதிவான காட்சிகளைப் படங்களாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பறவை ஆய்வாளர்களின் கருத்தைக் கேட்டனர். அதன் பின்னரே அவை இடம் பெயர்ந்து செல்லும் வண்ணத்துப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
மொபைலில் படம் பிடித்துக்கொள்வது என்பது இன்று எளிமையாகி இருக்கிறது. அதிலும் செல்ஃபி மோகம் உலக மக்களிடையே அதிகரித்து வருகிறது. மாடியின் விளிம்பில் நின்று, மலைஉச்சியில் இருந்து, ரயில் வரும் தண்டவாளத்தில் நின்று என செல்ஃபி பிரியர்கள் தாங்கள் எடுக்க விரும்பும் படங்களை ஆபத்தான இடங்களில் வித்தியாசமான கோணத்தில் எடுக்கவே விரும்புகின்றனர். இப்படி எடுக்கப்படும் படங்களை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
டில்லிக்கு அருகே உள்ள மனேசர் நகரத்தில் மாருதி சுசுகி கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையான இங்கு, ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் மேலான கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த வியாழனன்று ஒரு சிறுத்தை இத்தொழிற்சாலையில் உள்ள சிசிடிவி கேமராவில் தென்பட்டது. அதன் பின்பு, தொழிற்சாலைக்குள் பல இடங்களில் ஊழியர்கள் சிறுத்தையைப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
Spiking of marks in class 10 and 12 class board exams will stop from next year. The human resource development (HRD) ministry has issued an advisory to all states and the Central Board of Secondary Education (CBSE) to stop the practice. However, school boards will continue with a moderation policy to grant marks for papers with “difficult” or “ambiguous” questions in exam papers and offer a level playing field to all students in the evaluation process. An HRD ministry advisory on the matter has been issued to all states by school education secretary Anil Swarup. The practice of awarding grace marks will continue for students who need just a few marks to pass their exams, but this information has to be disclosed on the school and state board's ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிகண் விழி, கைரேகை போன்ற பயோமெட்ரிக் அடையாளங்கள்போல வேறு என்ன இருக்கின்றன?ஜி.மீனாட்சி, 12ம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.பிறக்கும்போது உருவாகி, வாழ்நாள் முழுவதும் மாறாத கைரேகை, கருவிழிப் படலத்தில் உள்ள நுண் அமைப்பு, ரெட்டினா, முக அமைப்பு, கையெழுத்து, குரல் போன்றவை உயிரி அளவு (Biometric -- ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
'என்ஹாலஸ்' (Enhalus) என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலைப்பாசி பாசியல்ல; அதுவும் பூக்கும் தாவரம் ஆகும். கடல் பகுதியில் வளரும். இந்தத் தாவரத்தின் இலைகள் 1.5 செ.மீ. அகலமும் சுமார் 50 முதல் 170 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரும். இந்தத் தாவரம் கடலரிப்பைத் தடுக்கும் அரணாக விளங்குகிறது. இதன் பூ மலர்வதும் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதும் கடல் ஏற்ற இறக்கத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
திப்பிலிஆங்கிலப் பெயர்: 'லாங் பெப்பர்' (Long Pepper)தாவரவியல் பெயர்: 'பைப்பர் லாங்கம்' (Piper Longum)தாவரக் குடும்பம்: 'பைப்பராசியே' (Piperaceae)வகைகள்: ஆனைத் திப்பிலி, அரிசித் திப்பிலி.வேறு பெயர்கள்: உண்சரம், உலவை நாசி, சாமன், குடாரி, கோலகம், கோலி, கோழையறுக்கா, சரம்சாடி, துளவி, மாகதி, கணை, செண்டி, சூண்டுகி, கணம், கலினி, பாணம், பிப்பிலி, வைதேகி, அம்பு, ஆதிமருந்துமருந்துப் பயிர்களில் மிகவும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
நான் எப்போதும் காலையில் செய்தித்தாளின் தலைப்புகளை மட்டும் படித்துவிடுவேன். இரவுதான் கொஞ்சம் விரிவாகப் படிப்பேன். காலை ஆறு மணிக்கெல்லாம் பேப்பர் வந்துவிடும். நான் பல் தேய்த்துக் கொண்டிருக்கும்போது பேப்பர் வந்து விழுகிற சத்தம் கேட்கும். அப்பாவுக்கு முன்னால் நான் போய் எடுத்துவிடுவேன். யார் முதலில் எடுக்கிறார்களோ அவர்கள் முதலில் படிக்கலாம் என்பது எங்களுக்குள்ளான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
ஸ்ரீராம் பிறக்கும்போது சாதாரணக் குழந்தைதான். போகப்போகவே அவனுடைய பிரச்னைகள் தெரிய ஆரம்பித்தன. மனவளர்ச்சி பாதிப்பு, கூடவே மூளை முடக்குவாதத்தால் பாதிப்பு. இரு கால்களையும் உறுதியாக தரையில் பதித்து நடக்க முடியவில்லை. இப்போது அதே ஸ்ரீராம் அகில இந்திய அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் பெற்றுள்ளார். இந்தோனேஷியாவில் நடைபெற்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
கனவுகளுக்கும், சாதனைகளுக்கும் ஊக்கம் இருந்தால் போதும், வயது முக்கியமில்லை என்பது இந்தச் சிறுமி நமக்கு உணர்த்துகிறாள். குழந்தைகள் எந்நேரமும் கணினி, மொபைல்களிலேயே மூழ்கி இருக்கிறார்கள். அதில் அப்படி என்னதான் செய்கிறார்கள் என பலரும் நினைப்பது உண்டு. ஆனால், சிலர் அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகின்றனர். புதிய சாதனைகளையும் செய்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த சிந்துஜா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
''பசங்களா, எல்லாரும் வாங்க, கதை கேட்கலாம்''என்று அழைத்தார் அவர்.மளமளவென்று குழந்தைகள் தந்தையைச் சுற்றி அமர்ந்தார்கள். ஆர்வத்தோடு அவருடைய முகத்தையே பார்த்தார்கள்.அவர் கதையைச் சொல்லத் தொடங்கினார். அவர்கள் வாழும் பகுதியில் தினமும் தென்படுகிற மனிதர்களின் கதைதான். ஆனால், அதைக் குழந்தைகள் விரும்பும் வகையில் சிறப்பாகச் சொன்னார்.குறிப்பாக, அந்தக் குழந்தைகளில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
அன்புள்ள தங்கைக்கு, உன்னுடைய அக்கா எழுதிக்கொள்வது,இங்கே நான் நலம். அங்கே நீ நலமா?எப்போதும் தொலைபேசியில் பேசுகிற அக்கா, திடீரென்று கடிதம் எழுதுகிறாளே என்று யோசிக்கிறாயா? காரணம் இருக்கிறது.இன்றைக்குத்தான் மு.வ. எழுதிய நூலொன்றை வாசித்தேன். அதில் அன்னைக்கு, தங்கைக்கு, தம்பிக்கு, நண்பருக்கு என்று பலருக்கும் கடிதங்களை எழுதியிருக்கிறார்.அடடா, அக்கா அடுத்தவருடைய கடிதங்களை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
அக்டோபர் 9, 1874: உலக அஞ்சல் நாள்இ-மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் என்று தகவல்கள் பகிரப்பட்டாலும், கடிதம் அனுப்பிய காலத்தை மறக்க முடியாது. உலக தபால் யூனியன் ஆரம்பிக்கப்பட்ட தினத்தைக் கொண்டாட, இந்த நாள் அறிவிக்கப்பட்டது. இந்திய அஞ்சல் நாள் அக்டோபர் 10ல் கொண்டாடப்படுகிறது.அக்டோபர் 10, 1906: ஆர்.கே. நாராயண் பிறந்த நாள்தன் படைப்புகளின் மூலம், உலக அளவில் இந்திய இலக்கியத்துக்குப் புகழ் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
ஜெயப்பிரகாஷ் நாராயண் 11.10.1902 - 8.8.1979சிதாப்தியரா, பீகார்.வரலாறு என்பது, வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர்களை நினைவுபடுத்தும் காலப் பெட்டகமாக இருக்க வேண்டும். ஆனால், இந்திய வரலாறு, தன் பக்கங்களில் மறந்து போன ஒரு வரலாற்று நாயகன் இருக்கிறார். அவர் ஜே.பி. என்கிற ஜெயப்பிரகாஷ் நாராயண். ஜே.பி. எந்த வரலாற்று பாடப் புத்தககத்திலும் இருப்பதில்லை; அவரது பெயர் எங்கேயும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
நவீன மயமாக மாறிக்கொண்டு வரும் தற்போதைய காலத்தில், பண்டிகைகள் கொண்டாட்டங்களாக மாறிக்கொண்டு வருகின்றன. பண்டிகைக் காலம் வரும்போது நமக்கு விடுமுறை கிடைக்கிறது என்பது மட்டுமல்ல; உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்களைச் சந்திக்கவும் அவர்களோடு நல்லுறவுகளைப் பேணுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. பண்டிகைகள் புதிய அர்த்தங்களைத் தருகிற இன்றைய காலகட்டத்தில், பண்டிகைகள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X