Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
நார்வே: இயற்பியல், வேதியியல், மருத்துவ பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் யோஷினேரி ஓஷிமி பெறுகிறார். பழுதடைந்த உடல் செல்கள் தம்மைத் தாமே அழித்துக் கொண்டு, சுத்தம் செய்துகொள்ளும் 'ஆட்டோபேஜி' (Autophagy) துறையில் இவர் செய்த ஆய்வுகளுக்கு இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இயற்பியல் துறைக்கான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
கொடைக்கானல்: தமிழக சுற்றுலாத் துறையும், வனத் துறையும் இணைந்து சுற்றுலா வளர்ச்சிக்காகவும், இயற்கை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளன. அதில் ஒரு திட்டமாக, வெளிநாட்டு மலைப்பிரதேசங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் 'ஸ்கை வாக்' எனும் ஆகாய நடைபாதைப் பாலத்தை கொடைக்கானலில் கொண்டுவர திட்டமிட்டுள்ளன. இதற்காக 'டால்பின்ஸ்னோஸ்' என்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
தெலங்கானா: தெலங்கானா பகுதியில் சாலை விதிகளைக் கண்டுகொள்ளாமல் பலரும் அலட்சியமாக வாகனங்களை ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. சாலை விதிகளை மீறுபவர்களுக்கு மெஹபூப் நகரின் காவல் துறை அதிகாரி ரேமா ராஜேஸ்வரி சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் புதிய தண்டனையை அறிமுகப்படுத்தி இருக்கிறார். தெலங்கானா அரசாங்கம் மரம் வளர்ப்பதில் கவனம் செலுத்தி வரும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
விந்தோக், நமீபியா : ஆப்பிரிக்காவில் காணப்படும் காண்டாமிருகங்களின் கொம்புகள், தங்கம், வைரத்தைவிட அதிக விலை மதிப்புடையதாக இருந்து வருகிறது. சீனா, வியட்நாம் நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்திற்கு காண்டாமிருகங்களின் கொம்பு பயன்படுத்தப்படுகிறது. இதனால் காண்டாமிருகங்கள் சட்ட விரோதமாக வேட்டையாடப்பட்டு வருகின்றன. காண்டாமிருகக் கொம்புகள் விற்பனையை முறைப்படுத்தாமல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஒரு குளிர்சாதனப் பெட்டி (Refrigerator) அதனுள் வைக்கப்படும் பொருட்களை எப்படிக் குளிர்விக்கிறது?R. சரண், 9ஆம் வகுப்பு, கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி, வெள்ளக்கோவில். வாயின் அருகே கையை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். வாயை நன்றாகத் திறந்து, வாயில் உள்ள காற்றை 'ஹா' என வெளியே ஊதுங்கள். உடலின் வெப்பத்தை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
உலக மனநல தினம் அக்டோபர் 10மனிதர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மன நலம் குறித்து மக்களிடம் விளக்கவும், மன நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 'உலக மன நல தினம்' கொண்டாடப்படுகிறது. உடல் நலனில் நாம் எவ்வளவு அக்கறை காட்டுகிறோமோ அந்த அளவிற்கு, மன நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உடல், மனம் இரண்டும் ஒன்றாக இணைந்து ஆரோக்கியமான முறையில் செயல்பட்டால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
உலகின் மிகப் பெரிய ஒற்றை இயந்திரம் 'லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்' (Large Hadron Collider). மனிதன் படைத்த கருவிகளிலேயே மிகப் பெரியது இதுதான்! வட்ட வடிவில் உள்ள இந்தக் கருவி, பெரிய நிறை உடைய ஹாட்ரான் துகள்களை ஒன்றோடு ஒன்று மோதச் செய்து, பிரபஞ்சம் தோன்றியதைக் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஜெனீவா, சுவிட்சர்லாந்து நாட்டு எல்லையில் பூமிக்கு அடியில் 27 கி.மீ. நீளம் உடைய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
இயற்கையை நாம் பாதுகாக்கத் தவறியதாலும், உயிரினங்களின் வாழ்க்கைச் சூழல் பருவநிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் மாசுபட்டதாலும் பல உயிரினங்கள் அழிந்துவிட்டன. அப்படி அழிந்த ஓர் உயிரினம்தான் பிரமாண்டமான 'ஸ்டெல்லர் கடல் பசுக்கள்' (Steller Sea Cow). கடலில் பசுக்களா… ஆச்சரியமாக இருக்கிறதா! பார்ப்பதற்கு பசுக்களைப்போல இருப்பதால், இவற்றிற்கு இந்தப் பெயர். வடக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
“நான்தான் இந்தியாவின் சக்ரவர்த்தின்னு அறிவிக்கலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன்” என்றான் பாலு.“ஜோக்கர் படம் பார்த்த எஃபெக்ட்டா?” என்றது வாலு. “இல்லையில்லை. நான் அமெரிக்காவின் சக்ரவர்த்தி பத்தி அவன்கிட்ட சொல்லிகிட்டு இருந்தேன். அதோட எஃபெக்ட்” என்றார் ஞாநி மாமா.“அமெரிக்காவுக்கு ஏது சக்ரவர்த்தி? அங்கே மன்னராட்சியே இருந்தது இல்லயே?” என்று கேட்டேன். “ஜோஷுவா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
சாதாரணமாக நம்முடைய காது கேட்கக் கூடிய சத்தத்தின் அளவு 20 டெசிபெல்(Decibel). ஒலியை டெசிபல் அளவில் குறிப்பிடுகிறார்கள்.மிகக் குறைந்த அளவாக பத்து டெசிபல் அளவு வரை கேட்க முடியும். கீழே விழும் பின் (pin) சத்தம் அந்த அளவுடையதே!மனிதரை விட சில விலங்குகள் குறைவான டெசிபல் அளவில் கேட்கும் திறன் கொண்டவை.புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்று மூன்று பிரிவுகள் செவிக்கு. ஒலி அலைகளை நரம்பின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
நரி பற்றி நிறைய கதைகள் படித்திருப்போம், கேட்டிருப்போம். அவை தந்திரம் மிக்கவை, புத்திசாலி என்றெல்லாம். உண்மையில் நரியின் இயல்புதான் என்ன?அவை எப்படி வாழ்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாமா!நரி பாலூட்டி வகையைச் சேர்ந்த அனைத்துண்ணி விலங்கு. ஆசியா, ஐரோப்பா, வட ஆப்ரிக்கா, வட அமெரிக்கா நாடுகளில் காணப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் தான் ஆஸ்திரேலியாவிற்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனியைக் கொடுத்த கதை, நம் எல்லோருக்கும் தெரியும். நூறாண்டு வாழ வைக்கக் கூடியது என்று சொல்லப்படும் நெல்லிக்கனியில் ஏராளமான சத்துகள் உள்ளன.நெல்லியில் முழு நெல்லி, அரை நெல்லி என இரு வகைகள் உண்டு. நெல்லி, கனி வகையைச் சேர்ந்தது என்றாலும், நாம் காய் என்றும் அழைக்கிறோம்.நெல்லிக்காயில் வைட்டமின் சி, பி, தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
உங்கள் கனவு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்று கேட்டிருந்தோம். வந்து குவிந்த கடிதங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கடிதங்கள் இவை. வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்.ஆசிரியர்களுக்கு 5 அம்சங்கள்ஒரு சில ஆசிரியர்கள், பாடத்தைத் தொடங்கியது முதல் முடியும் வரை மூச்சு விடாமல் நடத்துகின்றனர். இதனால் அவர்கள் மீது வெறுப்பு வருகிறது.கணித ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
சாந்தி: ஏய் மஞ்சு! கையில கறுப்பு மை பாட்டிலோட கோபமா எங்க போற?மஞ்சு: என்னைய தடுக்காத சாந்தி. என்னோட எதிர்ப்ப காட்ட மை தெளிக்கப் போறேன். யார் என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன்.சா : என்ன பிரச்னை? யார்கிட்ட எதிர்ப்ப காட்டணும்? அதுக்கு ஏன் கறுப்பு மை?ம : எதிர் வீட்ல இருக்குற அங்கிள் என் சைக்கிள்ல குப்பை கொட்டிட்டுட்டாரு. அதான் அவர் மேல மை தெளிக்கப் போறேன்.சா : எதிர்ப்பக் காட்ட மை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
அயர்லாந்து, டங்கானன் நகரில் பிறந்த என்னுடைய இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள். இந்தப் பெயரைச் சொன்னால், யாருக்கும் என்னைத் தெரியாது! தந்தை மத போதகராக இருந்ததால் எனக்கும் சிறுவயதில் இருந்தே கடவுள் பக்தியும் சேவை மனப்பான்மையும் இருந்தது. கல்லூரிப் படிப்பை முடித்து, இங்கிலாந்தில் ஆசிரியராகப் பணியை ஆரம்பித்தேன்.ஒருநாள் என்னுடைய தோழியின் வீட்டில் சுவாமியின் உரையை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
ஆப்பிள் பார்க்க அழகான, சாப்பிட சுவையான பழம் மட்டுமல்ல. வரைவதற்கும் மிக எளிமையான பழம்தான். அநேகமாக பல குழந்தைகள் வரைய தொடங்கும்போது ஆப்பிளைத்தான் வரைவார்கள். இந்த வாரம் நாம் ஆப்பிளை வரையப் போவதில்லை. எளிமையான தையல் மூலம் ஓர் அழகிய ஆப்பிள் கீ செயின் செய்யப் போகிறோம். தேவையான பொருட்கள்:ஃபெல்ட் தாள் - சிவப்பு, பழுப்பு மற்றும் பச்சை நிறங்களில். (ஃபெல்ட் தாளிற்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
இயற்கைப் பேரழிவு (Natural disaster) என்பது இயற்கையாக நிகழும் இடையூறுகளால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பது. புயல், வெள்ளம், கன மழை, சூறாவளி, கடல் கொந்தளிப்பு, சுனாமி, நில நடுக்கம், நிலச்சரிவு, எரிமலை, காட்டுத்தீ, புவி வெப்பமயமாதல் போன்ற பல காரணங்களால், இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுகின்றன. இயற்கைப் பேரழிவுகளால் மிகையான அளவில் உயிர்ச் சேதம், பொருட்சேதம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
விண்வெளியில் இருந்து பார்த்தால், பூமி நீல நிறமாகத் தெரியும். பூமியின் 70 சதவீத பரப்பை, கடல் போர்வை மாதிரி போர்த்தி இருக்கிறது. இதனால்தான், பூமிக்கு நீல நிறம் வந்தது. பூமியின் மொத்த நீரளவில், 97 சதவீதம் கடலில் இருக்கிறது. 'முதன்முதலில் கடல் நீர் எப்படி உருவானது?' என்ற கேள்விக்கு அறிவியல் அறிஞர்கள் இரண்டு விதமான விளக்கங்களை முன்வைக்கிறார்கள். பூமிக்குள் இருந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
வெயில் கொளுத்தும்போது, நம்மில் பலர் சூரியனைத் திட்டுவோம். ஆனால், சூரியனின் ஒளியில் இருந்தும், வெப்பத்தில் இருந்தும் கிடைக்கும் சூரிய ஆற்றல் இல்லாமல், பூமியில் உயிரியல், இயற்பியல், வேதியியல் வினைகள் எதுவும் நடைபெறாது. ஆக, சூரியன் இல்லாமல் பூமியில் உயிரினங்கள் வாழவே முடியாது. சூரிய ஆற்றல் மிக அதிக அளவில் கிடைக்கக்கூடியது. புவியின் ஆயுட்காலம் வரை நிலைத்து நீடித்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
சுட்டெரிக்கும் பாலை நிலத்தில் வளர்ந்தாலும் குருத்து விடத் தொடங்கியது முதல், பட்டுப்போன பிறகும் பயன்படுவது பனை. இதனாலேயே கேட்டதெல்லாம் தரும் 'கற்பகத்தரு' என்று போற்றப்படுகிறது. இந்தியாவில் 8.59 கோடி பனை மரங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் முக்கால்வாசி மரங்கள், துல்லியமாகச் சொல்வதென்றால், 5.10 கோடி மரங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. தமிழகத்தின் 'மாநில ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
புதன் (Mercury):இது சூரியனுக்கு பக்கத்திலேயே இருப்பதால் மிகவும் சூடாக இருக்கிறது. இதன் வெப்ப அளவு 800 டிகிரி பாரன் ஹீட். சூரியனில் இருந்து 57.91 மில்லியன் கி.மீ. தூரத்தில் (Distance) இருக்கிறது. (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்) இரவில் மைனஸ் 209 டிகிரி பாரன் ஹீட் அளவிற்கு கடுமையாகக் குளிர்ந்திருக்கும்வெள்ளி (Venus):சூரியனைச் சுற்றி வர 225 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
தலைக்கு மேலே ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்னைகள் இருக்கும். ஆனால் சிலருக்கு தலை முடியே பிரச்னையாக இருக்கும். முடி கொட்டுவது, வழுக்கை விழுவது, நரைமுடி தோன்றுவது இப்படி நிறைய பிரச்னை இருக்கும். நம் தலையில் ஆயிரக்கணக்கான முடிகள் உள்ளன. ஒவ்வொரு தலைமுடிக்கும் வேர் உண்டு. முடிவேரின் கீழே பப்பிலா (Papilla) என்ற பகுதி இருக்கிறது. தலைமுடி வளர்வதற்கான சத்துகள் இங்கிருந்தே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
படத்தில் இருக்கும் இந்தப் பறவையின் பெயர் அம்ப்ரல்லா பேர்டு (umbrella bird). தமிழில் பெயர் வைப்பது என்றால் குடைப்பறவை என்று சொல்லலாம். இதன் அறிவியல் பெயர் செஃபாலொப்டெரஸ் (Cephalopterus). இதன் தலை (கொண்டை) கறுப்புக் குடையை விரித்து வைத்தது போல் அழகாக தோற்றம் தருகிறது. இதன் கழுத்தில் தாடி போன்ற உறுப்பு வளர்ந்து தொங்குகிறது. இந்த தாடி 15 செ.மீட்டர் வரை வளரக்கூடியது. இது ஆங்கிலத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
கல்லூரியில் இளங்கலை படிப்பு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் அன்று வெளியாகின. அந்த மாணவர் எதிர்பாராத விதமாக ஆங்கிலப் பாடத்தில் தோல்வி அடைகிறார்! இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர்தான் பின்னாளில் இந்திய ஆங்கில இலக்கியத்தை உலக அளவில் பிரபலப்படுத்தினார். அவர் வேறு யாருமல்ல; புகழ் பெற்ற ஆங்கில நாவல் ஆசிரியர் ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயண் என்கிற ஆர்.கே. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், 10ஆவது மிக்கைல் டால் நினைவு செஸ் தொடர் நடந்தது. இதில் இந்தியாவின் ஆனந்த், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றார்கள். இதன் 8ஆவது சுற்றில் இந்தியாவின் ஆனந்த், ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சிக்கு எதிராக 'டிரா' செய்தார். முடிவில், 2 வெற்றி, 5 'டிரா', ஒரு தோல்வியுடன், 4.5 புள்ளிகள் பெற்ற ஆனந்த், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யு.ஏ.இ.) நடந்தது. இந்த மூன்று போட்டிகளிலும் பாபர் அஜாம் 120, 123, 117 ரன்கள் என, 'ஹாட்ரிக்' சதம் அடித்து விளாச, 3 - 0 என, தொடரை முழுமையாக வென்றது பாகிஸ்தான் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. 'மேல்டோனியம்' என்ற ஊக்கமருந்தைப் பயன்படுத்தி சிக்கிய இவருக்கு, இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஷரபோவா சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்தில் (சி.ஏ.எஸ்.) அப்பீல் செய்தார். விசாரணை முடிவில், ஷரபோவாவுக்கு விதிக்கப்பட்ட தடை, 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டன. வரும் 2017ல் ஏப்ரல் 26 முதல் ஷரபோவா, மீண்டும் சர்வதேச போட்டிகளில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு இடையில் உள்ளது 'இசல் ஆஃப் மேன்' தீவு. இங்கு நடக்கும் சர்வதேச செஸ் தொடரில் உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்கள். இதன் ஐந்தாவது சுற்றில் இந்திய வீராங்கனை ஹரிகா துரோணவள்ளி, ஜார்ஜியாவின் அரஹமியாவை சந்தித்தார். இதில் 30ஆவது நகர்த்தலில் வெற்றி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வென்ற இந்திய அணி, 2 - 0 என, தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து, டெஸ்ட் அரங்கில் இந்திய அணி (113 புள்ளி), பாகிஸ்தானை (105 புள்ளி) பின் தள்ளி, மீண்டும் 'நம்பர் - 1' இடத்தைப் பெற்றது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (108 புள்ளி), அணிகள் அடுத்த இரு இடங்களில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
பெங்களூருவைச் சேர்ந்தவர் இந்தியாவின் இளம் கால்பந்து வீரர் இஷான் பாண்டிட்டா. இவரை, ஸ்பெயினில் லா லிகா தொடரில் பங்கேற்கும் சி.டி.லெகனெஸ் அணி, ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்தது. தற்போது இவர், 19 வயதுக்குட்பட்ட சி.டி.லெகனெஸ் அணி சார்பில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
சீன ஓபன் டென்னிஸ் தொடர் காலிறுதியில், இந்தியாவின் சானியா மிர்சா, பார்பொரா ஜோடி, கனடாவின் கேபிரியலா, ஸ்பெயினின் மரியா ஜோஷ் சான்செஸ் ஜோடியை எதிர்கொண்டது. இதில் சானியா ஜோடி வீழ்ந்து, தொடரில் இருந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி முதன்முதலில் தங்கம் வென்றது எப்போது?1928 (ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்)இந்திய ஒருநாள் அணிக்கு முதன்முறையாக கேப்டனாக இருந்தவர்அஜித் வடேகர், 1974 (இங்கிலாந்து)இந்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் துரோணாச்சார்யா விருது யாருக்கு வழங்கப்படுகிறது.சிறந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X