Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
புதுடில்லி: ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த திபா, தனக்குப் பரிசாக வழங்கப்பட்ட பி.எம்.டபிள்யூ. சொகுசு காரை திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவரது பயிற்சியாளர் பிசேஸ்வர் நந்தி கூறுகையில், “இது திபாவின் முடிவு மட்டுமல்ல. அவரது குடும்பத்தினர் மற்றும் எனது முடிவு. இதற்கு முக்கிய காராணங்களாக, பி.எம்.டபிள்யூ. கார் பராமரிப்பு மையங்கள் அகர்தலாவில் இல்லை; சாலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
புதுடில்லி: இந்தியாவில், மூன்றில் ஒரு குழந்தை, உடல் வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், எடை மற்றும் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையை வைத்து, உலக பட்டினி விகிதக் குறியீடு (Global hunger index) தயாரிக்கப்படுகிறது. 2016க்கான அறிக்கையின்படி, இந்தியாவில் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளில், 38.7 சதவீதம் பேர், போதுமான உணவில்லாமல், உடல் வளர்ச்சி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
சென்னை : கிறிஸ்தவர், முஸ்லிம், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. 'மவுலானா ஆசாத் நினைவு உதவித்தொகை' என்ற இந்தத் திட்டத்தில், 10ஆம் வகுப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்று, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, தனியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு, அக்டோபர் 1ல் தொடங்கி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
USA: That's a very fashionable feline! Tiny kitten that was saved from Hurricane Matthew is adopted, as pictures of it wearing a warm SWEATER made from a sock took the internet by storm.The kitten was rescued from the storm in Raleigh, North Carolina, and taken to Petsmart's Banfield Pet Hospital. Using a grey tube sock, the staff made the rescued animal a sweater. Images of the kitten were shared online after a Twitter user in the pet shop saw the feline wearing his warm ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
இயற்பியல்: அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் தௌலெஸ், டங்கன் ஹால்டேன், மைக்கேல் காஸ்ட்ர்லிட்ஸ். குவான்டம் கோட்பாட்டின் கீழ் வரும் பருப்பொருள் ஆய்வில் இதுவரை அறியப்படாத மூலக்கூறுகள் (Quantum matter) பற்றிய புதிய கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுகிறது.வேதியியல்: ஜான் பியர் சாவேஜ் (பிரான்ஸ்), சர் பிரேசர் ஸ்டோடர்ட் (ஸ்காட்லாந்து), பெர்னர்ட் ஃபெரிங்கா (நெதர்லாந்து). மூலக்கூறு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
ரயில்கள் உட்பட எல்லா வண்டிகளையும், ஓட்டவும், நிறுத்தவும், தரையின் உராய்வுத் தன்மை (Friction - ஃபிரிக் ஷன்) கட்டாயம் தேவை. தடுப்புக் கருவிகள் (Brake - பிரேக்) சக்கரத்தை அழுத்திப் பிடித்துத் தடுத்தாலும், வண்டியின் ஓட்டம் நிற்க தரையின் உராய்வு தானே காரணம்? இதே உராய்வுதான் வண்டிகள் ஒரு வேகத்திற்கு மேல் செல்ல இயலாததற்கும் காரணம். ஒரு வேளை உராய்வே இல்லை என்றால்?! மிதமான தள்ளு சக்தி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
'ராணித் தேனீ' (குயின் பீ - Queen Bee) தேனீக்கள் கூட்டத்திற்குத் தலைவி. மற்ற தேனிக்களைக் காட்டிலும் பெரிதாக இருக்கும்.* முட்டையிடுதலே இதன் பணி.* 16 நாட்களில் முழு வளர்ச்சி அடையும்.* ராணித் தேனீ அடையின் கீழ்புறம் கட்டப்படும் சிற்றறைகளில் வளர்க்கப்படும்.* முழு வளர்ச்சி அடைந்து கூட்டில் இருந்து வெளி வந்து ஒரு வாரத்தில் ராணித் தேனீ பறக்கத் தொடங்கும். இது அறிமுகப் பறப்பு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
ஆகாயத் தாமரை (பிஸ்டியா - Pistia) நீரை உறிஞ்சி வாழும் தாவரம் ஆகாயத் தாமரை. இவை நீரின் மேல் மிதக்கக் கூடியவை. வேர்களால் நீரை உறிஞ்சி வாழும் இந்தச் செடி தடித்த பசுமையான இலைகளும், ஊதா நிறத்தில் பூக்களும் கொண்டவை. இவை ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் வாழ்கின்றன. நீர்ப்பரப்பு முழுவதும் பரவி நீர்நிலைகளை நிலப்பரப்பு போலக் காட்சிப்படுத்துகின்றன. ஆகாயத் தாமரைச் செடிகள் நீரை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினம் 'சிசிலிடே' (Sicilidae). இவை 'சிசிலியன்' (Sicilian) என்னும் புழுக் குடும்பத்தைச் சேர்ந்தவை. கடலுக்கு அருகாமையில் உள்ள ஈரப்பதமான மணற்பரப்புகளில் வாழும் இந்த உயிரினத்தின் உட்புற, வெளிப்புற உடல் அமைப்பு மணற்பரப்பிற்கு உள்ளேயே வாழும் வகையில் அமைந்துள்ளது. மணற்பரப்புக்குக் கீழே முட்டையிட்டு, அதை தனது உடலால் சுற்றி வளைத்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
'பெருவெடிப்புக் கொள்கை' (பிக் பாங் தியரி - Big Bang Theory) என்பது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதை விளக்கும் கோட்பாடு. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய விளக்கங்களில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இதுவே.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) வெளியிட்ட 'பொதுச்சார்பு கோட்பாடு' (ஜெனரல் தியரி ஆஃப் ரிலேடிவிட்டி - General Theory of Relativity), 'அண்டவியல் கொள்கை' (காஸ்மோலாஜிகல் பிரின்சிபல்-Cosmological Principle) இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
பங்கேற்பாளர்கள்: 4 ரவீந்திரநாத், விஷால், சோமேஷ், கோவிந்த பாபுரவீந்திரநாத்: ஏய் விஷால், இதோ பாரேன், நான் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன்.என்று ஒரு துண்டுக் காகிதத்தை, நண்பனிடம் காட்டுகிறான்.நண்பன் வாங்கி, அதில் எழுதி இருப்பதைப் படிக்கிறான்.விஷால்: குழந்தையின் இதயம் மிகப் பெரிதுஉலகத்தை விடவும் அது அரிதுகுழந்தையோடு விண்மீனும்குசுகுசு என்று கதைபேசும்கீழே வழியும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
“பாட்டுப் பிடிக்காத ஆள் எல்லாரும் கை தூக்குங்க” என்று சொன்னால், ஒரு கூட்டத்தில் யார்தான் கை தூக்குவார்கள்? யாருமே தூக்க மாட்டார்கள். பாட்டு நம் மனதோடு கலந்த ஒரு விஷயம். பாடத் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டுதான் இருப்போம். நமக்குப் பாடத் தெரிந்திருந்தாலும், நாமே எழுதிய பாடல்களைப் பாடுவது தனிச் சுவையாக இருக்குமே…இந்தப் பகுதியில் பாடலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
தமிழில் உள்ள உயிரெழுத்துகள் பன்னிரண்டு. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ - ஆகியன அவை. இந்தப் பன்னிரண்டு உயிரெழுத்துகளையும் குறில், நெடில் என்று இரண்டு வகைகளாய்ப் பிரித்திருக்கிறோம். எப்படி ஒன்றை குறில் என்றும் இன்னொன்றை நெடில் எனும் சொல்கிறோம்? ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் காலளவு எவ்வளவோ அதை வைத்துத்தான் இந்தப் பிரிவினை. கண்ணிமைப்பதற்கும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
தமிழில் நாம் செய்யக் கூடிய தவறுகளில் ஒன்று 'ஒரு', 'ஓர்' எங்கு பயன்படுத்துவது என்பதுதான்.உயிர் எழுத்துகளில் வார்த்தைகள் தொடங்கும்போது கண்டிப்பாக 'ஓர் ' வரும். அ முதல் ஔ வரையிலான ஏதாவது ஓர் எழுத்தில் சொற்கள் தொடங்கும்போது இதைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.'ஓர் ஆடு மேய்ந்து கொண்டிருந்தது' என்ற சொற்றொடரில் 'ஆடு' என்ற பெயர்ச் சொல்லில் 'ஆ' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
தமிழில் நிறைய ஓர் எழுத்து சொற்கள் இருக்கின்றன. இவற்றில் எத்தனை உங்களுக்குத் தெரியும்?சொல் பொருள்ஆ - பசு.ஊ - இறைச்சிஈ - பூச்சிசா - மரணம்ஐ - அழகு, அரசன்கா - சோலைகூ - பூமிசோ - அரண்தா - கொடு, வருத்தம், வலி, பகைதீ - நெருப்பு, தீமை, நரகம், இனிமை, அறிவுமா - விலங்கு, சீலை, மாமரம்பை - நிறம், பச்சை, பை, மந்தம்கோ - அம்பு, அரசன், ஆகாயம், கண், பூமி, மலைமை - அஞ்சனம், கறுப்பு, குற்றம், நீர், மேகம், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
உடல் நிலை சரியில்லாது போனால் சாப்பிடக்கூடியது 'மருந்து' என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தக் காலத்தில் இதை வேறு பொருளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஔவையார் இயற்றிய கொன்றை வேந்தன், நீதி நுாலில், 'மருந்தே ஆயினும் விருந்தோடு உண்' என்று கூறியிருக்கிறார். அப்படியானால் மருந்தை எல்லோருக்கும் கொடுத்து விட்டு சாப்பிடவேண்டுமா? அப்பொழுதான் நம் உடல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
தெற்காசிய நாடுகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு சார்க் (SAARC- South Asia Association for Reginal Co-Operation). பாகிஸ்தானில் வரும் நவம்பர் 9, 10ஆம் தேதிகளில் 19 ஆவது சார்க் மாநாடு நடப்பதாக இருந்தது. இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், பேரிடர் நிர்வாக மையத்தை நிறுவுவது, நாடுகளுக்கிடையே ரயில் பாதை சாலை போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து, விவாதிக்கப்பட இருந்தது. ஏன் தள்ளி வைப்பு* இந்த அமைப்பில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
சுத்தம் சோறு போடும் என்பார்கள். நாம் தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது, நம்மை சுற்றி உள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கியத்தில் இருந்து, தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டும் முயற்சியில் பல பெண்கள் ஈடுபட்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
தென்னிந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரியவகை உயிரினம், சிங்கவால் குரங்கு. சிங்கத்தைப் போல தலையைச் சுற்றி பிடரியும், நீண்ட வாலின் நுனியில் முடியும் காணப்படுவதால், இதற்கு இந்தப் பெயர். இவற்றைப் பற்றி சில தகவல்கள் : * காடுகளில், மரங்களின் உச்சியில் வசிக்கும் இவை, பழங்கள், காய்கள், விதைகள், இலைகள், பூச்சிகளை சாப்பிடுகின்றன. * பல்வேறு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
பக்கம் பக்கமாய் படிக்கும் அனுபவத்தை, சில நேரம் 'சிங்கிள்' புகைப்படம் நமக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அப்படி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை காந்திஜியின் புகைப்படங்கள். அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை படிப்பது போன்ற அனுபவத்தை தருகின்றன படங்கள் ஒவ்வொன்றும்.நம் தேசத் தந்தை காந்தியைப் பற்றி நாம் மட்டும் அறிந்தால் போதுமா? உலக நாடுகள் அனைத்தும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
கி.பி. 9ம் நூற்றாண்டைச்சேர்ந்த சமணக் கல்வெட்டில், ''குயிற்குடியான அமிர்தபராக்கிரம நல்லூர்” என்று பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் இவ்வூர் முன்பு குயில்குடி என்று வழங்கப்பட்டு வந்துள்ளது. இதுவே தற்போது, கீழ்க்குயில் குடி என்றும், மேலக்குயில்க்குடி என்றும் இரண்டு ஊர்களாக இருந்து வருகிறது.மதுரையில் இருந்து நாகமலை புதுக்கோட்டைக்கு செல்லும் வழியில் உள்ளது இவ்வூர். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
பொதுவாக அயராத முயற்சிக்கு கஜனி முகம்மதுவின் படையெடுப்பை உதாரணமாகச் சொல்வர். ஆனால் தோல்வியால் தளராத முயற்சிக்கு இது சரியான எடுத்துக்காட்டில்லை. ஆம், கஜினி படையெடுத்து வந்த 17 முறையுமே அவர் வெற்றியடைந்தார். ஒவ்வொரு முறையும் பெருஞ்செல்வத்தோடே தன் நாட்டிற்குத் திரும்பினார்.சாஹி எனும் நாடு இன்றைய பாகிஸ்தான் பகுதியில் இருந்தது. அந்நாட்டை ஆண்டு வந்த ஜெயபாலரின் மீதுதான் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
முதல் முதலாக, மனிதர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்ட உலோகம் தாமிரம் (copper - காப்பர்). இது செம்பு என்று பொதுவாக வழங்கப்படுகிறது. தாமிரத்தையும், வெள்ளீயத்தையும் (tin - டின்) சேர்க்கும்போது, வெண்கலம் என்ற கலப்பு உலோகம் கிடைக்கிறது. ஏறத்தாழ 5,300 ஆண்டுகளுக்கு முன், இதன் பயன்பாடு பரவலாகத் தொடங்கியது. இந்த வெண்கலம் தான், சிந்து சமவெளி, கிரேக்க, எகிப்திய நாகரிங்களின் வளர்ச்சிக்கு முக்கிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X