Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
நகரங்களில் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகைக்கரி, மனிதர்களின் உடல்நலத்திற்குக் கேடு விளைவிப்பதோடு, பருவநிலை மாற்றத்திலும் முக்கிய பங்குவகிப்பதாக நீண்டகாலமாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் காற்றில் கலந்துள்ள மாசு எவ்வளவு என்பதைக் கண்டறிய, அமெரிக்க ஆய்வாளர்கள் ஒரு புதுமையான வழியை மேற்கொண்டு ஆய்வறிக்கையை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
சுறா மீனிடமிருந்து காப்பாற்றிய என்பதைத் தவறாகப் படித்துவிட்டோமோ என்று எண்ண வேண்டாம். நிஜமாகவே ஒரு சுறாமீனைக் காப்பாற்றி, கடலில் சேர்த்துள்ளார் ஒரு பெண். கடலில் இருந்து பெரிய அலைகளின் காரணமாக அருகிலிருந்த நீச்சல் குளத்திற்குள் வந்து விழுந்து மாட்டிக்கொண்ட சுறா மீன் ஒன்றை, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்துப் பெண்மணி ஒருவர், வெறும் கைகளால் தூக்கி மீண்டும் கடலில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
இந்தியவின் முதல் பசுமை ரயில் நிலையமாக செகந்திராபாத் ரயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பசுமைக் கட்டட ஆய்வகம் (Indian Green Building Council - Confederation of Industry - IGBC-CII) இத்தேர்வை நடத்தியுள்ளது. ஒரு கட்டடத்தைப் 'பசுமைக் கட்டடம்' என்று தீர்மானிக்க, அங்கே தண்ணீர் மேலாண்மை, மின்சார சிக்கனம், சுற்றுப்புறத் தூய்மை, சுகாதாரம் போன்ற முக்கியமான காரணிகள் உதவுகின்றன. மேலும் சுற்றுப்புறச் சூழலைப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் போலீஸ் அகாடமியின் விழாவில் கலந்துகொண்டு பேசிய, நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, 'உலகின் மிக மோசமான குற்றம் என்பது, குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்குவதே, இது குழந்தைகளின் கனவுகளைப் பறிக்கும் கொடூரமான செயல்' என்றார். நம் நாட்டில் குழந்தைகள் மீதான வன்முறைச் செயல்கள் அதிகரிப்பது குறித்துக் கவலை தெரிவித்ததோடு, அத்தகைய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
Researchers from the Ohio State University have found that preschoolers and kindergartners who are farsighted could be at risk of falling behind at school due to the condition affecting their concentration.The children were tested to evaluate their attention, visual perception and the ability to integrate visual perception and motor skills. The results showed that the children who were moderately farsighted were significantly more likely to have poorer scores on the attention- related tests. Glasses aren't always recommended for this condition as some believe vision correction isn't the right option for children of this age.The research team now plans to carry out a follow-up study to investigate if glasses could be an effective option to correct farsightedness in ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஎதனால் பெண்களுக்கு வழுக்கை ஏற்படுவதில்லை. ஆண்களின் வழுக்கைத் தலையில் முடி முளைக்க வாய்ப்பு உள்ளதா?வி.வர்ஷினி, 7ம் வகுப்பு, நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, பட்டணம்காத்தான்.இது ஹார்மோன்களின் விளையாட்டு. உடலின் குறிப்பிட்ட பகுதி இயங்கவேண்டும், அல்லது இயக்கத்தை நிறுத்தவேண்டும் என்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
சூழல் மண்டலம் (Eco System - ஈகோ சிஸ்டம்) என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள், நுண்ணுயிரிகள் என, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழ்கிற இடத்தின் சூழலைப்பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. பல வகையான உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் அனைத்தையும் உள்ளடக்கியது சூழல் மண்டலம். சூழல் மண்டலம் என்ற சொல்லை 1930ம் ஆண்டில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
நஜாஸ் மரினா (Najas Marina) என்னும் நீர்வாழ் தாவரத்தில், பொதுவாக பூங்கொத்து உருவாகும். ஆண் பூ, பெண் பூ என இரண்டும் இந்தப் பூங்கொத்தில் இருக்கும். ஆண் பூவின் காம்பு மட்டும் நீண்டு வளரும். முதிரும் நிலையில் ஆண் பூவின் நீண்ட காம்பு சற்றே வளைந்து அருகில் உள்ள பெண் பூவின் அருகில் சாயும். உடனே மகரந்தப் பை வெடித்து மகரந்தம் நீரில் பரவும். இந்த மகரந்தங்கள் சற்று எடை கூடியவை. எனவே, நீரில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
யானை ஷ்ரூவ்ஆங்கிலப் பெயர்கள்: 'எலிபண்ட் ஷ்ரூவ்' (Elephant Shrew), 'ஜம்பிங் ஷ்ரூவ்' (Jumping Shrew)அறிவியல் பெயர்: 'ரின்கோசியோன் சிர்நேய்' (Rhyncocyon Cirnei)அளவு: 10 செ.மீ. முதல் 30 செ.மீ. வரைஎடை: 50 கிராம் முதல் 500 கிராம் வரைஆயுட்காலம்: 2 முதல் 5 ஆண்டுகள்ஓடும் வேகம்: மணிக்கு 13 கி.மீ.'யானை ஷ்ரூவ்' என்பது எலி இனத்தைச் சேர்ந்தது. 'மேக்ரோஸ்செலிடிடே' (Macroscelidae) குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிறிய பாலூட்டி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
“மேலை நாடுகளில் ஜாதி உண்டா?” என்று ஞாநி மாமாவிடம் கேட்டேன். “ஏழை பணக்காரர் பாகுபாடு உண்டு. பாலின, நிற பாரபட்சம் உண்டு. வட்டாரப் பாசம் உண்டு. ஆனால், நம் ஊரில் பிறப்பின் அடிப்படையில் ஜாதி முறை இருப்பது போல அங்கே பெரும்பாலும் இப்போது இல்லை. தொழில் அடிப்படையில் குடும்பங்கள் வழிவழியாக இருந்து வந்ததுகூட மறைந்துவிட்டது. ஏன் திடீரென்று இந்தக் கேள்வியைக் கேட்டாய்?” என்றார் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
இந்தியா முழுவதும் பெரிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. புத்தாடைகள், பட்டாசுகள், திண்பண்டங்கள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து தீபாவளியன்று கிடைப்பதால், சிறுவர், சிறுமியர்களுக்கு அதிக மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் கொடுக்கும் பண்டிகை தீபாவளி என்று சொல்லலாம்.எப்படி எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் எல்லாம் புத்தகத் திருவிழாவை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
பட்டாசு என்னும் பொருளுக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகள் வரலாறு உள்ளது. இன்று உலகமெங்கும் பட்டாசு பயன்படுத்தப்படுகிறது. பட்டாசைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். சீனத்திற்கு வந்த பல்வேறு பயணிகளின் வழியாக உலகமெங்கும் பரவியது பட்டாசு. பட்டாசு கண்டுபிடிக்கப்பட்டது ஒரு தற்செயல் நிகழ்வுதான். அதன் வேதியியல் செயற்பாடு குறித்த விளக்கத்தை நவீன அறிவியல் கொடுக்கிறது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
உம் என்ற சொல்லுருபு, பல்வேறு சொற்களோடு சேர்ந்து வரும். அமுதும் தமிழும் என்ற தொடரைப் பாருங்கள். அமுது, தமிழ் ஆகிய இரண்டு சொற்களுக்கு கடைசியில் உம் என்ற அச்சொல்லுருபு சேர்ந்ததால், இரண்டும் தொடராகிவிட்டன. இல்லாவிட்டால் இரண்டு சொற்களும் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கும். உம் என்பதை இடைச்சொல் என்றும் அறிந்து கொள்ளலாம். சொற்களை இணைத்துத் தொடராக்கும் இணைப்பு வேலையை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
அதோ, யானைக்கூட்டம்.வரிசையாக ஆண் யானைகள் வருகின்றன. அவற்றின் கம்பீரமே தனி அழகு.அதுவும் ஒன்றிரண்டு அல்ல; 120 ஆண் யானைகளின் வரிசை அது!அவற்றுக்குப் பின்னால், விலையுயர்ந்த நீலமணிகளையும் சிவப்பு பவளங்களையும் சேர்த்துக்கோத்த ஒரு மாலை வருகிறது. அதில் மொத்தம் 180 மணிகளும் பவளங்களும் உள்ளன.நிறைவாக, ஒரு முத்துமாலை வருகிறது. அதில் மிகச்சிறந்த 100 முத்துகள் உள்ளன.இந்தக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
திருநாள் வந்தால் கொண்டாட்டம்தீபாவளியால் சந்தோசம் ஒருநாள் ஆண்டில் வருகிறதாம்ஊரே மகிழ்ந்து திளைக்கிறதாம்புத்தாடைகள் அணிவதற்கும் பொங்கும் மகிழ்வைப் பகிர்வதற்கும் பட்டாசுகளை வெடிப்பதற்கும் பண்டிகை நாளும் வருகிறதாம். வானில் ஒளிரும் வாணங்கள்மண்ணில் பொறியும் மத்தாப்புதானாய்ச் சுழலும் சக்கரங்கள்தட்தட்டென்னும் வெடிவகைகள்பலகாரங்கள் சுடுகின்றோம்பலர்க்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
அக்டோபர் 16, 1945 - உலக உணவு நாள் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும். உணவு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் சரியாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, ஐ,நா, சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. உணவுப் பிரச்னை, பசி, வறுமைக்கு எதிராகப் போராடுவதே இந்த நாளின் நோக்கம். அக்டோபர் 17, 1992 - உலக வறுமை ஒழிப்பு நாள்குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே ஏழ்மை நிலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
சுப்பிரமணியன் சந்திரசேகர் 19.10.1910 - 21.8.1995லாகூர், பஞ்சாப் (பிரிட்டிஷ் இந்தியா)'விண்வெளியில் உள்ள ஒரு நட்சத்திரத்தின் இறுதிக்காலம் என்பது, அது எவ்வளவு பொருள்நிறையைக் கொண்டது என்பதைப் பொறுத்தது. மிக அதிக பொருள்நிறை கொண்டுள்ள நட்சத்திரங்கள் நியூட்ரான் நட்சத்திரங்களாகவோ, கருந்துளைகளாகவோ மாறுகின்றன. பொருள்நிறை குறைவாக உள்ள அல்லது நடுத்தரமான பொருள்நிறை உள்ள ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
உலகளாவிய தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ள நிலையில், உயர்கல்வி பெரும்பாலும் ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்படுகிறது. மிகச் சில நாடுகளில் மட்டுமே, உயர் கல்வி தாய்மொழியில் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், உயர்கல்வியை தாய்மொழியில் கற்பிப்பது சரியா என்று திருக்கழுக்குன்றம், சோகண்டி, லிட்டில் ஜாக்கி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் உரையாடினார்கள். உயர்கல்வியை ஆங்கிலத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X