Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், புதிய அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை, பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின், காணொலி காட்சி மூலம் கூட்டாக தொடங்கி வைத்தனர். கூடங்குளத்தில், ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியோடு, ஏற்கெனவே இரண்டு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட, மேலும் இரண்டு அணு உலைகள், அமைக்கப்படுகின்றன. இதன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்கும் வகையில், புதிய மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் திறன், தகுதி, மாணவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றை, இந்த செயலி மூலம், கல்வி அதிகாரிகள் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும்போது, அதை தலைமை ஆசிரியர், புகைப்படமாகவோ, வீடியோவாகவோ பதிவு செய்வார்; அதோடு, தலைமை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
பிரிட்டனில், விவசாய வளர்ச்சிக்கு ஏதுவாக, ஓட்டுனர்கள் இல்லாத டிராக்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவுத் தேவையும் அதிகரித்துள்ளது. இதை ஈடுகட்ட, புதிய தொழில்நுட்பங்களை, அறிவியலாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வரிசையில், 'ஓட்டுனர் இல்லா டிராக்டர்' கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வரிசையில், 'ஓட்டுனர் இல்லா டிராக்டர்' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
World Meteorological Organisation honours scientist for report on factors hindering tech upgrade. Many meteorological observatories in the State and the country still use mercury-based measuring instruments. In a bid Amudha, Scientist-D, Regional Meteorological Centre, Chennai, wrote a report assessing the factors preventing many developing countries to switch over to digital devices.This won her the Prof. Dr.Vilho Vaisala award instituted by World Meteorological Organisation (WMO).She is the first Indian Meteorological Department offical to receive the award for development of instruments and methods of observation at a WMO conference in Madrid, Spain. The award was instituted in 1986 and carries a medal, diploma and a cash ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களுக்கு, கூடுதல் ஜி.எஸ்.டி. வரிவிதிக்க, மத்திய அரசு பரீசலித்து வருகிறது. நாடு முழுவதும், ஒரே சீரான ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை விதிப்பதற்கான மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் உற்பத்தி பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி.யில் கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளதாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
உலகின் மூத்த முடியாட்சி தலைவர் என்ற பெருமையை, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பெற்றுள்ளார். தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபால் (88), சில நாட்களுக்கு முன் மறைந்தார். 70 ஆண்டுகளுக்கும் அதிகமாக மன்னராக இருந்த அவர் உயிரோடிருக்கும் மிக நீண்ட கால மன்னர் என்ற பெருமையை பெற்றிருந்தார். தற்போது, அவருடைய மறைவையடுத்து, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அந்த பெருமை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிநிலாவில்தான் ராக்கெட் ஏவுதளம் இல்லையே! பிறகு எப்படி நீல் ஆம்ஸ்ட்ராங் அங்கிருந்து பூமிக்கு வந்தார்? நிலாவுக்குச் சென்றது உண்மையா, பொய்யா? தெளிவுபடுத்தவும்.சி.யாழினி, 4ஆம் வகுப்பு, ஃபுஸ்கோஸ் மெட்ரிக், மதுரை.நிலாவுக்குச் சென்ற விண்கலம் தொடர்வண்டி (Train) போல பல அடுக்குகள் கொண்ட அமைப்பு. மிகவும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படும் அரிய வகைப் பறவை இனம் 'இருவாய்ச்சி பறவை' (Hornbill - ஹார்ன்பில்). இந்தப் பறவையின் அலகுக்கு மேலே உள்ள 'காஸ்க்' (Casque) என்ற கொண்டை அமைப்பு, பார்ப்பதற்கு இரண்டு வாய்கள் இருப்பதைப் போன்று தோற்றம் தரும். ஒரு காலத்தில் இந்தப் பறவை மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் முழுவதும் பரவி இருந்தது. கேரளாவின் மாநிலப் பறவை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
மேகங்கள் உராய்வதால் ஏற்படும் வெப்பம் காரணமாக வானத்தில் மின்சாரம் உண்டாகி பூமியில் பாயும்போது இடி, மின்னல் உண்டாகிறது. இடி, மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும், ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 3 லட்சம் கி.மீ. என்பதால், மின்னல் முதலில் நம் கண்ணுக்குத் தெரியும். ஒலியின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் மட்டுமே! இடி, மின்னல் காரணமாக உருவாகும் மின்சாரம் பூமியை நோக்கி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
விலங்கினங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தாவரம் 'பார்த்தீனியம்' (Parthenium). 'ஆஸ்டரெசியே' (Asteraceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் பூர்வீகம் அமெரிக்கா. வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் பார்த்தீனியம் செழித்து வளர்கிறது. 1910ஆம் ஆண்டை ஒட்டி இந்தியாவிற்குள், இறக்குமதியான தானியங்களோடு இவற்றின் விதைகள் வந்திருக்கலாம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்தச் செடிகள் ஒரே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
இந்த வாரம் இணையும் வாசகர்களுக்கு மாலு யார் ?மாலு என் கனவில் வந்த சிறுமி. பத்து வயது இருக்கலாம். “என்னைப் பத்தி எழுதுங்க மாமா” என்றாள். இவள் 'அங்கிள்' என்று சொல்லாமல் 'மாமா' என்று சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “இயன்றவரை தமிழிலேயே பேசு. தமிழிலேயே எழுது என்று பாரதி மாமா சொல்லியிருக்கிறார்” என்றாள். மாலுவுடன் அவள் சிநேகிதர்கள் பாலுவும் வாலுவும் என் கனவில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
இந்தக் கதை நடந்து அதிக காலம் ஆகிவிடவில்லை. என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? நிறைய விலங்குகளும் பறவைகளும் சேர்ந்து மனிதர்களைப்போல சமுதாய வாழ்க்கை வாழ வேண்டும் என்று முடிவு செய்தன. அவை ஒரு நல்ல இடத்தைத் தேடிப் பிடித்து, ஒரு சிறிய கிராமத்தை உருவாக்கின. அங்கே விலங்குகள் தங்களுக்கு ஏற்ற வகையில் வீடுகள் கட்டிக்கொண்டன. ஒவ்வொரு விலங்கும் பறவையும் ஒவ்வொரு வேலை செய்ய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
மொழியும் எழுத்தும் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவது இலக்கணம். விதிகள் மூலமாக மொழியைச் செம்மையாய் வைத்திருப்பது இலக்கணமே.சொற்களை எவ்வாறு பேச வேண்டும், எழுத வேண்டும், பொருள் கொள்ள வேண்டும் என்பதை அம்மொழியின் இலக்கணம் கற்பிக்கிறது.இலக்கணம் இல்லையென்றால் மொழிக்கு வேலையில்லை. எல்லா மொழிக்கும் இலக்கணம் இருக்கும்.தமிழில் இலக்கண நூல்கள் மிகுதி. நம் தமிழ்மொழி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
இடக்கர் என்றால் என்ன? 'அவன் இடக்கு பண்ணிகிட்டே இருக்கிறான்' என்கிறோம். 'எதைச் சொன்னாலும் இடக்கு மடக்காவே பேசறான்' என்கிறோம். 'இடக்கு பண்ணாம சொன்ன பேச்சைக் கேளு' என்று நம் பெற்றோர் அறிவுறுத்துகின்றனர்.இங்கே இடக்கு என்பதற்குத் தவறான செயல், பொருத்தமில்லாத செயல் என்பது பொருள். அவ்வளவு கெட்ட செயல் இல்லைதான். ஆனாலும் அச்செயல் ஒவ்வாத தன்மையுடையது. விரும்பத் தகாதது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
இரண்டு சொற்களுக்கு இடையே ஒற்று மிகுவதும் உண்டு. மிகாமல் இருப்பதும் உண்டு. ஒற்று என்பது தன்மேல் புள்ளியுடைய மெய்யெழுத்து. ஒற்றெழுத்து என்றும் அழைப்பர்.வாக்கியமாக எழுதும்போது முதற்சொல், இரண்டாம்சொல், மூன்றாம் சொல் என்று சொற்களின் நீண்ட சங்கிலி அமைப்பு தோன்றும். அந்த வாக்கிய அமைப்பில் இரண்டு சொற்களுக்கு நடுவில் ஒற்றெழுத்து தோன்றுமா, தோன்றாதா என்பதை நாம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
பொதுவாக 30, 120, 200 போன்ற சிறிய எண்களுக்கு காரணிகளை எளிமையாகக் கண்டறிந்து விடலாம். ஆனால் உதாரணத்துக்கு, 4,87,153 என்ற எண்ணின் காரணிகளை உடனடியாகக் கண்டறியச் சொன்னால் உங்களால் முடியுமா? கடின முயற்சிக்குப் பிறகு 619, 787 ஆகிய எண்கள் காரணிகளாக அமைவதைக் கண்டறிவீர்கள். இது போன்ற அதிக இலக்க எண்களுக்கு, காரணிகளைக் கண்டறிவது அவ்வளவு சுலபம் இல்லை. இன்று அதிவேக கணினி மூலம், சில மென்பொருள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
'World Wide Web' (வேர்ல்டு வைட் வெப்) எனப்படும் இணையத்தில், கோடிக் கணக்கில் கோப்புகள் இருக்கும். 'அவற்றில் இருந்து, கூகுள் (Google) மாதிரியான தேடல் பொறி இயந்திரங்கள் (Search Engine - சர்ச் என்ஜின்) ஒரு குறிப்பிட்ட தகவலை எப்படி நொடிப்பொழுதில் தேடித் தருகின்றன?' என்று வியந்து போவோம். 1998ஆம் ஆண்டில், லாரன்ஸ் பேஜ் (lawrence Page) (லேரி - Larry), செர்ஜி பிரின் (Sergey Brin) என்ற அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
பதினாறு நான்குகளைப் பயன்படுத்தி 1,000 என்ற எண்ணை முடிவில் கொண்டு வர வேண்டும். எண்களை கூட்டலாம், கழிக்கலாம், வகுக்கலாம், பெருக்கலாம்! எந்த விதமான கணித குறியீடுகளையும் பயன்படுத்தலாம். முயற்சி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
உலகில் போர்கள் ஏற்படாமல் தடுத்து, அமைதியை நிலைநாட்டி, உலக மக்கள் அனைவரும் அடிப்படை உரிமைகளுடன் வாழ்வதை உறுதி செய்யும் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை எனப்படும் (United Nations Organisation / 'யுனைடட் நேஷன்ஸ் ஆர்கனைசேஷன்')- ஐ.நா. அமைப்பு. உலகின் 196 நாடுகளில், 193 நாடுகள் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள்.இதன் செயல்பாடுகள் முழுவதையும் நிர்வகித்து, உலக நாடுகளை ஒருங்கிணைப்பவர், பொதுச் செயலாளர் (General ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
மாற்றுத்திறனாளிகளின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, 'பாரா ஒலிம்பிக்' போட்டி நடத்தப்படுகிறது. 2016ஆம் ஆண்டிற்கான பாரா ஒலிம்பிக் போட்டி, பிரேஸிலில் நடந்தது. அதில், உயரம் தாண்டும் போட்டியில், இந்தியா சார்பாகப் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றவர் மாரியப்பன் (21 வயது). மாரியப்பனின் சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் இருக்கும் பெரியவடக்கம்பட்டி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
சுரங்க ஏலத்தின் மூலம், பல இந்திய மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.59,500 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவின் மாநிலங்களில் இருக்கும் சுரங்கங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. மொத்தம் உள்ள 76 சுரங்கங்களில், 47 சுரங்கங்களுக்கான ஏலம், முதல் கட்டத்தில் நடைபெற்றது. தற்போது, இரண்டாவது கட்டமாக 29 சுரங்கங்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
புறமுதுகில்படும் அம்பை அவமானமாகக் கருதினார்கள் பண்டைய தமிழர்கள். மன்னர்கள் மட்டும் அல்ல, மக்களும் அப்படித்தான் கருதினார்கள். மார்பில் அம்பு பட்டு இறப்பது வீர மரணமாக கருதப்பட்டது. புறநானூற்றில் (287) காக்கைப்பாடினியார் பாடிய, 'மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்முலை அறுத்திடுவென் யான்' என்ற பாடலின் வாயிலாக அன்றைய மக்களின் வீர உணர்வை, நாம் அறிய முடிகிறது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
தமிழகத்தை ஆட்சி செய்த அரசிகளில் மிகவும் முக்கியமானவர் வேலுநாச்சியார். தன் கணவர் இழந்த நாட்டை, தன்னுடைய வீரத்தாலும், விவேகத்தாலும் மீட்டெடுத்தவர். வேலுநாச்சியார், கி.பி.1730 ஆம் ஆண்டு, ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதிக்கு ஒரே மகளாகப் பிறந்தவர். ஆண் வாரிசு இல்லாத காரணத்தால், ஓர் இளவரசனுக்குரிய தகுதிகளோடு அவர் வளர்க்கப்பட்டார். சிலம்பு, குதிரை ஏற்றம், வாள் வீச்சு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
உலகத்திலேயே மிகப்பெரிய கல்வெட்டு தஞ்சை பெரிய கோவிலின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. மராட்டிய மொழியில் செதுக்கப்பட்ட அந்தக் கல்வெட்டு, தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களின் வரலாற்றைக் கூறுகிறது.தஞ்சாவூர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில், சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது. ஆனால் அவருக்குப் பின் வந்த சோழ மன்னர்கள் அடிக்கடி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X