Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்று சொல்லப்படுவதை உண்மையாக்கியிருக்கிறார் மரியோ வேலண்டி (Mario Valenti) எனும் அமெரிக்க சிகாகோ நகர காவல் அதிகாரி. அந்நகரிலுள்ள ஒரு கூடைப் பந்தாட்ட பயிற்சியகத்திற்குள் அனுமதியின்றி திருட்டுத்தனமாக நுழைய முற்பட்ட ஒரு பதின்ம வயது இளைஞனைப் பிடித்துவைத்து, அவனைக் கைது செய்ய வருமாறு காவல்துறைக்குக் கோரிக்கை வைத்தார் அதன் மேலாளர்.அங்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
எகிப்தைச் சேர்ந்த அலி ப்ராக் (Ali Farag) என்பவரும் அவரது மனைவி நௌர் எல் தயெப்பும் (Nour El Tayeb) ஒரே நாளில் அமெரிக்க ஒபன் ஸ்குவாஷ் போட்டிகளில் இருவேறு பிரிவுகளில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர். அக்டோபர் 14 அன்று நடைபெற்ற பெண்கள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை நௌர் வென்ற சில மணி நேரத்திற்குப் பிறகு, அவரது கணவர் அலி ப்ராக் ஆண்கள் பிரிவுக்கான சாம்பியன்ஷிப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுமியான கீதாஞ்சலி ராவ் 2017ம் ஆண்டுக்கான சிறந்த இளம் விஞ்ஞானியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தண்ணீரில் காரீயம் (lead) கலந்திருப்பதைக் கண்டறிய அவர் உருவாக்கியுள்ள புதிய கருவியான டெத்ஸிற்காக (Tethys) இந்த விருதை அவர் வென்றிருக்கிறார்.அமெரிக்காவிலுள்ள 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியை, 3எம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
மனிதர்கள் முகபாவங்களை மாற்றுவது போல, நாய்களும் முகபாவங்களை மாற்றுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அவை உற்சாகத்தில் இருக்கும் போதோ அல்லது உணவுக்கான வேளைகளிலோ இப்படிச் செய்யவில்லையாம். மனிதர்கள் அதனுடன் அமர்ந்து பேசும்போதும், அவை தங்களுக்கு வேண்டியவற்றை மனிதர்களுக்கு உணர்த்த விரும்பும்போதும், இப்படி முகபாவங்களை மாற்றுவதாகக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
The massive ocean cleaning mission 'Suchithwa Sagaram' was launched by Minister Mercykutty Amma at Alappuzha on 16th October. About 250 ton plastic was collected from Neendakara and Sakthikulangara regions. The government is planning to extend the programme to other coastal areas. The fishermen collected all sorts of waste materials from the sea bed and brought them to the land. Women were assigned with the task of sorting them. The mission will be completed with the help of panchayats, volunteer organizations and educational institutions. The crushed plastic will be used by Clean Kerala company for road ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஆண்களுக்கு மீசை, தாடி வளர்வதுபோல பெண்களுக்கு ஏன் வளர்வதில்லை?ச.சக்திவேல், திருப்பூர்.ஆண்களுக்கும் பெண்களுக்கும் தாடி, மீசை மட்டும் வித்தியாசமல்ல; பற்பல உடற்கூறு வித்தியாசங்கள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் பெருமளவு காரணம் பெண்மை ஹார்மோன் எனப்படும் ஈஸ்ட்ரோஜனும் (Estrogen), ஆண்மை ஹார்மோன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
பாசுமதி இலைஆங்கிலப் பெயர்: 'பண்டன்' (Pandan), 'ஸ்குருபைன்' (Screwpine)தாவரவியல் பெயர்: 'பண்டனஸ் அமாரிஃபோலியஸ்' (Pandanus Amarylifolius)வேறு பெயர்கள்: ராம்பா (தமிழ்), பிரியாணிகைதா (மலையாளம்), ராம்பே (சிங்களம்)பாசுமதி என்ற அரிசி வகையை, அதன் மணத்திற்காக நாம் சோறாகச் சமைக்கிறோம். பாசுமதி அரிசியின் மணத்தை சாதாரண அரிசிக்கும் தருகிற சிறப்புத் தன்மை உடையது 'பண்டன்' தாவரத்தின் இலைகள். இதனால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
செட்ஜஸ் (Sedges) தாவரவியல் பெயர்: 'சைப்பரேசி' - (Cyperaceae) என்னும் கோரைப் புற்கள், 'போயேசி' (Poaceae) விறைப்புப் புல் வகைகள், 'ரஷ்ஷஸ்' (Rushes) குடும்பத்தைச் சேர்ந்த 'ஜன்கேசி' (Juncaceae) புற்கள், 'கிராமினாய்ட்' (Graminoid) புற்கள் போன்ற தாவரங்கள் முதல் வெப்பமண்டலக் காடுகளில் வாழும் நெடிய முதிர்ந்த மரங்கள் வரை, பல்வேறு தாவரங்களில் அயல்மகரந்தச் சேர்க்கைக்குக் கைகொடுப்பது காற்று. காற்று வழி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
நண்டு (Crab)உலகின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள், வயல்வெளிகள், கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் நில, நீர் வாழ் உயிரினம் நண்டு. மிகச் சிறியது முதல் பெரிய அளவு வரை, பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நண்டுகள், நன்னீர் நிலைகளிலும் காணப்படுகின்றன. சில மில்லி மீட்டர் அளவே உடைய 'பீ' (Pea) நண்டு முதல், அளவில் மிகப்பெரிய ஜப்பானிய சிலந்தி நண்டு (Japanese Spider Crab) வரை, பல ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
பாலு கோபமாக இருந்தான். அவன் சரியாக பதில் சொன்னதற்கு மதிப்பெண் கொடுக்காமல் க்விஸ் மாஸ்டர் அவனைத் தோற்கச் செய்துவிட்டாராம். “சினிமாவின் தந்தை என்று பாராட்டப்படும் சினிமா கண்டுபிடிப்பாளர்கள் யார்? இதுதான் கேள்வி” என்றான் பாலு.“லூமியர் பிரதர்ஸ்” என்றேன்.“அதைத்தான் எல்லாரும் சொல்றாங்க. ஆனா அது தப்பு. அவங்க 1895லதான் பொதுமக்களுக்குப் படம் போட்டுக் காட்டினாங்க. ஆனா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
டெங்கு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள, இந்திய அரசின் ஆராய்ச்சி மையம், டெங்குவுக்கு ஆயுர்வேத மருத்துவத்தின் உதவியுடன், நவீன மருந்தை உருவாக்கியுள்ளது. டெங்கு வந்த முதல் நாளே, அதைக் கண்டறியும் சோதனை 'கிட்'டையும் தயாரித்துள்ளது. அடுத்து, டெங்கு வராமல் தடுக்க, ஒரு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறது. இந்த முயற்சிகள் பற்றி, இந்திய அரசின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
உலகத்திலேயே சொல்வதற்கு மிகவும் கடினமான சொற்கள் எவை, தெரியுமா?உடனே அகராதியைத் திறந்து நீளமான சொற்களைத் தேடவேண்டாம். அந்த நீளமான சொற்களைக்கூடக் கொஞ்சம் முயற்சி செய்தால் எளிமையாகச் சொல்லிவிடலாம். ஆனால், சில சிறிய சொற்களைச் சொல்வது பலருக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக: வேண்டாம், முடியாது, இல்லை.இவற்றைச் சொல்வதில் என்ன பெரிய சிரமம் என்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
அன்றைய தமிழகத்தை, சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டு வந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாள மலர் இருந்தது தெரியுமா?இதைத் தெரிந்துகொள்ள, நாம் புறநானூறில் உள்ள ஒரு பாடலைப் பார்க்கவேண்டும். அதை எழுதியவர், கோவூர்கிழார்.நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்று இரண்டு மன்னர்கள். இருவருமே சோழர்கள்தான். ஆனால், அவர்களுக்குள் ஏதோ ஒரு பகை. இருவரும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
அக்டோபர் 24, 1921: ஆர்.கே.லஷ்மண் பிறந்த நாள்'திருவாளர் பொதுஜனம்' (The Comman Man) என்கிற கேலிச் சித்திரக் கதாபாத்திரத்தை வரைந்த, இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர். பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் தம்பி. பத்மவிபூஷண், வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். அக்டோபர் 24, 1948: ஐக்கிய நாடுகள் தினம்உலகின் மிக உயர்ந்த அமைப்பாகக் கருதப்படுகிறது ஐ.நா. சபை. இந்தச் சபை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
பாப்லோ பிகாசோ25.10.1881 - 8.4.1973மலகா, ஸ்பெயின்'நீங்கள் வரையும் நவீன ஓவியங்கள் புரியவில்லையே?' என அவரிடம் ஒருவர் கேட்டபோது, “குயிலின் கூவும் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? வீட்டுக் கண்ணாடியில் மென்மையாகப் படியும் பனித்துளியை எந்த அர்த்தத்தில் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்? வெயிலை, இரவை, மழையை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்? எல்லாவற்றிலும் மனதாரக் கரையுங்கள்; ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
மாணவர்களின் நலனுக்காகவே பள்ளிகள் பல்வேறு கற்பித்தல் உத்திகளைப் பின்பற்றுகின்றன. இதிலும் பல விமர்சனங்கள் உண்டு. இந்நிலையில், மாணவர்களுக்கு கல்வி வளர்க்கப்படுகிறதா அல்லது ஊட்டப்படுகிறதா? சென்னை, ஆவடி, வேல்ஸ்டெக் எஸ்டேட் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் இதைப் பற்றி உரையாடினார்கள். வெ.பூஜா, 10ம் வகுப்புகல்வி ஊட்டப்படுகிறது அப்படிங்கறதை யாரா இருந்தாலும் ஏற்க முடியாது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X