Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
நேபாள நாட்டைச் சேர்ந்தவர் தீப்தி ரெக்மி, 11 வயது. இவர், நிறங்களை முகர்ந்தே அதன் நிறம் என்ன என்பதைக் கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். கண்கள் கட்டப்பட்ட நிலையில், அவரிடம் ஏதேனும் ஒரு நிற அட்டையையோ, துணியையோ கொடுத்தால் அதை முகர்ந்து பார்த்து, அதன் வண்ணம் என்ன என்பதைத் துல்லியமாகச் சொல்கிறார். மேலும், செய்தித்தாள்களில் உள்ள எழுத்துகளையும் முகர்ந்தே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், கக்காடு ஊராட்சியைச் சேர்ந்த 30 மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் இணைந்து, ஒரு காட்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். மருத்துவ குணம் கொண்ட மரங்கள் உட்பட பல்வேறு மரங்களுக்கும் இடமளிக்கப் போகும் இக்காட்டில், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளும் இருக்கும். 1 ஏக்கர் நிலத்தில் 1,000 வகையான மரங்களை நட்டு வளர்க்க உள்ளனர். இந்தக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ரோபோவான 'சோஃபியா'வுக்கு செளதி அரேபிய நாடு, குடிமகள் அந்தஸ்து கொடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்ள ரோபோ ஒன்றுக்குக் குடியுரிமை கொடுக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதன் முறை. அக்டோபர் 25ம் தேதி 'சோஃபியா'வுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.ரியாத் நகரில் நடைபெற்ற ஃபியூச்சர் இன்வெஸ்ட்மென்ட் இனிஷியேடிவ் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில், ஒரு ஹெக்டேர் பரப்பளவில், அடுக்குமாடிக் கட்டடத்தில் செங்குத்துக் காடு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அடுக்கு மாடிக் கட்டடங்களில் மரங்களையும், செடி கொடிகளையும் வளர்ப்பதன் மூலம், நகருக்குள் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் முயற்சிகள், உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. செங்குத்துக் காடுகள் என்றழைக்கப்படும், இந்த வகையான அடுக்கு மாடிகளை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
Indian scientists announced on Wednesday they have discovered an almost fully preserved fossil of a Jurassic age sea--dwelling reptile known as the 'fish lizard' (Ichthyosaur) from a village in Gujarat's Kutch district. “The discovery adds to the knowledge of ichthyosaur from the southern continents,” said Guntupalli Prasad, one of the authors of the study. The Gujarat fossil is believed to be from the Jurassic period, which lasted from about 250 million to 200 million years ago. Ichthyosaur fossils from the Jurassic period have been found in the Americas, Australia and Europe but never in India. Scientists identified the family of the animal as Ophthalmosauridae. They said the team will be able to study the fossil better once it is extracted from the rock matrix it is currently encased ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
1. மழைநீர் ஒரே கம்பி போல் விழாமல் துளித்துளியாக விழுவது ஏன்?க.மணிகண்டன், 4ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.மேகத்தில் நீரானது சிறுசிறு நுண் திவலைகளாவே உள்ளது. எனவே, மேலிருந்து கீழே விழும்போது கொட்டுவது போல அல்லாமல் துளித்துளியாக விழுகிறது. மேகம் என்பது நீராவி நிரம்பிய காற்றுக் குமிழி. நீரில் போட்ட பந்து மேலே வருவது போல, குறைந்த திணிவு கொண்ட அந்தக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
பூக்கும் மரத்தில் அடர்த்தியான இலைகள் நிரம்பி இருந்தால், காற்றில் மகரந்தம் பரவ முடியாமல் தடைபடும் அல்லவா? எனவே, காற்று வழி மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மரங்களில் பூ பூத்து, மகரந்தம் வெளிப்படுவதற்கு முன்பு, இலையுதிர் மரங்கள் தமது இலைகளை உதிர்த்து மொட்டையாக இருக்கும். மரம் முழுவதும் பூக்கள் மட்டுமே இருக்கும். பூ பூத்து மகரந்தச் சேர்க்கை நடந்த பிறகுதான், மரத்தில் புதிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
நீர் யானைஆங்கிலப் பெயர்: 'ஹிப்போபோடமஸ்' (Hippopotamus)அறிவியல் பெயர்: 'ஹிப்போபோடமஸ் அம்பிபியஸ்' (Hippopotamus Amphibius)குடும்பம்: 'ஹிப்போபோட்டமிடே' (Hippopotamidae)* ஆயுட்காலம்: 40 - 50 ஆண்டுகள்* எடை: ஆண்: 1600 - 3200 கிலோ; பெண்: 600 - 2500 கிலோ* உயரம்: 6 அடி * நீளம்: 15 அடி* வாலின் நீளம்: 2 அடி* வகைகள்: நீர் யானை (Common Hippopotamus), பிக்மி நீர் யானை (Pygmy Hippopotamus)* இனப்பெருக்க காலம்: 8 மாதங்கள்நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைகளுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
“நாம் ஏன் பல் தேய்க்க வேண்டும்? ஏன் குளிக்க வேண்டும்? சிங்கம் பல் தேய்க்கிறதா? ஒட்டகச் சிவிங்கி குளிக்கிறதா?” என்றான் பாலு. அப்பப்ப பாலு இந்த மாதிரி கேள்விகள் கேட்பான். முதல் பார்வையில் ரொம்ப லாஜிகலாகத் தெரியும். கொஞ்சம் அலசி ஆராய்ந்தால் நொறுங்கிப் போய்விடும். ஆனால், மனசில் எவ்வளவு முட்டாள்தனமான கேள்வி தோன்றினாலும், அதை அலசி ஆராய்ந்து பதில் கண்டுபிடித்துக் கொள்வது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
துறுதுறு ஓட்டம்:ஐந்து வயதில், 65 கி.மீ. தூரத்தை 7 மணி 2 நிமிட நேரத்தில் ஓடிச் சாதனை செய்தான் சிறுவன் புத்தியா சிங். நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறதா? இதற்காக, 'உலகின் இளம் மராத்தான் வீரன்' என்று லிம்கா உலக சாதனைப் புத்தகம் இச்சிறுவனை கெளரவித்தது. இச்சிறுவனின் இந்தச் சாதனைக்குப் பின்னால் இருந்தவர் பிரான்ச்சி தாஸ். 2006-ல் நடந்த இச்சாதனையைத் தொடர்ந்து இச்சிறுவனின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
அந்தக் காலத்தில் நிறைய அரசர்கள் பாடல் எழுதும் திறமை பெற்றவர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு சில அரசர்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்:சேரமான் கணைக்கால் இரும்பொறைசோழ அரசன் செங்கணான் என்பவரோடு போரிட்டுத் தோற்றவர். இதனால் சோழ அரசன் இவரை சிறையில் அடைத்தான். சிறையில் வாடியபோது தாகம் எடுக்கவே காவலனிடம் தண்ணீர் கேட்டார். அவனோ 'தோற்ற உனக்கு தண்ணீர் ஒரு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
அக்டோபர் 31, 1875 - வல்லபாய் படேல் பிறந்த நாள்சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திரமடைந்த காலகட்டத்தில், ஆங்காங்கு பிரிந்துகிடந்த மன்னராட்சி மற்றும் சுயாட்சிப் பிரதேசங்களை ஒன்றிணைத்தார். இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று போற்றப்படுகிறார்.நவம்பர் 3, 1618 - ஔரங்கசீப் பிறந்த நாள் முகலாயப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
ஹோமி ஜஹாங்கிர் பாபா30.10.1909 - 24.1.1966மும்பைஅணு வெடிப்பு, ஐசோடோப்புகளின் உற்பத்தி, யுரேனியம் சுத்திகரிப்பு போன்றவை குறித்து, முதன்முதலாக இந்தியாவில் ஆய்வு செய்தவர். இவரது ஆலோசனையால் தான், நாடு சுதந்திரமடைந்த பிறகு, அணு ஆராய்ச்சி மையம் ஒன்று தொடங்கப்பட்டது. அணுசக்தித் துறையில் இந்தியாவின் புகழ் உலக நாடுகள் வியக்கும் வகையில் உயர்ந்தது. இவை அத்தனைக்கும் காரணம் ஹோமி ஜஹாங்கிர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
கணக்கு என்றாலே பயப்படும் மாணவர்கள் பலர் உண்டு. எல்லா பாடங்களையும் போல கணிதமும் முக்கியமான பாடம்தான். கணிதப் பாடம் ஏன் கசக்கிறது? மாணவர்களின் ஆர்வமின்மையா, கற்றல் குறைபாடா அல்லது ஆசிரியர்கள் நடத்துவது புரியவில்லையா? திருவள்ளூர், பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டோம்:ர.சதீஷ், 10ம் வகுப்புகணிதம் பற்றிய புரிதல் இல்லாதவங்கதான் கணிதம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X