Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
மத்திய அரசுப் பணியாளர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதுநாள் வரை, ஆண்டு ஒன்றுக்கு ரூ. 30,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அது ரூ. 54,000 உயர்த்தி வழங்கப்படுவதாக, மத்திய அரசின் உத்தரவு தெரிவிக்கிறது. வழக்கமான குழந்தைகளைவிட, மாற்றுத் திறனாளிகளுக்கான கல்விச் செலவுகள் கூடுதலாக இருப்பதால், அத்தகைய பிள்ளைகளை உடைய மத்திய அரசு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
சென்னை ஐ.ஐ.டி ரோபோடிக்ஸ் மாணவ மாணவியர்கள் சேர்ந்து 45 ரோபோக்களைக்கொண்டு, 750 சதுர அடி கொண்ட இடத்தை சில நிமிடங்களில் சுத்தம் செய்தனர். இவர்களது இச்சாதனை ஆசிய மற்றும் இந்திய அளவிலான சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆண்ட்ராய்ட் மற்றும் ப்ளூடூத் முறையில் இந்த ரோபோக்களை இயக்கினர். மாணவ மாணவியரின் இச்சாதனையைத் தங்களது ஃபேஸ்புக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
உலக அளவில், இந்திய ஆண்களைவிட இந்தியப் பெண்கள் செய்யும் 'ஊதியமற்ற வேலை' மிக அதிகம் என்று தெரிவித்துள்ளது உலக பொருளாதார மையம். 'ஊதியமற்ற வேலை' என்பது அன்றாடப் பணிகள், ஷாப்பிங், குடும்ப உறுப்பினர்களைப் பராமரித்தல், குடும்ப உறுப்பினரல்லாதவர்களைப் பார்த்துக்கொள்ள ஆர்வம் காட்டுதல், வீட்டுவேலை தொடர்பாக மேற்கொள்ளப்படும் பயணம், மற்றும் வேறு பல வேலைகளையும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
காவல் துறையில் மோப்ப நாய்கள் இருப்பது போலவே இந்திய ராணுவத்திலும் பயிற்றுவிக்கப்பட்ட நாய்களின் பிரிவு ஒன்று உண்டு. ரோந்துப் பணிகள், வெடிபொருட்களை கண்டுபிடிப்பது போன்ற பணிகளில் இந்நாய்கள் ராணுவத்தினருக்கு உதவும். இந்த நாய்களுக்கு பயிற்சியளிக்கும் படைப்பிரிவு (Remount Veterinary Corps - RVC) மீரட் நகரில் உள்ளது. இதுவரை இந்திய ராணுவத்தில் ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ரடார் போன்ற வெளிநாட்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
The adoption of an environmentally- friendly form of transportation is essential, given the fact that climate change is the biggest danger we face today. For people to adopt cycling as a mode of transport, especially if it is for shorter commutes, they must first be introduced to the joys of cycling. For an opportunity like this, a mass participative event that brings a community together is imperative. As an initiative of the Petroleum Conservation Research Association (PCRA) and in association with the Cycling Federation of India (CFI) and DoIT Sports, Saksham Pedal Delhi wants to spark a movement. The debut edition of India's premier cyclothon will host 5,000 riders across four categories at the Jawaharlal Nehru Stadium, New Delhi, on November 5. With the mission of promoting fuel conservation and embedding socio- environmental consciousness, Saksham Pedal Delhi aims to redefine India's cycling ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. நம் தலையில் உள்ள முடி எத்தனை முறை விழுந்து முளைக்கும்?க. வீரக்குமார், 4ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப்பள்ளி, போடிநாயக்கனூர்.கரோட்டின் புரதத்தால் ஆன புரத இழைகளே முடி. இவை மயிர்க்கால்களில் (Follicle) உருவாகி வெளியே வருகின்றன. தலையில் சுமார் லட்சம் முடிகள் இருப்பதாகக் கூறுகின்றனர். இதில் 100 - 150 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
'ஸ்டாரி சாம்பியன்' (Starry Campion) என்பது புதர்த்தழை குறுஞ்செடி வகை பூக்கும் தாவர இனம். இதன் தாவரவியல் பெயர் 'சிலேன் ஸ்டேல்லாடா' (Silene Stellata). 'பிளம்பேஜினேசியே' (Plumbaginaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. பெரும்பாலான தாவரங்களைப் போல இதன் பூக்களில் ஆணகமும் பெண்ணகமும் ஒருங்கே இருக்கும். அதாவது ஒவ்வொரு பூவும் ஆணக மகரந்தத்தைத் தரவல்லது; பெண்ணக உறுப்பு மகரந்தத்தைப் பெற்று காய்க்கும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
பனிக்கடல் யானைஆங்கிலப் பெயர் : 'வால்ரஸ்' (Walrus)உயிரியல் பெயர் : 'ஒடோபெனஸ் ரோஸ்மரஸ்' (Odobenus Rosmarus)குடும்பம் : 'ஒடோபெனிடே' (Odobenidae)எடை : 1000 கிலோநீளம் : 7 - 11 அடிதந்தப் பல் நீளம் : 3.5 அடிவேகம் : 35 கி.மீ. / மணிக்குஇனப்பெருக்கக் காலம் : 15 மாதங்கள்ஆயுட்காலம் : 40 வருடங்கள்யானைகளைப் போலவே நீண்ட இரண்டு தந்தங்களைக் கொண்டிருக்கும் கடல்வாழ் பாலூட்டி உயிரினம் பனிக்கடல் யானை. உண்மையில் இவை தந்தங்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
“நகரத்துக்குன்னு தனித்தன்மை ஏதாவது இருக்கா?” என்று கேட்டான் பாலு.“ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒரு தனிச் சிறப்பு அம்சம் இருக்கத்தான் இருக்கும். ஒரு பார்வையில பார்த்தா எல்லா கிராமமும் ஒரே மாதிரிதான் தோன்றும். போய் வசித்துப் பார்த்தா ஒவ்வொரு கிராமத்துலயும் வேறுபாடு இருக்கும். நகரமும் அப்படித்தான். சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி, கொல்கத்தா எல்லாமே நகரங்கள்தான். ஆனா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
இந்த ஸ்ரீகாந்தை கிரிக்கெட் வீரர் என நினைக்க வேண்டாம். இவர் பாட்மின்டன் வீரர். 25 வயது நிரம்பிய ஸ்ரீகாந்த், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றியைக் குவித்து வருகிறார். சூப்பர் சீரிஸ் முதல் முன்னணி போட்டிகள் வரை விளையாடி வருகிறார். இவருடைய ஆட்டத்தைப் பார்த்து அனைவரும் மிரளுகிறார்கள். ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர். எளிமையான விவசாய குடும்பம். தந்தை மாவட்ட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தாண்டு இந்தியாவிற்கு மூன்று பதக்கங்கள் கிடைத்தன. தீபா மாலிக் என்பவருக்கு குண்டு எறிதலில் வெள்ளி பதக்கம் கிடைத்தது. அவரை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. சக்கர நாற்காலியில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் பல செய்தித்தாள்களில் வெளியாகின. ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை தீபா மாலிக். அவருக்கு ஆறு வயதாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
வெளியூர் செல்கிறீர்கள்; என்னவெல்லாம் எடுத்து வைத்துக்கொள்வீர்கள்?செல்லும் இடத்தில் அணிவதற்கான உடைகள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, வழியில் வாசிக்கப் புத்தகங்கள், செல்பேசி, அதற்கு மின்சாரம் ஏற்றும் கருவி...இவை போதுமா? வழியில் சாப்பிட உணவு வேண்டாமா? அதைக் கொண்டு செல்லமாட்டீர்களா?'அட, உணவையெல்லாமா கொண்டுபோகணும்?' என்பார்கள் இன்றைய மக்கள். காரணம், நாம் எந்த வெளியூருக்குச் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
முற்காலத்தில் காலத்தை அறிவதற்கு நம் மக்கள் என்னென்ன வழி வகைகளைப் பின்பற்றினார்கள்? இன்றுதான் கடிகாரங்கள் வந்துவிட்டன. கைக்கடிகாரம் சுவர்க்கடிகாரமும் நமக்கு நேரத்தைத் துல்லியமாக அறிவிக்கின்றன. ஆனால், இக்கருவிகள் கண்டறியப்படுவதற்கு முன்பு நாம் காலத்தை எவ்வாறு கணக்கிட்டோம் என்பதுதான் கேள்வி. கடிகாரங்கள் எல்லாருடைய பயன்பாட்டுக்கும் எட்டாத விலையுயர்ந்த பொருளாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
நவம்பர் 7, 1858 : விபின் சந்திர பால் பிறந்த நாள்புரட்சிக் கருத்துகளின் தந்தை. சுதேசி இயக்கம் உள்ளிட்ட போராட்டங்களைச் செயல்படுத்திய தலைவர். 'வந்தே மாதரம்' என்கிற பத்திரிகையை நடத்தினார். அந்நிய பொருள்களைப் புறக்கணித்தல், தேசியக் கல்வி முறை போன்றவை இவரது மேடை முழக்கங்கள்.நவம்பர் 7, 1888: சர் சி.வி.ராமன் பிறந்த நாள்இந்திய அறிவியல் மேதை. கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்பதை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
சலீம் மொய்சுதீன் அப்துல் அலி12.11.1896 - 20.6.1987மும்பைஅப்போது அவருக்குப் பத்து வயது. தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது விளையாட்டுத் துப்பாக்கியால் மரத்தில் இருந்த குருவிக் கூட்டத்தைப் பார்த்துச் சுட்டார். எல்லாக் குருவிகளும் பறந்து செல்ல ஒரே ஒரு குருவி மட்டும் கீழே விழுந்தது. அந்தக் குருவியை அவர் உற்று நோக்கியபோது தொண்டையில் மஞ்சள் நிறத் திட்டு இருந்தது. அது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
உயர்கல்விக்கு ஆயத்தமாவதற்கும், கற்பதை நினைவில் வைத்துக்கொள்வதற்கும் தேர்வுகள் அவசியம். மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தே ஒருவர் எந்த அளவிற்கு கல்வியில் சிறந்துள்ளார் என்பது மதிப்பிடப்படுகிறது. மதிப்பெண்களை வைத்து மாணவர்களைப் பட்டியலிட்டு 'ரேங்க்' தருவது அல்லது தரவரிசைப்படுத்துவது என்ற நடைமுறை தற்போது வழக்கத்தில் உள்ளது. பள்ளிகளில் தேர்வுமுறை, தரவரிசைப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X