Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
உலகிலேயே மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியை, நாசா உருவாக்கி உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகம் நாசா. இது, 'ஹப்பிள்' (Hubble) என்ற அதிநவீன தொலைநோக்கியை, கடந்த 1990-ம் ஆண்டு, விண்ணில் செலுத்தியது. இதுவே, உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியாக இருந்தது. கடந்த 26 ஆண்டுகளாக, கிரகங்கள், நட்சத்திரங்கள் என, விண்வெளி குறித்த அரிய தகவல்களை, ஹப்பிள் தொலைநோக்கியில் விஞ்ஞானிகள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
ஆர்க்டிக் கடல் பகுதியில், மர்மமான ஒலி எழும்புகிறது. இதனால், கடல்வாழ் உயிரினங்கள் அந்த பகுதியை விட்டு, வெளியேறி வருகின்றன. கனடாவில் உள்ள நுனாவுட் மாகாணத்தில், ஃபூயிரி மற்றும் ஹெக்லா ஜலசந்தி உள்ளது. அது, கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்துள்ள பகுதி. இங்கு, கடந்த சில மாதங்களாக, வினோத ரீங்கார ஒலி எழுகிறது. இதனால், பெரிய வாய் உள்ள திமிங்கலம், நீர் நாய் உள்ளிட்ட கடல்வாழ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
Scientists have identified an unassuming brown pebble, found in southern England, as the first known example of fossilized dinosaur brain tissue.The fossil, displays distinct similarities to the brains of modern-day crocodiles and birds."The chances of preserving brain tissue are incredibly small, so the discovery of this specimen is astonishing," said co-author Dr Alex Liu from Cambridge.Structures that could represent tissues from the brain cortex (its outer layer of neural tissue), interwoven with delicate capillaries, also appear to be present."As we cant see the lobes of the brain itself, we cant say for sure how big this dinosaurs brain was," said Norman. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
சூரிய ஒளி சோலார் பேனல்கள், வீடுகளில் வேயப்படும் ஓடுகளின் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க, சோலார் தகடுகள் பயன்படுகின்றன. சூரிய ஒளி படும்படி, வெட்டவெளியிலோ அல்லது வீட்டின் மேற்கூரைகளிலோ இவற்றை பொருத்த வேண்டும். இந்த முறையில், செலவு அதிகமாகிறது என்பதோடு, வீட்டின் அழகும் கெடுகிறது.இதற்கு தீர்வுகாணும் வகையில், வீட்டின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிவாகனங்கள் வெளியிடும் கார்பன் மோனாக்ஸைடு வாயுவை மீண்டும் எரிபொருளாக்க முடியுமா?அ.தீக் ஷிதசங்கரி, 7ம் வகுப்பு, கேந்திரிய வித்யாலயா, காரைக்குடி.படுத்துக்கொண்டு போர்த்தினாலும், போர்த்திக்கொண்டு படுத்தாலும் ஒன்றுதான்! ஆனால், பாட்டிலைக் குலுக்கி மருந்து குடிப்பதும், மருந்து குடித்துவிட்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
சதுப்பு நிலம் (Marsh - மார்ஷ்)அதிக ஆழம் இல்லாத, பரந்து விரிந்து காணப்படும் நீர்நிலை பகுதி. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் காணப்படும். சிறு தாவரங்கள், நீர்வாழ் விலங்குகள், உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் போன்றவற்றின் புகலிடம். பெரும்பாலும் கடலோரப் பகுதிகளில் அமைந்திருக்கும். இந்த நிலங்கள், நிலத்தடி நீர் வளத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன. மழைக்காலங்களில் அதிக அளவில் நீரை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
கார்பனின் புறவேற்றுமை வடிவங்களான வைரம், கிராஃபைட் ஆகியவற்றை நாம் அறிவோம். நானோ அறிவியலில், தற்போதைய சூப்பர் ஸ்டார் 'கிராபின்' (Graphene) எனப்படும் ஒற்றை அணு அளவு தடிமன் கொண்ட, கரிம (Carbon --/ கார்பன்) அடுக்குகள்தான். பென்சில்களில் இருக்கும் 'கிராஃபைட்' (Graphite) தண்டை, தாளில் அழுத்தி எடுத்தால் ஒட்டிக்கொண்டு வரும் மெல்லிய படலம், 'கிராபின்'. கிராஃபைட் நீளம், அகலம், தடிமன் என்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
சூரிய ஈர்ப்பு விசையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பருப்பொருட்களையும் உள்ளடக்கியது சூரிய குடும்பம் (Solar System - சோலார் சிஸ்டம்). சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள், 162 துணைக் கோள்கள் (இதுவரை கண்டறியப்பட்டுள்ளவை), குறுங்கோள்கள், குறுங்கோள்களின் துணைக் கோள்கள், வால்வெள்ளி, விண்கற்கள், விண்துகள், மலைகள், எரிமலைகள் போன்ற ஆயிரக்கணக்கான வான் பொருட்கள் உள்ளன. சூரிய குடும்பத்தில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
“உனக்கு வந்தா ரத்தம். எனக்கு வந்தா தக்காளி சட்னியா?” என்று கோபமாகக் கேட்டான் பாலு. ''சின்ன அடிதானே பாலு'' என்று சொல்லிவிட்டேன். அதற்குத்தான் அவனுக்கு அவ்வளவு கோபம். இரண்டு பேரும் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வந்துகொண்டிருந்தோம். குறுக்கே நான்கைந்து நாய்க் குட்டிகள் (அவ்வளவு அழகான பப்பி எல்லாம்) வந்துவிட்டன. நான் மோதாமல் சமாளித்து கடந்துவிட்டேன். பாலு மோதாமல் இருக்க, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
இப்போதெல்லாம், பல இசைக்கருவிகள் காணக் கிடைப்பதில்லை. இந்திய இசைக் கருவிகளுள் இனிமையான ஒலி எழுப்பக்கூடிய ஒன்று, ஜலதரங்கம் எனப்படும் கருவி. 'ணிங்கி ணங்கி…' என்று அது எழுப்பும் இசை, ஒரு தந்தி வாத்தியத்தின் ஒலியைப் போலவே கேட்கும். இதை வைத்து, முழுப் பாடலை வாசித்துக் காட்டும் வித்வான்களும் இருந்தார்கள். சரி, அது இருக்கட்டும். இப்போது நாமே ஒரு ஜலதரங்கம் கருவியை எந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
மாணவர்:தினமும் பள்ளி வருகின்றோம்,திகட்டத் திகட்டக் கற்கின்றோம்சினத்தால் நீங்கள் அடித்தாலேசிணுங்கிக் கொண்டும் ஏற்கின்றோம்!மாலை ஆனதும் எங்களையேமறுநாள் வரைக்கும் சுதந்திரமாய்வேலை இன்றித் திரிந்திடவேவிட்டால் என்ன ஆகிவிடும்?வீட்டுப் பாடம் என்கின்றவெள்ளம் தன்னில் மூழ்குவதால்ஆட்டம் போடும் வயதினிலேஅய்யா வீட்டுள் கிடக்கின்றோம்!புத்தகம் கற்கச் சிலமணிகள்,புவனம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
தினமும் யாரையாவது வாழ்த்துகிறோம். 'பிறந்தநாள் வாழ்த்துகள்', 'தீபாவளி வாழ்த்துகள்', 'பொங்கல் வாழ்த்துகள்'... இப்படி.அது வாழ்த்துகளா அல்லது வாழ்த்துக்களா?இங்கே, 'வாழ்த்து' என்பதுதான் வேர்ச்சொல், அது ஒரு கட்டளைச்சொல்/ஏவல் சொல். உதாரணமாக, 'நீ போய் அவனை வாழ்த்து!'அதை, பெயர்ச்சொல்லாகவும் பயன்படுத்தலாம். 'நான் அவனுக்கு வாழ்த்து சொன்னேன்.'இந்த 'வாழ்த்து' என்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
பாரதிதாசன்: ஏப். 29, 1891 -- ஏப். 21, 1964.ஒரு திருமண விழாவில், பாரதியாரின் பாடல்களை இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தார் ஓர் இளைஞர். விழாக் கூட்டம் அவரைச் சுற்றி அமர்ந்து, அவர் பாடிய பாடல்களில் மெய்மறந்திருந்தது. அந்தக் கூட்டத்தில், சுப்பிரமணிய பாரதியாரும் அமர்ந்திருந்தார். தம் பாடல்களை ஊனுருகப் பாடும் அந்த இளைஞரை, பாரதியாருக்குப் பிடித்துப் போயிற்று. பாடல்கள் முடிந்ததும், அவரை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
இந்தச் சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. அந்தக்காலத்தில் நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது.'நாற்ற மிலாத மலரி னழகின்னாதேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா ' கபிலர் எழுதிய, இன்னா நாற்பது பாடலில் வரும் இரண்டு வரிகள் இவை.மணமில்லாத பூவின் அழகானது துன்பமாகும். (இன்னா என்பது துன்பம்)மனத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
தமிழ்நாட்டில் கணித படிப்புகளை பிரத்யேகமாக வழங்க, தனி கல்வி நிறுவனம் உள்ளது. அதன் பெயர் சென்னை மேத்தமெட்டிகல் இன்ஸ்டிடியூட் (Chennai Mathematical Institute-). 'சி.எம்.ஐ.' (C.M.I.) என, சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது, சென்னை சிறுசேரியில் இயங்கி வருகிறது. கணிதத்தில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட படிப்புகளை இங்கு படிக்கலாம். * இது 1986ம் ஆண்டில், ஸ்பிக் நிறுவனத்தால் துவங்கப்பட்டது. அப்போது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
1,000 பக்கங்கள் உள்ள ஒரு மர்ம நாவலை, மிகவும் ஆவலோடு படித்துக் கொண்டிருந்தேன்!வேகமாக ஓடி வந்த என் கடைக்குட்டி, "இந்த அப்பாவுக்கு வேறு வேலையே இல்லை! எப்போ பாத்தாலும் கம்ப்யூட்டரு! இல்லன்னா கதை புக்கு!" என்று சொல்லி, புத்தகத்தைப் பிடித்து இழுத்தாள். பழைய புத்தகம் என்பதால், ஒன்பது பக்கங்கள் கிழிந்துவிட்டன. கிழிந்த தாள்களின் பக்க எண்களைக் கூட்டத் தொடங்கினேன். கூட்டுத் தொகை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
எண்களில் பகா எண்கள் (Prime numbers - ப்ரைம் நம்பர்ஸ்) என்பது ஒரு வகை. இவை, இரு வகுத்திகளை (Divisors - டிவைசர்ஸ்) மட்டுமே கொண்டவை. அதாவது, இந்த எண்கள், 1 என்ற எண்ணாலும், தன்னாலும் மட்டுமே வகுபடும். உதாரணமாக 2,3,5,7,11,13 போன்ற எண்கள். இவை எண் ஒன்றாலும், தன்னாலும் மட்டுமே வகுபடும். பிற எண்களால் மீதம் இல்லாமல் வகுபடாது. பகா எண்களைப் பற்றிய ஆய்வுகள், பல நூற்றாண்டுகளாக நடந்து வருகின்றன. இவ்வளவு சிறப்பு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
மேரி க்யூரி வாழ்ந்த காலம் 7.11.1867 - 1.07.1934பிறந்த ஊர்: வார்சா, போலந்துசாதனை: இரண்டு நோபல் பரிசுகள்உலகில் உயரிய கெளவரமாகக் கருதப்படுவது, நோபல் பரிசு. இதை, இரண்டு முறை வென்று வரலாறு படைத்தார் மேரி க்யூரி. அதுவும் வெவ்வேறு துறைகளில் சாதனையை நிகழ்த்தி உள்ளார்.க்யூரிக்கும், அவரது அக்கா ப்ரானிஸ்லாவா (Bronisława) வுக்கும் மருத்துவம் படிக்க ஆசை. அவர்கள் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டனர். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
சரக்கு- சேவை வரி (ஜி.எஸ்.டி.- குட்ஸ் சர்வீசஸ் டாக்ஸ்) நமது நாட்டில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு குறைந்த அளவில் வரி விதிக்கப்படும். ஆடம்பர பொருட்கள், புகையிலை, குளிர்பானம் போன்ற பொருட்களுக்கும் அதிகமாக வரி விதிக்கப்படும் என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். அந்தவகையில், சரக்கு- சேவை வரியை (ஜி.எஸ்.டி.- குட்ஸ் சர்வீசஸ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
மணல், கட்டடங்கள் கட்டுவதற்கு பெரிதும் பயன்படுகிறது. ஆனால், நம் முன்னோர் விழாக்களுக்கும் மணலை பயன்படுத்தி இருக்கிறார்கள்.திருமணம் போன்ற மகிழ்ச்சியான தருணங்களின் போது, தரையில் மணல் பரப்பி விழா தொடங்குவதை வழக்கமாக பின்பற்றி இருக்கிறார்கள். 'தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்' (197) என்பது அகநானூற்று பாடல் வரி. வீட்டின் முற்றத்தில் புதுமணல் பரப்பும் பழக்கம், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
பழங்கால தமிழகத்தில், காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, தொண்டி, முசிறி போன்ற வணிக நகரங்கள் உலக அளவில் புகழ்பெற்று விளங்கின. அந்த நகரங்களைப்பற்றி, கிரேக்க நாட்டு அறிஞர்களான பிளினி (Pliny), டாலமி (Ptolemy) ஆகியோர், தங்களது நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். கொடுமணல் உள்ளிட்ட வேறு சில நகரங்களும், பண்டைய தமிழகத்தில் சிறந்து விளங்கியிருக்கின்றன.ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
வரிகள்தான் அரசின் முக்கிய வருமானம். ஆனால், வரிவிதிப்பு, குடிமக்களுக்கு சுமையாகிவிடக் கூடாது.இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சியின்போது, கருணையே இல்லாமல் மக்களிடம் வரி வசூல் செய்யப்பட்டது. கிராமங்களில் வரி வசூலிப்பதற்காக தண்டல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வரி கட்டாத மக்களுக்கு, 'தொழுக்கட்டை மாட்டுதல்', 'அண்ணாந்தாள்' போன்ற கடுமையான தண்டனைகளை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X