Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தின் ஹோபோக்கன் நகரின் புதிய மேயராக சீக்கிய மதத்தைச் சேர்ந்த ரவீந்தர் பல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் தான். பொருளாதாரமும், சட்டமும் படித்தவர். 2009ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக, ரவீந்தர் அமெரிக்க நகர கவுன்சில் உறுப்பினர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
ஐ.நா. சபையின் மனிதாபிமான அமைப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் நடத்திய ஆய்வின் மூலம், அங்கு 3 கோடியே 65 லட்சம் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. அங்கு நிலவி வரும் உள்நாட்டு மோதல்கள், பாதுகாப்பின்மை, தரமான உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொடர்ந்து ஏற்படும் வறட்சி போன்ற காரணங்களால் அம்மக்கள் உணவுப் பற்றாக்குறை என்ற நிலைக்குத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
செவ்வாய் கிரகத்திற்கு நாசா, அனுப்பவிருக்கும் இன்சைட் விண்கலம் மனிதர்களின் பெயர்களைத் தாங்கிச்செல்லப் போகிறது. அதற்குத் தங்களின் பெயர்களைப் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு இந்தியாவில் இருந்து 1.3 லட்சம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. மொத்தம் 24.2 லட்சம் பேர் தங்களின் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். உலக அளவில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
உலகின் பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking), புவி வெப்பமடைவதால், பூமி நெருப்பு பந்துபோல கொழுந்துவிட்டு எரியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக அளவில் மக்கள்தொகைப் பெருக்கம், எரிபொருளின் தேவை அதிகரிப்பு, இயற்கை வளங்களின் அழிப்பு போன்ற காரணங்களால் புவி வெப்பமைடைதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் 600 ஆண்டுகளில் பூமியில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
Agricultural stubble running into millions of tonnes is burnt by farmers in northern India every October, before the onset of winter. An estimated 35 million tonnes are set afire in Punjab and Haryana alone to make room for the winter crop.NASA captured this trend and its data shows that crop burning intensified on October 27, 29 and 31, and was mostly concentrated in Punjab. SN Tripathi from IIT Kanpur, whose team helped collate the NASA data, indicated that the recent surge in crop burning was to blame for the rise in particulate matter pollution in Delhi and the NCR and in surrounding cities.The National Green Tribunal banned the burning of crop residue in Rajasthan, Uttar Pradesh, Haryana and Punjab, recognising that they contribute to poor air quality in Delhi and the NCR in 2015 but implementing the order has turned out to be a difficult task. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிதொன்மையான எலும்புகளின் வயதை எவ்வாறு கணக்கிடுகிறார்கள்?அருண் ஆனந்த், மின்னஞ்சல்.அடையாளம் தெரியாத, உருக்குலைந்து போன உடலின் வயதை அதன் எலும்புகளை ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியும். வளரவளர நமது எலும்பின் தன்மை, வடிவம், எண்ணிக்கை முதலியன மாறும். இந்த மாற்றங்களை G-P அட்டவணை எனும் ஒரு பதிவில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
ஆங்கிலப் பெயர்கள்: 'கோலா பியர்' (Koala Bear), 'நேட்டிவ் பியர்' (Native Bear), 'மங்கி பியர்' (Monkey Bear)உயிரியல் பெயர்: 'பாஸ்கோலார்க்டஸ் சினிரியூஸ்' (Phascolarctos Cinereus)குடும்பம்: 'பாஸ்கோலார்க்டிடே' (Phascolarctidae)வேறு பெயர்கள்: பொம்மைக் கரடி, மரக் கரடிநீளம்: 3 அடிஎடை: 4 முதல் 15 கிலோ வரைஇனப்பெருக்க காலம்: 36 நாட்கள்ஆயுட்காலம்: 18 ஆண்டுகள்பொம்மைக் கரடி போல அழகாகத் தோற்றமளிக்கும் கோலா கரடி, ஒரு பாலூட்டி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
ஆங்கிலப் பெயர்கள்: 'ரோஸ் வாட்டர் ஆப்பிள்' (Rose Water Apple), 'ஜாவா ஆப்பிள்' (Java Apple)தாவரவியல் பெயர்: 'சிஸிஜியம் சமரன்ஜென்ஸ்' (Syzygium Samarangense)வேறு பெயர்கள்: சம்பு, சம்பக்கா (மலையாளம்)நீர்க்குமளி அல்லது சம்பு என்பது, 'மிர்ட்டாசியே' (Myrtaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த கனி தரும் மரம். சுந்தா தீவுகள், மலாய் தீபகற்பம், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. தற்போது இந்தியா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
நானும், வாலுவும் மருத்துவமனைக்குச் சென்றோம். வேறு ஒன்றுமில்லை. ஞாநி மாமா இந்த முறை ஹிரண்யா அறுவைச் சிகிச்சைக்காக அட்மிட் ஆகியிருந்தார். “எனக்கு இப்ப ஓர் உண்மை தெரிஞ்சாகணும்” என்றான் பாலு. “இது ஹெர்னியாவா? ஹிரண்யாவா? எங்கம்மா ஹிரனியா என்றே சொல்கிறார்.”மாமா சிரித்தார். “ஹெர்னியாதான். அது லத்தீன் வார்த்தை. ஹிரண்யன் கதை நம் நாட்டுப் புராணக் கதை. ஹெர்னியா பெரும்பாலும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
சாரி சாரியாக மாணவர்கள் முகத்தில் உற்சாகமும் துள்ளலும். அவர்களோடு வந்த பள்ளி ஆசிரியர்களுக்குத்தான் பெரும் வேலை. மாணவர்களை, அவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்று பழக்கப்பட்டவர்கள். ஆனால், திரையரங்குக்கு அழைத்துச் சென்றதில்லை.சிறுவர்களுக்கான திரைப்படங்களைப் பார்க்க அவர்களை அழைத்து வருவதும், கூடவே தாங்களும் சிறுவர்களாக மாறி, படங்களை ரசிப்பதும் அண்மைக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
பன்னிரண்டு வயது மாணவர் ஒருவர்; கவிதை எழுதினார்.இது ஒரு பெரிய விஷயமா? அந்த வயதில் எல்லா மாணவர்களுக்கும்தான் கவிதை எழுதுகிற ஆசை இருக்கும். காகிதத்தில் ஐந்தாறு வரிகள் எழுதிப் பார்ப்பார்கள்.ஆனால், இராசமாணிக்கம் என்ற இந்த மாணவர், ஐந்தாறு வரிகள் எழுதவில்லை, காவியம் எழுதினார். அதுவும் ஒன்றல்ல, இரண்டு காவியங்களை எழுதினார்.அந்த வயதில், அம்மாணவருக்கு இருந்த கவித்திறனும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
நாம் தமிழ் மொழியில் படிக்கிறோம். எழுதுகிறோம். தமிழ்ச்சொற்கள் என்று நம்பித்தான் எண்ணற்ற சொற்களையும் பயன்படுத்துகிறோம். அவை தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதப்படும் சொற்கள் அனைத்தும் தமிழ்ச் சொற்களே என்றும் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமது அன்றாடப் பயன்பாட்டில் தமிழ், பேச்சிலும் எழுத்திலும் தமிழ்ச்சொற்களை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
நவம்பர் 14, 1889 - ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்இந்திய விடுதலைப் போராட்ட வீரர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர். 1947 முதல் தன் வாழ்நாளின் கடைசி வரை (1964 வரை) பிரதமராக இருந்தார். குழந்தைகள் மீது அன்பு கொண்டிருந்ததால், இவர் பிறந்த நாள் தேசிய குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.நவம்பர் 14, 2006 - உலக நீரிழிவு நாள்நீரிழிவு குறைபாட்டைக் குணப்படுத்தும் இன்சுலின் மருந்தை சார்லஸ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
இந்திரா காந்திபிறந்த இடம்: அலகாபாத்19.11.1917 - 31.10.1984குறைவில்லாத வசதிகளுடன் அரண்மனையில் பிறந்தாலும் தூக்கிக் கொஞ்ச யாருமின்றி தனியாகவே வளர்ந்தார். ஏனெனில், தாத்தா மோதிலால் நேரு ஒரு சிறையிலும், அப்பா நேரு இன்னொரு சிறையிலும் இருக்க, அம்மாவும், பாட்டியும் வெள்ளையருக்கு எதிரான ஊர்வலங்களில் தீவிரமாக இருந்தனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் வளர்ந்ததால் சிறு வயதிலேயே சுதந்திரப் பற்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
பிள்ளைகள், மாணவர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்கள்தான் பெற்றோரும் ஆசிரியரும். அக்கறை என்பது சில நேரங்களில் அதிகக் கண்டிப்பாகவும் மாறிவிடுகிறது. பிள்ளைகள் நலனுக்காகத்தான் என்றாலும், அதிகக் கண்டிப்பு அவசியமா என்ற கேள்வி எழுகிறது. பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்களிடம் அதிக கண்டிப்புடன் நடந்துகொள்ளலாமா என்பது குறித்து, சுங்குவார்சத்திரம், சந்தவேலூர், மகரிஷி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X