Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப, நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்தப்பணியில், விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்தப் பணி, 2030ம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என, கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் வீரர்களை தேர்வு செய்யும் பணியை, நாசா செய்து வருகிறது. அமெரிக்கா, லூசியானா மாகாணத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி, அலிசா கார்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
மிக வேகமாக பறக்கும் பாலூட்டியை, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்க மற்றும் ஜெர்மனி ஆய்வாளர்கள், பறக்கும் பாலூட்டிகள் குறித்து, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பிரேசில் நாட்டில், வால் இல்லாத ஏழு வௌவால்களை தேர்ந்தெடுத்து, அவற்றை கண்காணித்தனர். அவை மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் பறப்பதை கண்டனர். இது விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்தது. இதுவரை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
வங்கிப் பணியில் ரோபோவை ஈடுபடுத்தும் முயற்சி, சென்னை வங்கியில் தொடங்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் சாஃப்ட் வங்கியில் (soft Bank) பணிபுரிவதற்காக, சமீபத்தில் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்தியாவிலும் அதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக, சென்னை, தி.நகர், சிட்டி யூனியன் வங்கி கிளையில், ரோபோ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
தென் அமெரிக்கா கண்டத்தில், உறக்க நிலையில் உள்ள எரிமலையின் அடிப்பகுதியில், பெரிய ஏரி அளவிலான தண்ணீர் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவில் உள்ளது பொலிவியா. இங்கு, செர்ரோ உட்ருன்கு (Cerro Uturuncu) என்ற எரிமலைப் பகுதி உள்ளது. அங்கு, பிரிட்டனில் உள்ள பிரிஸ்டால் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர், ஆய்வுசெய்து வந்தனர். அந்த எரிமலையின் அடிப்பகுதியில், 15 கிலோ மீட்டர் ஆழத்தில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
The Indian Space Research Organisation has started conducting simulation tests for its second moon mission, Chandrayaan-II, at its facility in Challakere, Karnataka. Isro Chairperson AS Kiran Kumar told that several simulated craters that resemble the moon's terrain have been created on the ground at the facility. The terrain will test the instruments and sensors on Chandrayaan-II's lander. Kumar said that an aircraft carrying some of the instruments was being flown over the simulated area. “These tests are part of our 'hazard avoidance and landing' exercise,” he added. Chandrayaan-II has an orbiter, lander and rover. It will perform mineralogical and elemental studies of the lunar surface once the lander soft-lands on the ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
எல்லாவற்றையும் பூமி ஈர்க்குமென்றால், அதனுடைய எடைக்கு அதிகமாக இருக்கும் பொருட்களை எப்படி ஈர்க்கும்?கே. முனீஸ்வரி, 11ம் வகுப்பு, அரசு பெண்கள் பள்ளி, ஆண்டிப்பட்டி.இயற்பியல் நமக்கு கற்பிக்கும் அதிசய உண்மை என்னவென்றால், பூமி மட்டுமல்ல; நிறை உள்ள எல்லா பொருட்களுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. நிறை உடைய இரண்டு பொருட்கள், ஒன்றை ஒன்று அதன் நிறை விகிதத்துக்கு ஏற்ப, கவர்ச்சி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
தனி நபராக, ஒரு காட்டை உருவாக்கியவர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 'ஜாதவ் பயேங்' (Jadav Payeng). அசாம் மாநிலம், பிரம்மபுத்திரா நதியின் நடுவே, ஜோர்ஹாட் (Jorhat) என்ற இடத்தில் உள்ள, 'கோகிலாமுக்' (Kokilamukh) பகுதியில், மிகப் பெரிய வனத்தை உருவாக்கியவர்தான் இவர். கடந்த 36 ஆண்டுகளாக, 1,360 ஏக்கர் பரப்புள்ள ஒரு மணல்திட்டை காடாகச் செழித்து வளர செய்துள்ளார். தாக்கம்பிரம்மபுத்திரா நதியில், 1979ம் ஆண்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
உடலில் கருமையான நிறத்தில் கோடுகளை உடைய பறவை. சாதாரண நாட்டுக் கோழிகளைப் போன்ற பருத்த உடல் அமைப்பைக் கொண்டவை. வயல்வெளிகளிலும், புதர் மண்டிய இடங்களிலும் காணப்படும். குழுக்களாக வசிக்கும். பெரும்பாலும் நிலப்பகுதியிலேயே நடமாடும். 100 மீட்டர் தூரத்துக்கு மேல் பறக்காது. மிக வேகமாக ஓடும் திறன் பெற்றவை. அபாயம் ஏற்பட்டாலும், ஓடி ஒளிந்தே தப்ப முயலும்; வேறு வழியில்லை என்றால் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
தொலைக்காட்சியில், ஹிஸ்ட்ரி சேனலில், 'வேர்ல்ட் ஃபிரம் அபவ்' பார்த்துக் கொண்டிருந்தோம். நான் தவறாமல் பார்க்கும் நிகழ்ச்சி இது. பல ஊர்களை, நாடுகளை, வானத்திலிருந்து ஒரு பறவையின் பார்வையில் பார்க்கும் வாய்ப்பு இது. கண்ணுக்கு அழகாக இருப்பது மட்டுமல்ல; காட்டுகிற பகுதியின் வரலாற்று சிறப்புகளையும் சொல்வார்கள்.ஒவ்வொரு முறை இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போதும், பாலு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
நாம் அன்றாடம் புழங்குகிற (பேசுகிற, எழுதுகிற) சொற்கள் பல பிழையற்றவை; நற்றமிழ் என நினைக்கிறோம். ஆனால், அவற்றுள் பல, பிழை உள்ள சொற்கள். எடுத்துக்காட்டாக ஒன்று பார்ப்போம்'மலரை எடுத்து முகர்ந்து பார்த்தான்' என்று பேசுகிறோம். முகர்ந்து எனும் சொல்லும் பிழையே. 'மோந்து பார்த்தான்' என்பதே சரி. மோந்து எனில் இழிவழக்கு என, எண்ணுகிறோம். முகத்தல் என ஒரு சொல் உண்டு. நீர்ப்பொருளை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
மலைமறையடிகள் - 1876 - 1950'விக்ரகம், பூஜை விக்ரகமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, அதற்குப் பூஜை செய்கின்றவர் நேரத்தை மாற்றக்கூடாது.' நூறாண்டுக்கு முன், வடமொழி கலந்து தமிழை இப்படித்தான் எழுதினர். இதிலுள்ள விக்ரகம், பூஜை, பிரதிஷ்டை போன்ற சொற்கள் வடமொழி. இவ்வாறு எழுதியதற்கு எதிராக, தமிழ், பிறமொழி கலப்பில்லாமல், எழுத, பேச இயக்கத்தைத் தொடங்கியவர் மறைமலை அடிகள். அப்போது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
இந்திய அரசாங்கம், இரண்டாயிரம் ரூபாய்த்தாளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.நம் நாட்டுக்குத்தான் இது புதியது. ஆனால், மொரீஷியஸில் ஏற்கெனவே இரண்டாயிரம் ரூபாய்த்தாள் உண்டு.ஆனால், ஓர் ஆச்சரியம், அந்தத் தாளில் 'இரண்டாயிரம்' என்று எழுதவில்லை, 'ஈராயிரம்' என்று எழுதியிருக்கிறார்கள். நம் நாட்டுத்தாளிலோ 'இரண்டாயிரம்' என்று எழுதியுள்ளார்கள். எது சரி?ஒரு பொருள் இரண்டாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
* 14 வயது வரை இலவச கல்வி கொடுக்க வேண்டும்.* எல்லா மாணவர்களுக்கும், சாதி, மத, இன பாகுபாடின்றி, தரமான கல்வி வழங்க வேண்டும்.* அனைத்து கல்வித் திட்டங்களும், மதச் சார்பற்ற அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.* தொழிற்கல்வி, வேளாண் கல்வி, உயர் கல்வி கூடங்கள் நிறுவ வேண்டும்.இவை அவரின் கொள்கைகள்.இவற்றை எல்லாம் சொன்னதோடு மட்டும் நின்று விடவில்லை அபுல் கலாம் ஆசாத்! 11 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
ஹிலாரி கிளிண்டன், டிரம்ப்பை விட அதிகமான மக்கள் வாக்குகளைப் பெற்றார். ஆனாலும், அவர் அதிபராகத் தேர்வாகவில்லை. மக்களின் வாக்கு யாருக்கு அதிகமாக கிடைக்கிறதோ, அவர் தானே அதிபராக வேண்டும் என்று நாம் நினைப்போம். ஆனால், அமெரிக்கத் தேர்தல் முறை சற்று மாறுபட்டது. அதனால் தான், அதிகமான மக்கள் வாக்கைப் பெற்றாலும், ஹிலாரியால் அதிபர் பதவியை அடைய முடியவில்லை. இது ஏன் என்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
சாமி கும்பிடச் செல்லும் சாக்கில், பாடல்களை பாடி விடுதலைப் போராட்டத்தை தூண்டியவர் அம்புஜம்.ஆங்கிலேயர் ஆட்சியில், இவரது தாய்வழி தாத்தா சர்.வி. பாஷ்யம் உயர் நீதிமன்ற நீதிபதி. தந்தை சீனிவாசன், அட்வகேட் ஜெனரல். படிப்பறிவும், செல்வாக்கும் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் அம்புஜம். தம்பியை பள்ளிக்கு அனுப்பியதைப் பார்த்து, தானும் பள்ளி செல்ல ஆசைப்பட்டார். பெற்றோர் அவரின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
மதுரையை அழகுற வடிவமைத்த பெருமை, மதுரை நாயக்க மன்னர்களையே சேரும். தற்போதைய மதுரையின் அடையாளமாகத் திகழும் திருமலை நாயக்கர் மகால், தெப்பக்குளம், மங்கம்மாள் சத்திரம் போன்றவை, நாயக்கர் கால ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டவை. விஜயநகர பேரரசின் சார்பில், மதுரையை ஆட்சி செய்ய அனுப்பப்பட்டவர்களே, நாயக்க மன்னர்கள். விஜயநகர பேரரசில் இருந்து, தனியாக மதுரையை ஆட்சி செய்யத் தொடங்கிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X