Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
கந்தக டை - ஆக்ஸைடு; சுற்றுச்சூழலுக்கும் மனித குலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கக்கூடிய வாயு. காற்றில் இதைக் கலக்கச்செய்வதில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இத்தகவல் வெளியாகி உள்ளது.பத்து ஆண்டுகளுக்கு முன்பு முதலிடத்தில் இருந்த சீனா, தற்போது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
லியானார்டோ டாவின்சி வரைந்த இயேசுநாதர் ஓவியம் 450 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது (இந்திய மதிப்பில் சுமார் 2,940 கோடி ரூபாய்). 'உலக ரட்சகர் இயேசு' என்று அழைக்கப்படும் இந்த ஓவியத்தில், இயேசுநாதர் ஒரு கையை மேலே உயர்த்தியும், மற்றொரு கையில் கண்ணாடிப் பந்து (உலகம்!) ஒன்றை ஏந்தியுள்ளபடியும் வரையப்பட்டுள்ளது. டாவின்சியின் படங்களிலேயே இதுதான் இதுவரை உலக அளவில் அதிக விலைக்கு ஏலம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
உலக அளவில் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ், 2017ம் ஆண்டு, முப்பது வயதுக்குட்பட்ட, 30 இளம் சாதனையாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த அக் ஷயா ஷண்முகம் என்ற 29 வயது இளம்பெண் தேர்வு பெற்றுள்ளார். இவர் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அக் ஷயா, புகைப்பதை விட்டொழிக்க, ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
காந்தியச் சிந்தனைகளின் அடிப்படையில், தங்களுக்குள் இருக்கும் படைப்பூக்கத்திறன் மூலம் அன்றாடச் சிக்கல்களைத் தீர்த்து, அமைதியை நிலைநாட்டுவதற்கு நூற்றி ஐம்பது குட்டிக் கதைகள் கொண்ட மூன்று நூல்களைச் சென்னையில் உள்ள காந்தி அமைதி அறக்கட்டளை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவர்களின் சமீபத்திய அறிக்கையொன்றில், இந்த மூன்று நூல்களையும் சுமார் ஆயிரம் பள்ளிகளுக்கு இலவசமாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
A train company in Japan has apologized after one of its trains departed 20 seconds early.On weekday mornings a northbound train leaves Minami Nagareyama Station at precisely 9:44 AM. However, on November 14, the train left at 9:43:40. Before the day was over, the Tsukuba Express management issued an official apology, posted to the company's website. "On November 14, at approximately 9:44 a.m., a northbound Metropolitan Intercity Railway Company train left Minami Nagareyama Station roughly 20 seconds earlier than the time indicated on the timetable. We deeply apologize for the severe inconvenience imposed upon our customers."It added that no customers had complained about the early departure. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிவெயிலில் நடந்து செல்லும்போது உருவத்தைவிட நம் நிழல் பெரிதாகத் தெரிவது ஏன்?தி.கிருத்திகா, 8ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.நமது நிழல், நாள் முழுவதும் ஒரே மாதிரி பெரிதாகத் தெரிகிறதா என்று முறையாக சோதனை செய்து பார்க்கவும். காலையிலும் மாலையிலும் சூரியன் அடிவானுக்கு அருகே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
பெட்டி ஜெல்லி மீன்ஆங்கிலப் பெயர்: 'பாக்ஸ் ஜெல்லி ஃபிஷ்'(Box Jelly Fish)உயிரியல் பெயர்: 'குபோஸோவா' (Cubozoa)வேறு பெயர்கள்: சொறி மீன், கடல் சொறி, சொறி முட்டை, இழுது மீன்உயரம்: 15 அடி வரைஅகலம்: 25 செ.மீ.எடை: 2 கிலோ வரைஆயுட்காலம்: ஓராண்டுபார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் பல கடல்வாழ் உயிரினங்கள், ஆபத்து நிறைந்தவையாகவும் உள்ளன. எதிரிகளிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக, இயற்கை அவற்றின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
கல்யாண முருங்கைஆங்கிலப் பெயர்கள்: 'டைகர்ஸ் கிளாவ்' (Tiger's Claw), 'இன்டியன் கோரல் ட்ரீ' (Indian Coral Tree), 'சன்ஷைன் ட்ரீ' (Sunshine Tree)தாவரவியல் பெயர்கள்: 'எரித்ரினா வெரிகட்டா' (Erithrina Variegata), 'எரித்ரினா இன்டிகா' (Erithrina Indica) தாவரக் குடும்பம் : 'ஃபபாசியே' (Fabaceae)வேறு பெயர்கள்: முள் முருங்கை, முருக்க மரம், பாரிஜாதா (சமஸ்கிருதம்)ஏராளமான மருத்துவக் குணம் கொண்ட மூலிகை மரம் கல்யாண முருங்கை. முட்களையும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
பூங்காக்களில் தாவரங்களை சிற்பங்கள் போலச் வெட்டி உருவங்களை அமைத்திருப்பதை நாம் கண்டிருப்போம். தாவரப் புதர்களை வெட்டிச் சீரமைத்து விரும்பிய உருவங்களை ஏற்படுத்தும் இந்த தாவரச் சிற்பக் கலை 'டோபியரி' (Topiary) எனப்படும். புதர் சிற்பக்கலை எனவும் கூறலாம். இப்படி வெட்டி வடிவமைக்கப்பட்டு வளரும் தாவரங்களும், 'டோபியரி' என்றே குறிப்பிடப்படுகின்றன. அடர்ந்து, நேராக வளரக்கூடிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
பாட்டுக் கேட்டுக்கொண்டே வேலை செய்வது என் பழக்கம். ஹோம் ஒர்க்காயிருந்தாலும், வேறு ஏதாவது புத்தகம் படிப்பதாக இருந்தாலும், என் குட்டி வானொலி கூடவே ஒலித்துக் கொண்டிருக்கும்.“ஹலோ மாலு” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்த பாலு, சட்டென்று வானொலியை நிறுத்தினான். “இன்னிக்கு நீ எந்தப் பாட்டும் கேட்கக்கூடாது. நோ மியூசிக் டே” என்றான். “என்ன அசட்டுத்தனமா இருக்கு. இசையே இல்லாமல் ஏன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு சொல் காலப்போக்கில் அதன் வடிவம், பொருள் ஆகியவற்றில் மாற்றம் அடைவதுண்டு. இந்த மாற்றங்களைக் கண்டறிவதே சொற்பிறப்பு வரலாறு (etymology) எனப்படும். மொழிப் பயன்பாட்டில் இத்தகைய மாற்றங்கள் பொருள் குழப்பத்தை ஏற்படுத்தினால், அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது.எவ்வளவு? எத்தனை? இவ்விரு சொற்களையும் எங்கே பயன்படுத்த வேண்டும் என்று சிலருக்குத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
உங்களிடம் ஒரு வரைபடத்தைக் கொடுத்து, அதில் குணக்கடல் எங்கே இருக்கிறது என்று குறிக்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? திருதிருவென்று விழிப்பீர்கள். அதுவே வங்காள விரிகுடாவை குறி என்று சொன்னால், உடனே குறித்து விடுவீர்கள். ஆம், வங்காள விரிகுடாவின் பழைய பெயர்தான் குணக்கடல். அரபிக் கடலுக்கும் குடக் கடல் என்று பழைய பெயர் உண்டு. அது சரி, தெற்கே இருக்கும் இந்து மகா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
மழைக்கு மாரி, விசும்பு, கார், வான் போன்ற பெயர்கள் உள்ளன. ஏர்த் தொழிலுக்காக ஏற்பட்ட நீர் நிலைகளை, ஏரி என்று குறிப்பிட்டார்கள். குளிப்பதற்காக அமைந்தது குளம். கோவிலுக்கு அருகே அமைந்திருப்பது தெப்பக்குளம். குடிப்பதற்கான நீர் நிலைகளை ஊருணி என்பார்கள். ஊரார் பயன்படுத்தக்கூடிய ஊருணியில், யாரும் துவைக்கவோ, குளிக்கவோ மாட்டார்கள்.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
இந்திய சிறுவர் திரைப்படக் கழகம் (Children's film society of India), ஹைதராபாத்தில் நடத்திய 20வது சர்வதேச சிறுவர் திரைப்படவிழா, கடந்த நவம்பர் 14 அன்று கோலாகலமான கொண்டாட்டங்களுடன் நிறைவு பெற்றது.கடந்த நவம்பர் 8 முதல் 14ம் தேதி வரை, நடைபெற்ற இந்தத் திரைப்பட விழாவில், 1) மொட்டு இயக்குனர்கள் (Little Directors) திரைப்படம், 2) இன்டர்நேஷனல் லைவ் ஆக்-ஷன் [நடிகர்கள் நடித்தவை] முழு நீள திரைப்படம், 3) இன்டர் நேஷனல் லைவ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
மொட்டு இயக்குனர்கள்: நடுவர் சிறப்பு பாராட்டு விருதுFeeding Diversity பல்வேறு மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து, மும்பை நகரில் வசிக்கும், மக்களின் உணவுத் தேவைகள் என்ன? அவை எப்படிப் பூர்த்தியாகின்றன என்பதை ஆவணப்படுத்தியுள்ள படம், 'Feeding diversity' (பன்முகத்தன்மைக்கு உணவளித்தல்). மும்பை நகரின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 21 குழந்தைகள் இந்த ஆவணப் படத்தை இயக்கியுள்ளார்கள். குறும்படம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
நவம்பர் 20, 1954: சர்வதேச குழந்தைகள் நாள்குழந்தைகளின் நலனையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், குழந்தைகள் உரிமைச் சட்டத்தை ஐ.நா.சபை கொண்டுவந்தது. குழந்தைகள் மத்தியில் சர்வதேச ஒற்றுமை, விழிப்புணர்வு மற்றும் அவர்களின் நலன்களைக் காப்பதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.நவம்பர் 21, 1996: உலகத் தொலைக்காட்சி நாள்உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள், கலை, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
எட்வின் ஹப்பிள்: 20.11.1889 28.9.1953மார்ஷ்ஃபீல்டு, அமெரிக்காபல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெடிப்புக்குப் (Big Bang) பின்னரே நாம் வாழும் பூமி தோன்றியது எனக் கருதப்படும் கருத்தை ஹப்பிள் விதி (Hubble's Rule) நிரூபித்தது. அதைக் கண்டறிந்து சொன்னவர் எட்வின் ஹப்பிள்.இதுவரை கண்டறியப்பட்டுள்ள நெபுலா (சூரிய மண்டலத்துக்கு அப்பால் மேகம் போன்று தோற்றமளிக்கும் விண்மீன் கூட்டம்) ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
இன்றைய மாணவர்கள்தான் எதிர்கால சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறவர்கள். பல்வேறு வளர்ச்சிகள், மாற்றங்கள் நிகழ்ந்து வருகிற இன்றைய காலகட்டத்தில், மாணவர்கள் கல்வி, சமூகம் ஆகியவற்றில் எத்தகைய மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பது முக்கியமானது. கல்வியிலும் சமூகத்திலும் மாணவர்கள் விரும்பும் மாற்றங்கள் என்ன என்ற தலைப்பில் குன்றத்தூர், லிட்டில் ஃபிளவர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X