Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
திருப்பூரில் உள்ள பிளாடோஸ் அகாடமி மெட்ரிக் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், தமிழ்த்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தினமலர்- மாணவர் பதிப்பான 'பட்டம்' அரங்கு பலரையும் கவர்ந்தது.தினமலரின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ்களைக்கொண்டே ஓர் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. 'வெட்டிக்கோ ஒட்டிக்கோ' படங்களை சுற்றிலும் ஒட்டி, பலரையும் கவர்ந்தனர். 7ம் வகுப்பு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பல்வேறு அரசு நலத் திட்டங்களை செயற்படுத்தி வருகிறார். அதில் பள்ளிக் கல்வித்துறையில் அவரது அரசு செய்துவரும் அதிரடிகள் ஏராளம். கேரள அரசு பள்ளிகளில் படிக்கும் 35 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச காப்பீடு வழங்க முடிவெடுத்திருப்பதாக, கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தார். அடுத்த கட்டமாக அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கும் திட்டத்தை அரசு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
சென்னை அண்ணா நகரில், ஆட்டிச நிலையாளர்களும், அவர்களது பெற்றோர்களும் சேர்ந்து மசாலா பொடி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்துகின்றனர். ஸ்பைஸ் (S.P.I.C.E - - Sankalp Parents Initiative Community Enterprise) எனப் பெயரிடப்பட்ட இந்நிறுவனத்தில் சாம்பார் பொடி, ரசப்பொடி, கறிவேப்பிலைப் பொடி, கோதுமை மாவு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. அதே பகுதியில் இயங்கிவரும் சங்கல்ப் சிறப்பு பள்ளியில் பயிலும் ஆட்டிச நிலையாளர்களின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
நீலமாகவோ, கருப்பாகவோ வானத்தைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் ஒன்றான அலாஸ்காவில் சில நாட்களுக்கு முன், வானம் பச்சை நிறமாகக் காட்சியளித்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அமெரிக்காவின் எல்லையிலும் கனடாவிற்கு அருகிலும் இருக்கும் இப்பகுதி மிகவும் குளிர்நிறைந்த பகுதியாகும். கடந்த திங்கள் இரவு, செவ்வாய் விடியற்காலையில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
Uber has said that hackers compromised personal data from some 57 million riders and drivers in a breach kept hidden for a year. Stolen files included names, email addresses, and mobile phone numbers for riders, and the names and driver license information of some 6,00,000 drivers, according to Uber.Uber is notifying drivers whose license numbers were swiped, and offering them credit and identity theft protections. The company also said it is notifying regulators, and monitoring affected rider accounts for signs of ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி1. முட்டியைக் கட்டிக்கொண்டு உட்காரக்கூடாது; கன்னத்தில் கை வைக்கக்கூடாது; கால் ஆட்டக்கூடாது; சாப்பிடும்போது இடதுகையை ஊன்றக்கூடாது என்றெல்லாம் கூறுகிறார்களே, இவற்றுக்கு அறிவியல் காரணங்கள் இருக்கின்றனவா?ஜெ.லட்சுமி தேவிப்ரியா, 12ம் வகுப்பு, கே.சி.ஏ.டி.சி.ஜி பதின்ம மேல்நிலைப் பள்ளி, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
சிக்கரி (Chicory)தாவரவியல் பெயர்:'சிக்கோரியம் இன்டிபஸ்'(Cichorium Intybus)அன்றாடம் நாம் பருகும் காப்பியில் சுவையைக் கூட்டவும், காஃபின் (Coffine) என்ற ஆல்கலாய்டின் அளவைக் குறைக்கவும் காப்பிக் கொட்டைத் தூளுடன் சிக்கரித் தூள் கலக்கப்படுகிறது. சிக்கரி (Chicory) ஒரு பல்லாண்டுத் தாவரம். 'அஸ்டரேசியே' (Asteraceae) எனும் சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் முள்ளங்கி போன்ற வேர்களைக் காயவைத்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
சென்னையில் இருக்கும் பறவை ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து கடல் பறவைகளைப் பார்க்க ஒவ்வொரு ஆண்டும், சில கடற்பயணங்களை மேற்கொள்வதுண்டு. 'பெலாஜிக்' (Pelagic) என்று அழைக்கப்படும் இந்தக் கடற்பயணம், கடற்கரைகளிலிருந்து உள்ளே நூறு மைல் தொலைவுக்கு அப்பால் நடுக்கடலில் வாழும் கடல் பறவைகளைக் கண்டு, அவற்றின் இருப்பைப் பதிவு செய்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது. ஆலாக்கள், கடற்காகங்கள் போன்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
“ஒருத்தர் தப்பு செய்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் பாலு. “அது யாராக இருந்தாலும் முதலில் அது தப்பு என்பதை நாம் தயங்காமல் சொல்ல வேண்டும்.” என்றேன்.“தண்டிக்க வேண்டாமா?” என்று கேட்டான் பாலு.“எல்லா சமயமும் தண்டிக்கத் தேவையில்லை. எச்சரித்து அவர்களைத் திருத்த முடிந்தால் எச்சரிக்கலாம். திரும்ப அதே தப்பைச் செய்தால் தண்டிக்கலாம்” என்றார் ஞாநி மாமா. “அதெல்லாம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
எண்ணற்ற வல்லுநர் சந்திப்புகள், ஆலோசனைகளுக்குப் பின்னர், தமிழக அரசு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையான புதிய பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துகளையும் கோரியுள்ளது. இத்தகைய மாற்றங்கள் வேண்டும் என்று கோரிவந்த ஆசிரியர்கள், புதிய பாடத்திட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?'பக்கா' பாடத்திட்டம்“ஹையர் செகண்டரி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
பழந்தமிழர்கள் பின்பற்றிய வேளாண்மை நுட்பமும், அறிவுத் திறனும் சிறப்பானதாக இன்றளவும் பேசப்படுகிறது. பண்டைக் காலத்தில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான நெல் வகைகள் இருந்ததாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தமிழில் இலக்கண நூலான தொல்காப்பியம் பயிர் வகைகளில் நெல்லையும், எண்ணெய் வித்துகளில் எள்ளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. தமிழர்கள் நிலங்களை ஐந்தாகப் பிரித்து, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
கட்டுரை எழுதினால் எண்களைக் கட்டாயம் எழுதும்படி ஆகும். சுருக்கம் கருதி, எண்களை எழுத்தால் எழுதாமல் எண்ணாலேயே எழுதுவோம். அதில் தவறில்லைதான். பத்து என்று எழுதாமல் '10' என்று எழுதுவோம். தொடக்கப் பள்ளி வகுப்புகளில் எண்களை எழுத்தால் எழுதுவது, எழுத்துகளை எண்ணால் எழுதுவது என்று பயின்றிருப்போம். ஒரு கட்டுரையில் வெறும் எண்களை மட்டும் எழுதும் நிலைமை இருக்காது. அந்த எண்ணோடு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
நவம்பர் 28, 1820 - ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் பிறந்த நாள்ஜெர்மன் நாட்டின் அரசியல் தத்துவஞானி, பத்திரிகையாளர். கம்யூனிச சித்தாந்தத்தை கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை எழுதினார். முதலாளித்துவ பொருளாதாரம் பற்றி, பல கருத்துகள் கூறியிருக்கிறார்.நவம்பர் 30, 1858 - ஜகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள்1895ல் மார்கோனிக்கு முன்னரே வானொலி அலைகளின் மூலம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் படித்து முன்னேற வேண்டுமானால், அது மாணவர்களை மட்டுமே சார்ந்தது அல்ல. ஆசிரியர், பெற்றோர் இவர்களின் பங்களிப்பும் முக்கியமானது. பள்ளிச் சூழலும் வீட்டுச் சூழலும் கல்விக்கு முக்கியமானவை. மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது குடும்பச் சூழலா? பள்ளிச் சூழலா? என்ற தலைப்பில் சென்னை, மயிலாப்பூர், குழந்தைகள் தோட்டம் மேல்நிலைப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X