Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
சீனாவில் கிங்காய் மாகாணத்தை சேர்ந்தவர் விவசாயி 'மா', 60. அவர் விளைவித்த, 32 ஆயிரம் கிலோ உருளைக்கிழங்குகளுடன், 4 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள ஷென்ஜென் நகர சந்தைக்கு சென்றார். அவரது உருளைக்கிழங்குகள் சிறியதாக இருப்பதாக கூறி, வணிகர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இதனால், துவண்டு போனார் விவசாயி மா. கடின உழைப்பு, நீண்ட போக்குவரத்து, பொருளாதார செலவு எல்லாமுமே, வீணாகி விடுமோ என்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
உலக அதிசயங்களில் ஒன்றான, ஈஃபிள் டவரின் இரும்பு படிக்கட்டுகள், 36 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ளது ஈஃபிள் டவர். உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த, 1887ல் தொடங்கி, 1889ல் இது கட்டி முடிக்கப்பட்டது; 324 மீட்டர் உயரம் கொண்டது. முழுக்க இரும்பினால் கட்டப்பட்டது. 1983ல் இதில், 'லிஃப்ட்' வசதி செய்யப்படவில்லை. அதனால், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
கியூபாவில் புரட்சியை வழிநடத்தியர், ஃபிடல் காஸ்ட்ரோ. அந்த நாட்டில், 49 ஆண்டுகள், பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்தவர். இவர், முதுமையின் காரணமாக, கடந்த 2008ல், ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகினார். தனது, சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஆகஸ்டில் அவருடைய 90 வது பிறந்த தினத்தை, கியூபா நாட்டு மக்கள் உற்சாகத்துடன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
Fear related disorders affect around one in 14 people and place considerable pressure on mental health services. Strong irrational fear or Common specific phobias include those centered around animals or insects, germs, heights, open spaces or flying. Treatment options for these are inherently unpleasant, and many choose not to pursue it. A team comprising of researchers from UK, Japan, and the U.S. may have discovered a way to unconsciously remove specific fear memories. The team used a new technique called "Decoded Neurofeedback" to read and identify fear memories. The technique uses brain scanning to monitor brain activity and identify complex patterns of activity that indicate a fear ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
பூமியில் இருந்து, சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். அங்கு, உயிர்கள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா என, பல்வேறு நாடுகள் ஆய்வு நடத்தி வருகின்றன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான 'நாசா', கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டில், கியூரியாசிட்டி (Curiosity) விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியது. அது நடத்திய ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் ஒரு மிகப்பெரிய அளவிலான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக் கோள்களின் ஆயுட்காலத்தை குறைக்க, திட்டமிட்டுள்ளதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான 'இஸ்ரோ'வின், மகேந்திரகிரி பிரிவின் துணை இயக்குனர், ஆசீர் பாக்கியராஜ் கூறியதாவது: இன்றைய அறிவியல் தொழில்நுட்பம், வியத்தகு வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால், விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள், சில ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிதலைமுடி வளர்வதுபோல, கண் இமைமுடிகளும், தோலில் உள்ள முடிகளும் ஏன் வளர்வதில்லை?செ. ஜீவா, மின்னஞ்சல்.தலை, தோல் ஆகியவற்றில், 'மயிர்க்கால் செல்' என்ற சிறப்பு செல்கள் உள்ளன. இவற்றிலிருந்து, முடி புடைத்து வெளிவருகிறது. வளர்நிலையில், புதிய செல்கள் மயிர்க்கால்களில் தோன்றி, பழைய செல்களை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
நொச்சிஆங்கிலப் பெயர்: 'ஃபைவ் லீவ்டு சேஸ்ட் ட்ரீ' (Five Leaved Chaste Tree)தாவரவியல் பெயர்: வைடக்ஸ் நெகுண்டோ' (Vitex Negundo)வேறு பெயர்கள்: நிர்கண்டி (Nirgundi), செபாலி (Sephali), சம்பாலு (Samphalu)இது 'வேர்பினாசியே' (Verbenaceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். வேலி ஓரங்களிலும், வயல்வெளிகளிலும் புதராக வளர்ந்திருக்கும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மண் வளம் குறைவாக உள்ள நிலத்திலும் வளரும். செடியாகவும் இல்லாமல், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
பூமியின் மேற்பரப்பில் உள்ள வெப்பக் கதிர் வீச்சு, வளிமண்டலத்தில் இருக்கும் பசுமை இல்ல வாயுக்களால் உறிஞ்சப்பட்டு, மீண்டும் வளிமண்டலத்தில் வெளிப்படுவதே பசுமை இல்ல விளைவு (Green House Effect - கிரீன் ஹவுஸ் எஃபக்ட்). பூமி வெப்பமயமாதல் நடவடிக்கையில், பசுமை இல்ல விளைவும் ஒன்று. வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள், பூமியைச் சுற்றி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
கதிர்க்குருவிஉயிரியல் பெயர்: 'பிரினியா இனோர்நட்டா' (Prinia Inornata)சிறு பூச்சிகளை உண்டு வாழும் பறவை. உருண்டையான வடிவமும், நீண்ட வால்களும் உடையது. வால் பகுதி மேல் நோக்கி உயர்ந்து இருக்கும். இளஞ்சிவப்பு நிற உடலும், சாம்பல் நிற வயிற்றுப் பகுதியும் உடையது. 14 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. சிறிய அளவு, வேறுபாடான நிறம், செங்குத்தான வால் போன்றவற்றைக் கொண்டு, எளிதில் இனம் காணலாம். இது, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
எங்கள் நாலு பேருக்கும் (மாலு, பாலு, வாலு, ஞாநி மாமா) துப்பறியும் கதை என்றால், ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஏதாவது சின்ன 'க்ளூ' இருந்தால் கூட, அதிலிருந்து பெரிதாக ஏதாவது கற்பனை செய்வோம். மேசையில் டோலோ- 650 மாத்திரை அட்டை இருக்கும். அதைப் பார்த்ததும் மாமா கேட்பார், “நேற்று முழுக்க தலைவலியா?”. அதெப்படி, நேற்று முழுக்க என்று தெரியும்? புது மாத்திரை அட்டையில் மூன்று மாத்திரைகள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
முன் குறிப்பு: இந்தக் கட்டுரையில், புதுப் புதுச் சொற்கள் எல்லாம் வரும். 'தோப்பு', 'ஓடை', 'வயல்' இப்படி… குழம்பிவிடாதீர்கள். இப்போதும் நகரத்துக்கு வெளியே, சின்ன ஊர்களில் வசிக்கும் சிலருக்கு, அவை தெரிந்திருக்கலாம். நகரத்தில் உள்ளவர்களுக்காக, அப்படிப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளுக்கும், விளக்கமும் சேர்த்தே தரப்படும்!இது, மாணவர்களாக இருக்கும் நமது ஒரு பிரிவினரின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
உங்கள் வீட்டில், தம்பியோ தங்கையோ இருக்கிறார்களா? அவர்களுக்கு நீங்கள் தானே மாஸ்டர்? என்ன சொல்லிக் கொடுக்கப் போகிறீர்கள்?கவலை வேண்டாம். இதோ ஒரு ஆங்கிலப் பாடல். முதலில் நீங்கள் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். மனப்பாடம் செய்வது கஷ்டம் இல்லை என்பதை, பாடலைப் படித்ததுமே புரிந்துவிடும். ஈசியான பாடல்.அதை ஜூனியரோடு விளையாடிக்கொண்டே சொல்லுங்கள்; நீங்கள் சொல்லச் சொல்ல, ஜூனியர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
ஒரு சிற்றூர் இருந்தது. அந்த ஊருக்கு வெளியே, ஓர் ஆறு இருந்தது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.இரண்டு பெரியவர்கள், பாலத்தின் மீது நடந்துகொண்டே, சுழித்தோடும் நீரை வேடிக்கை பார்த்தார்கள்.'இப்படி ஒரு வெள்ளத்தைப் பார்த்து எத்தனை காலமாச்சு?' என்றார் ஒருவர்.'நீ சொல்வது சரிதான். கடந்த பத்து ஆண்டுகளாக, இந்த ஆற்றில் வெள்ளமே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
அகளங்கன் என்னும் அரசன் இருந்தான். நிறைய பணம் கொடுத்து, அபூர்வமாய் ஒரு சேலையை நெய்யச் சொன்னான். அந்தச் சேலையை ஔவையாருக்கு பரிசாகக் கொடுத்தான். அதை உடுத்திக்கொண்டு ஔவை, அரச சபைக்குள் நுழைந்தார். ஏதாவது சொல்லி, ஔவையை பாட வைக்க வேண்டும் என்று நினைத்தான் அரசன். அதனால், 'தாயே! சேலை மிகவும் உயர்ந்தது, உடுத்துவதற்கு வசதியாக இருக்கிறதல்லவா?' என்று கேட்டான்.உடனே ஔவையார், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
ஜகதீஷ் சந்திரபோஸ் ஆரம்பக்கல்வியை முடித்தபிறகு, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், இயற்கை விஞ்ஞான பிரிவில், அறிவியல் பட்டம் பெற்றார். அங்கு படிக்கும்போதே, தாவரங்களைப் பற்றிய நுண்ணிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். கேம்பிரிட்ஜில் பட்டம் முடித்து இந்தியா திரும்பிய பிறகு, கொல்கட்டா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.அறிவியல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
இந்திய பாராளுமன்றத்தில் கீழ்சபை, மேல்சபை என இரண்டு சபைகள் உள்ளன. இதில் மக்கள் சபை (Lok sabha- - லோக் சபா) கீழ் சபையாகவும், மாநிலங்களவை (Rajya sabha - ராஜ்ய சபா) மேல் சபையாகவும் கருதப்படுகிறது.மக்களவையில் மசோதா குறித்து, பலவாறு விவாதங்கள் நடைபெறும். இங்கு நிறைவேற்றப்பட்டால் மாநிலங்களவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மாநிலங்களவையில் மசோதா குறித்த விவாதம் நடக்கும். மாநிலங்களவை, அந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
தமிழக வரலாற்றில், இரண்டாம் நூற்றாண்டு முதல், நான்காம் நூற்றாண்டு வரையிலான வரலாறு, தெளிவாக அறியக் கிடைக்கவில்லை. அதுவரை தமிழ்நாட்டை, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு, அவர்களின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது. வடக்குப் பகுதியிலிருந்து வந்த களப்பிரர்கள், சேர, சோழ, பாண்டியர்களை வென்று, ஆட்சி புரிந்து வந்தனர். களப்பிரர்களைப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
மருத்துவப் படிப்பை இன்று, இருபாலரும் படிக்கலாம். ஆனால், 1907ம் ஆண்டுக்கு முன், இந்த நிலை இல்லை. ஆண்கள் மட்டுமே படிக்கக் கூடிய துறையாக இருந்தது. இந்த நிலையை மாற்றியவர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. அவர்தான், தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியாவிலேயே முதல் பெண் மருத்துவர். அந்தக் காலத்தில், பள்ளிக் கூடங்கள் குறைவு. பெண்கள் படிப்பதும் குறைவு. ஆனால், முத்துலட்சுமிக்கு படிக்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X